No video

நீங்கள் மௌனநிலையை அடைந்தால் என்ன நடக்கும் தெரியுமா.?சத்சங்கம் -பெங்களூர் -646-12-05-2024

  Рет қаралды 8,310

பிரபஞ்ச தியான மையம் -JOC

பிரபஞ்ச தியான மையம் -JOC

Күн бұрын

தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....

Пікірлер: 45
@pandianbose6978
@pandianbose6978 3 ай бұрын
மௌனம் என்பது பேரானந்த நிலை, பேரானந்தம் என்பது அனைத்திலும் திருப்தி அடைந்தாலே கிடைக்கும், இந்த பிரபஞ்சத்தில் அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது, அதில் ஆகாய நிலை ஆதீத சக்தி கொண்டது, அந்த நிலையில் மற்ற அனைத்து தன்மைகளையும் அழியாமல் பாதுகாத்து ஆரோக்கியம்,அனைத்து செல்வம், உறவு,திறன் அனைத்தையும் பெற்றதாக உணர்த்தலே மௌனநிலை, அவ்வாறு தான் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்தனர், ஜீவ சமாதியில் உள்ள சித்தர்கள் உயிர் தன்மையில் பரவச நிலையில் இருப்பர், அங்கு சென்றாலே அவர்களின் ஆற்றலை நாம் உணரலாம், நன்றி
@kannadasan1365
@kannadasan1365 13 күн бұрын
அடிகள் சொல்வது தனியறையில் செய்வதெல்லாம் இல்லை, மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் நின்று உன்னை பார் பிரரை பாராதே 👍👍
@Eswarshow
@Eswarshow 3 ай бұрын
இந்த மகான் கூறும் மௌனம் நான் புருவமத்தியில் தியானம் செய்யும் போது நான் யார் என்பதற்கு பதில் என்னுள்ளே கிடைத்த போது எனக்குள் அந்த மௌன நிலை நான் உணர்ந்துள்ளேன்.. அந்த மௌனத்தின் நிலையை பற்றி மற்றவர்களிடம் சொன்ன போது யாரும் நம்பவில்லை.. இவ்வளவு அமைதியாக இருக்க முடியாது என்று சொன்னார்கள்.. அந்த மௌனத்தின் ஒரு உணர்வாக எனக்குள் தோன்றியது.. எனக்குள் இருக்கும் உயிர் பற்றிய தெளிவு கிடைத்த போது அது நிகழ்ந்தது.. இதை இங்கு நான் சொல்ல முக்கிய காரணம் நான் ஆக்கினை பயிற்சி செய்யும் காலத்தில் இந்த மகனின் வீடியோ நிறைய பார்ப்பேன்.. அது எனக்கு நிறைய தெளிவு ஏற்பட பெரிய உதவியாக இருந்தது.. நிச்சயம் நான் அவருக்கு நன்றி கடன் பட்டுள்ளேன்.. நன்றி.. இவரை காண கிடைத்தால் அது என் வாழ்வின் பாக்கியம்.. 🙏🙏🙏
@kannadasan1365
@kannadasan1365 3 ай бұрын
மௌனத்தை அறிந்து கொள்ள சந்தை கடைக்கு இடையில் போய் உட்காருங்கள் உங்களைச் சுற்றி எல்லாருமே இயங்கிக் கொண்டிருக்கும் ஆனால் நீங்கள் மட்டும் இயங்காமல் பார்த்துக் கொண்டே இருங்கள் அங்கு எதை கவனிப்பது என்று உங்களுக்கே தெரியாது ஆனால் எதையும் கவனிக்காதீர்கள் எந்த சத்தத்தையும் காதால் கேட்காதீர்கள் அந்த நேரத்தில் உங்களை மட்டும் பாருங்கள் கண்மூடி அல்ல கண் திறந்த நிலையில் குருவே சரணம் குருவடி போற்றி 🙏🙏
@vinuradhakrishnan4483
@vinuradhakrishnan4483 2 ай бұрын
குருவே சரணம்
@shreekala8089
@shreekala8089 Ай бұрын
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗 nandri vanakkam 🙏
@aditamizhkudi3616
@aditamizhkudi3616 3 ай бұрын
🙏🙏🙏❤️
@helarsivakumarhelarsivakum2852
@helarsivakumarhelarsivakum2852 3 ай бұрын
🎉 மௌனம் ஆனந்தம் மகிழ்ச்சி புரிதலின் அடுத்த கணமே ஏற்படுவது மகிழ்ச்சி தொடுதலின் போது ஏற்படுவது மகிழ்ச்சி தொடுதல் விட்டுவிட்டு ஏற்படும்போது அங்கு மகிழ்ச்சி இடைவெளி விட்டு வருவது மகிழ்ச்சி மனம் தோன்றுதல் மறைத்தலின் போது ஏற்படுவது மகிழ்ச்சி உணர்வு மனதை தழுவினால் ஏற்படுவது ஆனந்தம் ஆனந்தம் என்பதே முழுமை உள் வெளி இணையும் போது ஏற்படுவது ஆனந்தம் என்ற மௌனம் மௌனத்தின் போது அங்கே கேட்பவன் இல்லை அங்கே சக்தி மட்டுமே உள்ளது சிவம் என்பது அசையாத ஒன்று அதுவே அச்சாணி அந்த அச்சாணியை சுற்றி சக்தி வளம் வருகிறது ஒரு தாயின் கருவில் இருக்கும் சிசு எப்படி உயிரும் உடலும் இணைந்தே உள்ளதோ அதுபோன்று இரு பகுதி இணைந்ததே சிவம் தாயின் கருவறையில் இருந்து சிசு வெளியே வரும்போது மூன்றாக பிரிகிறது உடல் மனம் உயிர் இந்த மூன்றும் இணையும் போது ஏற்படுவது மௌனம் ஆனந்தம் குழந்தை இன் முகத்தோடு ஆனந்தமாக பிரகாசிக்கிறது
@OshoRameshkumar
@OshoRameshkumar 3 ай бұрын
Super supper supper 💯💯💯💯
@rajalingambuvaneshwari3073
@rajalingambuvaneshwari3073 3 ай бұрын
🤲🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@moorthyvenkatesan2419
@moorthyvenkatesan2419 3 ай бұрын
Great definition about SILENCE ❤
@Pushparagam
@Pushparagam 3 ай бұрын
Super
@SK-ow6wg
@SK-ow6wg 3 ай бұрын
Thanks bhagwan ❤
@raguraman3327
@raguraman3327 3 ай бұрын
Super g
@user-if6rt7on7c
@user-if6rt7on7c 3 ай бұрын
வணங்குகிறேன் ஜி ❤
@krishnaveniv4273
@krishnaveniv4273 3 ай бұрын
குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா
@bmdharan48
@bmdharan48 3 ай бұрын
மௌனத்தைப் பற்றியும் விழிப்புணர்வு கிடைத்துள்ளது. நன்றி.
@mahendhranmm
@mahendhranmm 3 ай бұрын
ஐயா.. வடிகட்டிய உண்மை
@kathirvel4371
@kathirvel4371 3 ай бұрын
குருவே சரணம் 🙏
@chendrayan3978
@chendrayan3978 3 ай бұрын
Chenrayan🎉 குருவேதுணை மௌனம் என்பது நம் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் நம் அகங்காரத்திற்கு தேனி போடாமல் இருபது உண்மையான மௌனம் என்பதை மிக,மிக புரிய வைத்தார்கள் கோடி நன்றி கள் குருவே
@vijilakshmi6826
@vijilakshmi6826 3 ай бұрын
Thanks a lot 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@justbe3708
@justbe3708 3 ай бұрын
excellent guruji
@Raj-mano
@Raj-mano 3 ай бұрын
Guruvey Sharanam 🙏
@Subramani-if6xs
@Subramani-if6xs 3 ай бұрын
மிக அருமை .. நம் எல்லோருக்கும் கிடைத்த பொக்கிஸமாக தெரிகிறார் சொல்ல வார்த்தை ஏது
@rathika5363
@rathika5363 3 ай бұрын
🙏🙏
@lakshmanv1383
@lakshmanv1383 3 ай бұрын
Excellent sir 🙏🙏🙏
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 3 ай бұрын
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
@kvasanthkumar6801
@kvasanthkumar6801 3 ай бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துகள் 🙏 ஓம் திருச்சிற்றம்பலம் ஓம்
@ramanasundar7085
@ramanasundar7085 3 ай бұрын
உண்மை...நன்றி அய்யா ❤❤❤❤
@silabarasan.g7057
@silabarasan.g7057 3 ай бұрын
Clear in your speech sir & Thank
@kumarajayusha1944
@kumarajayusha1944 3 ай бұрын
நன்றி ஐயா ❤❤❤
@jeyachandrankandasamy4520
@jeyachandrankandasamy4520 3 ай бұрын
குருவே சரணம் நன்றிகள் இறைவா💐🙇‍♀️🙏❤️
@vijayalakshmimanickam733
@vijayalakshmimanickam733 3 ай бұрын
Anmeega vairam anna ❤
@sundharamurthy7085
@sundharamurthy7085 3 ай бұрын
Guruvasaranam
@Tamilselvi-ph2xg
@Tamilselvi-ph2xg 3 ай бұрын
இறைவா சரணம்❤🙏
@sankarisankari3055
@sankarisankari3055 3 ай бұрын
Guruve charanam
@vijayalakshminayagam9463
@vijayalakshminayagam9463 3 ай бұрын
நன்றிகள் இறைவா..
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 3 ай бұрын
உ சக மனிதனுக்கான கேள்விகள்! ஒவ்வொரு கேள்விக்குமான பதிலை அவசியம் கண்டுபிடி! நீ எந்த மாதிரி வாழ்ந்து சாக ஆசைப்படுகிறாய்? வாழும்காலத்தில் நீ எதை எதை நிரூபிக்க ஆசைப்படுகிறாய்? யார்?யாரிடம் இதை நிரூபிக்க ஆசைப்படுகிறாய்? ஏன்? அவர்களுக்கும் உனக்குமான பந்தம் யாது? நிரூபிப்பதால் ஏற்படும் பயன் யாது? இந்த நிரூபணம் உன்னுடைய எதை திருப்தி படுத்துகிறது? அந்த திருப்தியால் விளையும் பயன் யாது? உனது இயற்பெயர் என்ன? நீ மனிதனாக பிறவி எடுத்ததின் காரணம் அறிவாயா? இந்த பிறவி எதற்காக என்று அறிவாயா? உனது ஆன்மா இந்த ஜனன மரண வளையத்திற்குள் வரும்பொழுது என்னென்ன கொண்டுவருகிறது? இந்த வளையத்தை விட்டு போகும் பொழுது என்னென்ன எடுத்து செல்கிறது? என்பதனை அறிவாயா? உனது வாழ்க்கை உன்னோடு முடிகிறதா? அல்லது பிற ஆன்மாக்களோடு பந்தப்பட்டு பிற ஆன்மாக்களோடு தொடர்பு பட்டு பிணைந்துள்ளதா? ஒவ்வொரு ஆன்மாவும் தனித்தே ஜனன மரண வளையத்திற்குள் வருகின்றன போகின்றன என்பதனை அறிவாயா? நீ பிற ஆன்மாக்களுக்கு அதிகாரி ஆக முடியுமா? அது தேவையா?
@umamaheswari-wv6xo
@umamaheswari-wv6xo 3 ай бұрын
Mouna nilaikkum vizhippunarvummum difference enna?
@BM-et3vb
@BM-et3vb 3 ай бұрын
இரண்டும் ஒன்று தான்
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏💐❤️
@msm695
@msm695 Ай бұрын
Super Sir 🙏✋❤️
@10indrani28
@10indrani28 3 ай бұрын
நன்றி ஐயா.
@bharathihariharan8821
@bharathihariharan8821 Ай бұрын
🙏🙏
@thurais2748
@thurais2748 3 ай бұрын
🙏
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,1 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 34 МЛН
மனம் உங்கள் எதிரி அல்ல.!!-சத்சங்கம் -பெங்களூர் -513-22-05-2022
42:14
மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி?சத்சங்கம்-55
22:24
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 26 М.
மரணத்தின் வாசல்
37:58
பிரபஞ்ச தியான மையம் -JOC
Рет қаралды 16 М.