😂😂😂😂அம்மா எல்லாருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். செம்ம என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂😂😂அடி தூல் அம்மா..❤❤❤
@chithrasathishwarirudramoo32134 күн бұрын
மீரா அம்மா புடவை அழகாக இருக்கிறது. மாலா தலை முடி சூப்பர் ஜெயா அம்மா உங்களுக்கு தலைமுடி சூப்பராக இருக்கு மீரா அம்மா விட்டில் எதை ஆட்டைபொடபோரிங்க மீரா அம்மா பாவம் உங்களை நம்பி விட்டு போரங்க மீரா அம்மா ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@geethanagalakshmi37684 күн бұрын
வீரமா உங்களுக்குள் மிகச்சிறந்த திறமைகள் இருக்குங்க நீங்க எப்படி இப்படி புதுசு புதுசா இத்தனை ஒரு கான்செப்ட் வச்சு ரொம்ப அழகா தினம் ஒரு ஒரு வேற வேற விதமான கதைகளை நீங்க தேர்ந்தெடுக்குறீங்க உங்கள் திறமைக்கு மிகப்பெரிய சல்ய மிகப்பெரிய வணக்கம் அம்மா
@geethugeethu60224 күн бұрын
செல்லக்கிளி செல்லம்,பவள்ஸ், உங்கள் பார்த்து ரொம்ப மகிழ்ச்சி. ஜெயா அம்மா தலைசிவி இருப்பது அழகு. மீரா அம்மா காமெடி அட்டகாசம்..
@poongodipooja7863 күн бұрын
உங்களை எல்லாரையும் பார்த்ததில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் அம்மா. ❤❤
@PoongodiNaresh-rs9ht4 күн бұрын
மீரா அம்மா அம்மா பவளக்கொடி அம்மா செல்லக்கிளியே அம்மா ஜெயம்மா நாகரிகம் மாலா பியூட்டிஃபுல் அம்மா இன்னைக்கு எல்லாருடைய காமெடி வேற லெவல் சூப்பர் வீடியோ உங்க எல்லாரையும் பத்தல ரொம்ப சந்தோஷம் அம்மா😂😂😂😂😂
@SureshChanthiran4 күн бұрын
அம்மா உங்க வீடியோ பார்க்காமல் அன்றைக்கு நாளே போகாது ❤❤❤❤😊😊😊😊😊☺️☺️☺️
@jaijai27634 күн бұрын
இன்றைய நகைச்சுவையை மிகவும் ரசித்தேன், மிகவும் சிரித்தேன். குடும்பத்திற்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
நீண்ட நாள் கழித்து மீரா அம்மா ❤செல்ல.கிளி அம்மா ❤பவள.கொடி அம்மா ❤நாகரிக மாலா அக்கா ❤❤❤❤❤ஜெயா அம்மா ❤❤❤❤❤❤மிக பெரிய சந்தோசம் மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akashselva45374 күн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂amma serichu serichu vairuvalikuthu ma nagariga mala kila viluthutha semma comedy
@Kumarvignesh0074 күн бұрын
சாம்பிராணி காசு போட்டு வாங்கி இருக்கணும் கடைக்காரன் திரும்பி இருக்கும்போது எடுத்துட்டு வந்தா இப்படித்தான் வாசம் வராமல் இருக்கும்😅😅😅
@karthickkalis88294 күн бұрын
அப்படித்தான் 😂😂😂
@Nethesh-o1v4 күн бұрын
Cellakkiki அம்மா பவளக்கொடி மீரா அம்மா சூப்பர் அம்மா உங்க காமெடி
@UthraU-e9m4 күн бұрын
மீரா அம்மா வேற லெவல் இந்த காமெடி ரொம்ப சந்தோசம் நாகரிகம் மாலா அம்மா பார்த்ததுக்கு ரொம்ப சந்தோசம் செல்லக்கிளி பவளக்கொடி ஜெயா அம்மா இந்த வீடியோ வேற லெவல் என்னால சிரிப்பை அடக்க முடியல அந்த அளவுக்கு வேற லெவல் காமெடி😂😂😂😂😂
@shainithika49714 күн бұрын
மீரா அம்மா உங்க வீடியோ பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் வலிக்குது...😂😂😂😂 மனசுல இருந்தா கஷ்டம் எல்லாம் தீர்த்த மாதிரி இருக்குமா உங்க வீடியோ பார்த்ததுல....❤❤❤❤
@vigneshp12814 күн бұрын
நான் என்னால சிரிப்பை அடக்கவே முடியல நாகரீகமாள செம காமெடி பண்ணிட்டாங்க தினம் இந்த மாதிரி போடுங்க அம்மா 😂🎉❤ please
@Edhaldharshik30133 күн бұрын
வணக்கம் அம்மா உங்களுடைய வீடியோ அனைத்தும் பார்த்து 2 நாட்களாக மனசு விட்டு சிரிச்சு இருக்கேன் அம்மா பல கவலைகளும் கண்ணீரும் மட்டுமே நிறைந்த என்னோட வாழ்க்கைல நாகரீகமாலா அக்காவின் அனைத்துமே என்னை 10 வருடங்களுக்கு பிறகு சிரிக்க வச்சதுக்கு ரொம்ப நன்றிங்க அம்மா எனக்கும் என் குழந்தைகளுக்கும் யாருமே இல்ல அம்மா உங்களை மாதிரி அழகான குடும்பத்துடன் ஒரு நாள் அச்சும் வழனும் அம்மா உங்களுடைய ஆசிர்வாதம் என் குழந்தைகளுக்கு கிடைக்கணும் அம்மா❤❤
ஜெயா அம்மா நாகரிகம் மாலா பவளக்கொடி செல்லக்கிளி ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்
@SivaSiva-c3k4 күн бұрын
நாகரீக மாலா அக்கா செல்லக்கிளி அம்மா எல்லாவற்றையும் பார்த்ததுல ரொம்ப சந்தோசம் இன்னைக்கு வீடியோ ரொம்ப சூப்பரா இருந்துச்சு
@mahes1454 күн бұрын
வாசலில் போட்ட மஞ்சளுக்கு மஞ்சள் பஞ்சமே வந்துரும்😅😅😅😅😅......
@hakunamatata64464 күн бұрын
Nagarigamala akka and jaya amma rendu perayum pakradhula romba sandhosham romba naal aprm😍 daily vanga videos la please.❤ Happy new year to the whole team🎉
@ArunKumar-ix4qu4 күн бұрын
பவளக்கொடி டயலாக் அம்மா தாயே🙏🙏🙏😂😂😂😂😂❤❤❤❤❤
@kashydam3 күн бұрын
Malaysia amma acting super!! More content needed 🎉🎉
@Suba-b5p4 күн бұрын
சூப்பர் மீரா அம்மா எல்லா அம்மா வா பார்த்துலா சந்தோசமா ராணி அம்மா சூப்பர் அம்மா வேற லெவல் நீங்க 😂😂 நாகரிகமால ஜெயா அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeganjegan90413 күн бұрын
ரொம்ப நாள் கழித்து அனைவரையும் வீடியோவில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி அம்மா ஜெயா அம்மா ஹேர் ஸ்டைல் சூப்பர் அம்மா😊😊😊
@suganyasekar12494 күн бұрын
வணக்கம் மீரா அம்மா குடும்பத்தினர் அனைவரையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🙏🌹🙏
அம்மா ரொம்ப நாலுக்கு அப்புறம் சூப்பர் வேற லெவல் அம்மா தினமும் காமெடி போடுங்க அம்மா சூப்பர் அம்மா வாழ்த்துகள் ❤❤❤
@kanishaasworld4 күн бұрын
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 💕 மீரா அம்மா, ஜெயா அம்மா, மாலா, செல்ல கிளி, பவள கொடி, சிங்கப்பூர் அம்மா அனைவரின் நடிப்பும் மிகவும் அருமை ❤️❤️ உங்களுடைய இயல் பான நடிப்பு பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவை ஆக உள்ளது 💕🤣❤️ கதை வசனமே தேவையில அருமை ❤️ மீரா அம்மா டைரக்ஷன் கு பெரிய சலூட் 👍 மீரா அம்மா பேமிலி எப்பவுமே வெல்லும் 👍🥰❤️ வெற்றி 🎉🎉🎉
@Ajith-v6k3 күн бұрын
அம்மா சூப்பர் அம்மா ரொம்ப சந்தோசமா இருக்கே அம்மா சூப்பர் அம்மா 🎉❤🥰
@anandanand34644 күн бұрын
அம்மாவின் நடிப்பு சூப்பர்
@vasanthiprabha94823 күн бұрын
சூப்பர் மா சாமி கும்பிட வீட்டில ட்ரவுசர் இல்லாமலே ஜாக்கெட் இல்லாமல் ஓடுன பிள்ளைகளை பார்த்து ஜோக் சிரிச்சு வயிறு வலிக்குது பவளக்கொடி அம்மா செல்லக்கிளி அம்மா மாலா ஜெயா அம்மா பெங்களூர் அம்மா எல்லாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
@arivalaganari31893 күн бұрын
மீரா அம்மா 💓💓💓👌👌👌😂😂😂😂😂😂😂
@shainithika49714 күн бұрын
மீரா அம்மா ஜெயா அம்மா நாகரிக மாலா அண்ணி செல்லக்கிளி அத்தை பவளக்கொடி அம்மா அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.,..🎉🎉🎉🎉🎉 நாங்க எதிர்பார்த்த மாதிரி வீடியோ போட்டதற்கு நன்றி மீரா அம்மா ❤❤❤❤❤
@kishorevlogs63814 күн бұрын
amma oda kadavuley satharamey 😅semma amma ❤
@ReginaR-qv9ge3 күн бұрын
மீராம்மாவீடியோசூப்பர்மா❤❤❤❤❤
@meenavingalatta24433 күн бұрын
Vanga vanga நாகரிக mala amma and jaya mummy hair style super 😍
@vivekanandanbaskaran98773 күн бұрын
11:37 En ipdi Water lam oothuranga 😂😂😂😂 That beauty parlour aunty semma comedyyy😂😂😂😂😂😂
@manonmanisekar32024 күн бұрын
🥰உங்க வீடியோக்கள் அனைத்தும் ரொம்ப அருமையாக இருக்கிறது அம்மா❤
@chithrasathishwarirudramoo32134 күн бұрын
Meera amma இனிய காலை வணக்கம்.🎉🎉🎉❤❤❤❤
@sithickraja39713 күн бұрын
அடியே செல்லக்கிளி போடு டி ஒரு குத்தாட்டம் ❤
@sithickraja39713 күн бұрын
Thanks for ur reply chellakkili
@pandishwarisanmugam6733 күн бұрын
Super Amma👌👌👌🙏🙏🙏🙏😂😂😂🌹🌹🌹
@kannahirajkannahiraj82554 күн бұрын
மீரா சிஸ்டர் செல்லக்கிளி சிஸ்டர் பவளக்கொடி நாகரீகமாலா ஜெயா சிஸ்டர் சூப்பர் லாபரிஎங்க செல்லக்கிளி உங்க டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤
@rajibalak61772 күн бұрын
அம்மா ரொம்ப நன்றி மா சிரிச்சு ரொம்ப நாளாச்சு மா நன்றி மா நன்றி மா எல்லோரும் தினமும் வீடியோ போடுங்கம்மா இதே மாதிரி
@ChristhuRaja-td9qd4 күн бұрын
Jeya amma nenga vanthathu rompa happy amma ❤❤❤🎉🎉🎉i love you jeya amma
@vsd49563 күн бұрын
Jaya maa, Nagariga Mala, Chella Kili and Pavala Kodi are the best gangs with meera maa. My fav gang❤
@mjayalaksh43212 күн бұрын
London mam speach comedy style superrrrrrrroooooo super
@navinapradeep47004 күн бұрын
செல்லக்கிளி அம்மா பவளக் கொடி அம்மா பார்த்ததில் மகிழ்ச்சி வீடியோ Super அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ArunKumar-ix4qu4 күн бұрын
சுமதிய காணவில்லை என்னைக்கு அவங்களுக்கு ஒரு கதாபாத்திரத்திரம் தருவீங்க❤❤
@Sriikanthlyfstyle4 күн бұрын
இன்று ஒரேய இடத்தில் அனைவரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மா 🤩😊
❤😂😂😂மீரா அம்மா என்னால சிரிப்பு தாங்க முடியல.... வயிறு வலி வந்துடுச்சு அம்மா சிரிச்சு 🤣எல்லா அம்மாவும் சூப்பர் raa நடிப்பு 💋💋🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Sundarin8du4 күн бұрын
நாகரிக மாலா அம்மா கலா கா எங்க போனாங்க ஆள காணும்😅
@KarthikaDharmalingam24094 күн бұрын
லவ் யூ மீரா அம்மா❤❤❤❤அம்மா புடவையில் அழகா இருக்கிங்க அம்மா❤❤❤❤நீத்து அக்கா❤❤❤❤😂ஜெயா அம்மா❤❤❤❤❤செல்லக்கிளி அத்தை❤❤❤❤பவளக்கொடி அத்தை❤❤❤❤மேகப் ஆண்டி சூப்பர்❤❤❤😂
@kalairohith21954 күн бұрын
செல்லக்கிளி அம்மா ❤❤பவளகொடி அம்மா❤❤❤ வந்தது மகிழ்ச்சி அம்மா❤❤❤❤
செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா சூப்பர் வீடியோக்கு வந்ததுக்கு சந்தோசம் அடிக்கடி வீடியோக்கு வாங்க எங்கள் கண்கள் உங்களைத் தேடு அம்மா ப்ளீஸ் செல்லக்கிளி அம்மா பவளக்கொடி அம்மா வீடியோ பண்ணுங்க❤❤❤❤ ஐ லவ் யூ