நீங்க பெரிய அரசியல் ஞானி! நீங்க சொல்வதை சீமான் கேட்கனுமா?| அரசியல் பால்வாடிகள்| அசுரன்| சரவணன்|

  Рет қаралды 38,073

Asuran - அசுரன்

Asuran - அசுரன்

Күн бұрын

ஆரியர்களுக்கு எதிரானது திராவிடம் என்று வாயிலே வடை சுடும் திராவிட அரசியல் பால்வாடிகள் இன்று ஸ்டாலினுக்கு எதிராக குரல் கொடுக்காமல் கள்ள மௌனம் காப்பது ஏன்?
சீமான் rss தத்துவத்தை பேசுகிறார் என்பதுக்கு சொல்லும் ஆதாரங்கள் சிரிப்பையே கூட்டுகிறது.
பால்வாடிகள் பேச்சு விடியும் முன்னே போச்சு....
அசுரன் - Asuran

Пікірлер: 739
@tamilmaran6976
@tamilmaran6976 3 жыл бұрын
உன்னைதான் சகோதரா நாங்கள் தேடி கோண்டு இருந்தோம்.... அடிகடி வா சகோதரா... அருமை... வாழ்த்துகள்... நன்று... நன்றி.....
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 3 жыл бұрын
நாம் தமிழர், மிகச்சிறந்த உரை.
@rajaragavan4987
@rajaragavan4987 3 жыл бұрын
அருமைடா தம்பி.........நல்லாச் செய்யுங்க.......தமிழக தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து நாம் தமிழர்களை மேலும் பலப்படுத்தி தமிழ் தேசித்தை கொண்டு வரவேண்டும்...........
@murugesanmurugesan-yh9sn
@murugesanmurugesan-yh9sn 3 жыл бұрын
அசுரன் வளைகாட்சிக்கு வாழ்த்துகள்
@yogaratnamwijeyaratnam5806
@yogaratnamwijeyaratnam5806 3 жыл бұрын
சொந்த நிலத்தை மாற்றான் கையில் கொடுத்து விட்டு அடிமையாக வாழ்ந்து மகிழுங்கள் இனமானம் இல்லாதிருக்கலாம் தன்மானம் கூடவா இல்லை இலக்கு ஒன்று தான் எம்மினத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சியல்ல இந்த இனத்தின் அடையாளம் நாம் தமிழர்💪👍💪.
@prakashbose2356
@prakashbose2356 3 жыл бұрын
தம்பி உன் மேல் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது வாழ்த்துகள்.
@sekarkaruppaiha6870
@sekarkaruppaiha6870 3 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள்..... எங்கள் மனதில் இருப்பதை காணோளியாக வெளிப்படுத்தியமைக்கு
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு தம்பி. அருமையான செருப்படி கொடுத்தீர்கள் தம்பி. டெண்டுக் கொட்டை போன்ற சிலருக்கு ரொம்ப பயித்தியம் பிடித்து விட்டது. நாம் தமிழர் நாமே தமிழர். நானும் ஒரு ஈழத்தமிழன். 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾👌👌👌👍👍👍👍👍💪💪💪💪💪💪🙏💪
@user-fg4rx9hy7s
@user-fg4rx9hy7s 3 жыл бұрын
ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடுவோம். நாம் தமிழர்.
@ramsudhan7
@ramsudhan7 3 жыл бұрын
epadi bro 2021 la neenga adi vanguna mariya
@poomanipalanikkannan3683
@poomanipalanikkannan3683 3 жыл бұрын
@@ramsudhan7 செருப்பு
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 3 жыл бұрын
@@ramsudhan7 neega sudalaiya kaasu vangittu jeyicha mathiri illaye bro😝😝
@ramsudhan7
@ramsudhan7 3 жыл бұрын
@@tamilbullsmarket278 ama bro katchi valarchi nidhi nu epadi seeman bro non residential tamilians ta vangura mari
@-2-102
@-2-102 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jYGvgIqKi8SZaNE
@dhayalans2133
@dhayalans2133 3 жыл бұрын
எனது இந்த முதல் பார்வையையும், உங்களை பார்ததிலும் மிகவும் மகிழ்ச்சி. உங்கள் வர்ணனை கனைகள் தொடங்கட்டும், அ சூரனிள்.
@user-zu4tt8zz2y
@user-zu4tt8zz2y 3 жыл бұрын
தமிழகமே விழித்துக்கொள் நம்மை காக்க நாம் தமிழர்💪💪💪....
@sankarans9003
@sankarans9003 3 жыл бұрын
ஸ்டாலின் தான் தமிழன் இல்லை தெலுங்கன் என்பதை நான் திராவிட பட்டியைசேர்ந்தவன் என்று வெளிப்படையாக வந்து விட்டது ஏதோசூழ்ச்சிதமிழ்மக்களுக்கு எதிராக செய்ய உள்ளார் கள்
@sambathmusicstiens6714
@sambathmusicstiens6714 3 жыл бұрын
அடடா....என்ன வேகம்...! என்ன தெளிவு...அருமையான பேச்சு...
@flashincredible4903
@flashincredible4903 3 жыл бұрын
சரியான செருப்படி.ஆனா நாம என்ன தான் அதால அடித்தாலும் அதுகளுக்கு சுரணையே வரமாட்டேங்குது
@b.kramkumar9893
@b.kramkumar9893 3 жыл бұрын
சிரித்து சிரித்து வயிறு புன்னாகி விட்டது நஷ்ட ஈடு வழங்க வேண்டும் 🙏
@angappank5647
@angappank5647 3 жыл бұрын
சிறப்பு ஐயா வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@user-vj7pq8qy4p
@user-vj7pq8qy4p 3 жыл бұрын
அருமை அருமை அருமை சகோ சிறப்பு
@gan90a
@gan90a 3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணனா நாம் தமிழர்
@ranjithramu9467
@ranjithramu9467 3 жыл бұрын
என் மனசுல இருந்த பாரம் எல்லாம் இறக்கிடிங்க bro
@radnus.s9475
@radnus.s9475 3 жыл бұрын
மனசு உள்ளம்
@periyasamynallathambi9631
@periyasamynallathambi9631 3 жыл бұрын
செம்ம அண்ணா
@user-kv5nr7tq1u
@user-kv5nr7tq1u 3 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழன் 🌾🌾🌺🌺🌹🌹🌽🌽🕊🕊🐿🐿🐟🐟🥕🥕
@KumarKumar-ys5gs
@KumarKumar-ys5gs 3 жыл бұрын
அப்பாடா இப்பதான் full meal சாப்பிட்டமாதிரி இருக்கு bro! செம , நல்லா கிழியுங்க இந்த நாதாரிகள!
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 3 жыл бұрын
சரியான பதிவு
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 3 жыл бұрын
தம்பி உங்களது புதிய தளத்தை நண்பர்களிடம் சொல்லி பகிருங்கள். நான் பதிவாக போட்டுக் கொண்டிருக்கிறேன்.
@roytamilachi26
@roytamilachi26 3 жыл бұрын
💥
@k.skumar7419
@k.skumar7419 3 жыл бұрын
Anna your speech really very great ntk ntk ntk
@PrabhakaranKalaikkoodam
@PrabhakaranKalaikkoodam 3 жыл бұрын
😘
@suchitraanish5097
@suchitraanish5097 3 жыл бұрын
நாம் தமிழர் 👍👍👍👍👍
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
நாம் தமிழர்
@madesh4161
@madesh4161 3 жыл бұрын
சூப்பர்
@ragavanmunusamy3517
@ragavanmunusamy3517 3 жыл бұрын
அருமை தம்பி
@thamizh5695
@thamizh5695 3 жыл бұрын
அருமை தம்பி வாழ்த்துகள் 🙏 தமிழன் ஜேர்மன்
@ashok_ntk
@ashok_ntk 3 жыл бұрын
Anna super
@anbukarnananbukarnan1259
@anbukarnananbukarnan1259 3 жыл бұрын
தமிழா்௧ளிடம் இருந்து ஆட்டைய போடறது ஆரியம்.தமிழா்௧ளிடம் இருந்து திருடுவது திராவிடம். ஆரியமும் திராவிடமும் ஒன்னு இத அறியாதவன் வாயில மண்ணு
@seethalakshmi4147
@seethalakshmi4147 3 жыл бұрын
உங்கள் கோபம் நியாயமானது. புது வலையொளிக்கு வாழ்த்துக்கள.
@ask4773
@ask4773 3 жыл бұрын
செம்ம ❤❤
@mytube3486
@mytube3486 3 жыл бұрын
Keep going bro 👌👌 NTK 🔥🔥💪
@musicwiththeepan1233
@musicwiththeepan1233 3 жыл бұрын
சிறப்பு அண்ணா
@christyjosh2012
@christyjosh2012 3 жыл бұрын
Tentukottai Vicky ஒரு பிராடு ... அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி சகோதரா வாழ்த்துக்கள் 👌👌👌👌👌. நாம் தமிழர் 👍👍👍👍💪🔥🔥💪🤝🤝🙏🙏🙏
@tanishvibass2624
@tanishvibass2624 3 жыл бұрын
மிக மிக சிறப்பு நல்ல பதிவு
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 жыл бұрын
செருப்படி சூப்பர் நண்பரே...நாம் தமிழர்
@erusamsilva
@erusamsilva 3 жыл бұрын
அடிச்சு தூள் கிளப்புங்க சகோ
@-2-102
@-2-102 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jYGvgIqKi8SZaNE
@arul3099
@arul3099 3 жыл бұрын
அருமை அண்ணா 🔥🔥👌
@visvavichu4704
@visvavichu4704 3 жыл бұрын
அண்ணா சிறப்பான சேருபடி 👍
@tamilentamil8307
@tamilentamil8307 3 жыл бұрын
அருமையான பதிவு விக்கி சரியான செருப்படி. நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻
@kamalaraman3530
@kamalaraman3530 3 жыл бұрын
Tentukottai face is promoted to the right group.Nandri.. NTK.
@ganesanvaiyathurai5839
@ganesanvaiyathurai5839 3 жыл бұрын
சிறப்பு தம்பி எனது அன்பான வாழ்த்துகள்
@ravanan918
@ravanan918 3 жыл бұрын
Ntk🔥
@Sivaviji983
@Sivaviji983 3 жыл бұрын
சகோதரர் சரவணனை பார்த்ததில்மிக்க மகிழ்ச்சி.விரைவில் சாட்டை வளையொளியில் பார்க்க ஆவலாக உள்ளோம்.
@sivaramalingammaruthalinga3876
@sivaramalingammaruthalinga3876 3 жыл бұрын
Ntk
@tatio304
@tatio304 3 жыл бұрын
Seeman the great
@ravanan918
@ravanan918 3 жыл бұрын
Annan Vera lvl😅🔥
@maheswaranmmm371
@maheswaranmmm371 3 жыл бұрын
அடிச்சு நொருக்கிட்டிங்க சரவணன்.....
@laxmipriya4630
@laxmipriya4630 3 жыл бұрын
Thambi superrrrr
@balajidass3642
@balajidass3642 3 жыл бұрын
விக்கி வருங்காலத்தில் பெரிய ஒரு நல்ல கருணா மாதிரி !!!!!!!
@lovelymaids3914
@lovelymaids3914 3 жыл бұрын
இப்பவும் அவன் துரோகி தான்
@balajidass3642
@balajidass3642 3 жыл бұрын
@@lovelymaids3914 விக்கி+கருணா
@umeshakalya6192
@umeshakalya6192 3 жыл бұрын
சிறைக்கு பின் அசுரனை கட்டுப்படுத்த முடியாத சீற்றம் சிறப்பு தமிழா👌👌💪💪💪💪💪🙏🤗🤗
@sekarmuniyapillai6657
@sekarmuniyapillai6657 3 жыл бұрын
Super
@sasisanju2317
@sasisanju2317 3 жыл бұрын
Hi
@surendrakumar-im2co
@surendrakumar-im2co 3 жыл бұрын
Superb tamilaa awesome...NTK FAMILY FOREVER 😘👨‍👩‍👦🙏
@majeethrtr7567
@majeethrtr7567 3 жыл бұрын
🙏 NTK 👍🙏
@arunprincej8445
@arunprincej8445 3 жыл бұрын
🔥 Ntk 🔥
@user-vl6vm9dw3v
@user-vl6vm9dw3v 3 жыл бұрын
பிரம்னாள் ஆட்டைய போடுரமாதிரிதான் இவன்களும்.
@user-ei9zg2jz9n
@user-ei9zg2jz9n 3 жыл бұрын
Ntk😍
@alvinrajan4077
@alvinrajan4077 3 жыл бұрын
சிறப்பான பதிவு நண்பா வாழ்த்துக்கள் நாம் தமிழர் லண்டன்.🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@thiyagurajan5057
@thiyagurajan5057 3 жыл бұрын
சிறப்பு
@mohanshankar9161
@mohanshankar9161 3 жыл бұрын
தம்பி நாக்கு பிடுங்கிறமாதிரி இவங்களை கேளுங்க
@tatio304
@tatio304 3 жыл бұрын
Saatai is the first tamildesiyam KZbin channel I subscribed
@xperson377
@xperson377 3 жыл бұрын
Subscribe all tamil channels listen all speechs 👍👍👍👍
@ravimyla2015
@ravimyla2015 3 жыл бұрын
Weldon brother..💪💪💪
@user-iw8fr3rq9u
@user-iw8fr3rq9u 3 жыл бұрын
சகோ... உங்களின் கோபம் புரிகிறது... ஆனால், கடும் சொற்களை பயன்படுத்த வேண்டாம் 🙏🏻 அவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும்...
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 3 жыл бұрын
ஆம் சகோ நாம் நம் கோபத்தை குறைத்து கொண்டு அறிவை கூர்மையாக்கி அரசியல் யுத்தம் செய்ய வேண்டும்
@velarumugam1155
@velarumugam1155 3 жыл бұрын
நாம் தமிழர் 🇺🇲
@anandan6004
@anandan6004 3 жыл бұрын
திரு சரவணன் அவர்களே உன்னுடைய காணொளியை முதல் முதலில் கண்டேன் சூப்பர் எங்களுக்கு தெரியாது உங்களுடைய சேனல் இப்போதுதான் புதிதாக தொடங்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 3 жыл бұрын
அண்ணன் சீமானின் பெயர்தான் பலருக்கு சோறு போடுகின்றது.
@veloosunderamanie2426
@veloosunderamanie2426 3 жыл бұрын
Extra Ordinary Explanation. Well done Thamby.
@ravibalasubramaniam6510
@ravibalasubramaniam6510 3 жыл бұрын
என்ன செய்வது தம்பி, காலம் ஒரு நாள் எல்லோரையும் அடையாளம் காட்டும். அதில் ஒன்றுதான் இது. அருமை சிறப்பான பதிவு வாழ்த்துக்கள். திராவிடம் ஒரு குப்பை.
@thangamramalingam5339
@thangamramalingam5339 3 жыл бұрын
Arumai Thampi
@venkatachalamparameswari1261
@venkatachalamparameswari1261 3 жыл бұрын
நாம்தமிழர்
@vethasinghmoses7757
@vethasinghmoses7757 3 жыл бұрын
NTK
@sureshangel7920
@sureshangel7920 3 жыл бұрын
(Logo )supr🤣🤣🤣🤣🤣🤣💯💯💯💯💯💯💯💯💯💯
@ratnavinayaka5467
@ratnavinayaka5467 3 жыл бұрын
எரிந்த புறங்கொள்ளி கட்டைகள் அப்படித்தான் தம்பி. இப்படி கதைக்காட்டிதான் அதிசயம் தம்பி இலங்கை தமிழன் ஈழவன்
@RenukaNagendra
@RenukaNagendra 3 жыл бұрын
🙏👌👍💪🏿👏👏👏
@sureshangel7920
@sureshangel7920 3 жыл бұрын
Suresh from EELAM super bro
@ananthdurai9977
@ananthdurai9977 3 жыл бұрын
அண்ணா இரண்டு காட்சி வலையொளி (Second show ) நபரை விட்டு விட்டிர்கள்...அவன் திரவிட புத்திரன் தான்...
@xperson377
@xperson377 3 жыл бұрын
I like your channel ❤❤❤❤❤❤ Thx for maga 7
@zoomstarmedia2891
@zoomstarmedia2891 3 жыл бұрын
👍👍👍👍👌
@Suji_RS
@Suji_RS 3 жыл бұрын
தேர்தலுக்கு முன் தமிழர்கள்!🔥 தேர்தலுக்கு பின் திராவிடர்கள்(ஆந்திரா ஓங்கோலியன்ஸ்)🤡🤡🤡
@angelinarunlin768
@angelinarunlin768 3 жыл бұрын
Super paa 👌👌👌💗💗
@janas1421
@janas1421 3 жыл бұрын
NTK👍👍👍
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 жыл бұрын
சரவணன் வணக்கம்! நீங்கள் நலம் தானே? மீண்டும் இந்த காணொளி முலம் உங்களை சந்திப்பதில் மகிழ்வடைகிறேன், நன்றி! 👏🏼👏🏼👏🏼 ஈழத்தமிழன் கனடா🤝🤝🤝
@1ruthra
@1ruthra 3 жыл бұрын
நாம் தமிழராக எழுக தமிழினமே எழுக. மாற்றங்களை நோக்கி நடப்போம். அதுவே வளர்ச்சி. "தமிழன்" என்னும் ஒரே வடிவம்தான் தமிழரின் மாற்றம். வெல்க தமிழ்.
@user-vl6vm9dw3v
@user-vl6vm9dw3v 3 жыл бұрын
என்னமோ யார் கண்னுபட்டதோ உங்க மூனுபேர் காம்பினேஷன் பார்க்க முடியாம போச்சே!!
@rajaram2k
@rajaram2k 3 жыл бұрын
அருமையான சம்பவம் தரமான சம்பவம்
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 3 жыл бұрын
Excellent saravanan Keep rocking NTK ❤️
@user-hi9vh2pb6g
@user-hi9vh2pb6g 3 жыл бұрын
மீண்டும் உங்களை சாட்டையில் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
@nagarajanp156
@nagarajanp156 3 жыл бұрын
🔥🔥NTK 🔥🔥🔥
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 3 жыл бұрын
என் உயிர் உடன்பிறப்பே உங்கள் பேச்சுக்கே தலை வணங்குகிறேன் நன்றி உறவே நீங்க நீடோடி வாழ்க.
@jonathanjoel4348
@jonathanjoel4348 3 жыл бұрын
செருப்படி கொடுத்த பதில்கள் தம்பி சரவணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இதேபோல் சீரிப்பாய்ந்து ஒவ்வொரு மாணதமிழர் பிள்ளைகள் அனைவரும் இனைந்து சீரிப்பாய்ந்து களமாட வேண்டும் இதுதான் முடிவு நாம் தமிழர் வணக்கம்
@Painthamil28
@Painthamil28 3 жыл бұрын
நாம் அறிவை ஆயுதமாக பயன்படுத்துவோம். நாம் தமிழர்
@marippan2071
@marippan2071 3 жыл бұрын
நாம் தமிழர் தென்காசி. வாழ்த்துகள் அண்ணா அருமையான பதிவு நன்றி.
@yesuantony9953
@yesuantony9953 3 жыл бұрын
அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏
@user-se6ws2lb6j
@user-se6ws2lb6j 3 жыл бұрын
செம்மையான பதிவு அண்ணா 🌴வாழ்த்துக்கள் 🌴 💪🔥நாம்🐅தமிழர்🔥💪
@tamilantamil1678
@tamilantamil1678 3 жыл бұрын
💕👍👍👍💪💪💪🐅🐅🐅 NTK 🐅🐅🐅
@vimaladevithiruneelam2007
@vimaladevithiruneelam2007 3 жыл бұрын
Super Anna NAAM TAMILAR CANADA 🙏🇨🇦
@sanbharas
@sanbharas 3 жыл бұрын
நீ கலக்கு சித்தப்பு...
@forexselvam
@forexselvam 3 жыл бұрын
இப்ப தான் என் மனம் சந்தோசமா இருக்கு, நல்லா டென்ட் கொட்ட நக்கிய வட்சி செஞ்சிங்க தம்பி
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 99 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 11 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 99 МЛН