நீங்க சொன்ன பிறகு நிறைய மாற்றம் நடந்தது... | ACTOR RAJESH | S.MANI | ASTROLOGY | SPIRITUAL

  Рет қаралды 417,436

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

Пікірлер: 660
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 3 жыл бұрын
நன்றி. நன்றி நன்றி🙏. இருவரும் இணைந்து தந்த பதிவு மிகவும் அருமை. ராஜேஷ் & மணி அய்யா. வாழ்க வளமுடன்.
@poovaragavan555
@poovaragavan555 2 жыл бұрын
மணி அய்யாவின் முகவரி கிடைத்தால் நன்றாக இருக்கும்
@vijayarajr.1324
@vijayarajr.1324 3 жыл бұрын
தகவல் சுரங்கம், தகுதி வாய்ந்தவரை கண்டெடுத்த அருமை சகோதரர் நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும், அய்யா திரு. மணி அவர்களுக்கும் வணக்கங்கள் 🙏 இவற்றையெல்லாம் புத்தகமாகவும் டிஜிட்டல் தளங்களிலும் வெளிவர முயற்சி செய்ய வேண்டுகிறேன் 🌹
@shanthishanthi6483
@shanthishanthi6483 3 жыл бұрын
அருமையாக விளக்குகிறார் இரண்டு அறிவாளிகள் பேசும் போது நிறைய தகவல்கள் கிடைக்கின்றன நன்றி சார்
@manimaranp3722
@manimaranp3722 3 жыл бұрын
திரு ராஜேஸ் அவர்கள் அருமையான பணியினை செய்கிறீர்கள வாழ்க நீடுழி
@anbushakthi9641
@anbushakthi9641 3 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா,மணி sir ஜோதிடம் மட்டும் அல்ல கைரேகை,எண்காணிதம், வாஸ்து சாஸ்திரம், மருத்துவம் இந்த கலைகளிலும் சிறப்பு மிக்கவர்... இவர் அறையில் புத்தகம் மட்டும் தான் இருக்கும்.என்னுடைய நலம்விரும்பி இவர்...இவரை சந்தித்த பின் எனக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது...ராஜேஷ் சார்க்கு நன்றி... மேலும் இவர் பதிவுகளை விரிவாக தொடராக போடுங்கள்....
@mithravellai7985
@mithravellai7985 3 жыл бұрын
ஐயா இவரின் முகவரி இருந்தால் பதிவிடுங்கள்
@SriRam-yv5bm
@SriRam-yv5bm 3 жыл бұрын
Address please
@arunramramasamy9324
@arunramramasamy9324 3 жыл бұрын
ஜோதிடம் ஓர் ஆழக்கடல், அதில் கிடைக்கும் சில அபூர்வ முத்துக்களில் ஜயா மணி அவர்கள் ஒருவர். முத்துக்களை ஓளி வீச செய்யும் திரு.ராஜேஷ் சார் அவர்கட்கு வாழ்த்துக்கள். தங்களது பணி சிறக்கட்டும்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jnXKY2Z9aL1pr9k
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
RTI query reveals PM Modi spends on his clothing, no expenses borne by government An RTI activist sought information on government's expenditure on PM Narendra Modi's wardrobe. It was revealed that PM spends on his own clothing. India Today Web Desk New Delhi January 12, 2018 UPDATED: January 12, 2018 21:46 IST Several policies may not have gone down very well with Indians but what has been spot on is Prime Minister Narendra Modi's strong liking for wearing neat clothes. It has been impossible to ignore his linen and khadi kurtas in soft colours paired with jackets. The wardrobe controversy of Prime Minister Narendra Modi has been resurrecting every now and then, but a latest Right to Information (RTI) query has revealed that PM Narendra Modi spends on his own clothing. RTI activist Rohit Sabharwal had sought information on government's expenditure on PM Modi's attires since 1998 along with Atal Bihari Vajpayee's and Manmohan Singh's. In response to the RTI query, PMO said that the query is personal in nature and that the information does not form part of the official records of PMO, according to a Times Now report. The RTI activist Sabharwal had sought the information from PMO to give details about the expenditure done (year wise) on the clothing of Atal Bihari Vajpayee from March 19, 1998, till May 22, 2004. Similar information was sought for Manmohan Singh during his tenure from May 22, 2004, till May 26, 2014. According to a Times of India report, for PM Narendra Modi, the information was sought from May 26, 2014, till now.
@jaivikneshk6169
@jaivikneshk6169 2 жыл бұрын
,
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 3 жыл бұрын
குழப்பமில்லாத தீர்க்கமான பதில்கள் ஞானி
@murugansvoice6439
@murugansvoice6439 3 жыл бұрын
சார் இன்னும் பல episode பேட்டி எடுங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@Hariharan-xr7bf
@Hariharan-xr7bf 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !! கொல்லா விரதம் குவலயம் எல்லாம் எல்லாம் ஓங்குக அறிவு விளங்கிய ஜீவன்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு நன்றி அருமையான விளக்கம் வாழ்க🙏🌹🌹🌹💐💐💐
@v.swaminathan2099
@v.swaminathan2099 3 жыл бұрын
திரு.ராஜேஷ் சார் அவர்களுக்கு என் பணிவான 🙏. இந்த நேர்காணல் அருமையிலும் அருமை. தயவுசெய்து திரு.மணி சார் அவர்களின் ஃபோன் எண்ணை கொடுத்து உதவுவீர்களாக. நாங்கள் அவரை அணுகி ஜாதகம் சம்பந்தம் பற்றிய பல சந்தேகத்தை கேட்க ஆவலாக இருக்கிறோம். நன்றி.
@lakshmi6509
@lakshmi6509 3 жыл бұрын
Description parunga sir
@sugunam7100
@sugunam7100 3 жыл бұрын
திரு மணி ஐயாவின் பேட்டியை நீண்ட பதிவுகளாக வேண்டும் 🙏🙏🙏. இறைவன் அருளால் எங்களுக்கு இந்த ‌தகவல்களுக்கு நன்றிகள்
@ushathilakraj6412
@ushathilakraj6412 2 жыл бұрын
ராஜேஷ் சார் continued ur interview very use full
@rajasekaran4180
@rajasekaran4180 2 жыл бұрын
வணக்கம் ஐயா... அருமையான பதிவு.. மிகவும் பயனுள்ள தகவல்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
@pitchammalrenganathan1049
@pitchammalrenganathan1049 3 жыл бұрын
ஐயா மணிசார் மூலமாக ஆழமான பல ஜோதிட நுணுக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது.மருத்துவ உண்மைகளையும் அறிய முடிந்தது.நன்றிகள் பல.🙏🙏🙏
@jaimelannister7505
@jaimelannister7505 3 жыл бұрын
அவர் சொல்வது முற்றிலும் உண்மை
@annaikumarm5349
@annaikumarm5349 3 жыл бұрын
மிக அருமை ஐயா, அருமையான பேட்டி 🌹🌹🌹
@KumarKumar-uj5eh
@KumarKumar-uj5eh 3 жыл бұрын
அருமையான பதிவு தந்ததுக்கு திரு ராஜேஷ் sir அவர்களுக்கு நன்றி ஐயா இரவு வணக்கம்
@mgrkumarkumar4231
@mgrkumarkumar4231 3 жыл бұрын
ஐய்யா நீங்கள் கூறும் வாழ்க்கை முறை மிக மிக மிக மிக அருமை🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 3 жыл бұрын
ஜோதிடம் பாடத்தை படிக்க மத்திய அரசு பரிந்துரை செய்வதைத் தான் , நம் பகுத்தறிவு திராவிட அரசியல் வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து , தமிழக மக்களை டாஸ்மாக் சரக்கு மூலமாக முட்டாளாக்கி கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை தான் வாழ்க்கை. மிகவும் உபயோகமான உரையாடல்.நன்றி.
@pmsreenivasan
@pmsreenivasan 3 жыл бұрын
அனைத்து நிகழ்வுகளும் விதிப்படிதானே நடைபெறும் அப்படி இருக்க திராவிட கட்சிகளின் செயல்பாடுகளும் விதிப்படி தானே நடைபெறும் இதை மாற்ற ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வழி இருந்தால் அதை மேற்கொள்ளலாமே என்னுடைய புரிதலின் படி ஜோதிடத்தால் நடக்க போவதை சொல்ல முடியுமே தவிர நடக்கப் போவதை மாற்ற முடியாது என்பது தான் அனைத்து நிகழ்வுகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவாறே நடைபெறுகின்றன என்பது என் கருத்து
@mahidhoni8699
@mahidhoni8699 3 жыл бұрын
@@pmsreenivasan fact
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 3 жыл бұрын
@@pmsreenivasan இந்தியாவில் தாலிபான்களுக்கும் இடம் கொடுத்து விடலாம்.
@manickam9811
@manickam9811 3 жыл бұрын
@@VRChandrasekaran5616 திராவிடம் அழிய வேண்டும். திராவிடத்தில் அதிமுக வேண்டுமானால் காலமாற்றத்திற்கேற்ப தன்னை ஓரளவுக்கு மாற்றிக் கொண்டுள்ளது.
@thiruudhayakumar5731
@thiruudhayakumar5731 3 жыл бұрын
@@pmsreenivasan it correct
@saravanant4377
@saravanant4377 3 жыл бұрын
Please take more interview mani sir , its very useful indepth knowledge everyone
@pothilingams3149
@pothilingams3149 2 жыл бұрын
sir, எனக்கு மணி சார் number வேணும், எனக்கு தோல் வியாதி இருக்கு, please sir
@baskebasker9538
@baskebasker9538 3 жыл бұрын
ஆட்டோ டிரைவர் பாஸ்கர் ஐயா வணக்கம் ஐயா பிறர் வாழ நீங்கள் வாழ் வேண்டும் 🙏🙏
@founderdeepak
@founderdeepak 3 жыл бұрын
Aiya we want more episodes with this person. He is superb
@sabarimuthu3645
@sabarimuthu3645 3 жыл бұрын
ராஜேஷ் அய்யா நீங்கள் கிறிஸ்டியன் இருந்தும் இந்துமதத்தில் உள்ள அறிவியல் ஆன்மிகம் பற்றிய ஆய்வவுக்கு நன்றி
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
Wow what a great discussion sir , plz have more episodes with Mani sir .
@vijidigital2273
@vijidigital2273 3 жыл бұрын
மிக அருமை ஐயா....இன்னும் பல episode பேட்டி எடுங்கள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@c.parthasarathi8812
@c.parthasarathi8812 3 жыл бұрын
ஐயா இந்தா சுகர் மருந்து கிடக்குமா 2 சித்தா மாருந்து
@svs9371
@svs9371 3 жыл бұрын
Host is a very respected astrologer himself
@selvagold6543
@selvagold6543 2 жыл бұрын
அருமை சார் இது போன்ற பதிவுகள் போடுங்கள் சார் வணக்கம் 🙏🏼
@arjunmurali6548
@arjunmurali6548 3 жыл бұрын
WoW this much of information. Need more of Mani sir Knowledge. Thank you Rajesh Sir!!!
@suryadiary1392
@suryadiary1392 2 жыл бұрын
அனுபவபூர்வமாக மிக உண்மை அஷ்ட லஷணம் உள்ள மனிதனை சந்தித்து விட்டேன்
@ramakrishnanj5190
@ramakrishnanj5190 3 жыл бұрын
மிக்க நன்றி ஒரு மஹானை அறிமுகம் செய்ததற்கு
@raghud4293
@raghud4293 3 жыл бұрын
ஐயா நல்ல விளக்கம் நன்றிகள் பல
@anandann6415
@anandann6415 3 жыл бұрын
V.v.super thanks for your support 🙏🏿
@GPRADHAP2503
@GPRADHAP2503 3 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்க வளமுடன். நற்பவி. மணி ஐயாவின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மற்றும் தெளிவாக உள்ளது. ஐயாவை நாங்களும் கண்டு எங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உதவும். நன்றி நற்பவி
@cnraman8998
@cnraman8998 Жыл бұрын
மிகவும் சிறப்பான தகவல்கள். பயனுள்ளதாக இருந்தது. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ajeethbonapsin
@ajeethbonapsin 3 жыл бұрын
Unbelievable explanation Well explained sir Arumiana padivu.. Alaga sonenga Nandrigal 🙏
@hemaraj5057
@hemaraj5057 3 жыл бұрын
Rajesh Sir, you are an encyclopedia. Very good information
@sudharsans.p.m580
@sudharsans.p.m580 3 жыл бұрын
Hii
@senthilkumarkandasamy9583
@senthilkumarkandasamy9583 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா இருவருக்கும்
@MyJanarth
@MyJanarth 2 жыл бұрын
Very nice useful things for me thank you so much 🙏🙏🙏🙏👍
@ponrajan7776
@ponrajan7776 3 ай бұрын
எனக்கு 75 வயதாகிறது மேஷத்தில் கேது இருக்கிறது என் உடன் பிறந்தவர்கள் அனைவரும் கண்ணாடி அணிந்துள்ள கண்ணாடி இல்லாமல் அவர்களால் படிக்க முடியாது நான் எவ்வளவு சிறிய எழுத்து ஆனாலும் கண்ணாடி இல்லாமல் படிக்க விடுவேன் கண் பார்வை குறைந்தது எப்பொழுதும் கிடையாது ஆனால் கண்ணில் எரிச்சல் உண்டாகி இருக்கிறது சரியாகிவிட்டது தலையில் மூளைக்கு போக வேண்டிய ரத்தம் சரியாக போகாமல் பக்கவாட்டில் திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகள் கஷ்ட பட்டேன் எவ்வளவு செலவழிக்கும் சரியாகவில்லை கடைசியில் பல்லாவரத்தில் அக்குபஞ்சர் டாக்டர் லக்ஷ்மி நாராயணன் மிகச்சிறந்த அற்புத வைத்தியர் 3 வருடம் கீழாக இருந்த தலைசுற்றல் மயக்கம் இவை அனைத்தையும் ஒரே நாளில் சரி செய்த சிறந்த வைத்தியம் என்பது அவரைத்தான் சொல்ல வேண்டும் டாக்டர்கள் எல்லாம் கைவிட்ட பிறகு பலமுறை நிறைய பேர் இங்கு செல்லுங்கள் சரியாக விடும் என்று சொன்னார்கள் ஒரு முறை தான் போய் பார்ப்போமே என்று போய் பார்த்த அவர் சொன்ன முதல் வார்த்தை இங்கு வந்து விட்டீர்கள் அல்லவா இனி எந்த மாத்திரையும் போடக்கூடாது டீ காபி குடிக்காதீர்கள் வேறு ஒன்றும் இல்லை 28 உச்சி முதல் உள்ளங்கால் வரை நரம்புகளில் குத்தி விடுவார் வழி இருக்காது அசையாமல் படுத்திருக்க வேண்டும் அவர் சொல்லுவது என்னவென்றால் ரத்தக் குழாய்களின் காற்று உள் நுழைந்து ரத்தத்தை சரிவர போக விடாமல் தடுக்கிறது அதை நாங்கள் துளையிட்டு பஞ்சர் ஏற்படுத்தி அந்த காற்றை வெளியே செல்ல வைக்கிறோம் அப்பொழுது நோய் நிவர்த்தி ஆகிறது என்று விளக்கம் அளித்த அந்த மெல்லிய ஊசியில் நடுவே முடி அளவு துவாரம் இருக்கும் அனைத்து ஊசிகளால் உண்மையில் சொன்னது அப்படியே நடந்தது முதலில் ஒரு வாரம் விடாமல் வரவேண்டும் சரியாகி விட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு வாரம் வரும் முறையும் அடுத்து மாதம் ஒரு முறையாக மூன்று மாதங்கள் வந்து விட்டுப் போங்கள் அது போதும் மீண்டும் வராது என்று சொன்னார் அதுபோலவே நான் செய்து இன்று வரையிலும் 30 ஆண்டுகளாக இன்னும் நன்றாக இருக்கிறேன் இந்த அற்புதம் அவர் ஒருவரால் மட்டுமே செய்ய முடியும் சிகிச்சை ஊசியை குற்றிய பிறகு ஒரு மணி நேரம் கழித்துதான் எடுப்பார் இந்த முறை எந்த ஆஸ்பத்திரியிலும் எந்த அக்குபஞ்சர் டாக்டரும் செய்தது இல்லை அங்கு ஒரு 18 இருக்கிறது படுக்கைகள் இருக்கிறது காலையில் 8:00 மணிக்கு அங்கு போய் நின்று விட வேண்டும் அப்பொழுதுதான் நாம் பார்க்க முடியும் இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் மற்றவர்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 3 жыл бұрын
இவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்
@gangaganga-j7j
@gangaganga-j7j 8 ай бұрын
Thank you Rajesh Sir, you are doing service to humanity
@israelisravehlan3355
@israelisravehlan3355 3 жыл бұрын
பயன்🙏 உள்ளபதிவுகள் நன்றி
@ashokkumar-wt8zw
@ashokkumar-wt8zw 2 жыл бұрын
Great discussion and reasonable relatable answers, great awareness. Thanks so much Rajesh sir.
@JayaLakshmi-bz9sc
@JayaLakshmi-bz9sc 3 жыл бұрын
Thankyou Rajesh sir Very informative video 🙏🙏
@poonguzhalidamo8776
@poonguzhalidamo8776 3 жыл бұрын
Nalla kelvi kettinga Rajesh Sir. Vaithiyar Mani iyaa avargal thelivaga solluginrar. Om Saravana Bhava KZbin▶️ Chennel Thagavaluku mikka nanry👌🙏
@kasirajan449
@kasirajan449 3 жыл бұрын
அருமையான பதிவுகள் இது மாதிரி பதிவுகள் நிறைய போடுங்கய்யா மறந்து கொண்டே இருக்கிறான் மனுசன்
@SaravananBpve
@SaravananBpve 3 жыл бұрын
super interview... long time searching for astro solution like this..
@ametam5784
@ametam5784 3 жыл бұрын
we need more details about SIDDHA medicine and practice .Rajesh Sir kindly continue to have more interview with mr Mani and others rewarding SITA. SIDDHA is related to tamil culture and we tamil people want learn more.Long live RAJESH Sir. அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்
@ashwathychandran5101
@ashwathychandran5101 2 жыл бұрын
Please note that, It is SIDDHA , and not SITA
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நவரத்தினங்கள்,நிறங்கள் கிரகங்களுடன் நிறைய தொடர்புகள் உண்டு அவை மனிதர்களுக்கும் பயன் தருபவையே
@gtarasugovindhasamy3940
@gtarasugovindhasamy3940 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை ஐயா தங்கள் தொண்டு தொடர இறையருளும குருவருளும் துணை புரியுமாக
@sankarvenkat5324
@sankarvenkat5324 3 жыл бұрын
Thanks a lot sir... Rajesh sir hands of to you.. i am from chinnamanur Theni district...
@sabarigirivasan2173
@sabarigirivasan2173 3 жыл бұрын
அருமையான பேட்டி , தொடர் பேட்டி கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 2 жыл бұрын
Hatts off Mani sir for sharing lot of valuable informations. 👏👏👏
@krishnaprasad6716
@krishnaprasad6716 3 жыл бұрын
மணி ஐயாவுக்கு வணக்கம் என்றும் உங்களின் ஜோதிட ரசிகன் நான்🙏🙏🙏
@MsPrasannas
@MsPrasannas 3 жыл бұрын
தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம்.
@bhuvanabhuvaneswari9181
@bhuvanabhuvaneswari9181 3 жыл бұрын
நல்ல தகவல்கள் மீண்டும் இவரை நேர்காணல் செய்யுங்கள் ஐயா
@miracletvtamiltech
@miracletvtamiltech 3 жыл бұрын
மிகவும் அருமையான அனுபவ பகிர்வு
@israelisravehlan3355
@israelisravehlan3355 2 жыл бұрын
ஓம்,சரவண பவ,chenelக்கு,வணக்கம். பாரட்டுக்கள்.
@sugunam7100
@sugunam7100 3 жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களே இறைவன் அருளால் தான் எங்களுக்கு இதையெல்லாம் நீங்கள் கூறுகீறிர்கள் நன்றிகள் ஐயா.நிறைய பயனுள்ளதகவல்கள் நாங்கள் அறிந்து கொண்டு இருக்கிறோம்.
@bharaniraj5042
@bharaniraj5042 3 жыл бұрын
Mani sir is my spiritual guru......He got intense knowledge on this topic....I'm so lucky to known him.....Great initiative by Rajesh sir...my best wishes!!!
@nithiyanandans4831
@nithiyanandans4831 3 жыл бұрын
Sir kindly help others by providing his address and contact details it will greatful for you sir
@smanthony59
@smanthony59 3 жыл бұрын
Pls provide us his contact sir. Thank you
@Rajinimurugan0007
@Rajinimurugan0007 3 жыл бұрын
I also know him personally and met him twice 🙏🏻🙏🏻
@Rajinimurugan0007
@Rajinimurugan0007 3 жыл бұрын
@Jansi Rani he is an astrologer as well as palm reader. Also, he is having knowledge on siddha medicines.
@vaidi865
@vaidi865 3 жыл бұрын
Mr Raj. I am unable to contact him. Pl guide.
@tharagajothiramachandran4244
@tharagajothiramachandran4244 3 жыл бұрын
ராஜேஷ் சார் Super தொடர்ந்து பல பதிவுகள் போடவும் மணிசார் விலாசம் தொடர்பு எண் தெரிவிக்கவும் நண்றி🙏 தஞ்சாவூர். தாரக ஜோதி நாயுடு.R🙏
@ganeshpganeshp5808
@ganeshpganeshp5808 3 жыл бұрын
அருமை, அய்யா.
@leelashan8866
@leelashan8866 3 жыл бұрын
Great ....well said Sir 👍 Thank you Rajesh Sir 👏
@saimeena4071
@saimeena4071 3 жыл бұрын
Very useful content we want more depth Information about, Astrology+health care Encourage society by you effort,Rajesh sir👍🙏
@sudharsanboobalan3389
@sudharsanboobalan3389 3 жыл бұрын
Really its useful message thank you rajesh sir
@alagarrangan8292
@alagarrangan8292 3 жыл бұрын
Thanks for the message sir
@sudharsanboobalan3389
@sudharsanboobalan3389 3 жыл бұрын
@@alagarrangan8292 keep it and continue sir
@bdobdosupt45
@bdobdosupt45 2 жыл бұрын
வணக்கம் இக்கட்டுரை சிறப்பு
@nationalacademy4997
@nationalacademy4997 3 жыл бұрын
ஐயா மணி அவர்களின் தொடர்பு விபரங்கள் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்..
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 3 жыл бұрын
Yess, enakkum venum
@nithiyanandans4831
@nithiyanandans4831 3 жыл бұрын
ஐயா Mr மணி அவர்கள் contact number address வேண்டும் உதவி செய்யுங்கள் இவரை தான் ithanai நாட்களுக்கு தேடி irundom
@rudhrascosmos8462
@rudhrascosmos8462 3 жыл бұрын
See description
@nationalacademy4997
@nationalacademy4997 3 жыл бұрын
@@rudhrascosmos8462 Thank u
@SathiyaSatyan
@SathiyaSatyan 3 жыл бұрын
Please give me Mani sir's contact details
@RathaSupramaniam
@RathaSupramaniam Ай бұрын
I just got chance to listen this msg it’s really amazing information tqvm ❤ Rajesh sir pls allow me to said this i need to know what actually we need to know for healthy live etc Jathagam which planet we need to aware of? Food which is suitable for vaatham ,kabam,pittam body.. what is the solution for this pls do some interviews with Mani Sir tqvm valga vallam uden. From Malaysia
@MsJackdawson
@MsJackdawson 3 жыл бұрын
Arumai... Very informative... Waiting for part 2
@Hariharan-kw4tn
@Hariharan-kw4tn 3 жыл бұрын
Bother Rajesh, you are an asset to our Tamil community….. and Indian community… please, recommend all astrologer as Mr. mani,… we love you very much…👍👍👍✌️
@puppypuppys8938
@puppypuppys8938 3 жыл бұрын
Nice information...thank u
@ganeshr8414
@ganeshr8414 3 жыл бұрын
அருமையான தகவல். மணி அய்யாவை தொடர்பு கொள்ள அலை பேசி எண் தெரிவித்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். நன்றி 🙏🙏🙏
@neshvatamil5418
@neshvatamil5418 3 жыл бұрын
See description
@boobathygopal9677
@boobathygopal9677 3 жыл бұрын
Vannakkam Ayya mikha nandri nandri Ayya ungal vakku deiva vakku Ayya
@siva_is_here0007
@siva_is_here0007 Жыл бұрын
Thanks a lottttt sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
@snimal3529
@snimal3529 3 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@murallig1180
@murallig1180 3 жыл бұрын
இராஜேஷ்சார்.நல்லதகவல்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அப்படியே மணி சார் தொடர்பு எண் தரலாமே.சார்.பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.
@kannanmala832
@kannanmala832 3 жыл бұрын
Nanri iyya.
@nithinbalajibalaji2767
@nithinbalajibalaji2767 3 жыл бұрын
Super sir nice 👍 to hear good things 🙏🙏🙏
@drsanthoshkumars2339
@drsanthoshkumars2339 3 жыл бұрын
Best wishes for more and upcoming videos. Guru Artist Shivaji Santhosh
@ranirani44267
@ranirani44267 3 жыл бұрын
Publicity aahatha genius in astrology =Mr.MANI. Niraikudam thalumbaathu.
@madheswaranr1712
@madheswaranr1712 Ай бұрын
Hi how to contact u
@gnanakumariarun5038
@gnanakumariarun5038 3 жыл бұрын
Excellent Rajesh sir......
@mulumaiperu2324
@mulumaiperu2324 2 жыл бұрын
வாழ்க வளமுடன். நன்றி
@ramaneik2939
@ramaneik2939 3 жыл бұрын
மணி, மந்திரம் ஔஷதம் பற்றி தாங்கள் ஏற்கனவே கூறியிருந்தீர்கள் இருந்தாலும் திரு. மணி அய்யாவின் விளக்கம் சிறப்பு இன்னும் சில விளக்கங்கள் வெளியிட்டால் நல்லது அய்யா 🙏🏽
@suriyasuriya6557
@suriyasuriya6557 2 жыл бұрын
Thanku sir 🙏🙏🙏🙏
@balulovesgayu9503
@balulovesgayu9503 3 жыл бұрын
அருமை sir
@jayaveeranmani8371
@jayaveeranmani8371 3 жыл бұрын
Mr mani sir interview super
@Durga1788
@Durga1788 3 жыл бұрын
A good combo of science and astrology. A good try
@fireyking191
@fireyking191 3 жыл бұрын
Super ....we want more videos like this...
@lakshmikarthikeyan2431
@lakshmikarthikeyan2431 2 жыл бұрын
Sir you both are wonderful persons. My question is what is sajada Yoham? What is its roll in one's life?
@rgs5198
@rgs5198 3 жыл бұрын
அருமை
@senthilnathan4957
@senthilnathan4957 3 жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் & நன்றிகள் அய்யா வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏
@karthik-yv5yv
@karthik-yv5yv 3 жыл бұрын
Ayya part 2 podunga.. Neraya visayam thrinthu kolla mudikirathu.. Legand..
@happylife2560
@happylife2560 2 жыл бұрын
B. Lenin Sir is genius . Rajesh sir is another genius.👌👌🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி ஐயா
@Hariharan-xr7bf
@Hariharan-xr7bf 3 жыл бұрын
ஓதாது உணர்ந்தவர் வள்ளலார் அவர்கள்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 3 жыл бұрын
ஐயா பேட்டியை பல தொடராக வெளியிடுங்கள் நல்ல பல தகவல் சொல்கிறார்
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jnXKY2Z9aL1pr9k
@RAMBA420
@RAMBA420 3 жыл бұрын
Ha havv cm ha good joke
@bhuvanaveeran6820
@bhuvanaveeran6820 2 жыл бұрын
79
@bhuvanaveeran6820
@bhuvanaveeran6820 2 жыл бұрын
Qq
@bhuvanaveeran6820
@bhuvanaveeran6820 2 жыл бұрын
@@RAMBA420 qq
@vinothg2035
@vinothg2035 2 жыл бұрын
Very nice 👌 we want more videos for
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 2 жыл бұрын
நீங்கள் சொன்ன விசயம் என் மனத்தில் பதிந்து விட்டது அதாவது 18மண்டல்ங்கல் அதய் கட்டுப்படுத்துவது பஞ்சபூதங்கள் அதற்குள் அடங்குவது அறுச்சுவை அது ந்ர்னயிப்பது. மூன்று நாடிகழுக்கும் அழவய் நிர்னயிக்கிறது. உண்மை.
@rajigandhi7738
@rajigandhi7738 3 жыл бұрын
I admire mani sirs..porumai,,, listening skill....ivarkita josiyam pakara aasirvaadham irukanum..
@othayogi1044
@othayogi1044 3 жыл бұрын
Hahahaha.... போய் பாருங்க... அப்போ புரியும்...
@rajigandhi7738
@rajigandhi7738 3 жыл бұрын
@@othayogi1044 .....yyyyy..very .costly josiyar aa
@othayogi1044
@othayogi1044 3 жыл бұрын
​ @Raji Gandhi jathagathil irukkum negative vishayngalai romba perithupaduthi solkiraar . avarudaiya motive ,,rathina kal and doller vikkanum enbathileye kuriyaga irukkiraar oru positive vishaymum solla mattar . mana thairium ullavarkal selga. sathuranga vettai
@rkarunachalam6464
@rkarunachalam6464 3 жыл бұрын
வணக்கம் அண்ணா, தங்களின் இந்த (பதிவு) பேட்டிக்கு, கேடான கோடி நன்றி 🙏நன்றி. வக்கீல்ஐயா(மணி) வணக்கம். தெரியாதவர்க்கு (தெரிந்துகொள்ளநினைத்தவர்கள்) இது, ஆசை பட்டு சேர்ந்த ஒரு ஸ்கோர்ஸ், தெரிந்தவர்களுக்கு, இது வீடுதேடி.. வந்த, திவ்ய பிரசாதம். "மனம்" தினசரி எதையோ... தேடி அலைகிறது. "மூளை" ஆராய்ச்சி என கிளறிக் கொண்டுயிருக்கிறது. மனிதனாக... இருந்தாலும், பூனை குணம் போல... பால்கிண்ணத்தின், அருகில் படுத்து... , அப்போதுக்கப்போது விழித்து பார்கிறோம். "ராஜேஷ் அண்ணா_வின் பதிவை." இன்று... பால்சோறு கிடைத்துவுள்ளது,நன்றி வாழ்கவளமுடன் அனிதா கிருஷ்ணன் (அனைவரின், வேண்டுகோள், அடியேனும்,வேண்டுகிறேன்) அட்ரஸ் +பேட்டி.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН