நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் | மதினி சமையல்

  Рет қаралды 696,604

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 1 300
@iswarya4516
@iswarya4516 Жыл бұрын
யாரும் யார்கிட்டையும் குழந்தை இல்லையானு கேக்காதீங்க. அதை தெரிஞ்சுட்டு என்ன பன்ன போறீங்க? குழந்தை இல்லாதவங்களோட வலியை கொஞ்சமாவது புரிஞ்சுக்கோங்க தயவுசெய்து.
@aishu9868
@aishu9868 Жыл бұрын
😢adhelam yaarum purinjaka matanga
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் ஒரு வருடத்தில் இருக்கும் குறையை கேட்டு தெரிந்து மீண்டும் அவர்களை வேதனைப்படுத்தி பார்க்கக்கூடாது ஆனால் பொதுவாகவே திருமணம் ஆகிவிட்டதா குழந்தை எத்தனை என்று கேட்கும் பழக்கம் மக்களிடத்தில் இருக்கிறது அதை தவிர்க்க முடியாது அவர்கள் சோகமான வேதனையை மறந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்❤😊🙌
@samayalwithsubbu
@samayalwithsubbu Жыл бұрын
Yes correct kulathai erutha avangalay solluvanga
@sakunthalarajoo2527
@sakunthalarajoo2527 Жыл бұрын
​@@samayalwithsubbuthinks no I'm in no no no no
@karthigheiyanmuruganmuruga6174
@karthigheiyanmuruganmuruga6174 Жыл бұрын
கேள்வி மட்டுமில்லை சிஸ்டர்..... சில புரியாத ஜென்மங்கள் pregancy vlog நு போட்டு குழந்தை இல்லாதவங்கள நோகடிப்பாங்க....... அந்த வீடியோ பார்க்கிறவங்க எவ்வளவு வேதனை பாடுவாங்க..... இவங்க பிள்ளை பெத்துகிறத ஊரே பார்க்கணுமா.....
@தேவர்ஷங்கராயர்
@தேவர்ஷங்கராயர் Жыл бұрын
குழந்தை இல்லாததெல்லாம் பெரிய விஷயமே கெடையாது.. புருஷன் பொண்டாட்டி ஒற்றுமையா வாழ்றதே பெரிய விஷயம்❤
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் குழந்தை பெற்றெடுத்த விட்டு கணவன் மனைவி பிரிந்து விட்டால் நன்றாக இருக்கும் முதலில் கணவன் மனைவி உறவு தான் முக்கியம் அந்தப் பாசம் நிறைந்த விட்டாலே போதும் குழந்தை இல்லை என்றாலும் உனக்கு நான் குழந்தை எனக்கு நீ குழந்தை என்று வாழ்ந்து விடலாம்❤😊🙌
@vidhyam5404
@vidhyam5404 Жыл бұрын
True
@sodapopvlogs1311
@sodapopvlogs1311 Жыл бұрын
குழந்தை இருக்கானு கேட்கிறது கூட சரிதான் ஆனால் இல்லைனு சொன்னா விட்டுடனும் அங்க பாருங்க இங்க பாருங்கனு 😢😢😢முடியல
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc Жыл бұрын
Amam nanraga soneergal
@saraswatiathiyappan...8882
@saraswatiathiyappan...8882 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@mehalapathma5971
@mehalapathma5971 Жыл бұрын
பெற்றால் ஒரு குழந்தை.பெறாவிட்டால் ஆயிரம் குழந்தை . கவலையை விடுங்கள் ❤
@jayak4824
@jayak4824 8 ай бұрын
Don't worrysthini God bless you mam
@karuppor1236
@karuppor1236 Жыл бұрын
மதினி உடைய சோகத்தை கேட்கும்பொழுது எங்களுக்கும் கண்ணீர் வழிகிறது. கவலைப்பட வேண்டாம் அம்மா. இறைவன் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் வாரி வழங்குவார். வாழ்க வளமுடன்..
@inshi118
@inshi118 Жыл бұрын
Ko in up in up
@mohamedrifan8721
@mohamedrifan8721 Жыл бұрын
Aameen Aameen Aameen
@mala4385
@mala4385 Жыл бұрын
கவலை படாதீங்க மதினி பானு அக்கா மீது மரியாதை இன்னும் அதிகமான அளவில் பெருகிவிட்டது 👍👍👍👍
@mohanaprathap8402
@mohanaprathap8402 Жыл бұрын
எஸ்
@charles.s.k7021
@charles.s.k7021 Жыл бұрын
@@SuriyaVinoth9489 9
@UmaUma-zg7cr
@UmaUma-zg7cr Жыл бұрын
​@@charles.s.k7021 hu
@jesusistheway4848
@jesusistheway4848 Жыл бұрын
​ 😊 9:21 9:21
@afrahsulthana452
@afrahsulthana452 Жыл бұрын
Banu Akka neenga super🙏🙏🙏🙏
@HemaLatha-wq9oo
@HemaLatha-wq9oo Жыл бұрын
குழந்தையில்லாதது பெரிய கஷ்டம்தான்.....கவலைப்படாதீர்கள் மதனி....எங்களுடைய குழந்தைகளும் உங்ஙள் குழந்தைபோல்தான்....❤❤❤
@sundarisundari7683
@sundarisundari7683 Жыл бұрын
எனக்கு 11 வருஷம் குழந்தை இல்லை இப்ப 4 மாசம்மா இருக்கேன் உங்க கஷ்டம் புரியுது ஒரு நல்ல டாக்டர பாருங்க மதினி எல்லாம் சரி ஆயிடும்
@5a6-b2i
@5a6-b2i Жыл бұрын
God be with you sister
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 7 ай бұрын
என்ன குழந்தை கிடைச்சிருக்கு உங்களுக்கு?
@subhasubha3611
@subhasubha3611 Жыл бұрын
மதினி நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கணும்... எனக்கு கல்யணமாகி 3 வருடம் கழித்து தான் .. என் பொண்ணு பிறந்தா.. அந்த வலி எனக்கு புரியுது... கவலை வேண்டாம் மதினி நாங்க இருக்கோம்... நிரந்தரம் இல்லாத இந்த வாழ்க்கைல எத பத்தியும் வருத்தப்படாதிங்க மதினி 😍🥰❤️🥰
@rchellamchellam2321
@rchellamchellam2321 Жыл бұрын
P😊
@johnpeterpeter4957
@johnpeterpeter4957 Жыл бұрын
கடவுள் உங்களுக்கு அதிக குழந்தை கொடுத்து இருக்கிறார் அழாதீர்கள் இன்னும் அதிக குழந்தை தருவார் கலங்காதீர்கள்
@johnpeterpeter4957
@johnpeterpeter4957 Жыл бұрын
God bless you sister 🙏👍👍
@johnpeterpeter4957
@johnpeterpeter4957 Жыл бұрын
உங்களை கர்த்தர் ஆசீர்வாதிப்பார்
@ssasikala3138
@ssasikala3138 Жыл бұрын
கவலை வேண்டாம் மதினி உங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@eathefather8782
@eathefather8782 Жыл бұрын
@chitrachitra2238
@chitrachitra2238 Жыл бұрын
உங்கள் வார்த்தை விரைவில் பலிக்க வேண்டுகிறேன்.
@thirumalvalavan5825
@thirumalvalavan5825 Жыл бұрын
கவலை படாதீங்க மதனி... இறைவன் அருள் என்றும் உங்களுக்கு உண்டு....
@jeswin18569
@jeswin18569 Жыл бұрын
அழாதிங்க மதனி கடவுளுக்கு அதிஷ்டம் இல்ல உங்களுக்கு பாப்பா தர.
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Жыл бұрын
அழாதீங்க மதினி 😢 . கடவுள் உங்கள ஆசிர்வதிக்கட்டும் .
@joselinmaryjoselinmary3719
@joselinmaryjoselinmary3719 Жыл бұрын
மதினிஅக்கா கதையக்கேட்டு மனசு கலங்கிருச்சு.கவலைப்படாதீங்கமதினி.நாத்தனார்குழந்தைகளைப்பார்த்து சந்தோக்ஷமாக இருங்க
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 Жыл бұрын
அடுப்பு சுற்றி உள்ள கீற்று அருகே இரண்டடி உயரத்திற்கு செங்கல் வாங்கி சுற்றி அடுக்கி வைத்தால் safety ஆக இருக்கும்.
@holygospel3006
@holygospel3006 Жыл бұрын
இத விட பெரிய பிரச்சனை இருந்தவங்களுக்கு கூட குழந்தை பிறந்திருக்கிறது மதனி , கடவுளை மட்டும் நம்புங்க, சீக்கிரமே உங்களுக்கு குழந்தை கிடைக்கும். நாங்களும் உங்களுக்காக ஜெபித்து கொள்கிறோம் 🙏🏼
@a.kirubamary2212
@a.kirubamary2212 Жыл бұрын
கவலைபடாதீங்க உங்களுக்கு கடவுள் நிறைய சொந்தங்களை கொடுத்துஇருக்கிறார். நிறைய பிள்ளைகள் உங்களை அம்மா என்று கூப்பிடும் அளவுக்கு கடவுள் உங்களை உயர்த்துவார்.
@maninagumaninagu1308
@maninagumaninagu1308 Жыл бұрын
கவலைபடாமல் நீங்களும் அண்ணாவும் இருக்கும் வரை சந்தோசமாக வாழுங்கள் மதினி . வீடு நல்லா இருக்கு
@priyanarayanannarayanan231
@priyanarayanannarayanan231 Жыл бұрын
என்னத்த சொல்ல மதினி அழுகாதிங்க நாங்க இருக்கோம் 🌹🌹❤️❤️❤️
@jeyagowrir6554
@jeyagowrir6554 Жыл бұрын
Baanu ni nalla poonuma mathini kavalai patathinga
@selvaraniSenthilkumarss
@selvaraniSenthilkumarss Жыл бұрын
கவலைப்படாதீங்க மதினி,கடவுளின் ஆசிர்வாதம், எப்பவும் இருக்கும்❤❤❤❤❤❤😊😊😊
@ashabanuashabanu4740
@ashabanuashabanu4740 Жыл бұрын
எனக்கும் குழந்தை இல்லைங்க மதினி😢😢😢😢... நீங்க கவலை படாதீங்க... நமக்கு இறைவன் குழந்தை குடுப்பான்...
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
கவலைப்படாதீங்க உங்களுக்கும் இறைவன் நல்ல குழந்தை கொடுப்பார் உங்களுக்காக நானும் இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்❤😊🙌
@jassr8044
@jassr8044 Жыл бұрын
Children illana enna sister. There are many orphans outside. Adapt and give life
@nishanthinianton6040
@nishanthinianton6040 Жыл бұрын
கவலைப்பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் 🎉🎉🎉🎉❤❤❤
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 Жыл бұрын
அழாதீங்க நீங்க அழும்போது எங்களுக்கும் கண்கள் குளமாகிறது.அக்கா கவலைபடாதீங்க நாங்கள் இருக்கிறோம்.ஆதரவாக‌ இருக்கிற குழந்தை களுடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்
@rajendranramanathan929
@rajendranramanathan929 Жыл бұрын
எல்லா குழந்தைகளும் என் குழந்தை என்று மன நிறைவோடு இருங்கள்
@user-divya744
@user-divya744 Жыл бұрын
கவலை படாதீங்க மதினி ......நீங்க நல்லா வருவீங்க. மனசார வாழ்த்துறேன் வளர்ச்சி பெற வேண்டுகிறேன் ....
@sudha9354
@sudha9354 Жыл бұрын
மதினி உங்கள் cell phone no என்ன என்று சொல்லவும்
@dhevasuthadiruchchelvam6651
@dhevasuthadiruchchelvam6651 Жыл бұрын
மதினி, கவலை பபாதீர்கள்பானுவின் பாப்பா இருக்கு .பானுவுக்கு எவ்வளவு பெரிய, மனசு நீங்கள் எல்லாரும் மிகமிக நல்லவர்களாக இருக்கிறீங்கள் உங்களுக்கு எப்பவும் கடவுள் துணை இருப்பார்.நான் உங்கள் விடியோ பார்ப்பேன் கமண்ட எழுத நேரம் இல்லை.விடாமல் உங்கள் பதிவுகள் பார்பேன். சீககரமாக முன்னேறி வாங்கள்.உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.👌👌👍👍👍👍💖💖💖💖💖🤩🤩🤩💐
@Madhuraikaran143
@Madhuraikaran143 Жыл бұрын
இவ்வளவு கஷ்டத்திலும் நீங்க சிரிக்கிறீங்க பாருங்க நீங்க தங்கம் மதினி.உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 👍❤
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் நானும் நினைப்பேன் இவர்கள் சிரித்துக்கொண்டே பேசுகிறார்கள் நல்ல குணம் என்று எவ்வளவு சோகம் இருந்தாலும் வெளியில் காட்டாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்கள் இனிமேல் எந்த கஷ்டமும் வராமல் நல்ல படி இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்❤😊🙌
@cschanel8236
@cschanel8236 Жыл бұрын
@@ganesanmedia5616 thanks
@cschanel8236
@cschanel8236 Жыл бұрын
Thanks
@kalayarasiarasi2992
@kalayarasiarasi2992 Жыл бұрын
கடவுளின் அன்பும் ஆசிர்வாதும் உங்களக்கு என்றும் உண்டு. கலங்காதீங்க அக்கா.
@NarendranSri
@NarendranSri Жыл бұрын
கடவுள் நல்லவர்களுக்கு எப்போதும் நல்லதுக்காகத்தான் ஏதும் செய்வார். இதிலும் ஏதோ ஒருவகையில் நன்மைக்காகவே குழந்தை பாக்கியம் வந்தும் இல்லாமல் போயிருக்கு. ஆனால் நீங்களும் உங்கள் கணவரும் கடவுளின் அன்புக்குரிய குழந்தைகள் இது முற்றிலும் உண்மை. சந்தோஷமாக வாழுங்கள்.
@mpdharshini093
@mpdharshini093 Жыл бұрын
அந்தப் பாப்பாவ அத்தைன்னு சொல்லாம அம்மான்னு சொல்ல சொல்லுங்க அக்கா . Please 😢😢
@durkeshlakshmi6223
@durkeshlakshmi6223 8 ай бұрын
நான் பெற்ற மகனே என்னை அத்தை என்றுதான் கூப்பிடுகிறான்
@dhanulifestyle3211
@dhanulifestyle3211 6 ай бұрын
😮ada kodumaiye, sometimes children ippadithan sis😂​@@durkeshlakshmi6223
@rajathangarani9038
@rajathangarani9038 Жыл бұрын
அழாதீங்க மதினி.இறைவன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.
@nanthiniuthaya9754
@nanthiniuthaya9754 Жыл бұрын
ஐயோ மதினி கேக்கும் போதே மனசு வலிக்குது. ஆனா கவலை படாதீங்க எல்லாம் நன்மைக்கே.இதுவும் கடந்து போகும் மதினி. உங்கள் கணவரின் தங்கைக்கு மிகவும் நல்ல மனசு மதினி
@ajccader8151
@ajccader8151 Жыл бұрын
இன்றைய கால கட்டத்தில் மருத்துவ துறையில் வளர்ச்சி அபரிதம் நல்ல குழந்தை மகப்பேறு மருத்துவரை நேரில் சென்று பரிசோதனை செய்ய முயற்சி எடுக்கவும்
@stellamery2503
@stellamery2503 Жыл бұрын
உங்கள் முக மலர்ச்சிதான் உங்கள் பெலன். இந்த மகிழ்ச்சியை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் அநேகருக்கு ஆசிர்வாதமாய் இருப்பீர்கள்.
@thenu67
@thenu67 Жыл бұрын
கவலைப்படாதிங்க மதினி, நாம எல்லாருமே உங்க உறவுகள்தான். சந்தோஷமா இருங்க , நீங்க கலங்கினா இனி நமக்கெல்லாம் கவலையாயிடும். எல்லாமே இறைவனோட செயல் அதை நாம கேள்வி கேட்க முடிநாது..! இனி எல்லாமே நல்லதே நடக்கும் கலங்காம இருங்க மதினி..!❤❤❤❤😊😊😊
@albertraj9204
@albertraj9204 Жыл бұрын
அந்த குழந்தைகளெல்லாம் உங்க குழந்தைகள் என்று நினைத்தேன். வருத்தப்பட வேண்டாம் அக்கா
@marshalsuresh3562
@marshalsuresh3562 Жыл бұрын
Naanum apadi thaan nenachen
@marshalsuresh3562
@marshalsuresh3562 Жыл бұрын
Kovalainen padadeenga Madhini
@pavithrasatheeskumar3925
@pavithrasatheeskumar3925 Жыл бұрын
நீங்க எப்போதும் சிரிச்சுட்டே இருக்க வேண்டும் அக்கா எதுக்கும் கவலை பட வேண்டாம்
@mpdharshini093
@mpdharshini093 Жыл бұрын
அக்கா நீங்க எதுக்காககவும் கவலைபடாதீங்க. அந்த ஆறுபடையான் துணை எப்பவும் இருக்கும். 😢 நாங்க ஆதரவு தர்றோம் உங்க சேனல்க்கு . நீங்க வாழ்க்கையில பெரிய இடத்துக்கு போவீங்க.
@FgFg-vr4oo
@FgFg-vr4oo Жыл бұрын
அக்கா அழாதீங்க அக்கா நீங்க அழும்போது எங்க மனசு கஷ்டமா இருக்கு நாங்க இருக்கம் எப்போது உங்களுக்கு❤
@Ilayajaya3424
@Ilayajaya3424 Жыл бұрын
கவலைப்படாதீங்க அக்கா நீங்களே குழந்தை மாதிரி தான் இருக்கீங்க வெள்ளந்தியான பேச்சு வெள்ளந்தியான சிரிப்பு இப்படியே இருங்க எதையும் நினைச்சு கவலை படாதீங்க கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்❤❤❤
@ganesanmedia5616
@ganesanmedia5616 Жыл бұрын
ஆமாப்பா வெள்ளந்தியான பேச்சு வெள்ளந்தியான சிரிப்பு இவர்களை நம்ப பிடிக்கும் ஏனென்றால் நானும் சமந்த கார் அம்மாவை மதினி என்று கூப்பிடுவேன் அண்ணன் மனைவியையும் மதினி என்று தான் கூப்பிடுவோம் இந்த மதினி என்ற வார்த்தையே எனக்கு ரொம்ப பிடிக்கும் மதினி அழுகும் போது எனக்கும் கவலையாக இருந்தது கவலைப்படாதீங்க மதினி நீங்க நல்லா இருப்பீங்க கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்❤😊🙌
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 6 ай бұрын
திருமணம் ஆகி குழந்தை இல்லை என்றால் அனைத்து பெண்ணுக்கும் மனது கஷ்டமாக இருக்கும். மதினி ஒரு பக்கம் குழந்தை இல்லாத வருத்தம் . மற்றொரு பக்கம் எழுமையான வாழ்க்கை . இதற்கு மத்தியில் உங்கள் முகத்தில் மகிழ்ச்சி இருக்கிறது . அந்த பெண் குழந்தை மதினியை பெற்ற தாயை போல் அன்பு காட்டுகிறது.
@zigzagsolti5998
@zigzagsolti5998 Жыл бұрын
கடவுள் உங்களுக்கு வழிகாட்டுவார்
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 Жыл бұрын
மதினி அந்த கடவுளே உங்க பக்கம். எப்போதும் போல் சிரித்த முகத்துடன் இருங்கள்.அதுதான் மதினி.
@bagiyavathi7270
@bagiyavathi7270 Жыл бұрын
மதினிகடவுள்உங்கபக்கம் உள்ளர்கவனைவேட்டம்
@malathiangel5090
@malathiangel5090 Жыл бұрын
கவலை படாதீங்க, அழாதீங்க மதினி 😢😢
@shanthi3394
@shanthi3394 Жыл бұрын
கடவுளுக்கு கண் இல்லை வருத்தப்படாதிங்க மதினி சின்ன அண்ணா குழந்தைகள் பானு குழந்தைகள் அணைவருக்கும் நீங்க தான் மதினி ்அம்மா கலங்காதிங்க ❤
@antonykabin3254
@antonykabin3254 Жыл бұрын
மையினி நாங்க இருக்கோம் நீங்க எல்லாரும் நல்லா இருக்கனும் குலசை முத்தாரம்மன் துணை
@b.iyamperumaladvocate5296
@b.iyamperumaladvocate5296 Жыл бұрын
கேட்கும் போதே... மனசுக்கு கஷ்டமாக இருக்கு......இந்த உலகத்தில் குறை இல்லாதவர்கள் யாரும் இல்லை...அதனால கவலைப்படாதீர்கள்.......இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்....
@suganthiganapathy5613
@suganthiganapathy5613 Жыл бұрын
நானும் மூணு வருடமா குழந்தைக்காக ஏங்கிகிட்டு இருக்கேன் அதோட வலி எனக்குத் தெரியும்
@Cggbbvddhvjjdc
@Cggbbvddhvjjdc Жыл бұрын
௨ங்கள் வீட்டில் விரைவில் குழந்தை தவழ போகின்றது, சந்தோஷமாக இ௫ங்கள ்
@dhivyarajendran771
@dhivyarajendran771 Жыл бұрын
Don't feel mathini ...unga Vali ennanu enakum theriyum because enakum same situationthan ..neenga kavalapadathinga kadavul nichayam unga kanneeruku palan kudupparu.... Banu u r really great,entha ammavum ippidi seiyya maattanga , neenga senjuirukinga kadavul ungaluku thunai irupparu ...maathiniya nalla paathukonga..
@jsirajrodrigo
@jsirajrodrigo Жыл бұрын
கவலைபடாதிர்கள் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்
@reelsrasigai8845
@reelsrasigai8845 Жыл бұрын
வளர்க்கறது சூப்பர் விசயம் dont worry
@vaithicricketlovervaithicr3735
@vaithicricketlovervaithicr3735 Жыл бұрын
Unga Husband Ungaluku Kulanthai.....Unga Husbanduku Neengal Kulanthai Mathini..... All The Best Mathini....
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
மதினி கவலைப்படாமல் இருங்க.உங்களுக்கு மட்டும் இந்த பிரச்சினை உள்ளது என்று நினைத்து கவலைப்படவேண்டாம்..எவ்வளவோ பேருக்கு இப்படி உள்ளது.இதைக்குறையாக நினைக்காமல் சந்தோஷமாக இருங்கள்.நாங்கள் என்றும் உங்களுடன் இருப்போம்.உங்கள் அண்ணி உங்களோடு எவ்வளவு அன்பாக உள்ளார்.இவ்வளவு உறவுகள் உங்களின் பக்கம் இருக்கும் போது கவலைப்படாமல் இருங்க மதினி.. இறைவன் அருளால் நலமாக வாழ வாழ்த்துக்கள்.
@indirachidambaram2761
@indirachidambaram2761 Жыл бұрын
நீங்க அழகூடாது எப்போதும் சந்தோஷமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
@aathilvideos4760
@aathilvideos4760 Жыл бұрын
கவலைப்படாதீங்க மதினி உங்களை நாங்கள் எல்லாம் அம்மாவும் நினைச்சுக்கிறோம்.
@sciencealways
@sciencealways Жыл бұрын
மதினி நீங்கள் வாழ்க்கையில் எட்டாத மிக உயரத்திற்கு செல்ல என் வாழ்த்துக்கள்.
@krishnarajm1278
@krishnarajm1278 Жыл бұрын
பானு அக்கா மாதிரி யாரு கெடப்பா மதினி, கவலைப்படாதீங்க மதினி, பானு அக்கா அக்கா மதினி கூட சந்தோசமா இருங்க..🥰😍
@kanikani1930
@kanikani1930 Жыл бұрын
கவலைப்பட வேண்டாம் அக்கா உங்கள் சிரிப்பில் குழந்தைகள் நுறு இருக்கு இறைவன் அருள் கிடைக்கட்டும் உங்களுக்கு..
@moulikarthi797
@moulikarthi797 Жыл бұрын
கவலை படவேண்டாம் மதினி எங்களுக்கும் 17 வருடம் கழித்து தான் குழந்தை பிறந்தது உங்களுக்கும் பிறக்கும் கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள்
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Жыл бұрын
உண்மைதான். கண்டிப்பாகமதினியின். கவலையை இறைவன். மாற்றுவார்
@dharaninihi5066
@dharaninihi5066 Жыл бұрын
உங்க வயித்தில பொறந்தா தான் புள்ளையா ??பொறக்காத நாங்களும் உங்க புள்ளைங்க தான்..வருத்தப்படாதீங்க ❤
@ramjanrafeek6201
@ramjanrafeek6201 Жыл бұрын
மதினி கவலைபடாதிங்க....உங்க நாதுனார் பாப்பாவ நல்லபடியா வளத்து சந்தோச படுங்க.... பானு உங்களுக்கு ரொம்ப நன்றி....❤❤❤❤
@sankaripushparathinam8307
@sankaripushparathinam8307 Жыл бұрын
அழாதீங்க அக்கா, மனசு கஷ்டமாக இருக்கு 😔
@muhammedinshaf3261
@muhammedinshaf3261 Жыл бұрын
Aye akka
@cyreniabarbosa2057
@cyreniabarbosa2057 Жыл бұрын
Don't cry Madhini....God bless Madhini and Banu abundantly.
@RajaLakshmi-bj9nk
@RajaLakshmi-bj9nk Жыл бұрын
அக்கா கவலைப்படாதீங்க . அழாதீங்க அக்கா . உங்க கூட எல்லாரும் இருக்காங்க❤
@sinthujaamalaraj8543
@sinthujaamalaraj8543 Жыл бұрын
கவலைப்படாதீங்க மதினி கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்
@kalaijai9585
@kalaijai9585 Жыл бұрын
மதனி மனதில் இவ்வளவு கஷ்டங்கள் மத்தியில் சிரிச்சா முகத்துடன் இருக்கிறது ரொம்ப பெரிய விசயம் உங்கள பாக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு
@nancyselvam4747
@nancyselvam4747 Жыл бұрын
அழகு வேண்டாம் அழகு வேண்டாம் நாங்கள் இருக்கிறோம் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்
@RK.Rk.2707
@RK.Rk.2707 Жыл бұрын
கவலை வேண்டாம் மதினி நீங்கள் குழந்தை போல் புன்னகையுடன் இருக்க வேண்டும்.. 😊🥰
@shanthimanoharan713
@shanthimanoharan713 Жыл бұрын
அழாதடா, கடவுள் இருக்கிறார், வருத்த படாத....
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Жыл бұрын
கவலைப்படாதீர்கள் மதினி ...மீண்டும் வைத்தியரிடம் காட்டுங்கள் ...இன்றைய காலத்தில் எதுவும் சாத்தியமே. இருந்தாலும் பானு அக்கா குழந்தை உங்கள் முக சாயலிலேயே இருக்கிறாள்.உங்களைப் போலவே சிரித்த முகம்.
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
நடப்பவையாவும் நன்மைக்கே நல்ல வழி பிறக்கும் சகோதரியே
@muthuselvispled7388
@muthuselvispled7388 Жыл бұрын
அழ வேண்டாம் அம்மா உங்களுக்கு நல்லது நடக்கும் ❤❤❤❤
@niranjmadhu
@niranjmadhu Жыл бұрын
நாங்க எல்லாரும் இருக்கிறோம் அக்கா கவலை பட வேண்டாம். எல்லாமே நல்லதாகவே நடக்கும்..
@abinayabalachandar8917
@abinayabalachandar8917 Жыл бұрын
இயேசுவிடம் ஜெபம் பண்ணுங்க அக்கா கட்டாயம் ஆண்டவர் தருவார் நீங்க கவலைப்படாதீங்க மதினி அக்கா எனக்கும் குழந்தை இல்ல ஆனால் ஆண்டவர் என்னை சோர்துப்போக பண்ணவே இல்ல ❤ ஆறுதலின் தேவன் அவர் இயேசு செய்ய முடியாத காரியம் ஒன்று இல்ல அக்கா உங்களலுக்காக நான் ஜெபம் பண்றேன். நான் ஒரு இந்து குடும்ப உள்ள பெண் சில பேரு மதம் மாற்றிடுவாங்க நினைக்க வேண்டாம் அக்கா நீங்க வெக்கப்பட்டிருந்த இடத்தில உங்களை ஆண்டவர் உயர்த்த முடியும் .
@GoldenCity-q6j
@GoldenCity-q6j Ай бұрын
Amen
@rishikesh.p10brishikesh.p14
@rishikesh.p10brishikesh.p14 Жыл бұрын
கஷ்டப்படாதீங்க மதினி கடவுள் இருக்கிறார் உங்களுக்கு நல்லதே நடக்கும் நானும் உங்களுக்காக கடவுள்கிட்ட வேண்டிக் கொள்கிறேன் மதினி don't feel 🤞✌️🌹👍
@revathypalani7811
@revathypalani7811 Жыл бұрын
தென்னை மரம் வளர்வதை போல் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் உண்டாகும் சந்தோஷமாக இருங்கள் 😊
@varathinijathu1009
@varathinijathu1009 Жыл бұрын
உங்கட சேனல்ல நான் subscribe பண்னித்தேன் நான் இலங்கை Don't worry ❤
@evergreen4985
@evergreen4985 Жыл бұрын
மதனி.. ❤️ உங்களுக்கு நாங்க எல்லாரும் குழந்தைங்கதா.. 💖உங்கள் சந்தோஷம் எப்போதும் நிலைத்து இருக்க வேண்டும் ❣️❣️
@thiyagarajan.v8643
@thiyagarajan.v8643 Жыл бұрын
Neenga eppavum santhosama iruganumnu kadavulda vendikuren.... don't feel sister..love you sister ❤❤❤
@maheswarics5987
@maheswarics5987 Жыл бұрын
"வீட்டுக்கு வீடு வாசற்படி" பழமொழி. சகோதரி, ஒவ்வொருவர் வாசற்படியிலும் கவலைகள் கட்டாயம் இருக்கும். இன்று comments ல் பதிவு செய்தவர்கள் எல்லோரிடமும் கண்ணீர் கதை நிறைய இருக்கும். அதை எல்லாம் கேட்டால் மனது வலிக்கும் சகோதரி. கடவுள் எல்லோருக்கும் கவலை தரதானே செய்கிறார்.நம் கர்மவினை நாம் அனுபவித்து நீக்குவோம்.சகோதரி. . கடவுள் பக்தியை வளர்த்துக் கொள்ளவும். சகோதரி..
@subanayahaj1092
@subanayahaj1092 Жыл бұрын
கவலைப்படாதீர்கள் மதனி விரைவில் 16 செல்வமும் உங்களை தேடி வரும்🌺
@duraiayannan547
@duraiayannan547 Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி என்று அன்புடன் ‌மாடக்குளம் ஜீவன் ஆடியோ மாடக்குளம் மதுரை
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Жыл бұрын
கவலை படாதே கண்ணம்மா உங்களுக்கு நாங்கள் எல்லாம் குழந்தைகளாக இருக்கிறோம் ❤❤❤
@subhag9189
@subhag9189 Жыл бұрын
Ipplam technology neraya marivittathu neenga hospital treatment edunga kandippa baby porakkum nambikai vendum. Oru medical student ah soluren
@Rameswarammeenavanfamily
@Rameswarammeenavanfamily Жыл бұрын
மதினி நீங்க அழ வேண்டாம் நீங்க அழுகும் போது எங்களுக்கு கண்ணீர் வருது ஏன் குழந்தைகள் இல்லை வருத்தப் படுறீங்க உங்கள ஆதரிக்கிற எல்லாருமே உங்க குழந்தைகள் நன்றி மதினி உங்க நாத்தனார் பானுக்கு பெரிய நன்றி 🤝👍🙏
@yasinzinna
@yasinzinna Жыл бұрын
கவலைப்படாதீங்க அக்கா நிங்கா அழுகும் போது மனசு கஷ்டமா இருக்கு மதனிக்கி எல்லாரும் சப்போர்ட் பண்ணுங்க
@marrychristy2980
@marrychristy2980 Жыл бұрын
Feel pannathiga..... God kandipa ungaluku நிச்சயமாக குழந்தை பாக்கியம் கொடுப்பார்........ Don't feel mathini
@rojajeyavel5688
@rojajeyavel5688 Жыл бұрын
கவலை படாதீங்க மதினி😢
@abiraminambi2829
@abiraminambi2829 Жыл бұрын
கவலைபடாதிங்க மதனி.கடவுள் எப்போதும் துணை இருப்பார்
@arunprasath2798
@arunprasath2798 Жыл бұрын
வருத்தபடாதீர்கள்.கடவுள் கருணையால் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.
@s.ilakkiya7641
@s.ilakkiya7641 Жыл бұрын
குழந்தை உள்ளவர்களுக்கு அந்த குழந்தை மட்டுமே சொந்தம்.குழந்தை இல்லாதவருக்கு உலகின் உள்ள அனைத்து குழந்தையும் சொந்தம். நீங்கள் நினைத்தால் அதிக குழந்தைகளுக்கு உதவி செய்ய முடியும்.
@1malini1
@1malini1 Жыл бұрын
மதினியும் நீங்களும் ரொம்ப அழகு❤ KZbin ல எல்லாத்துக்கும் நீங்க அம்மாதான். எல்லாரும் உங்க பிள்ளைகள். அம்மா🙏🏻
@dream-a-n-u
@dream-a-n-u Жыл бұрын
நாங்க இருக்கோம் அம்மா...🥹🥹 நீங்க எப்பவும் சந்தோசமா இருப்பிங்க அம்மா ❤️❤️❤️
@mercy77777
@mercy77777 Жыл бұрын
மதினி கவலைப் படாதீங்க. இந்த குழந்தை உங்க குழந்தை உங்க குழந்தைதான். சமையல் ஒருகலை. இது உங்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும். நாத்தனார் பிள்ளை என்றால் என்ன. அவங்க உங்களுக்கு துணையாக இருப்பாங்க. மதினி நீங்க அழ நானும் அழுத்திட்டன். வேதனையாக இருக்கும். ஆனாலும் பானு குடும்பம் ஆறுதலாக இருப்பாங்க மதினி.😪⚓️🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿நங்கூரமா கவலைப்படமா இருங்கள்.❤❤
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 Жыл бұрын
கஷ்டம்தான் குழந்தை இல்லையென்றால் . மனதைத் தேற்றிக்கொண்டு இறைவன் கொடுத்த வாழ்க்கையை சந்தோஷமாக அன்பான உறவுகளுடன் வாழ்.வாழுங்கள். இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒரு வகையான வாழ்வு வாழ கொடுத்திருக்கினறார். ஏற்று வாழ்வோம்
@ranichenji1671
@ranichenji1671 Жыл бұрын
கவலை படாதிங்க அம்மா கடவுள் இருக்கார் .உங்களுக்கு எல்லாமே நல்லது நடக்கும் 🙏🙏🙏🙏. பானு சிஸ்டர் க்கு🙏🙏🙏🙏.
@sheelasheela5566
@sheelasheela5566 9 ай бұрын
Don't worry sister... Unka sonthankalaka nanka irukom...
@babyskitchen302
@babyskitchen302 Жыл бұрын
அழாதிங்க மதினி.....உங்களுக்குன்னு மகள் இருக்கா.....சோ குழந்தை இல்லைனு வருத்தம் வேணாம்....பானு ரொம்ப பெரிய இடத்துக்கு போய்ட்டிங்க எங்க எல்லோர் மனசுலயும்....
@gomathisuba2302
@gomathisuba2302 Жыл бұрын
மதினி உங்க முகத்தை பார்க்கும் போது எங்களோட கவலைகள் எல்லாம் மறந்து வீடியோ பார்ப்போம் நீங்க கவலைப்பட வேண்டாம் இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பார் பானு உங்களுக்கு நல்ல சகோதரி சிரித்த முகத்தோடு நின்று பார்க்க ஆசைப்படுகிறோம்❤❤❤❤❤❤
@mehavanu143
@mehavanu143 Жыл бұрын
Jesus kita oru time idha solli prayer panunga amma kandipa nalladhu nadakum. Nangalum prayer panram ok . Oru Naal unga vetuku varan na enaiya unga ponna thathu eduthukonga enaku amma ilama na aludhutu irukan daily amma
@muthulakshmikannan2697
@muthulakshmikannan2697 Жыл бұрын
கவலைப்படாதீங்க ஆனா உங்களையும் ஒருத்தன் கொடுத்தால் பேருல ஏமாத்தி இருக்கா பாருங்க அவன என்ன சொல்ல கடவள் இருக்கார் நீங்க மென்மேலும் வளருவீர்கள்🎉
My New House Tour | மதினி சமையல்
9:29
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 1,4 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 193 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 42 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 18 МЛН
மாடி தோட்டம் அறுவடை டுடே 🍆👌
1:55
Simba Kutty Vlog's😘
Рет қаралды 3,4 М.
சமையல் பாத்திர வாங்க  கடைக்கு வந்திருக்கோம்
9:22
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 637 М.
WELCOME TO OUR HOME TOUR | 😊
8:54
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 810 М.