விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றபொழுது இது முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் உடைய படம் அதில் கமல் எந்த வகையிலும் தலையீடு செய்யவில்லை அதனால் தான் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றது இதைப் பார்த்து மற்ற கதாநாயகர்களும் படத்தில் எந்த தலையோடும் செய்யாது இருந்தால் படம் முழுமையாக வெற்றிபெறும் என்று சொன்னீர்கள் இப்பொழுது அதே படத்தினுடைய கதையை கமல் மாற்றி விட்டார் என்று சொல்கிறீர்கள் என்னமோ போங்க அரசியல்வாதிகள் மாத்தி மாத்தி பேசுகின்ற பொழுது அதைக் கேட்கின்ற எங்களுக்கு நாடு இப்படி நாசமாக போகிறது என்று கோபம் ஏற்படுகிறது அதனால் அரசியல் செய்திகளை மீண்டும் மீண்டும் கேட்பதற்கு மனம் விரும்புவதில்லை ஆனால் சினிமா செய்தி பொருத்தவரைக்கும் அப்படி ஏதும் கோபம் ஏற்படுவதில்லை அதனால் உங்கள் செய்தியை வேண்டும் என்று பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது
@VelMurugan-qv4ogАй бұрын
தலைவர் ரஜினி சார் மாஸ்
@tharmakanna753Ай бұрын
இவங்களுக்கு பிடிக்காதவங்கள வார்த்தை யாளங்களால் காலி பண்ண எவ்வளவு முயற்சி பண்ணுறாங்க......
@nehrukrishna7263Ай бұрын
Correct
@KannanKesava-dr9ihАй бұрын
Thalaivar rajini nirantharam ❤❤❤
@LowranceKАй бұрын
Rajini mass thalivar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤