Bro oru 100 chicks vangi atha 5000 kozhi aakanum bro . 4000 eggs per day. Epdi sell pandrathuthan challenging ha iruku .
@sengalvarayan25084 күн бұрын
😂😂4000 per day na direct ah export pannidunga brother 😊oru Nalaiku 100 to 150 eggs sale pannalam namma oorla 😢 starting la koncham kastama than irukum nenga egg ah quality ah kudutha everything is possible ❤
எனக்கும் இதே அனுபவம் உண்டு. முன்பெல்லாம் கோழிகளை வளர்ப்பதுதான் சவாலாக இருக்கும் 😅 ஆனா இப்போலாம் நாம் கேட்கும் ரக கோழிகள் கிடைப்பதே மிகவும் சவாலாக உள்ளது😢.மீண்டும் முயற்சி செய்யுங்கள் இம்முறை தூய இனங்கள் கிராமங்களில் பெரிய கோழிகளாக வாங்குங்கள்🙏
@magudanchavadipaccs5709 күн бұрын
Super bro
@sengalvarayan25084 күн бұрын
Tq❤
@milktvr49249 күн бұрын
🎉
@manasviniharish72494 күн бұрын
Hi thambi 🙋♀️
@sengalvarayan25084 күн бұрын
Hi sir
@mrkundupulp45509 күн бұрын
Hi bro 👋😊
@sengalvarayan25084 күн бұрын
Hi
@najumudeen949 күн бұрын
Climax sonnade seekiram podungaa
@sengalvarayan25084 күн бұрын
Sure brother ❤
@Afarju838 күн бұрын
தீவனம் முறை பத்தி சொல்லுக bro
@sengalvarayan25084 күн бұрын
கண்டிப்பா சகோ ❤
@samdurairaj-oz8xi9 күн бұрын
Legend
@sengalvarayan25084 күн бұрын
😂❤
@samdurairaj-oz8xi2 күн бұрын
@@sengalvarayan2508Anna nenga yarum nu ungaluku than Theriyala na Athen sollu mbothu naan athe unarnthu than sonnen u....my best pls follow advice vanthu ungaluku enna enna visiyum panna ungalala mela vara mudiyum nu theriyum ana nenga athe panna matinga yen endral nenga anthe mathiri visiyum senja athu 100 percent vetri kudukure marri irumthalum athe start panrathukku oru bayam irukum apdi Ilana oru chinna sombal irukum utharnathukku ungaluku farming thevayana visiyum panam than nenga athe farming mullayuma than pannanum sattam laam unnnu me illa nenga nenachinga enthe paddippo allathu matra enntha visiyum mulam aga panam sambarikke mudiyuma nenga Athen pannallam atherku discipline thevai discipline endral nenga daily enthruchu aniku kana velai seinaum salikkame seinaum ungalukku heart attack eh vanthe kude yarum athe pathi kavala padathinga matanga nenge sathichingala ilaya than endre kelvi yai nenge unge kittaya keppinga vetri ah irukure makkal ellarum manithargal than anal avargalin sagippu thanmainaal avargaal mela vanthargaal all the best never give up ...தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.... Love u na ❤️💙 byeee
@ramyahari1419 күн бұрын
அண்ணா காளான் வளர்க்கிறது பெஸ்டா இல்ல கோழிப்பண்ணை வைக்கிறது பெஸ்டான அண்ணா வீடியோவில் உங்க போன் நம்பர் போடுங்க
@velmuruganvelmurugan23679 күн бұрын
காளான்
@rajivgandhi19 күн бұрын
உங்கல areava சுத்தி இருக்கற தேவையா பொறுத்து நியாங்களே அத முடிவு பண்ணுங்க.
@sengalvarayan25084 күн бұрын
என்னை பொருத்தவரை இரண்டுமே சிறந்ததுதான் காளான் குறைந்த காலத்தில் இலாபம் ஈட்ட கூடிய ஒரு தொழில் ஆனால் விற்பனை கொஞ்சம் சவாலாக இருக்கும்.ஆனால் கோழி பண்ணையில் இலாபம் எடுக்க காலமும் அனுபவமும் அதிகம் தேவைப்படும். இருந்தாலும் கோழி வளர்ப்பு ஒரு நிரந்தர வருமானத்தை குடுக்கும் சரியான முறையில் செய்தால்❤😊
@-tamil26179 күн бұрын
Support u👍🏻🎉
@sengalvarayan25084 күн бұрын
Tq❤
@Murugan_Farm8 күн бұрын
Sonali eggs 🥚 evaloo price ku sale panalam anna? Yarachum sollunga 😅
@karthikkarthik42517 күн бұрын
12
@sengalvarayan25084 күн бұрын
தூய நாட்டு கோழி முட்டை என்றால் 15 to 20 ரூபாய் விற்கலாம். கலப்பின கோழிகளின் (Hybrid) முட்டை என்றால் 10 to 12 ரூபாய் விற்கலாம்😊