வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களின் பெயரையும் அரசியல் தலைவர்களின் படம் குறித்த உடைகளையும் அணிந்து விளையாட தடைவிதிக்க வேண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது ஜல்லிக்கட்டாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்
@KMRD000093 жыл бұрын
உண்மை அரசியல் தலையீடு ஏற்பட்டால் ஜல்லிகட்டும் அரசியல் வாதிகள் பிரச்சார மேடையாக மாறும் அவர்களின் வாக்கு சேகரிப்பு வேலையை இங்கு ஆரம்பித்து விடுவார்கள்
@mysmulesinging71923 жыл бұрын
சாதி ரீதியான நிகழ்வும் நடந்துள்ளது அதை எந்த ஒரு மீடியாவும் காட்டவில்லை
@priyaprithika66683 жыл бұрын
Correct 👍
@ThamizhiAaseevagar3 жыл бұрын
முற்றிலும் அருமையான கருத்து.
@KMRD000093 жыл бұрын
இன்னும் ஒரு பெரிய மாற்றம் செய்ய பட வேண்டும். வர்ணையாளர்கள் ஒருவரே தொடர்ந்து வருடா வருடம் நீடிப்பதை கமிட்டியாளர்கள் மாற்றம் செய்ய வேண்டும் தொடர்ந்து நீடிப்பதால் அரசியல் வாதிகள் காளை, வேண்டப்பட்ட வர்களுக்கும் ஆதரவாக நடக்கின்றனர் , நமக்கு எதிரி நம்மில் உள்ள கருப்பு ஆடுகள் இவர்கள் நம்மையும் நம் கலாச்சாரத்தையும் பணத்திற்காக எதையும் விற்க்கும் தயங்கமாட்டார்கள்
@தளபதிவிஜய்-ப1ர3 жыл бұрын
இந்த வீடியோ live la பாக்கும் போதே நெனச்சேன்.. தந்தி டிவி போட்டுறுவாங்கனு... 🥰😛
@kishorekumar76263 жыл бұрын
அந்த பயலுக்கு பயம் இல்ல ,🐂🐂 (pollathavan bgm)...
@RajKumar-ii9ul3 жыл бұрын
🤔🤔🤔🤔👈🌏🌏🙏🙏🙏💕💕💕🏃♂️👨💻👍👍👍💔💔💖💖🖐🌐 okj l ok
@336nizam3 жыл бұрын
Kaalai mind voice: Mudija thottu paaruda 🔥🔥🔥
@keerthi79243 жыл бұрын
Intha maadu ipola irunthu my fav👑gethu kaatuthu😎athey mari intha maatta pidicha payanu semaya adunan😊
@appukurumba94853 жыл бұрын
Semmmma comedy paniruchu 😂😂😂😂😂 but love this kaalai
@amutham88113 жыл бұрын
Mass🤣🤣🤣🤣
@srikutty07233 жыл бұрын
😍😍😍Migavum Arputha Kachi Na Live ahga pathen🥳🥳🥳🥳
@manjuvkcnganesh90213 жыл бұрын
செல்லக்குட்டி செம்ம சேட்டை 👌👌👏👏💖💖💖
@slippinjimmy61973 жыл бұрын
Kaalayan : Eva ava Eva ava Eva ava ( Vadivelu kabadi comedy)
எங்கும் ஸ்டிக்கர் எதிலும் ஸ்டிக்கர் அதுதான் திமுகவின் கொள்கை. இதுவரை நான் எந்த வருடமும் முதல்வரின் முகம் போட்ட t-shirt ஜல்லிக்கட்டில் பார்த்ததில்லை. விளையாட்டை விளையாட்டாக இருக்கவிடுங்கள் அரசியல் விளம்பரம் வேண்டாம்
@samsamsamsansamsam27123 жыл бұрын
YES 100%
@CINIMALIFE-c5o3 жыл бұрын
Correct bro💯
@ramakrishnan6283 жыл бұрын
Ama bro indha varusam alaganallur jallikatta sothapuranga. Mickla announce pannuravanga speech sari illa
@behappyalways113 жыл бұрын
இதே கட்சி தான் போன வாட்டி ஸ்டிக்கர் ஒட்டி பொங்கல் பரிசு குடுததை பற்றி விமர்சித்தது. இப்போ பனியன் ல ஸ்டிக்கர். வெலங்கிறும்.
@beast-bz2fi3 жыл бұрын
அதான் எல்லாம் மாடும் மெரலுது. பண்ணிய பார்த்தால் மாடு மிரளும்.
@happyinba3873 жыл бұрын
Tag line sema🤣🤣
@VIKI_00073 жыл бұрын
Thank you for the video.
@Rajak62903 жыл бұрын
Enna da maadu Paai pootu thoonkitu 😂😂😂
@vinothkumar53893 жыл бұрын
டிவியில் ஒளிபரப்பு உரிமையை ஏலம் விட்டு⚖️ வீரர்களுக்கு பரிசு தொகை கொடுங்க.....💰💴💸
@aspetsecrchennai99513 жыл бұрын
Super kaalai I like this kaalai. Kethu kaatuchu morning
@ramakrishnan6283 жыл бұрын
Yow madu valathuravangana kevalama romba overa pesuranuga. Andha madu sariana villayattu madu pola.atha kalatha vittu sekiram kelambala. Veerargal athukuda konjam attam kamicha nalla irukum. Athukulla neenga eanda romba saluchukiringa.
@surjith2490 Жыл бұрын
I 💕 kalai
@HasuFashion3 жыл бұрын
Semma little
@tamilmanis12543 жыл бұрын
Enna,,,,, semma little a onnum puriyala madam english theriyathu
@sk--remo86772 жыл бұрын
👌👌👌
@kumarraja68983 жыл бұрын
Real hero 🔥
@nagakmr44213 жыл бұрын
நம்ம.. Sleeping⭐⭐⭐ star⭐⭐⭐.அஸ்வின் மாடு🐂🐄🐄🐄🐄🐂🐂🐂. போல
@d.sindupriyad50723 жыл бұрын
What a ultimate performance
@trender44433 жыл бұрын
Evnga pesuratha patha romba comdeya irruku 🤣
@rajaempire16383 жыл бұрын
Tittle super 😂
@babjekom96643 жыл бұрын
Funny ox. Ellathaiyum end la sirikka veachiruchi. Poor baby. Veetuku poda chellamm.
@GOPIGOPI-qm9wb3 жыл бұрын
Micke புடிச்சி பேசிறவேன் உண்மையானஅந்த ஆம்பலையா இருந்த காளைய அடக்குல பாப்போம் 🔥🔥🔥
@sharpvijay3 жыл бұрын
MR DMK ...விளையாட்டை விளையாட்டாக இருக்கவிடுங்கள் அரசியல் விளம்பரம் வேண்டாம்...
@archanaarchana5503 жыл бұрын
Semma madu pa ethu
@vijaymurugan75133 жыл бұрын
இது சிறந்த காளை முடிஞ்சா தொட்டு பாரு
@manimegalaibalasubramaniam17083 жыл бұрын
Intha yellow colours t shirt la than enga veeera muthi ammman madubelsiyandathu erundha anuppunga skin la light a shade eruku m velllai madu singampunari
@Thiru8143 жыл бұрын
பொறுமையாக விளையாடட்டும்.
@tharanstuntmania76033 жыл бұрын
எங்கள் சீமான் அண்ணன் வந்தா எந்த முரட்டுக்காளையும் அடங்கும்.💪🔥பலமுறை அலங்காநல்லூரில் கலந்துகொண்டு பல காளைகளை அடக்கியவர்.💪💪
@mathivananthangaraj31623 жыл бұрын
🤣🤣🤣🤣
@plusorminus65173 жыл бұрын
Mic la nalla maadu pudikuranunga
@clampandjackindia2033 жыл бұрын
Super mass
@rajuboy50413 жыл бұрын
Mic kai la vachuruntha enna venumaalum pesuviya erumai nee vanthu oru maata adaku paapom
@vykn80s3 жыл бұрын
Actor Vijay and Ajith - participated in today's jallikattu ...
@தமிழ்தமிழன்-ற7ஞ3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@Rajak62903 жыл бұрын
Ithu maadu ila da namma singam da💪🏼💪🏼💪🏼
@பேசும்தமிழ்3 жыл бұрын
Elai pesara ni enna paithiyamada ni kaitha pudi nnra apporam pudikkatha nnra unga veeram vera level ponga.
@mithranakila17343 жыл бұрын
Alangaa நல்லூர் நல்லா இல்ல வீரர்கள் பாவம்..... Baalamedu தான் நல்லா இருந்துது crta
சிறந்த மாடு அதான் குறை கூற வேண்டாம். மாடு பிடிக்கும் வீரர்கள் புடிக்கல.
@kumaresan2743 жыл бұрын
Super
@dhayanithirajan26903 жыл бұрын
Maaaa
@justece7953 жыл бұрын
உலகபுகழ் பெற்ற அழங்கநல்லுர் இப்பொழுது ஹி ஹி ஹி 😃😅😁😎😅😅😅😅
@venkadeshwaran27633 жыл бұрын
Live poguthu nallave illa
@பேசும்தமிழ்3 жыл бұрын
@@venkadeshwaran2763 ama bro balamedu vera level inga katchi karangala vittu romba mokka panranga comentry romba kevalama irukku
@kavitharajini92033 жыл бұрын
Naan rasicha maadu
@ஹரி-ச6ந3 жыл бұрын
ஏன் மேடையில் இருந்து மைக்கில் பேசும் அந்த வெள்ளை புடுங்கி கீழே சற்று குதிச்சி காளையை அடக்க வேண்டியதுதான? மைக் கெடச்சா பேசிட்டே இருக்காங்கய்யா!
@Parthiban-dz3um3 жыл бұрын
Maadu pandratha vida...neenga kodukkiringa paarunga title card....atha paakum pothu thaa sa nenju light ah valikura maari irukku
@rajanentertainment87033 жыл бұрын
போங்கய்யா என்ன யா கம்மிட்டி நடத்துறீங்க.. 🤦♂️ நீங்க இந்த வருஷம் மனசாட்சி படி ஜல்லிக்கட்டு நடத்துனீங்க னு சொல்லுங்கய்யா பாப்போம்...
@jdartgarden28613 жыл бұрын
வீரமான காளை 😎
@tamilavi4203 жыл бұрын
Madu edho sandhama dha irundhurukum dhathi sudalai photo va pathadhum dha Veri yerirukkum,kalaiya pudinga da na mudhugula sticker otti vilambaram pandranuga
@jufcbuyfdjiy5728 Жыл бұрын
Ethana time pathalum salikkala
@veerasekara873 жыл бұрын
Intha Madu than sirantha madu 2022....
@aravindras79753 жыл бұрын
Mic la katharavangala keela iraki pudika sollanum😄😄
@satheeskumart31412 жыл бұрын
pottu olapuraingale.......xddddd
@ishabeynazeer3 жыл бұрын
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐VAZHGA TAMIL VAZHGA TAMIL PANPAADU 💐🙏💐🌹🌹🤗🌹🤗🌹🤗🌹🤗🌹🤗🌹💐🥇💐🥇💐🥇💐🥇💐😘😘