நீங்க மனுதர்மத்தை எரிக்கலாமா ? | ஆவேசப்பட்ட Rangarajan Narasimhan | Pesu Tamizha Pesu

  Рет қаралды 32,337

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

Пікірлер: 347
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS Жыл бұрын
உங்களது தைரியத்தை பாராட்டுகிறேன். சத்தியமான வார்த்தை. அரசுத்துறை தமிழ்நாட்டில் திறமையற்றவர்களின் சங்கமமே ! சந்தேகமே வேண்டாம்.
@CommonManEver
@CommonManEver Жыл бұрын
உங்கள் நேர்மைக்கும் முயற்சிகளுக்கும் கோவில் ரீதியான சேவைகளுக்கும் தேச பக்திக்கும் தலை வணங்குகிறோம் ரங்கராஜன் ஐயா. 🙏🙏🙏
@trrnathan
@trrnathan Жыл бұрын
ரிசர்வேஷன் பயன் அடைந்தவர்களில் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டால், அவர் குடும்பத்திற்கு இட ஒதுக்கீடு பட்டியலிலிருந்து நீக்கவேண்டும். அப்பொழுதுதான் இட ஒதுக்கீட்டின் பலனை அடைய முடியும்.
@baski53
@baski53 Жыл бұрын
ஆம். அங்க தான் பிரச்னை. அது சுகம் கணடபின், பிராமண எதிர்ப்பில் சேர்ந்து விட்டு, பிராமணதுவேஷம் செய்கிறார்கள். அப்போது தான் தன் இட ஒதுக்கீடு அப்படியே இருக்கும். பெரிய டாக்டர் ஆன பின்னாலும், கோயிலில் அற்ப பணத்துக்காக பிராம்மணன் முன்னுக்கு வரக்கூடாது என திக, திமுகவை ஆதரிப்பவர்கள்.
@thiyaguramachandran7534
@thiyaguramachandran7534 Жыл бұрын
Yes, agree
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
@sugeshwaran6965
@sugeshwaran6965 Жыл бұрын
Unmai.
@niresh3141
@niresh3141 Жыл бұрын
True
@sachithanantham3860
@sachithanantham3860 Жыл бұрын
சட்ட நிபுணர் திரு ரெங்கராஜன் அவர்களின் வாதம் மிக அற்புதமான ஒன்று.
@kalyanaraman_subramaniam
@kalyanaraman_subramaniam Жыл бұрын
Briliiant interview ..... விடாமல் பேசும் திறமை (!!) கொண்ட PTP நெறியாளர்களையே தனது வாதத்திறனால் வாயடைக்க வைத்த RN அவர்களுக்கு நன்றிகள் பல.....
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
அய்யா.. ஒரு தெய்வ பிறவி. வாழும் தெய்வம்.. வணங்குகிறேன்.. வாழ்த்துக்கள்..
@psahd92
@psahd92 Жыл бұрын
கிழிச்சான் அரைபோதை முட்டாள்
@peterg5497
@peterg5497 Жыл бұрын
Yaru intha naia thevia piravi, ivan visha kirumi
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 Жыл бұрын
Intha oora emathura naye theivama. Engaluku kedaika vendiya urimaiyai kuduka koodaathunu Ivan solluvan atha government ketkanuma. Intha echa nayenga yenna arivu iruku, social justice yennane theriyadha jadhiveri madha veri pidicha intha porambhokku ambedkar sattatha comment pannudha. Enga uzhaipai ivalavu kaalam pidingi thinna nayengal enga urimaiya parthi pesa kudadhu
@vasudevanneelamegam8854
@vasudevanneelamegam8854 Жыл бұрын
கேள்வி அறிவார்ந்த கேள்விகள் தேவை இட ஒதுக்கீடு கல்வித்துறை உத்தியோகத்துறை சீரழிக்கின்றது என்பது உண்மை. பொருளாதார ஒதுக்கீடு தேவை. பதில்கள் மிகவும் அருமை.. கேள்வி யாளர் கருப்பு கண்ணாடி அணிந்துள்ளார். கருப்பாக தான் தெரியும்ட
@kesavaramanuthiran8271
@kesavaramanuthiran8271 Жыл бұрын
ஆம், இடஒதுக்கீடு எனக்கும் பிச்சையாகத்தான் உணர்கிறேன், ஐயா ரங்கராஜன் அவர்களது கருத்தை ஏற்கிறேன்.
@priyabalasubramanian6399
@priyabalasubramanian6399 Жыл бұрын
உங்களைப்போன்றவர்களின் அறிவுரையை கேட்டு நடக்கக் கூடியவர்கள் தலைவர்களாக வந்தாலேயே நாடு முன்னேற முடியும்
@Sam-ch4jh
@Sam-ch4jh Жыл бұрын
He is right in all aspects I have interviewed many and faced similar situation A BE student is having 8 CGPA but could not answer fundamental questions
@vijaypradeep8315
@vijaypradeep8315 Жыл бұрын
same here
@peterg5497
@peterg5497 Жыл бұрын
You should take his interview post your training so that you can measure his/her capacity. He is such a culprit.
@mranonymous9714
@mranonymous9714 Жыл бұрын
@@peterg5497 After getting selected for job then only training will be provided to the candidates...post training who will hire for a job...R u mad????Some basic fundamentals if candidates didn't have then how they will perform in training and work..work efficiency will not be there...
@shankar1dynamo694
@shankar1dynamo694 Жыл бұрын
​@@mranonymous9714பாவாடை நாய்க்கு பொறாமை, புரியாமல் உளறுது
@peterg5497
@peterg5497 Жыл бұрын
@@mranonymous9714 Dei potta Anonymous, na mad illa da. Give respect and take respect dear
@aiaisparty3028
@aiaisparty3028 Жыл бұрын
அய்யா மிக அருமையான பதிவு தந்தீர்கள் வரவேற்கிறோம் பாராட்டுக்கள் வணக்கங்கள் நன்றி சார் வணக்கம் 👍👌🙏
@dhruvandhruvan5457
@dhruvandhruvan5457 Жыл бұрын
well said sir at 04:40 where you say due to reservations , this country has only been pushed back than moving forward, well said
@m.r.r8408
@m.r.r8408 Жыл бұрын
This case shows that restricting free speech is a dangerous game! You like it when your opponent is affected but you protest when your free speech is threatened! Jai Hind!
@subramanianjanaki8507
@subramanianjanaki8507 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@shancsk28
@shancsk28 Жыл бұрын
What he spoke was very true. College education different & IT company work different
@vijayvikramk1467
@vijayvikramk1467 Жыл бұрын
100% true 🔥🔥🔥
@theman6096
@theman6096 Жыл бұрын
அருமை அருமையான உரையாடல்.................. 🙏🙏🙏
@sridharr4251
@sridharr4251 Жыл бұрын
விடுதலை பெற்று 65 ஆண்டுகளுக்கு பின்னரும் இட ஒதுக்கீடு உதவி கொண்டு திறமை குறைவாக இருந்தாலும் அரசு வேலை மற்றும் கல்வி கல்லூரி இடங்களை பிடித்து கொண்டு, தகுதி திறமை திறனாய்வு விதிகளுக்கு கட்டுப்படாமல், சும்மா உட்கார்ந்து தின்று கொண்டு இருப்ப்பேன் என்று சொல்வது வெட்கமாக இல்லை?
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
சரி தான்.அதை போல கோவிலுக்குள் சும்மா உட்கார்ந்து கொண்டு வேத மந்திரம் ஓதி உட்கார்ந்து சாப்பிடுவதற்கு யாராவது வெட்கபடுகிறார்களா.இதில் கூட nepotism.
@aarem2880
@aarem2880 Жыл бұрын
பொறிஇயல் படிக்கும் மாணவர்க்கு சாதா % கணக்கு தெரியவில்லை.எங்கே போய் முட்டி கொள்வது யாரை குறை சொல்வது!!!
@muthukumakvj1552
@muthukumakvj1552 Жыл бұрын
Unakku viduthalai yenbathu illaye
@mahamahendran9306
@mahamahendran9306 Жыл бұрын
உன் ஜாதியில இருக்கிறவன் தான் உனக்கு போட்டி அவன் கூட வெற்றி பெற்று வேலைக்கு போ.
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Ай бұрын
@@sridharr4251 அப்படீன்னா ewsr மொதல்ல தூக்கிட்டு அப்புறம் பேசு.
@meganathanbalakrishnan6595
@meganathanbalakrishnan6595 Жыл бұрын
ஏன் நீங்கள் மட்டும் அதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருப்பீர்களா? நரசிம்மன் அவர்கள் சொல்வதை புரிந்து உங்கள் கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் இளைஞர்களே!!!
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 Жыл бұрын
Narasimbha parthele theridhu yarunu. Intha sanghi naye athoda nalladhukaga pesi kittu iruku engala madhiri thazhtha patta samuga makkalukaga pesala
@svijayakumareee
@svijayakumareee Жыл бұрын
In engineering colleges many students don't know neither english nor maths.
@ramanankannan2322
@ramanankannan2322 Жыл бұрын
either English or Maths *
@shankar1dynamo694
@shankar1dynamo694 Жыл бұрын
Idhenna pramaadham- avanungalukku engineeringhe theriyaadhu😂
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 Жыл бұрын
சுவாமி கடல் தாண்டி வேறு நாடு சென்றுள்ளார? சனாதான இந்து தர்மம் படி பிராமணர் சமுத்திரம் தாண்டினால்... 😮
@dineshprabakaran7451
@dineshprabakaran7451 Жыл бұрын
I totally agree with Rangarajan narashiman sir. In many places especially in government office there are 1000s of people sitting there because of reservation and without any knowledge about the field. I can give many example but that will be a big comment here.
@sudhamann2322
@sudhamann2322 Жыл бұрын
இட ஒதுக்கீடு மூலமாக ஆதாயம் அடைந்தவர்கள் தான் மேலும் ஆதாயம் அடைந்து வருகின்றனர் சலுகைகள் முழுமையாக எல்லோருக்கும் சென்றடையவில்லை எனவே இந்த இட ஒதுக்கீடு முரையை நீக்கிவிட்டு கல்வியில் மட்டும் சலுகை கொடுத்து வேலைவாய்ப்புகளில் திறமைக்கும் ட்ரு மே முக்கிய மகத்துவம் கொடுக்கவேண்டும்
@momthegreatest
@momthegreatest Жыл бұрын
தம்பி,அவர் சொல்வதை பொறுமையாக கேள். நாமும் வாழ வேண்டும்,மற்றவர்களும் வாழ வேண்டும்,நாடும் முன்னேற வேண்டும்,சோம்பேறிகளுக்கு இங்கே இடம் இல்லை,திறமை மட்டுமே.பண வசதி இல்லாதவனுக்கு படிக்க வசதி,படிக்க வசதி இல்லாதவனுக்கு special கோச்சிங் அரசு கொடுக்க வேண்டும். போட்டியில்,பார பட்சம் கூடாது. நமக்கு தலை வலி வந்தால் தான் தலை வலி புரியும். இல்லையேல்,புரியாது..100 வருடங்களாக தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறது.இதனை அனுபவிப்பது சிலரே. இதனால்,பலருக்கு பயன் இல்லை. திறமை போதும் என்பதே நல்லது.
@bhargavielumalai5888
@bhargavielumalai5888 Жыл бұрын
Nalla puridhal irundhal reservation patri muzhumaiya therindhu kondu pesungal
@theman6096
@theman6096 Жыл бұрын
இதனால் வினை தினறன் குன்றிவிடுகிறது...............
@prasathraghav
@prasathraghav Жыл бұрын
Mass Rengarajan sir. I respect your honesty, knowledge and responsibility. You are the real eye opener
@mirramurthygiridhar2510
@mirramurthygiridhar2510 Жыл бұрын
What knowledge?! he is just beating around the bush with buzz words. Seems like he supports discriminating against dalits!
@thangappaau8888
@thangappaau8888 Жыл бұрын
ப்ரகலாதன் நரசிம்மனை சாந்தப்படுத்தினார் நான் உங்களை நரசிம்மமூர்த்தியாக இருக்க வேண்டும் என்று நாராயணனை வேண்டுகின்றேன் சர்வம் க்ருஷ்ணார்ப்பனம்.
@purnajinananandaavadhuta8605
@purnajinananandaavadhuta8605 Жыл бұрын
வசதி வாய்ப்புக்கள் கொடுக்கலாம். ஆனால் பரிட்சை முடிவுகள், வேலை வாய்ப்புகள் தரமானதாகவும் தரமுள்ளவர்களுக்கே கொடுக்க வேண்டும்.
@balajis5256
@balajis5256 Жыл бұрын
பாரதியை கண்டதில்லை, ரங்கராஜன் அவர்களை பார்த்து கேட்பது பாரதியாரை பார்ப்பது போல் உணர்கிறேன்.
@Govindkarup
@Govindkarup Жыл бұрын
பாரதி நாமம் போட்டு ஜாதிய அடையாளம்.கொண்டதில்லை.
@balajis5256
@balajis5256 Жыл бұрын
@@Govindkarup நாங்கள் பாரதியை உருவத்தால் பார்ப்பதில்லை. அவரின் பேச்சுக்களும் கருத்துகளும் தான் எங்களில் இருக்கின்றன. மற்றபடி உங்கள் போல ஜாதி பார்ப்பதில்லை. ஒருவரது நம்பிக்கை அவரவர் உரிமை.
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
​@@Govindkarup இது ஜனநாயக நாடு நாமம் அவருடைய விருப்பம்
@nagarajan4209
@nagarajan4209 Жыл бұрын
Bharathi believed in equality. This person is racist how can you compare Bharathi and this man ?
@balajis5256
@balajis5256 Жыл бұрын
@@nagarajan4209 Situation differs, there need not be a apple to apple comparison. During Bharathi's era, there were lot of inequalities even from the common peoples and hence he voiced out. But for now, we have strong constitution and stringent law. Just because if a person talks boldly and follows some strict Hindu principles how can you call him a racist. What ever RN talks it is all well with in the law. RN is a straight forward honest law abiding citizen. Even I wish I wanted to be, but couldn't.
@palanivelanburani806
@palanivelanburani806 Жыл бұрын
Iya...it is tru I stand with u.....
@manigandanv8495
@manigandanv8495 Жыл бұрын
இட,ஒதுக்கீடு.தேவையில்லை
@pannirdas
@pannirdas Жыл бұрын
100% கரெக்ட் இட ஒதுக்கீடு என்பது கல்வியில் மட்டுமே இருக்கவேண்டும்
@mranonymous9714
@mranonymous9714 Жыл бұрын
கல்வியில் மட்டுமே இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது.....
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
இங்கு சமதளம் ஏற்படும் வரை இட ஒதுக்கீடு தேவை.
@theman6096
@theman6096 Жыл бұрын
​@@ThamizhiAaseevagar என்று ஏற்படும்????????????? இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஏற்படாது..........
@karthikmeenu2764
@karthikmeenu2764 Жыл бұрын
இட ஒதுக்கீடு என்பது தேவையில்லாத மக்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுத்தாலே போதும் அதேபோன்று கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது இருக்கக் கூடாது திறமையானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் அப்போது தான் நாடு முன்னேறும்
@rajeshkannan6227
@rajeshkannan6227 Ай бұрын
உண்மை உண்மை
@Arutperunjothi-cu4oj
@Arutperunjothi-cu4oj Жыл бұрын
Good one
@viewsuresh1
@viewsuresh1 Жыл бұрын
He is right on interview... for 3 post I interviewed about 32 people's for an engineering firm....
@AnandRajappan
@AnandRajappan Жыл бұрын
Very valid points by Shri Rangarajan Narasimhan Swami and wish many understand learn and hopefully use the legal information and knowledge for the betterment of the society and stop and punish the culprits.
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 Жыл бұрын
இட ஒதுக்கீட்டால் திறமையற்றவர்கள் வேலையில் அமர்ந்தது மட்டுமல்ல, ஊழல், இலஞ்சம், எதேச்சதிகாரம் இவைதான் மேலோங்கின. 75 வருடங்களில் முன்னேற்றத்தைக் காட்டியிருந்தால் இட ஒதுக்கீடு சரி என சொல்லலாம். எப்போது தகுதியற்றவர்கள், சலுகை பெற்றவர்களே திரும்பத் திரும்ப சலுகை பெறுவது தெரிந்ததும் திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.
@bimasu
@bimasu Жыл бұрын
திரு சோ அவர்கள் பல வருடங்கள் முன்பே சொன்னது: நல்ல உயர்ந்த தரமான கல்வியை தொடர்ந்து அளித்து, கல்வி பெறும் நிலையில் அனைத்து உதவிகளும் செய்தால், இரண்டு மூன்று தலைமுறைகளில் அவர்களுக்கு அரசு உதவி என்பதும் அதனால் அரசியல்வாதிகள் இடும் பிச்சையும் இல்லாமலே முன்னேறி நிலைத்து விடுவார்கள்.
@rameshlakshminarayanan1361
@rameshlakshminarayanan1361 Жыл бұрын
திரு.ரெங்கராஜன் நரசிம்மன் அவர்கள் இறைவன் துணையுடன் செலாற்றுகிறார்.ராமானுஜர் தாஸன் அவர்.🙏🙏
@patrickgerardsujeeth4069
@patrickgerardsujeeth4069 Жыл бұрын
Excellent point by the speaker. CK's view on education is limited. CK needs more depth in his questions while interviewing such intellectual people.
@emmaressnadhan8013
@emmaressnadhan8013 Жыл бұрын
புதிய கல்வி கொள்கை நல்லது என்று தெரிந்தும் அதை நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
@imaanuvel3300
@imaanuvel3300 Жыл бұрын
Well said
@kumarankumaran3093
@kumarankumaran3093 Жыл бұрын
Good explain sir🙏🙏🙏🙏🙏🙏
@bharath2508
@bharath2508 Жыл бұрын
😮 guruve rangarajan, u r a legend
@sundarithiagharajan2240
@sundarithiagharajan2240 Жыл бұрын
Super.. Ayya. Vanakkangal
@rsv6603
@rsv6603 Жыл бұрын
Who will question if all quota seats/jobs/reserved constituency are filled with top scorers? Only meritorious poor needs quota and not rich who can pay 1 crore in pvt colleges.
@vedanayaki155
@vedanayaki155 Жыл бұрын
We Salute you Sir
@mahasriram4341
@mahasriram4341 Жыл бұрын
It's disgusting how some people want equal outcomes instead of equal opportunities .
@sultan_periyar_alamsha
@sultan_periyar_alamsha Жыл бұрын
இந்து மதத்தில் இருக்க வேண்டுமானால், மனுதர்மத்துக்கும் வர்ணதர்மத்துக்கும் கட்டுப்பட்டு வாழவேண்டும். முடியாவிட்டால் இஸ்லாத்தை தழுவு. ----- இல்லாவிட்டால் சூத்திரனாக வாழ்ந்து சூத்திரனாக சாவு. கர்மபலனை அனுபவி. 🔥🔥🔥
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 Ай бұрын
😂😂😂😂yow muttal islam la 12 caste eeuku 😂😂😂😂😂sanathana dharma than epavum best🕉💪💪🚩bhagavn manitha kalathula anupe vantha pokesam jai hindusthan
@krsuresh1378
@krsuresh1378 Жыл бұрын
கேள்வி கேட்பவர்கு திறமை இல்லை அதனால் தான் இட ஒதுக்கீடு தேவை என்று பிதற்றுகிறார்
@sugeshwaran6965
@sugeshwaran6965 Жыл бұрын
Exactly unmai arivalaya kothadimai media.
@senthils258
@senthils258 6 ай бұрын
Replay என்பது கேட்விக்கு பதில்.
@aarem2880
@aarem2880 Жыл бұрын
I too had the same experience when I went to teach maths for the govt school students. Later very few turned to attend the class. I felt bad nobody used me properly....☹️☹️😥
@karthikanks8101
@karthikanks8101 Жыл бұрын
அருமை RN sir
@rajeshkannan6227
@rajeshkannan6227 Ай бұрын
இங்கு ஒவ்வொரு மனிதனும் தனி தனி உயிர் ,அரசாங்கம் திறமை உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்க வேண்டும்.இட ஒதுக்கீடு தேவையில்லை.
@mahamahendran9306
@mahamahendran9306 Жыл бұрын
2000 வருடம் நீங்கள் தான் அனுபவித்தீர்கள். பட்டியலின மக்களை பார்த்தால் தீட்டு,தொட்டால் தீட்டுனு சொன்னதே நீங்கதான் ஓய். பட்டியலின மக்கள் அப்படியே இருந்திருந்தால் என்ன முன்னேறியிருக்குமா. நீங்கள் ஆசிரியரா இருந்தா அந்த சமுதாய மாணவரின் நோட், புத்தகத்தை தொடமாட்டீங்க. அதனாலதான் அந்த இடத்தில் உங்களை விடமாட்டாங்க. இட ஒதுக்கீடு இல்லாத இந்தியா எப்படி இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி மாதிரி எல்லாம் அவாலா (நீங்க)தான் இருக்கும்.
@baski53
@baski53 Жыл бұрын
ரங்கராஜ நரசிம்மன் அருமை
@rajendranrajendran7553
@rajendranrajendran7553 Жыл бұрын
இடஒதுகீடும் ஊாழலும் இருக்கும்வரை இந்த நாடு ஓடைவிழுந்த படகுதான் இதில் புத்தியுள்ள சுந்தர் பிச்சை போன்ற மனிதர்கள் பயனம் செய்யமாட்டார்கள்
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 Жыл бұрын
It is perfectly correct what mr KR says about ''" Reservations"'" which mr VP Singh initiated in north and whole country followed by highest in 69 per cent by JJ !!!!! Educational systems ruined since then!!!!!!!?
@chandrusiva208
@chandrusiva208 Жыл бұрын
I agree with him..
@fftharigaming7496
@fftharigaming7496 Жыл бұрын
Super 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@emmaressnadhan8013
@emmaressnadhan8013 Жыл бұрын
SC ST டில் படித்து இஸ்ரோவின் தலைமை பதவிக்கு ஏன் ஒருவர்‌கூட இந்த 75வருட காலமாக வரமுடியவில்லை.
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Ай бұрын
வர விடுவீர்களா?😢
@duraidurai5628
@duraidurai5628 Жыл бұрын
வணக்கம் எப்போது கல்வியில் அரசியல் புகுந்ததோ அப்போதில் இருந்து கல்வியின் தரம் அரசு பள்ளிகளில் குறைந்தது விட்டது நன்றி வணக்கம்
@sarmamoorthy
@sarmamoorthy Жыл бұрын
Rightly said sir
@user-fc7xn1wz7h
@user-fc7xn1wz7h Жыл бұрын
Jai shree ram Jai guruji Hari om
@mahalakshmivisagan9466
@mahalakshmivisagan9466 Жыл бұрын
Ella public school appidithaan irukku chitrakumar. Same thing happened when I tried to teach my home staff' children and my office sub staff' children I had to teach them the same way.
@HariVayuGurus
@HariVayuGurus Жыл бұрын
I always ponder from ethical standpoint whether it is reasonable to differentiate children belonging to two different classes - poor and rich by giving low and high standard education. I completely agree the education should be uniform up to certain level. The gap between the poor and the rich has not made any significant changes through reservation.
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE Жыл бұрын
இடஒதுக்கீடு மூலம் அரசு வேலை வாங்கியவர்கள் தான் மீண்டும் மீண்டும் பலன் அடைகிறோம் இதை தவிர்க்கலாம் இதை மாற்றாதவரை மாற்றத்தை முன்னெடுக்காது அனைவருக்கும் சமமான கல்வி வேலைவாய்ப்பில் தகுதி அடிப்படையில் வழங்கப்படுவதே மாற்றத்தை முன்னெடுக்கும்.
@Gopal-ee7pj
@Gopal-ee7pj Жыл бұрын
படித்த படிப்பில் 10%தான் எந்த துறையில் வேலை செய்தாலும் உபயயோக மாகிறது.
@theman6096
@theman6096 Жыл бұрын
Paly Ground இருந்தாலும் மனவர்களை விளையாட விடுவதில்லை.............
@sultan_periyar_alamsha
@sultan_periyar_alamsha Жыл бұрын
மனுதர்மம் வாழ்க: கீதையிலே அய்யா கண்ணபிரான் சொல்கிறார்: சதுர் வர்ணம் மயா சிருஷ்டம். நல்வர்ண தருமத்தை நானே படைத்தேன். -------- உயர்ந்த மரபணுவில் பிறந்தவர் ப்ராஹ்மணர், தாழ்ந்த மரபணுவில் பிறந்தவன் சூத்திரன் என்று மநுதர்மம் சொல்கிறது. இது படைப்பின் நியதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. --- உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது. புலியை பார்த்து சூடு போட்டால், பூனை புலியாகி விடாது. கான மயிலாட கண்டிருந்த வான்கோழி, தன் பொல்லாச்சிறகை விரித்து ஆடினால் மயிலாகி விடாது? கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. ----- மேல்ஜாதிக்கு கட்டுப்பட்டு கீழ்ஜாதி வாழவேண்டும். அவரவர் ஜாதியில் அவரவர் வாழ்ந்து சாகவேண்டும் என்பதே இந்து சனாதன தர்மத்தின் அடிப்படை. இதுதான் மநுதர்மம் போதிக்கும் கர்மபலன். மநுதர்மம் வாழ்க. இந்து ராஷ்டிரம் வாழ்க.
@prabhuvp5517
@prabhuvp5517 Жыл бұрын
நானே டிப்ளமோ cse படிச்சேன் அது youtube comments panna தான் பயன் படுத்துகிறேன்
@brahmos6712
@brahmos6712 Жыл бұрын
ஏம்பா சித்ர குமார், கோட்டா, ரிசர்வேஷன் வேணும், வேணும்னு ஒத்த கால்ல நிக்கிறியே , இன்னும் எத்தனை வருஷம் தான் அடுத்தவன் கட்டும் வரிப்பணத்தில் சாப்பிட போறே ! இன்றைய இந்திய மக்கள் தொகை 140 கோடி. அரசுக்கு வரி கட்டுபவன் 7.8 கோடியாம். கணக்கு எங்கே உதைக்கிறது ? கோட்டா, ரிசர்வேஷன் 1952 முதல் நடைமுறையில் உள்ளது. குழந்தை பிறந்து ஐந்தாவது வயதில் பள்ளிக்கு செல்ல தொடங்குகிறது. அது முதலே அந்த குழந்தைக்கு கோட்டா, ரிசர்வேஷனில் இடம் கிடைத்து விடுகிறது. அதாவது 1952 முதல் இப்போதைய 2023 வரை, 71 வருடங்களில், கோட்டா, ரிசர்வேஷன் துவங்கும் வயது ஐந்து என்ற கணக்கின்படி, 14 தலைமுறைகளுக்கு ஒரே குடும்பம் , வாழையடி வாழையாக ரிசர்வேஷன், கோட்டா, இலவசம் , முன்னுரிமை என கோடிக்கணக்கான குடும்பங்கள் அனுபவித்துள்ளது. அதுவும் கடந்த 14 தலை முறைகளாக ! சரி, மேற்கண்டவைகள் எதுவும் காணாத குடும்பம் என்ன செய்கிறது ? வயித்தைக்கட்டி, வாயைக்கட்டி, ஒழுக்கத்துடன், சிறு குடும்பமாக, சேமித்த பணத்தில் வாழ்க்கையை நடத்துவது சித்ர குமார் உனக்கு தெரியாதா ? அதனூடே அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை தவறாமல் மூச்சு உள்ளவரை செலுத்தியதால் தானே , ஆட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், போராட்டம் என அடுத்தவன் பணத்தில் ஜல்சா செய்ய முடிகிறது !
@murugans-el8np
@murugans-el8np 11 ай бұрын
நீங்க 3 சதவீதம் ...75 சதவீதம் அதிகாரத்தில் இருக்கிறீர்கள். எங்கள் பங்கு சதவீதம் நாங்கள் பெரும் வரை இட ஒதுக்கீடு இருக்கும். நீ பிச்சை போடவேண்டாம்.
@grajendran4821
@grajendran4821 Жыл бұрын
Good arguments by Chitra Kumar. As Mr Rangarajan said many faculty positions are vacant. Only well to do go abroad and complete PhD and post doctoral fellowship (PDF) in a short time and get appointed in IITs IISERs and other central universities... For others it takes a very long time even to complete PhD itself. Average 7 years. In this period, those who can afford get PDF itself in foreign universities. With out PDF, these institutions don't consider them. In addition, many institutions don't have any formal recruitment processes. They recruit by known contacts and referrals. From the disadvantaged section candidates don't get any such chances. A PhD scholar's fate was very well depicted in the recent film 'Jana Gana Mana' available in YT. For unemployment over population is the main reason. Mrs Gandhi was thrown out of the power on this issue by the then opposition with negative naration.
@peethunair9230
@peethunair9230 Жыл бұрын
Super JAI HIND 🇮🇳 🙏
@bimasu
@bimasu Жыл бұрын
இவங்க (திராவிடம் பேசுபவர்கள்)மட்டும் “நாங்க போட்ட பிச்சை” ன்னு பட்டியலினத்தவர்களை பார்த்து சொல்லலாம்.
@sivvr.1715
@sivvr.1715 Жыл бұрын
👌
@RS-hk5um
@RS-hk5um Жыл бұрын
Mr. Rangarajan himself says that Durgaprasad asks the same question.....,for the past 2000 years people were suppressed
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar Жыл бұрын
ஏன் இப்ப அனைவரும் சமாக இருக்கிறேமா என்ன.
@sankaruob
@sankaruob Жыл бұрын
So?
@epilogueish
@epilogueish Жыл бұрын
கோவிலுக்குள் பிச்சை எடுப்பவர்களும் பிச்சைக்காரர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்😮
@vish2553
@vish2553 Жыл бұрын
Also the ministers and Hindu endowment board who loot the temples should be called beggars, right??
@pankajk3002
@pankajk3002 Жыл бұрын
நெறியாளர் முட்டாள்தனமாக கேள்வி கேட்றார்
@rameshtm6387
@rameshtm6387 Жыл бұрын
தரம் குறைந்த கல்வி மதிப்பெண் மட்டுமே குறியாக உள்ள மாணவர்கள் எதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை முதலில்
@radhanandagopal572
@radhanandagopal572 Жыл бұрын
நல்ல மார்க் வாங்கினால் அவர்களை general category ல் admission கொடுத்து விட்டு, reserved category numbers extra வாக்கி கொள்கிறார்கள். Reserved categoryல் வேலை காலியாக இருந்தால் அப்போ general category ல் இருந்து நிரப்பக் கூடாதா?
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 Жыл бұрын
General categoryதான். F.C.க்கு ஒதுக்கபட்ட இடம் அல்ல.
@sb9684
@sb9684 Жыл бұрын
Good suggestions sir.But people don't accept as you are from brahmins community
@technicalnovice2901
@technicalnovice2901 Жыл бұрын
THAT is the fundamental problem. If popular personalities belonging to other castes speak against reservation then it'll have the desired effect.
@sb9684
@sb9684 Жыл бұрын
@@technicalnovice2901 nobody is going to talk for some political benefits and hatred against brahmin community.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super Rangarajan Sir
@integrateddevicessystems8477
@integrateddevicessystems8477 Жыл бұрын
only you and your community are genius. others are fools
@ganesaperumal7589
@ganesaperumal7589 Жыл бұрын
AIYA SPEECH ARUMAI CHITIRA KUMAR INTERVIEW SUPER
@thirumanthiramjanakiraman5761
@thirumanthiramjanakiraman5761 Жыл бұрын
Jai hind
@rohinikumar6011
@rohinikumar6011 Жыл бұрын
Pranams sir
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Ай бұрын
படித்து வர முடியாது? இதில் ஒரு பெருமை இல்லை மனு ஸ்மிருதி படிக்காமல் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது னு கற்பனை சினிமா எடுப்பது
@senthils258
@senthils258 6 ай бұрын
77 வருடங்களாக நாடு முன்னேறவில்லை.
@gopalanravi6444
@gopalanravi6444 Жыл бұрын
Yengal sc pirivil pala yezai maanavargal adhiga madipen yeduthum yengal pirivil ulla panakkarargalal vanjikka padugirom
@senthils258
@senthils258 6 ай бұрын
இட ஒதுக்கீடே தமிழ் நாட்டில் இருக்ககூடாது. தன்‌அறிவை கொண்டு ஒவ்வொரு நபரும் வேலையில் சேரவேண்டும்.
@Wbuffbuff
@Wbuffbuff Жыл бұрын
Razor pay தவிர net banking மூலம் இந்த channel கு contribution அனுப்ப முடியுமா.
@srisenthilkumar2997
@srisenthilkumar2997 Жыл бұрын
It's absolutely correct and totally reservation quata should be banned immediately
@prakashkv9158
@prakashkv9158 Жыл бұрын
Thank God DP not there for 2k
@shanmugamsivathanu6797
@shanmugamsivathanu6797 Жыл бұрын
Same set of people, within a community, enjoying benefits generation after generation. And this brings untouchables within the so called untouchable. Only when a human being treats others as equal, irrespective of caste and creed ... which is not going to happen because of these politicians and rich, not because of religion
@mrtk2590
@mrtk2590 Жыл бұрын
I still have huge respect for you sir. But your view on reservation is not that impressive. Nowadays, the marks cutoff for various categories have no much difference. On an average we can see the below percentages in almost all results. If General - 95% then OBC - 94% SC/ST - 92% These 1 mark, 2 marks decide the overall skills of a person? No, it is not. We may have 1000s of people in that 1, 2 marks difference, but the representation of all communities should be achieved to have a healthy society. Otherwise, every community will face the bad social image like few forward communities are facing currently.
@Magen600
@Magen600 Жыл бұрын
There are one or two exemptions, exceptions can not be generalised. VIDHi VILAKKUGAL ViDHI AAGATHU.
@puppydeviprabha
@puppydeviprabha Жыл бұрын
No community came forward saying we became forwarded yet,,all want to go backward,that is the problem
@shyamprakashm6325
@shyamprakashm6325 Жыл бұрын
Sir I know the meaning of data structure and algorithm .
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 Жыл бұрын
Shyam Prakash, Do not literally mean no one knows, majority of students may find difficult to answer. Few will answer correctly both, some will answer correctly one. Many may not answer. You know your class friends calibre.
@KMK-rk9qw
@KMK-rk9qw Жыл бұрын
RESERVATION- Evar solvathu 1000% unmai. Thevi ellathathu reservations. Katchigaluku business Panna athu than kaaranam.
@NGSekarSekar
@NGSekarSekar Жыл бұрын
இட ஒதுக்கீட்டு அதிகாரிகள் தான் ஊழலை வளர்க்கவும் வளர்ச்சிக்கு தடையாக வரும் உள்ளது. இட ஒதிக்காட்ஞர்களுக்கு திறமையையும் ஊழலை அழிக்கவும் அவர்களக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН