"நான் கூப்பிட்டா சாய்பாபா வருவார்!" சாய்பாபா பற்றி தெரியாத ரகசியங்கள்! உடைக்கும் வளர்ப்புமகள் பேட்டி

  Рет қаралды 208,989

Behindwoods Air

3 жыл бұрын

VIJAYARAJA
Website link of VRX 360 - vijayrajagroup.com/project-details/9/vrx-360
SHIRIDI SAIBABA JOTHIDA NILAYAM
Contact - 9036164617
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ kzbin.info
Behindwoods Air ▶ kzbin.info
Behindwoods Ice ▶ kzbin.info
Behindwoods Ash ▶ kzbin.info
Behindwoods Gold ▶ kzbin.info
Behindwoods TV Max ▶
kzbin.info/door/gBgmpLPPGbDkReJPUw7lIQ
Behindwoods Walt ▶ kzbin.info/door/Hr6g5M32kY4ya25fHHlCPQ

Пікірлер: 508
@Takeyourjob
@Takeyourjob 3 жыл бұрын
சாய்பாபா வை நினைத்து ஒவ்வொரு வியாழன் விரதம் இருந்தால் கண்டிப்பாக வருவார் நான் நேரடியாக பார்த்த அனுபவம் உண்டு. பொதுவாக நமக்கு கஷ்டம் வரும்போது தான் கடவுளை வேண்டுகிறோம் 120 நாட்களில் தினமும் omsai ram என்று நல்லா பிரச்சனை செய்தேன் அதற்க்கு பலன் அடைந்து விட்டேன் இன்று வரை என் குடும்பம் சந்தோசமா இருக்க காரணம் சாய்பாபா. நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்யலாம்... பாபாவிடம் கூறிட்டு அதற்கான முயற்சியை மேற்கொண்டால் மட்டும் வெற்றி அடைய முடியும்...
@selvasayasri9875
@selvasayasri9875 Жыл бұрын
Yes
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
மன்னிக்கவும்,பாபா ஒருநாளும் தன்னை வருத்திக்கொள்ளும் விரத முறைகளை ஏற்றுக்கொண்டதில்லை. பசியோடு ஒருவரும் அவருடைய வாசலைத்தாண்டி உள்ளே செல்ல முடியாது என்பதே உண்மை.அதே போல் மூடநம்பிக்கைகளையும் அவர் ஏற்றுக்கொண்டவரல்ல!ஓம் ஸ்ரீ சாய்ராம்!!
@tommykids635
@tommykids635 Жыл бұрын
@@babudhakshina8311 நாம் விரதம் இருப்பது பாபா விற்கு அல்ல.. நம்முடைய கர்மா வை குறைப்பதற்கு அவரை நோக்கி உதவி கேட்கிறோம். விரதம் இருப்பது நல்லது .. பலன்கள் கிடைக்கும்..
@ngytimmortal5794
@ngytimmortal5794 Жыл бұрын
Oru podhum baba yaariyu viradham irukka solla la pattini ooda irukkuradhu baba virumbala .edhu sai sathsaritham sai pa sollirukkanga
@ஸ்ரீசாய்குணசேகரன்
@ஸ்ரீசாய்குணசேகரன் 3 жыл бұрын
சாய் பாபா கலியுக தேய்வம். பாபா இருப்பது உன்மை. நம்பிக்கை வைத்து பொறுமையுடன் வழிபாடு செய்தால் நல்லதே நடக்கும்..
@munikrishnanr5841
@munikrishnanr5841 2 жыл бұрын
sai baba மகள்
@ஸ்ரீசாய்குணசேகரன்
@ஸ்ரீசாய்குணசேகரன் 2 жыл бұрын
@@munikrishnanr5841 சாய் சத்சரிதம் வரலாற்றில் ஏதும் இவரை பற்றி குறிப்பிடவில்லை.
@umayaparvathi3115
@umayaparvathi3115 2 жыл бұрын
​@@munikrishnanr5841 ❤ . zll
@thesameu986
@thesameu986 2 жыл бұрын
Tamil eludha theriyadha tharkuri irupadhum unmai
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
இந்த கலியுகத்தில் கண்கண்ட பேசும் தெய்வம்,மதங்களை கடந்து அனைத்து மக்களும் வணங்கும் அற்புதமான மகான் ஷீர்டி சாயி பாபா! பாபாவின் பாதங்களை ஒருமுறை பற்றினாலே போதும்,ஒருபோதும் நாம் பாபாவை விட்டு விலக மாட்டோம்!!! ௐ சாய்ராம்🙏🙏🙏
@sivapriya3998
@sivapriya3998 3 жыл бұрын
Super muttu kudukura😂😂
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@sivapriya3998 உண்மையை சொன்னேன். நம்பினோர் கெடுவதில்லை!
@kanipriyapandi9716
@kanipriyapandi9716 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@sivapriya3998 fake id
@90skidslovers
@90skidslovers Жыл бұрын
PM
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
நான் ஏதாவது கஷ்டத்தில் இருக்கும் போது மனம் சஞ்சலமடையும் போது ஶ்ரீ சாயி சத்சரிதம் புத்தகத்தை எடுத்து பாபாவை நினைத்து கண்களை மூடி ஏதாவது ஒரு பக்கத்தை எடுப்பேன். எனக்கு தேவையான பதில் அதில் இருக்கும். சாயி பாபா இந்த உலகில் அந்த ஈசன் தந்த ஒப்பற்ற மாபெரும் வரம்!!!ௐ சாய்ராம்🙏🙏🙏
@shanmugapriya3730
@shanmugapriya3730 3 жыл бұрын
Antha book enga kedaikum
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
@@shanmugapriya3730 பெரும்பாலும் சாய் பாபா கோவில்களில் இருக்கும். சாயியின் அருள் இருந்தால் மட்டுமே அது கிடைக்கும். நான் பலமுறை பிரார்த்தனை செய்து வேறு ஒருவர் எனக்கு அப்புத்தகத்தை தந்தார்.பாபாவின் மீது முதலில் நம்பிக்கை வைத்து பிரார்த்தனை செய்யுங்கள்.
@twilight9062
@twilight9062 3 жыл бұрын
Anna what you have said is truth.....it happens to me also....om sai ram
@ramyav4150
@ramyav4150 3 жыл бұрын
True..even I read it often
@sowmit6841
@sowmit6841 3 жыл бұрын
@@shanmugapriya3730 flipkart la kidaikum
@saiji6251
@saiji6251 Жыл бұрын
பாபா உயிருடன் தான் இருக்கிறார். நல்லதையே நினையுங்கள். நல்லதையே செய்யுங்கள். பாபாவை நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள்.
@gospelfirebox
@gospelfirebox Жыл бұрын
Baba baaaay🤣🤣😂
@AnviAish
@AnviAish Жыл бұрын
காசு, பணத்தை விட தங்களின் ஆறுதலான வார்தைகள் பல, மக்களுக்கு மனமகிழ்வை தந்திருக்கும். நிச்சயம் தங்களின் ஆன்மா சாந்தி நிலையை அடையும் அம்மா.. வாழ்த்துவதற்கு வயதில்லை வணங்குகிறேன்.🙏❤️💐💐
@srisister5267
@srisister5267 Жыл бұрын
அருமையான பேச்சு உண்மையான பேச்சு நீங்க நெனச்சது கண்டிப்பா நடக்கும் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் அப்பா
@santhimurali3045
@santhimurali3045 3 жыл бұрын
I don't think she is lying ! Whatever it is nambikai = kadavul ,kadavul = nambikai ! If you don't believe God is not there if we believe he is there ! 🦋
@தமிழ்நாடு-ப8ண
@தமிழ்நாடு-ப8ண 3 жыл бұрын
கண் அல்ல தழும்பு ,மராட்டிய மண்ணில் இருந்த சாய்பாபாவிற்கு தமிழ் பேசும் வளர்ப்பு மகள் எல்லாம் சாய் பாபாவிற்கே வெளிச்சம்
@kishenprasanth7126
@kishenprasanth7126 Жыл бұрын
According to Sai baba's documentary baba know 162 of world languages. Poda anguttu 🙄
@saichitra6222
@saichitra6222 Жыл бұрын
உண்மை..... உணர்வுகளே பாபா... நானும் இன்று வரை உணர்ந்து கொண்டிருக்கிறேன்... 🙏
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
இந்த அம்மா தற்போது தான் பிரபலமடைந்து வருகிறார். இதற்கு முன் இவரை பற்றி கேள்விப்பட்டது இல்லை. சாயியின் அனுமதியின்றி யாராலும் அவரை நெருங்க முடியாது. ௐ சாய் ராம்🙏🙏🙏
@gowrishankar3847
@gowrishankar3847 3 жыл бұрын
Aya fraud
@santhoshkumarsan2696
@santhoshkumarsan2696 3 жыл бұрын
யோவ் தள்ளுவண்டியில சாய் பாபா வெச்சு வரவனே நல்லா கல்லா கட்டுறான்😂
@veerandpriya9345
@veerandpriya9345 2 жыл бұрын
Fraud How much people fool
@thiyagarajanl4248
@thiyagarajanl4248 Жыл бұрын
Om sai ram
@muthulaxmiganeshan8429
@muthulaxmiganeshan8429 Ай бұрын
சீரடி சாய்பாபா வந்து மகாராஷ்டிரா தான் வந்தாரு அவங்க தமிழ் கிடையாது அவங்க மராட்டி மராட்டி மட்டும் தான் அவருக்கு தெரியும் அவங்க பிரண்டு எல்லாருமே மராட்டி தான் தமிழ்நாடு தமிழ்நாடு இல்ல மராட்டி மட்டும் தான் அவர் சாய்பாபா அவ் சாய்❤
@User123.finance
@User123.finance 3 жыл бұрын
108 age la Patti vera level pesuranga unmaiyana power irukku .... strong lady
@nishanthmanajith7486
@nishanthmanajith7486 3 жыл бұрын
Whatever she may be. But her thought is great to serve others
@kothainayagi2523
@kothainayagi2523 Жыл бұрын
Om sai ram. We met her this Sunday she is totally amazing, Her words are so relatable in our life 😊.
@sainadha425
@sainadha425 Жыл бұрын
Address
@gopikrishnan8255
@gopikrishnan8255 Жыл бұрын
Mam pls help me how to meet her...I'm from Chennai
@maduraigoms4533
@maduraigoms4533 3 жыл бұрын
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகன் அந்த சிவபெருமானைத் தவிர............ மானுட பிறப்பிற்கு 3வது கண் ,நெற்றிக்கண் சாத்தியமே இல்லை....... நானும் தெய்வ நம்பிக்கை உடையவள் தான்... ஆனால் இறைவனுக்கு இணையாக இப்படி கூறுவது ஏற்புடையது அல்ல...
@sagsan2000
@sagsan2000 3 жыл бұрын
Wrong, every one has third eye, not at all getting ejected by nature Hinduism s not a blind one, every human keeping vibhthi/thilagam s at that place only Further we have 3main naadi, ida, pingala, sushmana... Ida and pingala meeting s called third eye, crown of chakra...
@anbarasuias9080
@anbarasuias9080 3 жыл бұрын
Madurai Goms nalla reply. Pirappu irappu illatha nam Shivanae unmayana nilayana kadavul. Om Nama Shivaya...🙏🙏🙏
@anbarasuias9080
@anbarasuias9080 3 жыл бұрын
@@maduraigoms4533 purila
@maduraigoms4533
@maduraigoms4533 3 жыл бұрын
@@anbarasuias9080 Tq bro
@anbarasuias9080
@anbarasuias9080 3 жыл бұрын
@@maduraigoms4533 ok
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
அம்மா,என்னுடைய பார்வையில் நீங்களும் சாய்ரூபமே!ஓம் ஸ்ரீ சாய்ராம்!!
@Muruganarul708
@Muruganarul708 3 жыл бұрын
Amma nalla manasu nandri amma
@nirmalac6629
@nirmalac6629 3 жыл бұрын
சாய் பாட்டி சாய் பாபா விடம் என்னை நடக்க. சீக்கிரம் வக்னும் ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏
@arunkarthe3
@arunkarthe3 Жыл бұрын
Neenga seekiram sari aagi nadakanum. Om Sai 🙏🙏🙏
@saisneka
@saisneka Жыл бұрын
Sai papau unkali kaivetamatr
@lathaannadurai7174
@lathaannadurai7174 2 жыл бұрын
Where this grandma is living at which temple or at which place we can see her
@muthulaxmiganeshan8429
@muthulaxmiganeshan8429 Ай бұрын
சாய்பாபா மட்டும் மராட்டி மராட்டி மராட்டி மராட்டி தான்
@SKBGMQUE213
@SKBGMQUE213 3 жыл бұрын
நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்யலாம்... பாபாவிடம் கூறிட்டு அதற்கான முயற்சியை மேற்கொண்டால் மட்டும் வெற்றி அடைய முடியும்.....
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
சாய் அப்பா வின் அருள் இல்லாமல் இப்படி பேச முடியாது ஜெய் சாய் ராம்
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
ஆம்,நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை.ஓம் ஸ்ரீ சாய் ராம்!!
@saitharshiniarulnesan
@saitharshiniarulnesan 3 жыл бұрын
🙏🌺ஓம் சாய் ராம் 🌺🙏 (01)ஓம் சாய் ராம் (02)ஓம் சாய் ராம் (03)ஓம் சாய் ராம் (04)ஓம் சாய் ராம் (05)ஓம் சாய் ராம் (06)ஓம் சாய் ராம் (07)ஓம் சாய் ராம் (08)ஓம் சாய் ராம் (09)ஓம் சாய் ராம் (10)ஓம் சாய் ராம் (11)ஓம் சாய் ராம் (12)ஓம் சாய் ராம் (13)ஓம் சாய் ராம் (14)ஓம் சாய் ராம் (15) ஓம் சாய் ராம் (16) ஓம் சாய் ராம் (17)ஓம் சாய் ராம் (18)ஓம் சாய் ராம் (19)ஓம் சாய் ராம் ( 20)ஓம் சாய் ராம் (21)ஓம் சாய் ராம் (22)ஓம் சாய் ராம் (23)ஓம் சாய் ராம் (24)ஓம் சாய் ராம் (25)ஓம் சாய் ராம் (26)ஓம் சாய் ராம் (27)ஓம் சாய் ராம் (28)ஓம் சாய் ராம் (29)ஓம் சாய் ராம் (30)ஓம் சாய் ராம் (31)ஓம் சாய் ராம் (32)ஓம் சாய் ராம் (33)ஓம் சாய் ராம் (34)ஓம் சாய் ராம் (35)ஓம் சாய் ராம் (36)ஓம் சாய் ராம் (37)ஓம் சாய் ராம் (38)ஓம் சாய் ராம் (39)ஓம் சாய் ராம் (40)ஓம் சாய் ராம் (41)ஓம் சாய் ராம் (42)ஓம் சாய் ராம் (43)ஓம் சாய் ராம் (44)ஓம் சாய் ராம் (45)ஓம் சாய் ராம் (46)ஓம் சாய் ராம் (47)ஓம் சாய் ராம் (48)ஓம் சாய் ராம் (49)ஓம் சாய் ராம் (50)ஓம் சாய் ராம் (51)ஓம் சாய் ராம் (52)ஓம் சாய் ராம் (53)ஓம் சாய் ராம் (54)ஓம் சாய் ராம் (55)ஓம் சாய் ராம் (56)ஓம் சாய் ராம் (57)ஓம் சாய் ராம் (58)ஓம் சாய் ராம் (59)ஓம் சாய் ராம் (60)ஓம் சாய் ராம் (61)ஓம் சாய் ராம் (62)ஓம் சாய் ராம் (63)ஓம் சாய் ராம் (64)ஓம் சாய் ராம் (65)ஓம் சாய் ராம் (66)ஓம் சாய் ராம் (67)ஓம் சாய் ராம் (68)ஓம் சாய் ராம் (69)ஓம் சாய் ராம் (70)ஓம் சாய் ராம் (71)ஓம் சாய் ராம் (72)ஓம் சாய் ராம் (73)ஓம் சாய் ராம் (74)ஓம் சாய் ராம் (75)ஓம் சாய் ராம் (76)ஓம் சாய் ராம் (77)ஓம் சாய் ராம் (78)ஓம் சாய் ராம் (79)ஓம் சாய் ராம் (80)ஓம் சாய் ராம் (81)ஓம் சாய் ராம் (82)ஓம் சாய் ராம் (83)ஓம் சாய் ராம் (84)ஓம் சாய் ராம் (85)ஓம் சாய் ராம் (86)ஓம் சாய் ராம் (87)ஓம் சாய் ராம் (88)ஓம் சாய் ராம் (89)ஓம் சாய் ராம் (90)ஓம் சாய் ராம் (91)ஓம் சாய் ராம் (92)ஓம் சாய் ராம் (93)ஓம் சாய் ராம் (94)ஓம் சாய் ராம் (95)ஓம் சாய் ராம் (96)ஓம் சாய் ராம் (97)ஓம் சாய் ராம் (98)ஓம் சாய் ராம் (99)ஓம் சாய் ராம் (100)ஓம் சாய் ராம் (101)ஓம் சாய் ராம் (102)ஓம் சாய் ராம் (103)ஓம் சாய் ராம் (104)ஓம் சாய் ராம் (105)ஓம் சாய் ராம் (106)ஓம் சாய் ராம் (107)ஓம் சாய் ராம் (108)ஓம் சாய் ராம் 🙏🌺ஓம் சாய் ராம்🌺🙏 அன்புள்ள தகப்பனே சாய் அப்பா, உமது பிள்ளைகளாகிய எங்களை நித்தமும் காத்து வழி நடத்திச் செல்லுங்கள் சாய் அப்பா. அன்புள்ள தகப்பனே சாய் அப்பா, உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு நல்ல வழி காட்டுங்கள் சாய் அப்பா. நன்றி தகப்பனே சாய் அப்பா, நன்றி தகப்பனே சாய் அப்பா, கோடான கோடி நன்றிகள் தகப்பனே சாய் அப்பா. 🙏🌺ஓம் சாய் ராம் 🌺🙏 🙏🌺தகப்பனே பாதநமஸ்க்காரம்🌺🙏
@narumugai9566
@narumugai9566 3 жыл бұрын
29:00 ஆத்தா அது கண் இல்ல, சின்ன வயசுல வந்த புண்..
@crackerstechagmpyropark1044
@crackerstechagmpyropark1044 3 жыл бұрын
Sariya sonninga anna
@mahaletchumymahaletchumy6201
@mahaletchumymahaletchumy6201 3 жыл бұрын
Now the world become exhibition for everyone 😁
@KP-om9fj
@KP-om9fj 3 жыл бұрын
Yes!
@mohamedbilal1524
@mohamedbilal1524 3 жыл бұрын
😂👌
@sonalic4673
@sonalic4673 3 жыл бұрын
Unmaithan bro nenga sonnathu
@jothijoo2872
@jothijoo2872 3 жыл бұрын
Ivunga soldradhu unmayo poiyo therila but negative comments naraya peru soldringa naanu ivungala poi pathuruken kaasu ivlo kuduthadhan ivunga kitta pesamudium nu laa edhum avunga keakala avungala vandhu pathutu poravangala sapuda vachu dha anupuvanga 50 or 60 peru vandhalum sapadu order panni ellarum parcel kuduthu anupuvanga adhu varaikum wait panna solluvanga famous aaguravanga ippidiyellam pannuvangala enna
@sharmieditz3177
@sharmieditz3177 3 жыл бұрын
Ivangaloda Address enga irukku
@jothijoo2872
@jothijoo2872 3 жыл бұрын
@@sharmieditz3177 vyasarpadi b.v colony la irundhanga naa 4mons munnadi pathen now angadha irukangala maritangala therila
@sharmieditz3177
@sharmieditz3177 3 жыл бұрын
@@jothijoo2872 thanks for ur rply
@jothijoo2872
@jothijoo2872 3 жыл бұрын
@funny pets fun adhukagavadhu nalladhu pandramari nadichu sapadu porurangale vidunga boss...
@subhashiniswaminathan9218
@subhashiniswaminathan9218 3 жыл бұрын
Don't believe all this....
@வாழ்கநலமுடன்-ன7ள
@வாழ்கநலமுடன்-ன7ள 3 жыл бұрын
எனக்கு இவர் சாய்பாபாவிடம் இருந்த தருணங்களை விட இந்த வயதில் ஒரு பத்திரிக்கையாளருக்கு இணையாக யோசிக்கவும் பேசவும் செய்கிறார் அது தான் பெரிய அதிசயம்
@mithranu1
@mithranu1 Жыл бұрын
I think that's the blessings
@suneethamurli4342
@suneethamurli4342 Жыл бұрын
Where is she,how to contact her please
@sritar985
@sritar985 Жыл бұрын
அருமை அம்மா.வாழ்க வளமுடன் ஓம் நமசிவாயா,
@dinezrk
@dinezrk 3 жыл бұрын
Paatti amma oda vayasa karudhi naan entha negative comment-um poda virumbala 💁🏽‍♂️ Media karanga intha mathiri unnecessary hype kudukathinga 🤷🏽‍♂️ Avangala appadiyae free-ya vittudunga please 🙏🏾
@rajamc7395
@rajamc7395 3 жыл бұрын
👌👌
@skynetrules340
@skynetrules340 3 жыл бұрын
Well said Bro!
@KP-om9fj
@KP-om9fj 3 жыл бұрын
Yes...me too This is ridiculous
@MRsm-vf9cn
@MRsm-vf9cn 3 жыл бұрын
Sariya sonninga bro...
@blacklight5728
@blacklight5728 3 жыл бұрын
அருமையாக சொன்னீர்கள்...👌👌👌
@kumarsubramani3529
@kumarsubramani3529 Жыл бұрын
Amma Ellam Puguzam Sai Thathaku Samarpanam Meka Nandri 🙏🏽 Ma 🌷
@santhanabarathi6498
@santhanabarathi6498 3 жыл бұрын
இந்த அம்மாவா இப்ப பார்க்க முடியுமா ... address கிடைக்குமா... எப்படி தொடர்பு கொள்வது
@SenthilKumar-ep4qp
@SenthilKumar-ep4qp Жыл бұрын
ஓம் சாய் அப்பா ஓம் சாய் ஶ்ரீ சாய் ஜெய ஜெய சாய்🙏🙏🙏
@narutochannel2947
@narutochannel2947 2 жыл бұрын
Which place sai amma having
@gowthamanchellappa7957
@gowthamanchellappa7957 3 жыл бұрын
Paati super ah pesureenga ungalukku humour sense niraya irukku I love u paatima 😃 last sentence ullarthama solreengala illa ippadi matikitomnnu solreengala....super paati neenga
@mahaletchumymahaletchumy6201
@mahaletchumymahaletchumy6201 3 жыл бұрын
😂😂😂
@SKBGMQUE213
@SKBGMQUE213 3 жыл бұрын
Pesurathula nalla iruku...baba kooda vaalnthiga solriga sari athaiyu namburom..intha nettri Kannu irukey enakum irukunu ninaikura 🤗...aana konjam thalli nose pakathula stone pattu vanthuchu inumu iruku....ennaiyum vantu interview pannuga nanu solran...... அதிகம் புத்தகம் படித்து இப்படி கருத்து சொல்லலாம்...waiting interview me
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
நடக்கும் தாயே.என் தந்தை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் இனி நல்லோர்களுக்கு நல்லதே நடக்கும்.என் சற்குரு அப்பா கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் எனக்கு கூறியது அம்மாகிட்ட இந்த அடியார்க்கும் அடியார் அன்னை பவானி சொன்னேன்னு சொல்லுங்கள்.
@rehsakapoor21rrr76
@rehsakapoor21rrr76 2 ай бұрын
Unga age 104 endral neega 1918 mudintha piragu taan ulagathil vanthiruka mudium apram yepadi ungalaku saibaba valntha kalathil neega avarudan erunthirka mudium?
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
இனிமேல் நல்லதே நடக்கும் எம் தாயே.பாபாவை கோபப்படுத்தி விட்டார்கள் எல்லா நிலைகளிலும் பாபா வந்து விட்டார்.இனிமேல் நேர்மையுடன் தர்மத்தோட வாழும் நல்லவர்களுக்கு மட்டுமே இறைவன்.
@smnsmn34
@smnsmn34 Жыл бұрын
Enaiyum en nisha va yum sethu vacha en sai appa vu kum en universe kum kodana kodi nandri om sai ram jai sai ram.......
@motivationfromsai7796
@motivationfromsai7796 3 жыл бұрын
பாபாவின் வளர்ப்பு மகள் அப்படினா சாய் சத்சரித்திரதில் ஏன் குறிப்பிடவில்லை இவர்களைப் பற்றி...
@veerandpriya9345
@veerandpriya9345 2 жыл бұрын
Super
@TheKeth04
@TheKeth04 3 жыл бұрын
Saiamma you are peaceful heart touhing amma,Bless my family,thank you sairam.
@vaishnavideviashokkumar5683
@vaishnavideviashokkumar5683 3 жыл бұрын
Paati sonna ethayum unmaya poiya nu aarayama , avanga sonna nalla visayatha eduthukonga...ellarum nallathu nenachu, nallathae pannuvom athula baba va paapom..🙏🏽
@srirangamsisters6331
@srirangamsisters6331 3 жыл бұрын
No sir I met her offered her two hundred rupees nee evlo kondu vandhurka apdina lam kekala even adha kuda pakala kodukara panatha apdiyae annadhanam pandranga..avanga correct huh predict pandranga I dont know but she s not money minded
@Shainy-ej3fd
@Shainy-ej3fd 3 жыл бұрын
@Shrinivash E18CS052 samma correct a sonninga
@Thigalscreations
@Thigalscreations 3 жыл бұрын
@@srirangamsisters6331 hi can i get her address..i want to see her
@thesameu986
@thesameu986 2 жыл бұрын
Ellarum indha lady panna comment uh serious ah eduthukama mental nu ignore pannitu ponga nimmadhiya irukum
@sugirtharaniindrakumar7945
@sugirtharaniindrakumar7945 2 жыл бұрын
Ď³²ZÀa@@srirangamsisters6331 ñK7FC. Çcc ??n Aaàat4X?3⁵v ] . SQý
@senthilkumarrevathy6757
@senthilkumarrevathy6757 3 жыл бұрын
Sai appa thunai 🙏🙏🙏
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
ஓம் ஸ்ரீ ராம சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி சாய்பாபா அம்மையப்பனே தாங்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Жыл бұрын
அழாதீங்க அம்மா. தனக்கு மட்டுமல்லாது எல்லோரும் நல்லா இருக்கனும்னு நினைச்சு நல்லது செய்யறவங்க நல்லா இருப்பாங்க .கெட்டது செய்றவங்க அழிக்கப்பட உள்ளார்கள்.
@KopalanKeddenan
@KopalanKeddenan 9 ай бұрын
ஓம் சாய் ராம் 🕉️🌹🙏🕉️🌹🙏
@b.subasree5454
@b.subasree5454 3 жыл бұрын
Sai Ram😍💯
@bharathimoorthy3139
@bharathimoorthy3139 2 жыл бұрын
Om sai ram , where patti is living? we can see her Can anyone give the address?
@NakamuththuMallikathevi
@NakamuththuMallikathevi 6 ай бұрын
Vanakkam,sai,saranam,
@subhaexim4237
@subhaexim4237 Жыл бұрын
Indha paatti ippa enka irukkaanka paarkka mutiyuma
@hariharansivakumar1071
@hariharansivakumar1071 3 жыл бұрын
29:00 idha thana theadra😂😂
@kanchanakanchu5731
@kanchanakanchu5731 3 жыл бұрын
Aama 😅
@smartsuresh9077
@smartsuresh9077 3 жыл бұрын
Naa next episode nu nenacha... 😅😂
@instrukarthik
@instrukarthik 3 жыл бұрын
Adhu adipatta thayil illa
@noobpaithiyam186
@noobpaithiyam186 3 жыл бұрын
Bossuh vera level comment
@missjoel8556
@missjoel8556 3 жыл бұрын
Nalla irupeenga
@gethumani1439
@gethumani1439 3 жыл бұрын
Om sai ram appa 🙏🙏🙏💓💓💓
@srimalasrinivasan888
@srimalasrinivasan888 3 жыл бұрын
அம்மாஎன்னை காப்பாற்றுங்கள் ஓம்சாய்ராம்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
@retrovideos6809
@retrovideos6809 3 жыл бұрын
Naan kappathuren maganey vaaa😁
@babudhakshina8311
@babudhakshina8311 Жыл бұрын
@@retrovideos6809 பாபா உங்களையும் ஆசீர்வதிக்கட்டும்!ஓம் ஸ்ரீ சாய் ராம்.
@veerandpriya9345
@veerandpriya9345 2 жыл бұрын
Nice story
@kaviarasikitchen7989
@kaviarasikitchen7989 3 жыл бұрын
ஹே, behind woods ஏதோ சொல்ல வர்றாங்கன்னு நினைச்சு கேட்டா அந்த பாட்டி சொந்த ஊர் கரூர் பக்கத்துல வெள்ளியணை னு எங்க ஊர் பெயரை சொல்லிட்டாங்க ஒரே ஷாக் 😊😀
@deepaselva7727
@deepaselva7727 3 жыл бұрын
Avanga sonnathu ungaluku happy illa unga oor name sollitanganu ungaluku santhosam 😊
@kaviarasikitchen7989
@kaviarasikitchen7989 3 жыл бұрын
@@deepaselva7727 yes😊😊
@anbarasuias9080
@anbarasuias9080 3 жыл бұрын
Nenga Karur la enga
@tn34kingbharani34
@tn34kingbharani34 Жыл бұрын
Om Sai Ram engalukkam Oru Nalla ethirkalam Vara Vendum Sai Pa
@Sudar6906
@Sudar6906 3 жыл бұрын
அம்மா தாயே... உங்களை காண வேண்டும் 🙏🙏
@sjtalkies6495
@sjtalkies6495 3 жыл бұрын
Ungala la thirutha mudiyathu
@singamuthu9351
@singamuthu9351 3 жыл бұрын
போயி பாரு. முதலில் காசு இருக்கா என்று சொல்லு. காசு இல்லாதவன் இந்த உலகத்தில் வாழத்தகுதி அற்றவன்...இப்படிக்கு ஜகதீஷ் என்கிற திருடன் ஜக்கி வாசுதேவ்.🤣🤣🤣🤣🤣
@sumathisumathi3352
@sumathisumathi3352 3 жыл бұрын
Om sai ram. Sri sai ram. Jey sai ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vimalasubramanianvimalasub5621
@vimalasubramanianvimalasub5621 3 жыл бұрын
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@vedhavengat7691
@vedhavengat7691 3 жыл бұрын
Yov antha ammakitta baba entha language la pesunarunu keluyaa avarukku tamil theriuma nu keluya
@vinosaran9741
@vinosaran9741 3 жыл бұрын
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@saraswathims4274
@saraswathims4274 3 жыл бұрын
Ethanaiper. Idhumathiri. Kilambivantheenga. Interviwpannavane. Ungalai. Sollanum
@vidhyavidhya-vx8ze
@vidhyavidhya-vx8ze Жыл бұрын
En daughter neet exam mark vaanki doctor seat kidaika bless pannunga ma
@sainadha425
@sainadha425 Жыл бұрын
Address sai amma
@ns_crazy_love7536
@ns_crazy_love7536 3 жыл бұрын
Itha sai baba....Paati enga vittu anta dha iruthaga....one month...Nan pathukan ivangala
@reshmikareshu8460
@reshmikareshu8460 3 жыл бұрын
Sai babavoda paattiya🤔🤔🤔
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 3 жыл бұрын
ஓம் ஞீ சாய்ராம்🙏🙏🙏🙏
@fathima.......1134
@fathima.......1134 3 жыл бұрын
Amma om sai ji ji sai Ammà anģa kusebathela Erkenea perashena tunbam àllam negà ungàll arull vasum om si ji ji saram Amma Amma
@hemamalini6433
@hemamalini6433 3 жыл бұрын
Patima enakum en kudumbathirkum asirwatham seiynga patti. Enga veedu kattanum
@akilandeswari.N
@akilandeswari.N 3 жыл бұрын
🙏ஓம் சாய்ராம் 🙏 ஓம் சாய்ராம்🙏 ஓம் சாய்ராம் 🙏
@racergowtham5942
@racergowtham5942 Жыл бұрын
Om Sai Ram jai sai ram 💯🤍✨🌠🙏
@vijiraj5942
@vijiraj5942 Жыл бұрын
Om Sai Ram Appa 🙏❤️🌹
@fathima.......1134
@fathima.......1134 2 жыл бұрын
OM SAIRAM AMMA ANN PERASHENIYALLAM TEERA UNGALL ASHERVAZM ANGALUKE OM SAIRAM JI JI SAIRAM AMMA
@vaithilingam6852
@vaithilingam6852 3 жыл бұрын
ஓம் ‌சாய்பாபா ❤❤❤
@anantharajanananth4095
@anantharajanananth4095 3 жыл бұрын
ராமா ராமா ராமா
@padmagopalss5822
@padmagopalss5822 3 жыл бұрын
Jai sai
@sanjaysakthi9529
@sanjaysakthi9529 Жыл бұрын
Naan ivanga kitta aasirvaatham vaangirken
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
ௐ சாய்ராம்🙏🙏🙏
@aharansivanesan7066
@aharansivanesan7066 Жыл бұрын
Om saiyappa ❤️🌺🙏
@maniram-hu5wm
@maniram-hu5wm 3 жыл бұрын
என்ன ன்ன சொல்றாங்க பாருங்க.கம்பி கட்ற கதையெல்லாம் எடுத்து வந்து போடுறாங்க 😂😂😂
@lakshmisaravanan8716
@lakshmisaravanan8716 3 жыл бұрын
வேற லெவல் comment
@baskaran8544
@baskaran8544 3 жыл бұрын
Baba ennaku sikiram marriage aganum
@RamyaRamya-pt8yq
@RamyaRamya-pt8yq 3 жыл бұрын
Supper amma
@bamathykularajan2490
@bamathykularajan2490 10 ай бұрын
Oom Sri Sai Ram.
@Srees_Village_Feast
@Srees_Village_Feast 3 жыл бұрын
I think paati is between 85-90 and not 108. At 21:00 when she says 108 yrs she doesn't look into his eyes. She is good but I wonder why she is lying about her age.
@sehgarnagappan927
@sehgarnagappan927 3 жыл бұрын
Yes true, 22.24 - her relative sinis smiling - neraiya miracle
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
இல்லை. பாபா 1918ஆம் ஆண்டு தமது உடலை நீத்தார். தற்போது அவர் உடலை நீத்து 102 ஆண்டுகள் ஆகிரது. இவர் பாபாவின் கடைசி காலத்தில் பிறந்தவர் எனவே இவரது வயது 100க்கும் மேல் இருக்கும். ஆனால் சரியாக 108ஆ என்று தெரியவில்லை.
@mahaletchumymahaletchumy6201
@mahaletchumymahaletchumy6201 3 жыл бұрын
I'm concern...why she's lies her age?
@MsManivasan
@MsManivasan 3 жыл бұрын
ஓம் சாய்பாபா
@induselvi9380
@induselvi9380 3 жыл бұрын
Sai ram Baba unimya avaru sakthi unlavaru tha🥰🙏🙏🙏🙏🌹🌹🌹
@skarthisdiary5013
@skarthisdiary5013 3 жыл бұрын
Nan nera poi pathu irukan dubakur kizhavi
@TheYuvansri
@TheYuvansri 3 жыл бұрын
Baba Nala Manithar❤
@santhosh5734
@santhosh5734 3 жыл бұрын
Love you baba😘
@selvisaisri6712
@selvisaisri6712 3 жыл бұрын
Om Sai Ram 🙏❤🙏
@gulkarnisaikaran1754
@gulkarnisaikaran1754 3 жыл бұрын
Om sai
@venu0903
@venu0903 3 жыл бұрын
🕉️🕉️🕉️Om sai ram 🙏🙏🙏
@shaktikuttycasualvlog7473
@shaktikuttycasualvlog7473 Жыл бұрын
Om sairam
@nixsonnipi802
@nixsonnipi802 3 жыл бұрын
Om sai ram
@malarjeno3440
@malarjeno3440 Жыл бұрын
Om Sairam
@DineshKumar-cv9rn
@DineshKumar-cv9rn Жыл бұрын
🕉 OM 🕉 SAI ♥ ♥ ♥ ♥ ♥ ♥ RAM APPA
@deepu6843
@deepu6843 3 жыл бұрын
Straight 29.00 minutes ku vandhutan
@amruthaas6342
@amruthaas6342 3 жыл бұрын
Sai paatti sathyam ellamsollakoodaadhu um saktiyal naalu payrukku nalladu pannunga
@mycrafts8139
@mycrafts8139 3 жыл бұрын
Oom Sai.,🙏🙏
@arasiniranjan9976
@arasiniranjan9976 Жыл бұрын
Vadanaadu sai baba thamilnadil nanraga irukka oor kaatha karuppanaiyum iyyanariyum maranthu viddom
@VijayaLakshmi-zl5ot
@VijayaLakshmi-zl5ot Жыл бұрын
Omsai
@pekkamanarjunan5440
@pekkamanarjunan5440 3 жыл бұрын
Om sai baba ram 🙏 baba om sai ram 🙏 om sai ram 🙏