நாகூர் தர்கா 465வது கந்தூரி விழா பாகம்-11 பீர் விழா....

  Рет қаралды 59,096

Nagore Ashok

Nagore Ashok

Күн бұрын

Created by InShot:inshotapp.page...

Пікірлер: 163
@GM-ns8gi
@GM-ns8gi 2 жыл бұрын
அல்லாஹ் இவர்களை நேர்வழியில் நடத்த நாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். இதுபோன்ற தர்கா வழிபாடுக்கும் இஸ்லாத்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை குர்ஆனும் ஹதீதுகலும் தெளிவாக உள்ளது.
@FardeenKhan-lp1ti
@FardeenKhan-lp1ti 2 жыл бұрын
Astaghfirullah Astaghfirullah Vanakathirkuriya Iraivan Allah vai thavira vara yarum illai ☝️
@bakrudeen100
@bakrudeen100 2 жыл бұрын
cool. ..small celebration. ..ok. ..they are enjoyed. ..
@jiyanisha188
@jiyanisha188 2 жыл бұрын
வழிகேடர்கள்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
நிச்சயமாக இந்த நவீன காலத்திலும் மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்
@pmrmohamedismail7413
@pmrmohamedismail7413 2 жыл бұрын
அறியாமையில் உள்ள முஸ்லிம் மக்களே இவர்களை பின்பற்றாதீர்கள் குர்ஆனின் போதனைக்கு வாருங்கள் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றியே வாழுவோம் இன்ஷா அல்லாஹ்
@crajeshrajesh5583
@crajeshrajesh5583 2 жыл бұрын
OK Anna good
@sharfudeenameendeen5331
@sharfudeenameendeen5331 2 жыл бұрын
உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319 மற்றவர்கள் திதி, திவசம் செய்வது போல் முஸ்லிம்கள் மூன்றாம் பாத்திஹா நாற்பதாம் பாத்திஹா என்று ஏற்படுத்திக் கொண்டார்கள். மற்றவர்கள் தேர், சப்பரம் இழுப்பதைப் பார்த்து இவர்கள் சந்தனக் கூடு இழுக்கின்றனர். அவர்கள் கொடி மரம் ஏற்றினால் இவர்களும் ஏற்றுகின்றனர். அவர்கள் பிரசாதம் கொடுத்தால் இவர்கள் தபர்ருக், சீரனி, நார்சா என்று கொடுக்கின்றனர். அவர்கள் பஜனை பாடுவதற்குப் போட்டியாக இவர்கள் மவ்லிதை ஏற்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் கற்பனைக் காவியம் உருவாக்கிக் கொண்டது போல் இவர்கள் சீராப்புராணம் போன்ற கட்டுக் கதைகளை உருவாக்கிக் கொண்டனர். பேய், பிசாசு, மாயம், மந்திரம் என்று அனைத்திலும் காப்பி அடித்து விட்டனர். இவையும் யுக முடிவு நாள் நெருங்கி விட்டதற்கான அடையாளமாகும்.
@saibathrishvar1670
@saibathrishvar1670 2 жыл бұрын
Sufism zindabad,shariat murdabad
@Thowlathfaisal
@Thowlathfaisal 8 ай бұрын
Kandipa Allah peiyavan
@jaseemab
@jaseemab 2 жыл бұрын
நரக நெருப்புக்கு அஞ்சிக்கொள்ளுங்கள்
@MohamedAli-ek3zn
@MohamedAli-ek3zn 2 жыл бұрын
சக்தியும் ஆற்றலும் அல்லாவுக்குரியது
@barakathali4228
@barakathali4228 2 жыл бұрын
இது எதுவும் இஸ்லாத்தில் இல்லை
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
அங்க போகின்ற மக்கள் கூட புத்தி வருவதில்லையா அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை
@tahsinkauser5264
@tahsinkauser5264 2 жыл бұрын
U r correct
@AbdullahAbdullah-ml3ch
@AbdullahAbdullah-ml3ch 2 жыл бұрын
@tiny shafikka cooking 7
@arif.parif.p5713
@arif.parif.p5713 2 жыл бұрын
Unmai sagothara
@muhammedhussainqadri2517
@muhammedhussainqadri2517 2 жыл бұрын
Poda wahabi mairu
@jaheerhussain5910
@jaheerhussain5910 2 жыл бұрын
இது காவி கலாச்சாரம் நாகூரில் வந்துவிட்டது அல்லா பாதுகாப்பான்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
இந்த தலைமைத்துவத்துக்கு எல்லாம் அல்லாஹ் என்ன தான் தண்டனை கொடுக்கப் போறானோ மூடநம்பிக்கையின் உச்சியில் இருக்கிறார்கள்
@sabeernisha3903
@sabeernisha3903 2 жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாஹ
@has4896
@has4896 2 жыл бұрын
Mr.ASHOK,, Nagore Aandavar is for all Religious people of all Faith from all over the world, ALLAH'S Blessings 💥💥💥💯👏👏👏📣THANKS
@musadiya6463
@musadiya6463 2 жыл бұрын
Asthagfirullah........😥😥 Allah ivarhalukku nervaliyai koduppanaha.... 🤲 Insha allah......
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
ஏன்டா இன்னும் அறியாமையில் இருக்கிறீர்கள் இது இஸ்லாம் அல்ல
@bakrudeen100
@bakrudeen100 2 жыл бұрын
வந்துட்டாண்டா அறிவாளி
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
@@bakrudeen100 சரிப்பா நான் முட்டாளாக இருக்கிறேன் நீ அறிவாளி என்றால் இது மார்க்க படி கூடுமா கூடாதா
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE 2 жыл бұрын
@@mohammadrisvan5975 மார்க்கபடி பூமிக்கு மேல் எதுவுமே ( கட்டிடம் இருக்க )கூடாது!....தவ்கித் ஜமாத்காரங்க ஏன் சவுதிக்கு போய் மெக்கா மதினா வ இடிக்க கூடாது
@habiludeen2376
@habiludeen2376 2 жыл бұрын
படைத்தவனை தவிர எந்த படைப்புகளையும் வணங்காதீர்கள் என்று அல்லாஹ் கூருகிறான்.அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.இல்லையெனில் குற்றவாளிகளாக தண்டிக்கப்படுவீர்கள்.
@sahidhai9beevi12
@sahidhai9beevi12 2 жыл бұрын
-llll
@sharpayas3052
@sharpayas3052 2 жыл бұрын
Kovil mari iruku bro idhulam evlo pAvam allah kaapathanum😭
@mohamedrafi6273
@mohamedrafi6273 2 жыл бұрын
100 தேங்காய் இதுஎந்தகோயில்சார் அடுத்துஅக்னிசட்டிவருமா
@mohamedrafi6273
@mohamedrafi6273 2 жыл бұрын
இதுஷியாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது முஸ்லிம்களைமூளைகெடுத்து சதிசெய்யும்கூட்டம்இது
@siyavudeen
@siyavudeen 8 ай бұрын
சகோதரர் அசோக்அவர்களுக்குவாழ்த்துக்கள்.
@nagoreashok
@nagoreashok 8 ай бұрын
Thank you 🙏
@selvamohamedabdulmuthalib9917
@selvamohamedabdulmuthalib9917 2 жыл бұрын
சிறந்த சைத்தான் வழி
@mylovemylifeloveyou5966
@mylovemylifeloveyou5966 2 жыл бұрын
Allha intha makkalukku nalla eimana neethan kodokkonum sirukkil irunhu
@anverdeen1919
@anverdeen1919 2 жыл бұрын
பீர் தொழுக மாட்டாரா
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
எல்லாம் பச்சை கல்லன் தொழுகை பற்றி எல்லாம் எங்கே தெரிய போகிறது
@aurangazeeb9376
@aurangazeeb9376 2 жыл бұрын
தூக்குபவனை எழுப்பிவிடலாம்.வழிகேடர்களை திருத்த முடியாது
@onlinethowheed3420
@onlinethowheed3420 2 жыл бұрын
இவர்கள் எல்லாம் ஜஹீலியா காலத்து மக்கள்.. அவர்களுக்கும் அறிவு என்பது மிக மிக மீவும் உறைவு
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
என்ன செய்வது சகோ மூடநம்பிக்கையின் உச்சியில் இருக்கிறார்கள்
@dailyvlogs.9446
@dailyvlogs.9446 2 жыл бұрын
*ASSTHAGFIRUALLAH*
@shihabdeensheriff9330
@shihabdeensheriff9330 2 жыл бұрын
Shrik Ithakullah
@callcalmmusics8064
@callcalmmusics8064 2 жыл бұрын
Dei islathula ethukellam anumathi ellada naayingala. Yaa Allah intha paavingalin paavathai mannitharula unnidame dua seigiren... naragavasigale padaithavanai mattum vanangu padaipinangalai vanangathe
@mytubenopspam9613
@mytubenopspam9613 2 жыл бұрын
நன்றி சகோ
@sulfitpm3512
@sulfitpm3512 2 жыл бұрын
மூடநம்பிக்கை முட்டாள்தனம். உடைத்து எறியுங்கள். Periyarist எங்க.
@mohammedkalendar6409
@mohammedkalendar6409 2 жыл бұрын
I am work Arabia.no..good.only.allah
@noormohamed6608
@noormohamed6608 2 жыл бұрын
இஸ்லாம் எங்கே சென்று கொண்டு இருக்கிறதோ ஔலியாக்களை மதிக்க வேண்டும் ஏனென்றால் நமெக்கெல்லாம் இஸ்லாம் கிடைக்க பாடுபட்டவர்கள் ஆனால் அந்த நல்லடியார்களை வைத்து பிழைப்பு நடத்தும் இவர்களை என்ன செய்வது
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
இஸ்லாம் தெரிந்தும் இப்படி செய்கிறார்கள் என்றால் இவர்களின் பணம் நோக்கம்தான்
@NS-687
@NS-687 2 жыл бұрын
உண்மை
@babyjagabar8687
@babyjagabar8687 2 жыл бұрын
இது ஒரு. வியாபாரதந்திரம்மக்கலைஏம்ற்றுவேலை
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 2 жыл бұрын
நாகூர் மடாதிபதியாப்பா.வேசம்நல்லாத்தான் இருக்கு
@saibathrishvar1670
@saibathrishvar1670 2 жыл бұрын
Thevai illama madadhipadi nu sollada because you are insulting our hindu head
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 2 жыл бұрын
@@saibathrishvar1670 ஆமாப்பா.தமிழில் சொல்வதன்றால் நாகூர் மடாதிபதி.இச்சொல் ஒருத்தருக்கு மட்டும் சொந்தமில்லையே
@saibathrishvar1670
@saibathrishvar1670 2 жыл бұрын
@@abdullahmalabar1815 then,you peers are belong to shankara madam?
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 2 жыл бұрын
@@saibathrishvar1670 இஸ்லாத்தில் பீர் சூபியிசம்துறவறம் இதற்க்கெல்லாம்இஸ்லாத்தில் வேலையே இல்ல.புரிந்துகொள்ள குர்ஆனையும் படியுங்கள்.நபியின் சொல் செயல் அவர்களின் சம்மதம். இதுதான் இஸ்லாம்
@hahahahhahaha4589
@hahahahhahaha4589 2 жыл бұрын
People of ignorance after the clear truth has been given( quran and sunnah) still a shirik worshippers...ya allah give them guidance and hidhaya...
@mahmudahibrahim4780
@mahmudahibrahim4780 2 жыл бұрын
Ameen
@javeedali964
@javeedali964 2 жыл бұрын
Sheerek 👊👊👊👊
@Nagore_Dargah_Kalifa
@Nagore_Dargah_Kalifa 2 жыл бұрын
👍
@mahammadhanees7980
@mahammadhanees7980 2 жыл бұрын
Islam romba teliwaana religion, quran hadees le illathe achaaram seithaal adh biduath, Allah allatha verorthade munnil kai uyarthinal adguk Allah manikawe maatan(shirk) maranathe munnaadi adk map kekatge taware , manushyanum Allah madyam onnum illa kai uyarthi Allah udan dua seyyonu, *
@shuaibahmad2270
@shuaibahmad2270 2 жыл бұрын
Kufr
@user-gu9on6kf8y
@user-gu9on6kf8y 8 ай бұрын
Allah anthap pawaththai mannithalum inai waippazai mannikka mattan
@shabanashabana3472
@shabanashabana3472 2 жыл бұрын
Beach video please
@soudorrahman4455
@soudorrahman4455 2 жыл бұрын
Dharga enbathu nalla aadiyargal athavathu mouh ku piragum iraivanal vanthu kondu irukirargal so avergalidathil engalugha duwa seyngal enru oru poruttu vaikuroam avlo tan
@has4896
@has4896 2 жыл бұрын
Super sir tamilaa SALUTE your hard work sir NAGORE tamilaa 👏👏👏👏👏💯💥💥💥💥💥🥰
@appuafsalofficialvalparai885
@appuafsalofficialvalparai885 2 жыл бұрын
*அழகிய நினைவூட்டல்* அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்கு முந்தைய நபிமார்கள், நல்லடியார்கள் யாருக்கும் பிறந்த நாள் விழா எடுத்தது கிடையாது. யாருடைய இறந்த தினத்தையும் அனுசரித்தது கிடையாது. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நபித்தோழர்களின் காலத்திலும் இந்தக் கலாச்சாரம் தோன்றவில்லை. சிறந்த தலைமுறையினரான அவர்களிடம் இல்லாத ஒரு புதிய செயலை வணக்கம் என்ற பெயரில் இன்றைக்கு முஸ்­ம்கள் தங்களுக்கு மத்தியில் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது யூத, கிறித்தவ கலாச்சாரமாகும். 4033 - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِى مُنِيبٍ الْجُرَشِىِّ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ». ”பிற சமுதாயக் கலாச்சாரத்திற்கு ஒப்ப நடப்பவன் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவனே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹுதைபா (ர­) நூற்கள்: தப்ரானியின் அவ்ஸத், பஸ்ஸார் பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் மூலமும், இன்னபிற கட்டளைகளின் மூலமும் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். இது போன்ற காரியங்களை ஒரு போதும் செய்யக் கூடாது என்று நபித்தோழர்களைத் தடுத்திருக்கின்றார்கள்.
@jovialboy2020
@jovialboy2020 2 жыл бұрын
"திருமணம் செய்யாதவர் என்னை சார்ந்தவர் ஆக மாட்டார்" என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு, இப்படி இருக்க பீர் திருமணம் செய்யாமல் இருக்கணும் அப்போ தான் சாகுல் ஹமீது அவுளியாவின் அன்பை பெற முடியும் என்பது மிக மோசமான மூடத்தனம், வழிகேடு,
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
இது மூடர்களின் கூடாரம் புத்தி என்பது இல்லை
@Liyafarsana
@Liyafarsana 2 жыл бұрын
സൂപ്പർ. വീഡിയോബായ്
@Durai197
@Durai197 2 жыл бұрын
Nice super video bro 👌👍
@alrahman9204
@alrahman9204 2 жыл бұрын
💐💐💐🎂
@ibumohamed5694
@ibumohamed5694 2 жыл бұрын
Iwanuga ella periya shaithaan Iblish islathukkum ithukkum entha sambathamum illai Peerum illai moorum illai iwanga periya shaithan
@AbdulKader-do5yx
@AbdulKader-do5yx 2 жыл бұрын
ஒருவர் எழுதி இருக்கிறார் அல்லாஹ்க்கு இனை வைப்பது சரியா இது இவரை எப்படி விளங்க வைப்பது என்று தெரியவில்லை ஆமாம் ஏன் சார் டாக்ட்டரிடம் செல்கிறீர்கள் அல்லாஹ் பெயரால் 100.மிஸ்கீன்ங்களுக்கு சாப்பாடுஆக்கி போடுங்கள் அல்லாஹ் நல்லாக்கும் அல்லாஹ் இதை விரும்புகிறான் டாக்ட்டரா காப்த்துரான்
@sabeenaa937
@sabeenaa937 2 жыл бұрын
நீங்கள் தான் ஷைத்தான் இப்லீஸ் எல்லாமே இப்படி பேசியே கிட்னி போயிவிடுது ஹார்அட்டாக் எல்லா ம் உங்கள மாதிரி பசங்களுக்கு தான் வருது
@raziyabanu8672
@raziyabanu8672 2 жыл бұрын
Allah ku Anijikollungal
@mohammedhussainhussain5582
@mohammedhussainhussain5582 2 жыл бұрын
Ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen ameen Allah
@maheswaran5501
@maheswaran5501 2 жыл бұрын
Bidhad and fitna
@Voiceofzubaidhar
@Voiceofzubaidhar Жыл бұрын
அல்லாஹ்விற்கும் ரசூலுக்கும் மாற்றமான செயல் செய்யும் இவர்களை நரக வேதனை விட்டும் அல்லாஹ் தான் பாதுகாத்து நேர்வழி காட்ட வேண்டும்... நாம் சொல்லும் விஷயத்தையும் புரிந்து கொள்ள இயாலாதவர்கள்...🤦
@muhammedhussainqadri2517
@muhammedhussainqadri2517 2 жыл бұрын
Ma sha Allah Ya Kadher Murad Hasil❤️
@shiekmohamedkasali7164
@shiekmohamedkasali7164 2 жыл бұрын
Thambi ashok thankalai nagore vanthal santhika vendum
@lankalanka3446
@lankalanka3446 2 жыл бұрын
அல்லாஹ் மறுமையில். பாராம் கட்களையும். மனிதர்களையும். கொண்டுதான் (ஜஹாண்ணம்) என்னும் நெருப்பை மூட்டுவானாம். அந்தமனிதர்கள் இவர்கள்தான் !!!,😂😂😂😂😂😂
@thameemkani2446
@thameemkani2446 2 жыл бұрын
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் யார் திருமணம் செய்து கொள்ளவில்லை அவர் என்னைச் சார்ந்தவரல்ல அந்த ஹதீஸ் மாற்றமாக இந்த செயல் நடைபெறுகிறது இதை வன்மையாக கண்டிப்பதுடன் இது போன்றவர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை அல்லாஹ்வே பாதுகாப்பவன் இதயத்தை வழங்குவானாக தருவானாக ஆமீன்
@imamimam5564
@imamimam5564 2 жыл бұрын
A shok gm
@mohamedaslam5964
@mohamedaslam5964 2 жыл бұрын
Enna beer kudiparu
@siruvedaikozhiinerode5116
@siruvedaikozhiinerode5116 2 жыл бұрын
Kaasukaaga Allah kuda maranthuruveengala
@MuhammadYusuf-oe4zm
@MuhammadYusuf-oe4zm 2 жыл бұрын
இது 12/01/2022 இரவு எடுத்த வீடியோ வா அண்ணா அல்லது 13/01/2022 காலைல எடுத்த வீடியோ வா
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
12.01.22 night vedio
@MuhammadYusuf-oe4zm
@MuhammadYusuf-oe4zm 2 жыл бұрын
@@nagoreashok நன்றி அண்ணா எழுமிச்சை வியாழன் காலைல வந்தால் வாங்க முடியுமா பீர் இடம்
@MuhammadYusuf-oe4zm
@MuhammadYusuf-oe4zm 2 жыл бұрын
பதில் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
@@MuhammadYusuf-oe4zm உங்களை எல்லாம் என்ன சொல்வது சோ இதெல்லாம் இஸ்லாம் இல்லை
@noormohamed6608
@noormohamed6608 2 жыл бұрын
ஔலியாக்களுக்கு எந்த ஒரு சக்தியும் இருக்காது என்பது கூட தெரியவில்லை இவர்கள் எல்லாம் இஸ்லாத்தை படித்தார்களா இல்லையா என்று சந்தேகம் எழுகிறது கேட்பவதற்கு தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே முகம்மது நபி ஸல் அவர்களிடமே கேட்க கூடாது அப்படி இருக்கையில் ஔலியாக்களிடம் கேட்கிறீர்கள் என்றால் ஔலியா என்ன நபியை விட உயர்ந்தவர்களா இஸ்லாத்தில் இணை வைத்தல் என்பது எவ்வளவு பெரிய பாவம் என்பது கூட விளங்கவில்லையா இறைவன் எதை வேண்டுமானாலும் மன்னிப்பேன் ஆனால் இணை வைப்பதை மட்டும் மன்னிக்க மாட்டேன் என்று சொன்னானே தெரியாதா உங்களுக்கு இல்லை இந்த அற்ப உலக வாழ்விற்காக அதை கண்டுகொள்ளவில்லையா
@anees4981
@anees4981 2 жыл бұрын
அல்லாஹ்தான் இவர்களை மன்னித்து நல்வழி படுத்துவானாக
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
இதை நம்புவதற்கு இந்த நவீன காலத்தில் ஒரு கூட்டம் இருக்கிறதே இஸ்லாத்தின் பெயரில்
@kb5737
@kb5737 2 жыл бұрын
Super bro.....
@hajamohamed6621
@hajamohamed6621 2 жыл бұрын
Bro sema ya iruku
@foxgaming2702
@foxgaming2702 2 жыл бұрын
Bro beach laa kullika alllowed
@muthuthoughtsmodel
@muthuthoughtsmodel 2 жыл бұрын
சூப்பர் 👌👌👌
@salaam8824
@salaam8824 2 жыл бұрын
Masha Allah nalla vilakkam thank you 😊
@mohamedismail1550
@mohamedismail1550 2 жыл бұрын
அருமை 👌.... நல்ல வீடியோ
@soudorrahman4455
@soudorrahman4455 2 жыл бұрын
Ivenga panrathu ellom kudum islathil but avenga avenga thaniya v2 la seivathu ta seri
@k.r.a.irifaai5989
@k.r.a.irifaai5989 2 жыл бұрын
Keep It Up Bro
@anishasduniya
@anishasduniya 2 жыл бұрын
Thanks for sharing this video Bro. Keep supporting Anisha's Duniya
@humanbeings8109
@humanbeings8109 2 жыл бұрын
Sorry to Say ! This is not our ISLAMIC Way May Allah (God) bless you with Peace and to show a right path way !!!!
@mabumabu9620
@mabumabu9620 2 жыл бұрын
Thavheethvathiga shirukku yendru solvathil thavarillai thirumananam islathil thadai illai avliyakkal Allahvin kattalayhalai yetru athanpadi valthuvantha manitha punitharhal so avagakitta sendru Dua ketka thevai illai
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 2 жыл бұрын
இவர் அவ்லியான்னு சொன்னது யாருகண்ணு.
@md.ibrahim3742
@md.ibrahim3742 2 жыл бұрын
Bro ian darga can i meet you
@MuhammadYusuf-oe4zm
@MuhammadYusuf-oe4zm 2 жыл бұрын
பீர் இடம் எழுமிச்சை பழம் வாங்க வேண்டும் அதான் கேட்கிறேன் அண்ணா
@aurangazeeb9376
@aurangazeeb9376 2 жыл бұрын
சர்பத் போடுவதற்கா
@mujams9070
@mujams9070 2 жыл бұрын
@@aurangazeeb9376சர்கரை யார் தருவா "சொல்லவே இல்ல
@wahasaleem
@wahasaleem 2 жыл бұрын
நீங்கள் உங்கள் ஊரிலே வங்காளமே!!!
@mohamednisath8744
@mohamednisath8744 2 жыл бұрын
Lemon Kadayil Vangalam.Illaina Maram Valarthu athulirunthu parikalam.
@soudorrahman4455
@soudorrahman4455 2 жыл бұрын
Ithu nirya per misuse pantanga kasukha avlo ta
@jassentertainment6774
@jassentertainment6774 2 жыл бұрын
Full kadai kamiga
@mohamedshihan2367
@mohamedshihan2367 8 ай бұрын
Idhula yarukku sangu uudha paduhirazhu
@maharajahabdulrahuman87
@maharajahabdulrahuman87 2 жыл бұрын
இது என்ன டா நாய்களே சாமியார் உள்ளே புகுந்தா மாதிரி இருக்கு 😠😠😠😠👠👠👠👠👠👞👞👞👞👞👞👞👞👟👟👟👟👟👟👟👟👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢👢
@MrSheik01
@MrSheik01 2 жыл бұрын
Ivan yenna modi masthan mari irukkaan
@musthakamad1355
@musthakamad1355 2 жыл бұрын
This is shirk..this not in islam
@mfrayanamfrayana8963
@mfrayanamfrayana8963 2 жыл бұрын
பீர் எத்தனை நாள் நடைபெறும் bls சொல்லுங்க அண்ணா
@Thowfi
@Thowfi 2 жыл бұрын
3days
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
ஏண்டா அங்க பிரார்த்தனைக்கு போகவேண்டும் நீயே உன்னை படைத்த இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்
@roserosappoo8989
@roserosappoo8989 2 жыл бұрын
Asthavfirullah..allah ' ivanga than inaivaipalarhal...allah idi vilunthu muttrum alippanaha
@k.r.a.irifaai5989
@k.r.a.irifaai5989 2 жыл бұрын
👍🏻
@paquirarif2132
@paquirarif2132 2 жыл бұрын
❤️❤️❤️
@foxgaming2702
@foxgaming2702 2 жыл бұрын
Kullika allowed aa bro
@nagoreashok
@nagoreashok 2 жыл бұрын
No
@foxgaming2702
@foxgaming2702 2 жыл бұрын
@@nagoreashok 😭
@pmrmohamedismail7413
@pmrmohamedismail7413 2 жыл бұрын
இவர்கள் காபீர்கள்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
நிராகரிப்பவர்கள் சரியாகச் சொன்னீர்கள்
@thameemkani2446
@thameemkani2446 2 жыл бұрын
Waste of Time Allah pathukappanaga
@BADRI-hi2cr
@BADRI-hi2cr 2 жыл бұрын
Dai yaruda neeenge ithalam islathu la illada poli samiyar mari la irukku... Eanda ean ippadilam pannatahiya da... Allah unge pavatahi mannikkanum... Ipadilam iruntha matru mathathargalam epdi da islathukku varuvange... Mutta pasangala...mutanammbikkai pinnadi pogathinge... Allah ungalai parthukontu irkkiran .. Nee yutube varmanathirgaga periye pavam pantre...
@ahamedziyath2213
@ahamedziyath2213 2 жыл бұрын
Enathu arumei sahoothara… enna seihinreerhal enru therinthuthan… seihinreerhalaa… illei theriyatha…..
@hamza-fn1us
@hamza-fn1us 2 жыл бұрын
Astagahfirullah
@ahamedthariqemaraicar5535
@ahamedthariqemaraicar5535 2 жыл бұрын
அருமை 💚
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 2 жыл бұрын
ஏண்டா தம்பி இதாட. அருமை இது வழியை தேடு
@shiekmohamedkasali7164
@shiekmohamedkasali7164 2 жыл бұрын
Thnakal ph number vendum
@fathimazohara3974
@fathimazohara3974 2 жыл бұрын
SUBUHANALLAH.....
@hi-techengineerhitechengin706
@hi-techengineerhitechengin706 2 жыл бұрын
Fool
@sheikmeeran5884
@sheikmeeran5884 2 жыл бұрын
Ithu islam illai..🤦🏻‍♂️🤦🏻‍♂️
@MustafaMustafa-np8gp
@MustafaMustafa-np8gp 2 жыл бұрын
😁😁😁😁😁😁😁😁😁😑😑😑😂😂
@Starwalkin666
@Starwalkin666 2 жыл бұрын
72😂
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 40 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,6 МЛН
Je peux le faire
00:13
Daniil le Russe
Рет қаралды 21 МЛН
#LiVe Milad Un Nabi - Nagore Shariff
14:40
Kadhiriyya Studio
Рет қаралды 874
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 40 МЛН