நீங்கள் கடனில் முழ்கியவரா ? இது உங்களுக்குத்தான். (Are you in debts ? Then this is for you)

  Рет қаралды 590,889

Syed Junaid Attari

Syed Junaid Attari

Күн бұрын

Watch Madani Channel
www.dawateislami.net
You can recite any known salawat to ride of the trouble
எந்த ஸலவாத் வேண்டுமென்றாலும் ஓதலாம். உள்ளத்தூய்மையும் ஒரு நாளும் ( மிஸ்ஸாகமல் ) விட்டு விடாமல் தினசரி ஓதும் பழக்கம் வேண்டும்.
குறைந்தது ஒரு நாளைக்கு 313 தடவை தவறாமல் ஓதி வரவும். எவ்வளவு அதிகமாக ஓதுகிறோமோ அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
Urdu Bayan
• Agar Aap Karzay May Ha...

Пікірлер: 753
@raffiabanu5796
@raffiabanu5796 3 жыл бұрын
Assalamualaikum alaikum moulavi brother said please dua for my husband and please send me a powerful dua which will help my husband to get back his long term pass which has been holding on for because of his employer his boss made a mistake so my husband working for him also in probelm now immigration must approve my husband pass because my husband is innocent please dua for him to get his pass back successful so that he can start working again as I has small children he need to support thank you
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
Tell me his name I will do dua انشاءاللہ عزوجل
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
குறைந்தது ஒரு நாளைக்கு 313 தடவை தவறாமல் ஸலவாத்தை ஓதி வரவும். எவ்வளவு அதிகமாக ஓதுகிறோமோ அவ்வளவு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
@raffiabanu5796
@raffiabanu5796 3 жыл бұрын
@@SyedJunaidAttari my husband name sheikh idur Raheman please dua for him brother inshallah thank you I will reply u next week the outcome inshallah hope allah show mercy on my husband ameen 🤲😢
@raffiabanu5796
@raffiabanu5796 3 жыл бұрын
@@SyedJunaidAttari sheikh idur raheman
@btsandblackpink8628
@btsandblackpink8628 3 жыл бұрын
....
@ibrahimrajmohamed8540
@ibrahimrajmohamed8540 3 жыл бұрын
கடனில்லாத மவுத்தை தருவாயாக யா அல்லாஹ் ...ஆமின்
@hayathullasheriffimd404
@hayathullasheriffimd404 3 жыл бұрын
Ameen! Summa Ameen! Allah-U-Akbar!
@hajeemohamed2229
@hajeemohamed2229 3 жыл бұрын
ஆமீன்
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
آمین
@mdyusoof786
@mdyusoof786 3 жыл бұрын
Aameen
@shajahanadhilcooking2829
@shajahanadhilcooking2829 3 жыл бұрын
ஆமீன்
@sanmugavadivelnagarajan6285
@sanmugavadivelnagarajan6285 3 жыл бұрын
வாழ்க வளமுடன் நான் வேறு மதமாக இருந்தாலும் .என்னுடைய நிலையை நினைத்து தினம் வருந்தி வந்த நிலையில். நீங்கள் உங்கள் மத கதையை கேட்கும் போது என்னை அறியாமல் வரும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை .மிகவும் அருமை நன்றி
@starrrvlogs9056
@starrrvlogs9056 3 жыл бұрын
Neega nalla irupega ungal kanner unmaiyathu
@mariappan8212
@mariappan8212 3 жыл бұрын
சுபாகன் அல்லாஹ்
@mohamedthameemulansari
@mohamedthameemulansari 3 жыл бұрын
🙄☺🙂🙄
@mohamedthameemulansari
@mohamedthameemulansari 3 жыл бұрын
🙄☺🙂🙄
@manickavalliabi5460
@manickavalliabi5460 3 жыл бұрын
Anna nanum kadanal migavum oy Thikki vaithu erukkuranga.intha anathaiya kappathu gal insha alla
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 2 жыл бұрын
இந்த பதிவை படித்ததும் கண்கலங்கிவிட்டேன் கடன் மனிதனை எந்த அளவிற்கு பாதிக்கிறது. எந்த மதமாக இருந்தால் என்ன கடவுளை நம்பினோர் கைவிடபடுவது இல்லை இது உண்மை சத்தியம்
@karthikarthi-gr4bw
@karthikarthi-gr4bw 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் எனது கடன் எல்லாம் கழிந்து போகட்டும் ஆசீர்வாதம் கொடு அல்லாஹ் 🕍🌃🙏
@ub-karuppasamyv
@ub-karuppasamyv 3 жыл бұрын
நான் கடனை நினைத்து அவ்வப்போது கண்ணீரில் பொழுதை அழுது தவிக்கிறேன் இந்த கதைபோல் எனக்கு அல்லா உதவி செய்வார் என்று நாமும் சேர்ந்து நம்புகிறேன் நன்றி சகோதரர்
@mohammadnizam9133
@mohammadnizam9133 3 жыл бұрын
ஆமீன்
@jaleelabegam455
@jaleelabegam455 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இன்றய சூழலில் நானும் கடனாலியாக இருக்கிறேன் அல்லாஹ் லேசாக்கி தருவானாக ஆமீன் ஆமீன் ஆமீன்
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
آمین
@hemalathasaravanan2083
@hemalathasaravanan2083 3 жыл бұрын
🤲🤲
@naziraajmalkhan24
@naziraajmalkhan24 2 жыл бұрын
آمين
@anishakalamshaikh4658
@anishakalamshaikh4658 2 жыл бұрын
அல்லாஹ் கடனை நிறைவு செய்யும் வசதிகளை ஏற்படுத்தித்தி தருவானாக.... .. . ஆமீன்
@shahulhameedhushahulhameed8862
@shahulhameedhushahulhameed8862 2 жыл бұрын
Aameen
@aasmiachu5771
@aasmiachu5771 3 жыл бұрын
காலையில அழ வைத்துவிட்டீர்கள். இன்ஷா அல்லா நானூம்..சலாவத்து சொல்ல போகிறேன்........
@stasuper.superlinstalin6129
@stasuper.superlinstalin6129 3 жыл бұрын
Super.store
@thajnish1483
@thajnish1483 3 жыл бұрын
Maulana avarkale assalamu alaikum
@thajnish1483
@thajnish1483 3 жыл бұрын
Neenga sonnatha naan keatta udan eanakku kangalil irunthu eanakku kanneer vanthu viettathu alhamthulila Naanum thinam nabien meethu salavathu otha arambam seithu vidukeerean alhamthulila
@thajnish1483
@thajnish1483 3 жыл бұрын
Neenga itha eangalukku sonnatharkka Allah ungalukku nallathu seivanaga asshalamu alaikum
@nijamdeen7419
@nijamdeen7419 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் நானும்..,..
@naathanyogiram
@naathanyogiram 3 жыл бұрын
மிகவும் அருமையான தருணம் என் கண்களில் பட்டது அல்லாவின் பெருங்கருணை......மதம் எதாக இருந்தாலும் இறைவனின் கருணையை உணரும் தருணமாக இருந்தது..... மிகவும் நன்றி வாழ்த்துக்கள்....இமாம்
@periswamidevendra1010
@periswamidevendra1010 3 жыл бұрын
அல்லாஹ் அனைவரும் நலமாக வாழ வேண்டும்
@noordeen3932
@noordeen3932 3 жыл бұрын
@@periswamidevendra1010 பல.
@ashtimes8319
@ashtimes8319 2 жыл бұрын
அல்லாஹ்வின் உதவி பொறுமையாக வந்தாலும், நாம் எதிர்ப்பார்க்காத விதமாக, அற்புதமாக கிடைக்கும்.
@raghuraju1291
@raghuraju1291 3 жыл бұрын
வாழ்க நான்இந்துமதமாக இருதந்தாலும் உன்னுடைய அல்லாவின் ஆண்மிகத்தை பக்தியேயும் மதித்து நன்றி தேரிவிக்கிறேன்
@raghuraju1291
@raghuraju1291 3 жыл бұрын
நன்ரி
@jamallafinourahlafi8127
@jamallafinourahlafi8127 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நான் வேறு மதத்தைச் சேர்ந்தவள் ஆனால் உங்களுடைய கதையை கே டி என் மனம் சந்தோசமாக அல்லா எங்களுக்கும் ஆசீர்வதிப்பாராக அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் என்னுடைய கடன் பிரச்சனைகள் தீர்த்துவைக்கும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு என் மனதால் ஆசீர்வதியுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நன்றி இந்தப் பதிவை பார்த்து நான் மிகவும் சந்தோஷப்பட்டேன் அல்லாஹ்வுடைய ஆசிர்வாதம் கிடைக்கும் கிடைக்கும் ஆக வேண்டுகிறேன் யா அல்லாஹ் நன்றி அல்லா நன்றி
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 2 жыл бұрын
மிகவும் அருமை நன்றி நன்றி சார். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே🙏🙏🙏🙏
@bhagavathis542
@bhagavathis542 2 жыл бұрын
Qoo |ai
@RameshRamesh-yv7xj
@RameshRamesh-yv7xj 3 жыл бұрын
இறைவனுடைய நாமத்தை நாம் மனம் கூர்ந்து ஆயிரம்;லட்சம்; கோடி;ஆயிரம் கோடி;உச்சரிக்கும் போது அதுவே மந்திரமாய் நாம் நினைத்ததை நடத்தி வைப்பான் அந்த இறைவன் இது நிச்சயம் நன்றி 🙏
@rashidroshan.a.m7863
@rashidroshan.a.m7863 2 жыл бұрын
Pp
@hyderali8435
@hyderali8435 3 жыл бұрын
அல்ஹம்துலில்லா அருமையான பதிவு மாஷாஅல்லாஹ் எல்லாப்பு கழும் நம்மை படைத்தரப்பில் ஆலமீனுக்கு உரியது
@arulselvivincent7989
@arulselvivincent7989 3 жыл бұрын
இந்த கதை என்னுடைய நிலைமையை அப்படியே சொன்னது போல் உள்ளது. அல்லா எனக்கும் உதவி செய்வாரா? எங்களையும் காப்பாற்றுவாரா?உண்மையில் நாங்கள் செய்வது அறியாமல் இருக்கிறோம். நன்றி அல்லாத.
@Kk-zu5oz
@Kk-zu5oz 3 жыл бұрын
Enakum same problem enna panrathunu teriyala kadan thollai
@abbasyusuff3175
@abbasyusuff3175 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் .. அல்லா உங்களுக்கு உடவுவான்
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
arul selvi vincent அல்லாஹ் என்றால் அரபியில் இறைவன் என்று பொருள் அந்த எல்லாம் வல்ல இறைவன் எனக்கு உங்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் இறைவன் போதுமானவன் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்...
@nellaikumaran9234
@nellaikumaran9234 2 жыл бұрын
அருமை ! அருமை ! என் அன்பு சகோதரரே ! மிக்க நன்றி ! வணக்கம் நெல்லை குமரன்
@m.s.saibana5079
@m.s.saibana5079 3 жыл бұрын
யா அல்லா நான் சொந்த வீடு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்எனக்கு கூடிய விரைவில் நான் சொந்தமாக வீடு வாங்க கூடிய பாக்கியத்தை தந்தருள் புரிவாயாக😭😭ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்🤲
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
آمین
@abuthahir154
@abuthahir154 Жыл бұрын
Aameen
@mohamedaskan7547
@mohamedaskan7547 2 жыл бұрын
ஜெஸாஹ் அல்லாஹு கைரா அல்லாஹ் உங்கலையும் சுவர்க்கவாதி ஆக்கட்டும் ஆமீன்
@bluesky34
@bluesky34 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் போதுமானவன்.
@hajeemohamed2229
@hajeemohamed2229 3 жыл бұрын
waalaikum salam (rah)
@hameedabanu8124
@hameedabanu8124 3 жыл бұрын
சுபஹானல்லாஹ் சுபஹானல்லாஹ் சுபஹானல்லாஹ் அருமையான ஹதீஸ் மிக்க நன்றி இதுவரை நான் இந்த ஹதீஸை கேட்டதில்லை ஜஸாக்கல்லாஹ் ஹைர்
@othumannazeeb7469
@othumannazeeb7469 3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ஸல்லல்லாஹூ அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@maduraitamil5730
@maduraitamil5730 3 жыл бұрын
அய்யா அருமையான பதிவு எனது கவலைக்கு மருந்து போட்டது போல் இருக்கிறது
@tamilselvanrajammal
@tamilselvanrajammal 3 жыл бұрын
எந்த தெய்வமாக இருந்தாலும் உண்மையான பக்தியும் நம்பிக்கையும் வைத்து வணங்குங்கள் காப்பாற்றும்.நாங்களும் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலையில் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு இருந்தோம். எங்கள் அப்பன் முருகப்பெருமான் சரியான நேரத்தில் உதவினார். முருகப்பெருமானே வள்ளி தெய்வானை தாயாரே சரணம் சரணம் ஓம் சரவண பவ ♥️♥️🌷🌷🌹🌹🙏🙏
@epalaniyammal5105
@epalaniyammal5105 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் இருக்கு இந்த வார்த்தை கேட்டபோது நானும் ஒரு கடன் காரிதான் எனக்கு இன்று இது மாதிரி நடந்த ஒ சந்தோஷம் இன்று நானும் கடன் காரனுக் கடன் கட்டனும் இன்று ஆனால் எங்கிட்ட பணம் இல்லை எனக்கு இது மாதிரி help வந்தத சந்தோஷம் நான்ஒ விதவை எனக்கு மூன்று குழந்தைகள் கணவர் இல்லை ரொம்ப கடன் தொல்லை என்னால கட்ட முடியல இன்று கட்டனும் ஆனால் என்கிட்ட பணம் எனக்கு இது மாதிரி ஏதோ ரூபத்தி ல் கடவுள் உதவி செய்தால் கடவுளுக்கு கோடி கோடி நன்மை my jesus help me very problem 😭🙏💔😭🙏💔😭🙏💔😭🙏💔😭🙏💔😭🙏💔😭🙏💔மனவேதனை இன்று எனக்கு கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்😭🙏💔😭🙏💔😭🙏💔😭🙏💔😭
@tamilarsan9098
@tamilarsan9098 3 жыл бұрын
நான் இந்து எனக்கு உங்கள் தொழுகை முறை தெறியது... 🙏
@rajasekaran7318
@rajasekaran7318 3 жыл бұрын
தேவாரம் ஓதுங்கள்
@rajasekaran7318
@rajasekaran7318 3 жыл бұрын
தமிழரசனுக்கு மட்டும்
@FunTime-rn8um
@FunTime-rn8um 3 жыл бұрын
Athu periya visayam illa unmaiya nega verumbina thaanaga allah ungaluk soli tharuvan...
@seenufancy8942
@seenufancy8942 2 жыл бұрын
தங்களின் வார்த்தைகள் நாங்கள் அல்லாஹ் உடனே இருந்ததாக காண்பிக்கிறது மேலும் நல்லவர்கள் கஷ்டப்பட்டாலும் இறுதியில் இறைவனால் காப்பாற்றப்படுவார்கள் என்பது உண்மை
@R.Haasini_8
@R.Haasini_8 3 жыл бұрын
நல்ல பதிவு. பக்தி பெருகட்டும்.
@nishansukkoor8916
@nishansukkoor8916 2 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் நாமும்நபிகள் நாயகம் ஸல்லாஹூ அலைஹிவஸ்ஸலம் அவர்கள் மீது அதிகம் அதிகமாக ஸலாவத்து ஒத எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்வானாக ஆமீன் 🤲🤲🤲
@எல்லாபுகழும்இறைவனுக்கே-ழ7ன
@எல்லாபுகழும்இறைவனுக்கே-ழ7ன Жыл бұрын
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் நமக்கும் கடன் இல்லாத வாழ்க்கை தரணும் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@selvarani3614
@selvarani3614 3 жыл бұрын
நிறைய கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கின்றோம அண்ணன்... எங்கள் கஷ்டம் தீர வேண்டிக்கங்க அண்ணன்... தமிழில் அனுப்பி வைங்க.. நானும் வேண்டிக்கொள்கிறன் அண்ணன்..
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நல்லது நடக்கட்டும்
@k.rajeshkumar4724
@k.rajeshkumar4724 2 жыл бұрын
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாயி இறைவன் ஒருவனே நம்பிக்கை உள்ள உங்களுக்கு மட்டும் எல்லாம் அறிந்த ஒருவன் என்சாய் அப்பா ஒருவனே தேவன் ஒருவனே கடவுள் ஒருவனே அப்பன் சாயம் நன்றி நன்றி எல்லோருக்கும் நன்றி யாரை கும்பிட்டா என்ன கடவுள் ஒருவர்தான் நன்றி சலாம் அலைக்கும் சாய் அப்பா எல்லோருக்கும் காலை
@ganapathymuthu1443
@ganapathymuthu1443 3 жыл бұрын
Super bro. I am a Christian I very much impressed.
@mannarswamygoodns2434
@mannarswamygoodns2434 3 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நான் என்னுடைய சொந்த வாழ்க்கையில் கடந்த 21மதங்கள் மிகவும் சந்தித்து வரும் பொருளாதராம் நிலைமை நினைத்து வருந்தி உள்ளோன் உங்கள் சிறந்த கருத்து மிகுந்த கதையை கேட்டு நான் மிகவும் புத்துணர்ச்சி பெறும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 2 жыл бұрын
நன்றி
@samsudeensa2989
@samsudeensa2989 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு.
@slave4god
@slave4god 2 жыл бұрын
I had a same experience, when I faced a tuff time in my life, someone told me to recite Salawath morning and evening after prayer. With the help of Allah, without a money I started my home construction. Alhamdulillah I completed my home within 6 months. I got an onsite opportunity and managed my debts. Now I feel ashamed for not reciting Salawath every day after wishes completed. Please do this thing while reciting Salawath, perform ablution, find a peaceful place which makes your mind peace, close your eyes then put your full focus and concentration completely..start the Salawath. Then you will get a result insha allah
@mohammedfayaz3804
@mohammedfayaz3804 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். இன்ஷா அல்லாஹ் நானும் ஸலவாத்து ஓதுவென்
@merypoppins1199
@merypoppins1199 3 жыл бұрын
எனக்காக துஆ செய்ங்க நானும் கடனில் மாட்டிக் கொண்டு இருக்கிறேன் சில நேரம் யோசிப்பேன் செத்துரலாமான்னு என் பிள்ளைகளை பார்த்தவுடன் என் எண்ணம் மாற்றி விடுகிறேன் என் பிள்ளைகளுக்கு அம்மா வா நா இருக்கனும்
@periyasamy2706
@periyasamy2706 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@bjpsenthilp
@bjpsenthilp 2 жыл бұрын
நான் நினைப்பதை நீங்கள் சொல்லி இருக்கீங்க
@venugopalsubramani1914
@venugopalsubramani1914 2 жыл бұрын
ஒன்று கேட்டால் நூறுறாகத் தருவார் கடவுள் நம்பிக்கையோடு கேட்பதை பொருத்தது கைவிடமாட்டான் கடவுள்
@sureshnatarajan1781
@sureshnatarajan1781 3 жыл бұрын
I love my greatest almighty Allah forever in all my life's pl
@mageshwarikannappan1578
@mageshwarikannappan1578 2 жыл бұрын
மதம் எதுவானால் என்ன, எப்பூவுலகில் மனிதன் அல்லல் தீர அல்லாஹ்வின் வழி கடை பிடித்து கஷ்டம் அகன்று மன நிம்மதி பெற கருணை புரியட்டும் இன்ஷாஅல்லாஹ் 🙏🙏🙏🙏
@rajasekaran7318
@rajasekaran7318 3 жыл бұрын
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்..
@Abc-yx3bz
@Abc-yx3bz 2 жыл бұрын
Allah is always great and mercy full god
@cryptoramesh797
@cryptoramesh797 2 жыл бұрын
அல்லாஹ் மிக சிறந்தவன் அவரை உணர்பவனுக்கு மட்டும்தான் புரியும் மதத்தை நேசிக்காமல் அல்லாவை நேசியுங்கள் அனைத்தும் சாத்தியம்
@noormohamed1450
@noormohamed1450 3 жыл бұрын
சுபானல்லாஹ் அல்லாஹ் உலகில் பெரியவன்
@mashaallah1401
@mashaallah1401 3 жыл бұрын
அல்ஹம்துலிலாஹ அருமையான பதிவு மாஸாஅல்ஹ
@rajendrenthangavelu6897
@rajendrenthangavelu6897 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏
@no1goldsadam87
@no1goldsadam87 3 жыл бұрын
Masha Allah... Allah miga periyavan.......
@VijayaLakshmi-xg1hc
@VijayaLakshmi-xg1hc 3 жыл бұрын
Brother I am a Hindu lady .I am 70 years old . Pl pray for my family. Allah bless my family
@peterroym3034
@peterroym3034 3 жыл бұрын
நண்பரே இந்த பதிவின் காணொலியை பார்த்து கேட்கும்போதே கண்ணீர் வந்து விட்டது அழுதுவிட்டேன் ஏனென்றால் என் நிலையும் அப்படி தான் இருக்கிறது அந்த ஜெபத்தை எனக்கு கற்றுதருவீர்களா நண்பரே எனக்கு உதவுங்கள்
@hasbakahamed475
@hasbakahamed475 Жыл бұрын
salalaku ala muhamed salalaku alaykiva salam naladu nadakum
@என்அம்மா
@என்அம்மா 3 жыл бұрын
அண்ணா நான் கடன்கள் அதிக அளவில் உள்ளன எனக்கு தமிழ் வார்த்தை எனக்கு அனுப்பி வைங்க அண்ணா நான் ஒரு தமிழ் பெண் 🙏😭😭
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கவலை பட வேண்டாம் எல்லாம் சரி ஆகிவிடும்
@tamilsuriyaneducationaltru979
@tamilsuriyaneducationaltru979 2 жыл бұрын
ஆஹா..அற்புதமான செய்தி...மிக்க மகிழ்ச்சி...நானும் செய்கிறேன்..
@azarfaju5646
@azarfaju5646 3 жыл бұрын
Subhanallah sallallahu ala mohammad sallallahu alaiva sallam thank you allah thank you hajrath
@Nandakumar-yp9gv
@Nandakumar-yp9gv 3 жыл бұрын
Masha Allah great
@sridharsridhar646
@sridharsridhar646 3 жыл бұрын
Very nice Very simple speech Very Hopeful words Helping others is Basic In Islam. Now a days every Human must follow Sridhar
@hiarafath5330
@hiarafath5330 3 жыл бұрын
Subbanallah. Nitchayamaga ya Allahvey nee miga parisuthamanavan
@aarifuddeenathayiofficial430
@aarifuddeenathayiofficial430 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் எங்கலுடைய. கடனை அடைக்க உதவி செய்வானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன். நாமும் நபியின் மீது ஸலவாத்தை அதிகம் ஓதுவோம்
@தனிஒருவன்-த5ங
@தனிஒருவன்-த5ங 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் தற்போது அதே நிலையில் தான் இருக்கின்றேன் துவா செய்யுங்கள்
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
ஆக இக்கதையிலிருந்து என்ன விளங்குகிறது, நம் சமயத்தில் இதைத்தான் "நம்பியவர்களுக்குத்தான் நடேசன்" என்று சொல்வார்கள்.... மக்களுக்கு இது புரிவதில்லை நம்பணும் கடவுளை முழுவதுமாக நம்பணும், ஆதிசிவனை முழுவதுமாக நம்பியவர்கள் கெடுவதில்லை. எங்கள் சமயத்தில் கூறியதுபோலவே உங்கள் சமயத்திலும் "நம்பிக்கைதான் எல்லாம்" என்று உங்கள் நபிகள் கூறியுள்ளார். நல்ல கதை, வாழ்த்துக்கள்.
@gulamkader1641
@gulamkader1641 3 жыл бұрын
Cant control my flow of tears Mashaallah Sallalahu alaihi wasallam
@kanagavelsubbian4568
@kanagavelsubbian4568 3 жыл бұрын
My brother valkavalmudan super message Thanks ji
@ppsampath4738
@ppsampath4738 2 жыл бұрын
நன்றி இறைவா.
@nandininarayanaswamy1687
@nandininarayanaswamy1687 3 жыл бұрын
நன்றி சகோதரா
@markkakalvi8541
@markkakalvi8541 3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் குர்ஆனிலுள்ள வரலாற்று இடங்களை நாங்கள் போட்டு வருகிறோம் தவறாது பாருங்கள்
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
انشاءاللہ عزوجل
@ansariyaghouse7532
@ansariyaghouse7532 3 жыл бұрын
@@SyedJunaidAttari haji please send your number
@AAJUU_BHAI
@AAJUU_BHAI 3 жыл бұрын
Masha Allah,
@roshanroshanbanu4224
@roshanroshanbanu4224 3 жыл бұрын
@@SyedJunaidAttari Assalamu alaikum... Naan romba periya alawla kadan aliya awiten... Enaka nalla wali kati irikiringa... InshAllah.... Nanum.. Enaka ora nalaiki ewalaw darood sharif oda lamo... Awalaw odi konde irikuren... Inda hadeesa kitta tatta... Adi kadi ketta konde irikiren... Allah enda kadanayum kudaththa mudikka odswwan aga... Dua seiga Azarath
@shajahanadhilcooking2829
@shajahanadhilcooking2829 3 жыл бұрын
சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துல்லாஹ் அல்லாஹு அக்பர்
@farookkrg3493
@farookkrg3493 2 жыл бұрын
Arumaiyana pathivu Masha Allah.....
@S1406SH
@S1406SH 2 жыл бұрын
Ya rabbi send your blessing on our beloved prophet sallallahu alahisalam the leader and our master and his progeny .....ameen
@AbdulRahman-zv5yr
@AbdulRahman-zv5yr 2 жыл бұрын
Allahumma salli alazzaathil muhammadiyyathi wahfirlanaa maayakoonu wamaa kadukaana
@jakirhssain2166
@jakirhssain2166 2 жыл бұрын
Masaallahthaparakallah and your family members of staff and volunteers and friendship with the world
@akbarthahaa8179
@akbarthahaa8179 3 жыл бұрын
Assalaamu Alaikkum (varah) Ayya ennoda kanavara ilandhu rmba vethanaila irunden..subhallah..allahu akbar..indha sambam kettathum enaku alugaiya control pannave mudila..😭😭😭😭😭😭😭..rmba rmba zazaakallah haira... a Subhanallah subhanalla..
@கணேஷ்குமார்-ங6ம
@கணேஷ்குமார்-ங6ம 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் கதை வாழ்க்கைக்கு ஒத்துவராத செயல். கடைசியாக சொல்வது ஏற்றுக்கொள்ளலாம்
@psuriakalasomasundaram4637
@psuriakalasomasundaram4637 2 жыл бұрын
மிக அருமை
@josephmichael5625
@josephmichael5625 2 жыл бұрын
ஐயா என் வாழ்க்கைக்கு நல்ல வழி காட்டியதற்கு நன்றி
@rojaroja8364
@rojaroja8364 7 ай бұрын
கிட்டதட்ட அந்தநிலையில் தான் நான் இருக்கிறேன் காலையில் எனக்கு 35000 வேணும் என்ன பன்னபோறேன் தொரியவில்லை அல்லஹ் தான் என்னை காபற்றனும் 😢😢😢😢😢😢😢😢
@humyouthyouth9999
@humyouthyouth9999 17 күн бұрын
Enna senjinga?
@kasvakasvanaturals5281
@kasvakasvanaturals5281 3 жыл бұрын
அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் ஆதாரப்பூர்வமான சம்பவங்கள் ஹதீஸ் தொடர் இல்லாத செய்தி அனைத்தும் கட்டுக்கதை தயவு செய்து ஆதாரம் கொடுங்கள் இந்த சம்பவம் எப்போது நடந்தது
@shamsudheenshamsu7150
@shamsudheenshamsu7150 3 жыл бұрын
Assalamualaikum hasarath Perum kadanaliyaka irikkuren Allah idathil yenakkake duaa Seyyunghal inshaallah
@Balajibalaji-ix5dv
@Balajibalaji-ix5dv 3 жыл бұрын
Assalamualaikum hasarath Perum kadanaliyaka irukkuren Alla idathil yenakke duaa Seyungal inshaallah
@riswanayasin3527
@riswanayasin3527 3 жыл бұрын
Jee Nega sonna storyla Oru thirutham iruku jee ellorum AllAH oruvanukea adimai......
@S1406SH
@S1406SH 2 жыл бұрын
Ya rasoolallah.....ya imamul ambiya, ya muzzamil, ya siratun muneera, bestow your blessing upon me and my family
@MuhammadHussain-mo5bn
@MuhammadHussain-mo5bn 3 жыл бұрын
سبحان الله سبحان الله سبحان الله Enna arumai.enna inimai. Annal thiru nabi sallallahu alaihi wasallamin salawathil. Alahiya தமிழ்ல் தஃவத்தே இஸ்லாமியின் பயான்களையும் நாம் கேட்டு எக்ம்மை திருத்திக்கொல்ல தயவு செய்வீராக Please
@sakthivelsakthivel2328
@sakthivelsakthivel2328 3 жыл бұрын
ஆண்டவரே.நபிகள்நாயகம்.அவர்களேநான்என்னுடையகடண்அடைய.உங்களுடையபாதம்சரணடைகிரேன்ஆண்டவரேஉங்களதுமொழிஎனக்குதெரியவில்லைஎனதுபிரச்சனைநீங்கள்அறிவீர்கள்யீசாஅல்லாஎனதுகடணைஉங்களதூபாதத்தில்வைக்கிரேன்என்னைகாப்பாற்றுஆண்டவரே
@chandanabirdshop3797
@chandanabirdshop3797 3 жыл бұрын
neenka solra sampavanthan e
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இதை ஓதி வாருங்கள்
@MohiyudheenAbdulkader
@MohiyudheenAbdulkader 3 жыл бұрын
صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد. يا رب صل عليه وسلم
@farhansihara4097
@farhansihara4097 3 жыл бұрын
assalamu aleikum Indhe bayane kekkekole manesuku appidi sandhosema iruku hasarath Jezakallahu hair
@veeramaniazhagarsamy3939
@veeramaniazhagarsamy3939 2 жыл бұрын
ஸ்ரீ சாயி பரமஸூக்தாய நம 🙏🙏🙏
@chokkalingamnainar2630
@chokkalingamnainar2630 3 жыл бұрын
Excellent and we learn a lot and prayvGod always to protect you from all hurdles
@rossiruban8086
@rossiruban8086 3 жыл бұрын
ஐயா நானும் மிகுந்த கடனாளி என்னிடம் எந்த ஒரு பொருளும் இல்லை வேலையும் இல்லை நான் கடன் கொடுக்கனும் நானும் என் மகனும் சாப்பிட வேண்டும் மகனைபடிக்க வைக்க வேண்டும் நல்லபடியா நாங்களும் உயிரோடு வாழ வேண்டும் எனக்காக கொஞ்சம் துவா செய்யிங்க ஐயா என என் பெயர் ஜானகி மகன் ரூபன் சக்ரவர்த்தி
@habibkhabib3099
@habibkhabib3099 2 жыл бұрын
Really this is true try all and get rewards from Allah
@nathannatha1982
@nathannatha1982 2 жыл бұрын
Wonderful I salute
@sarveshwarivethabalaji680
@sarveshwarivethabalaji680 2 жыл бұрын
ஐயா, வணக்கம் வாழ்க வளமுடன் எங்களுக்கு நபிகள் நாயகம் ஐயா உதவி செய்ய வேண்டுகிறேன் .
@allahallah1615
@allahallah1615 2 жыл бұрын
Nabigal naayagam uthavi siyya mudiyathu Allah mattumey uthavi seiya mudiyum Nabigal naayam allavin thuthar Avar manithar Allah thaan kadavul
@azarfaju5646
@azarfaju5646 2 жыл бұрын
Subhanallah sallallahu ala Muhammed sallahu alaivasallm allah ennudaiya Ella kadanaiyum theerthu tha rahmane ya rabbu thank u allah thank u hajrath
@jennyshealthyhome2167
@jennyshealthyhome2167 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen hallelujah 🖐️
@nagarajnagaraj6371
@nagarajnagaraj6371 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@paulpaul7475
@paulpaul7475 2 жыл бұрын
Glory To God Amen Blessings CHRIST JESUS Amen Wonderful trusted Happy News Welldon
@hiarafath5330
@hiarafath5330 3 жыл бұрын
Ya Allah ithu pondra karunaiyey yen meethum yengal meethum. Engal kudubanthinarukum arul puruvayaga
@RanjithKumar-xq7gk
@RanjithKumar-xq7gk 3 жыл бұрын
அண்ணா நல்ல செய்தி வாழ்த்துக்கள்
@rockstar1033
@rockstar1033 3 жыл бұрын
பிறமத சகோதர சகோதரிகளுக்காக வேண்டிக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 3 жыл бұрын
Sure
@cheyyaraalim4403
@cheyyaraalim4403 2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ‌எங்கள் கடன் தீர வேண்டும் தூஆ வேண்டும்
@SyedJunaidAttari
@SyedJunaidAttari 2 жыл бұрын
السلام عليكم و رحمة الله وبركاته may Allah help you to clear your debts
@rameshganesan5585
@rameshganesan5585 3 жыл бұрын
இல்லை என்ற மனம் இல்லாதவன்🙏🥰🙆🏾‍♂️
@sathikali8525
@sathikali8525 2 жыл бұрын
ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம்....
@raasukutty1404
@raasukutty1404 2 жыл бұрын
Ameen
@venkatachalapathymuthukris6025
@venkatachalapathymuthukris6025 2 жыл бұрын
அய்யா இந்த கதையை எனது வாழ்வில் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
@mohamedyussufali8512
@mohamedyussufali8512 3 жыл бұрын
Excellent story from Islamic subject
@aarifuddeenathayiofficial430
@aarifuddeenathayiofficial430 3 жыл бұрын
Masha allah Alhamthulillah
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 64 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 107 МЛН