நான் ஆட்டோகாரன் Song | Super Star Rajinikanth Super Show -1995 | Noise and Grains

  Рет қаралды 5,097,989

Noise and Grains

Noise and Grains

Күн бұрын

Пікірлер: 1 000
@srivishwa9582
@srivishwa9582 2 жыл бұрын
இது தான் யா எங்க சூப்பர் ஸ்டார் 🌟... நாங்க இப்படி தான் இவர பாக்க நினைக்கிறோம்...😍🤩🥳
@karthikkalai7708
@karthikkalai7708 2 жыл бұрын
இன்றைய இளைய தலைமுறை பார்த்திராத நடிகர் தலைவர் @rajinikanth அவர்களின் live stage performance அவ்வளவு அழகு..💞 #Annamalai #Baasha #SuperStarSuperShow
@karthikkani121
@karthikkani121 2 жыл бұрын
Vera lavel
@sivachandran4185
@sivachandran4185 2 жыл бұрын
Yes
@gopinathr.kanagaraj5725
@gopinathr.kanagaraj5725 2 жыл бұрын
Super
@roufkasaragod35
@roufkasaragod35 2 жыл бұрын
ੳੳ
@roufkasaragod35
@roufkasaragod35 2 жыл бұрын
@veeramani4855
@veeramani4855 11 ай бұрын
இந்த அற்புதமான நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன,கிட்டத்தட்ட 12,000 பேருக்கு மேல இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்தார்கள். 5000க்கும் மேற்பட்டோர் டிக்கெட் கிடைக்காமல் வெளியில் காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வருடத்தில் மிகப்பெரிய நிகழ்ச்சியாக சிங்கப்பூரில் பேசப்பட்டது. தலைவர் மேடையில் தோன்றும் போது அந்த அரங்கமே அதிர்ந்தது. இதுவரையில் யாருக்கும் கிடைக்காத வரவேற்ப்பு அது.
@visualworld9940
@visualworld9940 3 ай бұрын
lucky man you are
@ashokaas1486
@ashokaas1486 3 ай бұрын
Vazhlge balamudan 👍🙏
@vishvanatht.v7193
@vishvanatht.v7193 2 жыл бұрын
கண்ணா.... அன்றைக்கும் , இன்றைக்கும் , என்னைக்கு Super Star na அது நம்ம Super Star 🌟தலைவர்........🌟😎😎RAJINIKANTH😎😎🌟🌟 tha..🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️
@vetrichelvan4065
@vetrichelvan4065 2 жыл бұрын
Thambi andru mgr nettru rajini indru vijay
@jajay03
@jajay03 Жыл бұрын
​@@vetrichelvan4065Mgr sonadhu kooda ok da,, aana beast, bairava, sarkar, varisu madhri flop movies ah continuous ah tharavan lam superstar nu sonna paathiya😂😂😂 gubeer da dei
@jth4528
@jth4528 2 жыл бұрын
ரஜினி காந்த் ரசிகர்கள் ஒரு like போடுங்க 😎😎😎
@bharathsakthivel9818
@bharathsakthivel9818 2 жыл бұрын
Mudiyathu da ....Elaroda fans um like poduvom 😁
@MOHAMMADMOHAMMAD-ri5cp
@MOHAMMADMOHAMMAD-ri5cp 2 жыл бұрын
Hi
@MLRff-shots
@MLRff-shots Жыл бұрын
@@bharathsakthivel9818 loo
@ailmuhammed8016
@ailmuhammed8016 Жыл бұрын
​@@MOHAMMADMOHAMMAD-ri5cpKkkkout😮😅😢y
@asokkumar6315
@asokkumar6315 Жыл бұрын
...
@amrishk7278
@amrishk7278 2 жыл бұрын
கண்களில் நீர் கொண்டு ரசிக்கிறேன்❤️ இந்த காணொளி வெளியிட்டவர்க்கு கோடி நன்றிகள்❤️
@gunausha3459
@gunausha3459 2 жыл бұрын
Gunapooshanam
@Benjaminxavierc
@Benjaminxavierc 2 жыл бұрын
Me too ipo entha nadigar yathu ipdi Ada solu pakalam
@haridevaraj1858
@haridevaraj1858 2 жыл бұрын
Definitely
@dharanib2022
@dharanib2022 2 жыл бұрын
I watched this directly, when I was child I still remember his performance.
@amrishk7278
@amrishk7278 2 жыл бұрын
@@dharanib2022 அதிர்ஷ்டசலிகள் நீங்கள்
@sundarm70
@sundarm70 2 жыл бұрын
அரிதான இந்த மாதிரியான தலைவர் வீடியோ இருந்தால் பதிவிடுங்கள் @Noise and Grains. Thanks for this video.
@user-SDeepan
@user-SDeepan 2 жыл бұрын
அற்புதமாக உள்ளது பார்க்கும் கண்களில் ஆனந்தம் முகத்தில் சிரிப்புடன் 😍😍😍😍😍😍
@devarajini6897
@devarajini6897 2 жыл бұрын
தமிழ் நாட்டின் தங்க மகனே என்றும் இந்தியன் சினிமாவின் கடவுள்
@muthukumaran595
@muthukumaran595 2 жыл бұрын
This is rajini sir
@HarisHaris-w9i
@HarisHaris-w9i 6 ай бұрын
கண்டு பிடித்து விட்டீர்களே​@@muthukumaran595
@sharbudeens8519
@sharbudeens8519 2 жыл бұрын
ரஜினியை யாராலும் வெறுக்க முடியாது. அந்த ஸ்டைல் ☝️😎
@மனிதம்-ய7ள
@மனிதம்-ய7ள 2 жыл бұрын
தலைவர் ரசிகர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் 😘😘😘😘
@najmas5580
@najmas5580 2 жыл бұрын
Yes🤩☺
@vigneshs2844
@vigneshs2844 Жыл бұрын
@@najmas5580 r
@kdco1430
@kdco1430 Жыл бұрын
Unmai
@karunamoorthi233
@karunamoorthi233 2 жыл бұрын
தலைவரின் பாடல் எ‌ன்று‌ம் தனி சிறப்பு மற்றும் மனதில் உள்ள கஷ்டம் எல்லாம் மறந்து போகிறது..😍😍🤘
@HunterBrothers007
@HunterBrothers007 Жыл бұрын
தலைவர் என்றுமே Super Star ⭐ தான்😘😘😘😘😘 காண முடியாத பொக்கிஷம் 👏👏👏👏👏👏
@karthikumar8229
@karthikumar8229 2 жыл бұрын
தலைவரை இது போன்ற பரிணாமத்தில் இப்போது தான் பார்க்கிறேன் any 90s kids
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 2 жыл бұрын
மேடையில் ரஜினி போல் வேடமிட்டு ஆடியவர்களை பார்த்து இருக்கிறேன்.... ரஜினியே மேடையில் ஆடுவது அழகு
@kumarmalangi1170
@kumarmalangi1170 2 жыл бұрын
fyssusssssusrry
@rajeshkumarkumar8803
@rajeshkumarkumar8803 Жыл бұрын
Yes
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 Жыл бұрын
This is one of the Rarest occasions where SUPERSTAR THALAIVAR RAJINIKANTH SIR himself is Performing On Stage 🥰🥰🥰🥰🥰🥰🥰
@ashokdhanashri8423
@ashokdhanashri8423 Жыл бұрын
@MohanMohan-nz3ei
@MohanMohan-nz3ei Жыл бұрын
ரஜினி
@suvekongutamil364
@suvekongutamil364 Жыл бұрын
Rajini sir....stage la adrathu...ippa than first time ..pakkuran....sup...
@prabhur7274
@prabhur7274 2 жыл бұрын
சிறு வயது முதல் இந்த பாட்டை காதில் கேட்டாலே சிலிர்க்கும் ...லவ் யு தலைவா ❤️❤️❤️❤️❤️
@7.star.commerciallive241
@7.star.commerciallive241 2 жыл бұрын
S
@chandrasekaranv8963
@chandrasekaranv8963 2 жыл бұрын
Ada Pottta Punda Singer And Music Avagalam Yaru Da Punda Mahane Adimai Naaye 😂
@ennathasolla1735
@ennathasolla1735 2 жыл бұрын
Yes
@SureshKumar-gt8si
@SureshKumar-gt8si 2 жыл бұрын
9
@mylymadhu3081
@mylymadhu3081 2 жыл бұрын
Me to bro 💕💕
@SelvamSelvam-cl7ny
@SelvamSelvam-cl7ny 2 жыл бұрын
எப்போவும் நீ ஒருவன்தான் சூப்பர் ஸ்டார் தலைவா உனக்கு நிகர் நீ தான் தலைவா செம....
@maztrotamizha6297
@maztrotamizha6297 2 жыл бұрын
இதை காண கண் கோடி வேண்டும் தலைவா
@shanthakumarr7987
@shanthakumarr7987 Жыл бұрын
இப்ப கேட்கும் போதே சும்மா கிர்ருனு இருக்கே.... 28 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கும். உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே.
@karikalan8589
@karikalan8589 5 күн бұрын
❤🎉🔥
@sasisundar4213
@sasisundar4213 2 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் தலைவர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@guru7149
@guru7149 2 жыл бұрын
எங்க ஆடினாலும் தலைவன் மாஸ் ஸ்டைல் பவர் என்னைக்கும் குறையாது
@lokeshwaran9255
@lokeshwaran9255 2 жыл бұрын
எங்க தலைவர் style தனி தா மாஸ் தலைவா❤️
@ganesanarjun8467
@ganesanarjun8467 2 жыл бұрын
Super Videos I like it is songs 🙏🙏🙏🙏🙏👌
@ganesanarjun8467
@ganesanarjun8467 2 жыл бұрын
I miss you my Sir
@ganesanarjun8467
@ganesanarjun8467 2 жыл бұрын
@God Child Superstar Rajinikanth I like it me Rajnikanth fan big fan
@ganesanarjun8467
@ganesanarjun8467 2 жыл бұрын
@God Child Your message I so happy I really thank you very much my brother
@அ.மதியழகன்மதியழகன்அ
@அ.மதியழகன்மதியழகன்அ Жыл бұрын
அந்த காலகட்டத்தில் தாவனி பாவடைக்கு எவ்வளவு பேமஸ் ஜ லவ் மிஸ் யூ தாவனி பாவாடை 💓💓💓💓💓 🍫🍫🍫🍫🍫 🥰👌
@lakshmiramesh8082
@lakshmiramesh8082 2 жыл бұрын
Wowie!!!!!!!! Thalaivar uh ipdi paaka evlo happy uh iruku. 1995 liye Singapore la semma applause avar ku. Ipo lam avar ipdi oru performance koduthuda maataar uh stage la nu yengarom. This is really a treasure. Thank you NG. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@Suryacomrade
@Suryacomrade Жыл бұрын
After the big blockbuster movie basha💥😍which hero can do live show for his fans? Only super star rajini sir
@Guru_SSRK12
@Guru_SSRK12 2 жыл бұрын
I think this should be his one and only stage performance...we 2kkids have missed a lot😪🌟💥
@Sathya-vf4bo
@Sathya-vf4bo Ай бұрын
This is not only ...
@anoop83
@anoop83 Жыл бұрын
ആദ്യമായിട്ടാണ് രജനി സ്റ്റേജ് ൽ perfomence ചെയ്യുന്നത് കാണുന്നത്.. ഏതാ energy ❤️
@homepainters3597
@homepainters3597 2 жыл бұрын
Only Thalivar Fans Will Know the Value Of This Video🙌🙌😍😍🔥🔥💪💪
@janakiram123
@janakiram123 2 жыл бұрын
No..every tamil fans will know...I'm a thalapathy fan
@jaganvadivelu4582
@jaganvadivelu4582 2 жыл бұрын
Yes
@Thalapathy16627
@Thalapathy16627 2 жыл бұрын
Im a thalaivar veriyan
@homepainters3597
@homepainters3597 2 жыл бұрын
@@Thalapathy16627 vaa thaliva 🙌🤝💪
@anandam7021
@anandam7021 2 жыл бұрын
Every one human bieng our God is god
@sanathannathanji
@sanathannathanji 2 ай бұрын
This show was possible because of my close friendship with Superstar Rajinikanth. I organised the show on 22 January 1995 at the Singapore Indoor Stadium. S A Nathan Nathanji, Indian Movie News magazine. Thanks for all the support. My friend Rajini performed only in my shows. No where else. ❤❤❤❤❤
@pandithurai1243
@pandithurai1243 Жыл бұрын
90கிட்ஸ் இருக்கீங்களா நண்பர்களே. தன்னடக்கத்தின் தலைவன் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
@SK-ll3zy
@SK-ll3zy 2 жыл бұрын
1st time பாக்கறேன் செமயா இருக்கு. தலைவா 🙏🏼 Milestone movies in Tamil Cinema ₹ 25 cr - #Baashha ₹ 50 cr - #Padayappa ₹ 100 cr - #Chandramukhi ₹ 150 cr - #Sivaji ₹ 200 cr - #Enthiran ₹ 300 cr - #Enthiran ₹ 400 cr - #Kabali ₹ 500 cr - #2Point0 ₹ 600 cr - #2Point0 ₹ 700 cr - #2Point0 ₹ 800 cr - #2Point0
@srilankan6071
@srilankan6071 2 жыл бұрын
Ennku puriyalla bro...1 movie neraya times podderukenga sollunga....
@sinivasang3778
@sinivasang3778 2 жыл бұрын
Annatha 350 cr
@TSM346
@TSM346 Жыл бұрын
ഒരേയൊരു സൂപ്പർ സ്റ്റാർ 🥰
@Nnvjdj
@Nnvjdj 5 ай бұрын
😂😂😂😂😂😂😂
@KeshavaKeshava-yb3du
@KeshavaKeshava-yb3du 3 ай бұрын
Jailer 650 ❤
@g.vigneshkumar3509
@g.vigneshkumar3509 2 жыл бұрын
தலைவர் நடந்தாலே போதும்.செம பவர்புல் சாங்.
@thuglifecommanter4619
@thuglifecommanter4619 2 жыл бұрын
1975 முதல் 1991 வரை கமல்ஹாசன் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் சினிமா 1991 ல் ரஜினிகாந்த் கட்டுப்பாட்டில் வந்தது.... அதுவும் 1995 ல் அவர் தென்னிந்தியாவின் மெகா ஸ்டார்... 1995🔥🔥🔥
@Manisha-uc3bx
@Manisha-uc3bx Жыл бұрын
Thappu 85 irunthe super star kattuppatil vanthu vittathu kamalin nadippu thiramayai kuraithu mathippida mudiyathu aanal makkalin ithayangalai athigamaga vasigaritha thani kaatu raja super star
@indran2736
@indran2736 Ай бұрын
Billa , murattu kaalai time laye tamil cinema Rajini kattupaatil vanthu vittathu...
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 10 ай бұрын
டைரக்டர் அமீர் பேட்டி பாத்து வந்தேன் .. ரஜினி ஸ்டேஜ் டான்ஸ் .. எல்லாம் கேப்டனால தான் சாத்தியம்
@revathirea9570
@revathirea9570 3 ай бұрын
Wow sola varthaiye illa romba emotional agiten super super thalaivar thalaivar than❤
@shiva-pj5rj
@shiva-pj5rj 2 жыл бұрын
தனி சிறப்பு ஆட்டோக்காரன் பாடல் தலைவர் எப்போதும் இரக்கமுள்ள மனசுக்காரன்
@muruganandhamgurusamy9140
@muruganandhamgurusamy9140 2 жыл бұрын
தலைவரின் தன்னிகரற்ற நடனம் சிலிர்க்க வைக்கிறது!! மகிழ்ச்சி நன்றிகள் பல!
@manvsvillage6499
@manvsvillage6499 5 ай бұрын
தலைவர் மேடையில் ஆடி நா இப்பதான் பா பாக்குறேன் style na thalaivar mattum than😎.....1995 lam naa pirakkave illa😇
@princessrisen293
@princessrisen293 2 жыл бұрын
Thalaivar verithanam 😍 News ல பாத்துட்டு இந்த video வ பார்க்க வந்தவங்க யாரு 👍
@sathishyaashu3665
@sathishyaashu3665 2 жыл бұрын
oree thalaivar 😎 oree super star😎⭐⭐⭐ 😍😍😍🥰🥰🥰😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@sureshrajendran6922
@sureshrajendran6922 2 ай бұрын
Enna ya ipo ketalum Goosbumps Agudhu...Deva sir Rocking...& Thalaivar
@RajeshRavinkkaran
@RajeshRavinkkaran 14 күн бұрын
ஒரு MGR ஒரு ரஜினி ஒரு விஜய் ஓம் நமசிவாயம் 👏
@aneeshthomasshyni4292
@aneeshthomasshyni4292 Жыл бұрын
🙏🙏🙏🙏❤❤❤❤🌹🌹🌹🌹🌹കേരളത്തിൽ നിന്ന് ഒരു ഇളയ ആരാധകൻ.SPB. Sir 🌹🌹🌹🌹
@smileboyviews3516
@smileboyviews3516 2 жыл бұрын
நீங்க வாழும் காலத்தில் வாழ்வதே பெருமை தலைவா ❤️❤️❤️❤️❤️
@Harei1991
@Harei1991 2 ай бұрын
Nice performance thalaiva
@martinmartin4788
@martinmartin4788 5 ай бұрын
Mass thalaiva sema entha song video vara lavel ❤❤❤❤🎉🎉🎉🎉
@karthikperiyakaruppiah8811
@karthikperiyakaruppiah8811 2 жыл бұрын
I want to time travel to the 90s just to see my Thalaivan perform live 😻😻
@srian6607
@srian6607 2 жыл бұрын
மேடையில் தலைவரின் லைவ் பெர்ஃபார்மென்ஸ் நான் இதுவரை பார்த்ததும் இல்லை கேள்விப்பட்டதும் இல்லை. முதல் முறையாக பார்க்கிறேன் சிலிர்த்து விட்டது. பலமுறை திரும்பத் திரும்ப பார்த்தேன் அது தலைவர் தானா அல்லது தலைவர் மாதிரி உள்ள ஜெராக்ஸ்ஸா என்று. உண்மை தான் என் தலைவர் தான் நம்ப முடியவில்லை.
@somepath410
@somepath410 Жыл бұрын
Never knew Rajni did stage performance and I’d get to see it. Thanks to KZbin for bringing this to me❤
@RajaVenugopal
@RajaVenugopal 2 жыл бұрын
உலகம் சுற்றும் சூப்பர்ஸ்டார்
@anishrbayzs
@anishrbayzs 2 жыл бұрын
Priceless video 🥰😍😍😍😍😍😍😍 omg thalaivar cute
@sijahu3494
@sijahu3494 2 жыл бұрын
😍😍
@hajasaihaja3826
@hajasaihaja3826 2 жыл бұрын
அற்புதமான நடனம். இந்த நடனத்தை பார்த்து பல நடனக் கலைஞர்கள் உருவாகி இரண்டு ஆண்டுகள் முன்பு பலவேடங்களில் தோன்றி ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று வீட்டுமுன்ஞ வந்து நின்றகாட்ச்சியை பார்த்து தமிழகத்தை பார்த்து நாடே வியந்தது.
@Creative_Builders.tuticorin
@Creative_Builders.tuticorin 2 жыл бұрын
இப்படி ஒரு வீடியோவை நான் பார்த்ததே இல்லை.... மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்... வீடியோ பதிவிட்டவர்க்கு கோடான கோடி நன்றிகள்
@b.mahaprabumahaveer5024
@b.mahaprabumahaveer5024 2 жыл бұрын
Thalaivar eye avaroda highlight cute....and nadanthu Vara style.....andrum indrum endrum.....The one and only super star....avar thaan....The masss....style....
@gurusamy9002
@gurusamy9002 2 жыл бұрын
இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்
@reenuskhan3921
@reenuskhan3921 2 жыл бұрын
Wow... first' time in life TIME nambave mudiala Rajini kanth sir ah nu
@whoami3605
@whoami3605 2 жыл бұрын
தலைவர்....என்ன ஸ்டைல்...என்ன அழகு....😍😍😍
@thalaivar169
@thalaivar169 Жыл бұрын
Super star ⭐⭐⭐⭐😀😀😀😀❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥😘😘😘😘rajini 🔥sir 🌟💫
@yuvamelodies8278
@yuvamelodies8278 2 жыл бұрын
எழுத்தில்லாத ஆளும் அட எங்கள நம்பி வருவான் அட்ரஸ் இல்லாத் தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான் இரக்கமுள்ள மனசுக்காரண்டா நான் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரண்டா....... 90s kidsல பிறந்தது ரொம்ப பெருமையா இருக்கு....... 😍😍😍😍😍😍😍
@makeshkumar5243
@makeshkumar5243 3 ай бұрын
Thalaivaa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@sivanpharu7657
@sivanpharu7657 2 жыл бұрын
Sir massa parthudu ebtylam dance pakkum pothu sema
@Rishidev_M
@Rishidev_M 2 жыл бұрын
Wow! Splendid! Stylish Superstar! Thank you Noise and Grains for Uploading this treasure!! 🤘🤘🔥🔥🔥
@thiraicinema
@thiraicinema Жыл бұрын
nan 90 kid than thnks to youtubr and uploader intha video lam naney first time pakaran,i soooo shocked namma chellakutty ah athunuu orey shocking kannuku kurichiyaaa vaai niryaaa pallaaa pakaran intha video ah,,manus kashtama irukunu intha rajini sonh kekalam vanthan,but kannuku virunthey kidachiruchu❤❤❤❤❤❤❤❤
@rajeshdiaries
@rajeshdiaries 2 жыл бұрын
Once Thalaivarvfan always thalaivar fan...love u thalaiva ❤️
@asgo4192
@asgo4192 2 жыл бұрын
தலைவா முதல் முறையா உங்களை இப்படி பார்க்கிறேன் கோடி அழகு . வேறு ஏதேனும் வீடியோ இருந்தால் பதிவிடவும் 🥰🥰🥰🥰
@Disha87
@Disha87 Жыл бұрын
Woooow....Rajani's stage performance Deva + Vairamuthu + SPB's magical voice All above Thalaivan Performance This song all time favourite ❤❤❤
@venky0074
@venky0074 5 ай бұрын
Ithan da single shot dance 🔥🔥🔥
@saravanakumar-u1e
@saravanakumar-u1e 2 ай бұрын
super😍😍
@ramprakasahs8969
@ramprakasahs8969 2 жыл бұрын
வணக்கம் தலைவர்__________ramprakash thottiam திருச்சி மாவட்டம்
@nithyashree405
@nithyashree405 2 жыл бұрын
i’m the only one …there is no comparison coz i’m supersuper One . Super star ⭐🌟🌟⭐🌟⭐⭐⭐
@hemalathavenkatraman1676
@hemalathavenkatraman1676 2 жыл бұрын
Indha video vai rajiniyin pirandha naallil velliyittu rajiniyai perumaippadutthiyirukkalaam. Ippavaavadhu velliyida ennam vandhadharkku nandri.
@konahemakumar3603
@konahemakumar3603 2 ай бұрын
exlent rajini sir
@rajadurai337
@rajadurai337 2 жыл бұрын
தமிழ் சினாமவின் பாட்ஷா 💥🤘
@rajanmadesh9475
@rajanmadesh9475 2 жыл бұрын
This video deserve 100 million + views Omg thalaivar mass performance💥 thank you for uploading this 👍🏻
@omsaiedtiz2987
@omsaiedtiz2987 3 ай бұрын
Thalaivar epome super Star
@kannan0519
@kannan0519 4 ай бұрын
Rajini sir, hats off.....
@muraliashokan9264
@muraliashokan9264 2 жыл бұрын
Vera level after 27yr back to that💪💪🥰🥰
@sundardas2307
@sundardas2307 5 ай бұрын
Super star tha supernu soldravanga oru like podunga ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bharathsakthivel9818
@bharathsakthivel9818 2 жыл бұрын
Auto kaarankaluku Nala manasu irukku nallavaka thanu cinema la pilaiyar Suli potta song and movie.....thanks to baasha team
@maleshmalesh1138
@maleshmalesh1138 2 ай бұрын
Super super good 👍👍👍
@IsmailIsmail-fi4mj
@IsmailIsmail-fi4mj 2 жыл бұрын
ரஜினி ரஜினிதான் தமிழ் சினிமாவுல super starக்கு ஈடாக இன்னும் யாருமே வரவில்லை.
@Nihas1993
@Nihas1993 2 жыл бұрын
நான் தந்தி டிவிய பாத்துட்டு வந்தேன்....
@MrsMaya-cx6he
@MrsMaya-cx6he 6 ай бұрын
Real life super sir Rajinikanth sir only legend of the best world wide Campion in the world of my life Jesus Christ's love you
@preethisagayaraj6960
@preethisagayaraj6960 2 жыл бұрын
Omg omg Thalaivaaa 🥰🥰🥰🥰 that style, hair Masss #Rajinipa
@jpuvan3107
@jpuvan3107 2 жыл бұрын
Happy to see Our Vintage rajini ❤🔥. First time my seeing Thalaivar performing on stage. Bow to the N&G team for posting this precious video. Chuma vah sonaga Style nah one and only our Rajini nu ❤ that swag 😎 🔥
@balabalajikoya
@balabalajikoya 3 ай бұрын
Indian super. Star. Rajani sir❤❤❤ basha Indian. Magastar❤❤chirnjivi❤ kaydi❤
@geetha2676
@geetha2676 Жыл бұрын
தலைவா முதல் இந்த திரைப்படம் பார்தேன் மகாராணி தியேட்டர் விழாக்கோலம் அன்று வயது 16 எனக்கு மறக்க முடியாத நாள் அன்று
@Siripoma
@Siripoma 2 жыл бұрын
தலைவர் தலைவர் தான் 🌟💥 & Thanks To Noise & Grains Channel ... ❤️
@santhoshpriyan2269
@santhoshpriyan2269 5 ай бұрын
Epudraa it's superstar I can't believe this.
@Indianmuslimali
@Indianmuslimali 3 ай бұрын
ಸೂಪರ್ ಸಾಂಗ್ ಸೂಪರ್ ಸ್ಟಾರ್....
@dhanasekar794
@dhanasekar794 2 жыл бұрын
அதேபாடலை நாங்கள் நீங்க வேற இடத்தில் ஆடி பாத்ததில்ல பாத்துட்டோம் செம ஹேப்பி தலைவா 90ஸ் கிட்ஸுக்கு இது பொன்னான நேரம்
@jeyram5380
@jeyram5380 2 жыл бұрын
Old is gold, but rajni is diamond 🔥🔥💪😍😍
@gokulsmusiq8516
@gokulsmusiq8516 Жыл бұрын
Deva Sirr Spb Darling 😥😥 Rajini Sir 🥰🥰🥰 Ithu pothumey
@IvanAntonyJohn
@IvanAntonyJohn 2 жыл бұрын
The Swag of our superstar Rajinikanth ji👌👌👌He deserves the number one till now for the joy he brings into our lives..my father, mother and sister loved the film Basha so much that we used ti see in the VCR in Kano, Nigeria so many days..I hope to find my Muqabla video which I performed thrice in 'Indian Cultural Association'
@Bharathaaaa
@Bharathaaaa Жыл бұрын
My Tamilnadu darling enga கடவுள் சூப்பர் ஸ்டார் தலைவர்
@sudhas8637
@sudhas8637 2 жыл бұрын
Wow, great to see Thalaivar in those awesome days.. that too dancing on a stage.. thankyou for posting this❤🙏
@desinghrajinism5993
@desinghrajinism5993 2 жыл бұрын
Awww 😍🥰 So Cute & Love You A Lot My Thalaiaaaaa 😘😘 Ajuku Gumuku ha 🥰
@kokhowlong
@kokhowlong 2 жыл бұрын
Miss you Sir, Rajini's opening songs not gonna be the same without you. Superstar Vera level, looking exactly like in the movie.
@karthikmedia4u
@karthikmedia4u 2 жыл бұрын
Thalaivaa intha paatu paathu auto autokaranga mela oru periya mariyathai irunthuchu , happy to see first stage performance of Thalaivar
@sevenmalai6044
@sevenmalai6044 2 жыл бұрын
Semmma.... Thank you NG team
Naan Autokaran Autokaran by Bhavin
8:52
Vijay Television
Рет қаралды 31 МЛН
[BEFORE vs AFTER] Incredibox Sprunki - Freaky Song
00:15
Horror Skunx 2
Рет қаралды 20 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 13 МЛН
vetri kodi kattu song//Use 🎧 surrounding song//padayappa
4:45
HIT SONG BASS AND 8D
Рет қаралды 5 МЛН