நீங்கள் பொறுமையாய் இருக்கிறீர்களா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || October 15

  Рет қаралды 122,391

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #tamil #mohanclazarus #october15 #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 100
@ArulSArockiasamy-li7mb
@ArulSArockiasamy-li7mb 12 сағат бұрын
ஆமென் 🙏
@CTInsack
@CTInsack 13 сағат бұрын
Praise the lord JESUS 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Stotram Daddy Stotram Stotram Stotram
@neevi272
@neevi272 12 сағат бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@ArockiaRaj-w9l
@ArockiaRaj-w9l 8 сағат бұрын
Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்
@om1949
@om1949 9 сағат бұрын
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@p.estherrani2291
@p.estherrani2291 18 сағат бұрын
Praise the lord pastorayya
@jawaharpaul3026
@jawaharpaul3026 12 сағат бұрын
யோபுவை போல பொருமைய தாங்க இயேசப்பா ஆமென்.
@Elda-kk3ok
@Elda-kk3ok 12 сағат бұрын
இயேசப்பா இன்று என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்
@sivamalarsiva2968
@sivamalarsiva2968 9 сағат бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 5 сағат бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென் அப்பா பிதாவே ஸ்தோத்திரம் தேவா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
@raginijemini4880
@raginijemini4880 12 сағат бұрын
பொருமையின் சிகரமாகிய என் இயேசுவே🙏
@ksNesa
@ksNesa 12 сағат бұрын
ஆமென்😍
@Lsuthalsls
@Lsuthalsls 12 сағат бұрын
ஆமென் அல்லேலுயா கர்த்தருடைய நாமம் மட்டும் மகிமைப்படுவதாக......❤❤❤
@VaniSri-l1j
@VaniSri-l1j 7 сағат бұрын
,,,,,, இயேசப்பா உனக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா எல்லாம் தீங்கிலிருந்தும் விலகி காப்பாத்துங்க இயேசப்பா நன்மையும் கிருபையும் உங்களாலே தொடங்கட்டும் இயேசப்பா❤❤❤❤❤❤
@sarathasaratha4935
@sarathasaratha4935 7 сағат бұрын
இயேசப்பா எனக்கு பொறுமையை தாங்க ஆண்டவரே நான் மன அழுத்தத்துல பாதிக்கப்பட்டு இருக்கிறேன் எனக்கு பரிபூரண சுகம் தாங்கப்பா
@chinnappanchinnappan5402
@chinnappanchinnappan5402 12 сағат бұрын
Amen amen amen 🎉🎉🎉
@BamilaDevadoss
@BamilaDevadoss 16 сағат бұрын
Amen
@margratejoicy
@margratejoicy 11 сағат бұрын
என் கணவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்... அன்பாக நடந்து கொள்ள வேண்டும் அப்பா.... ஆமென் 🙏🙏🙏
@TalkWithJesus4224
@TalkWithJesus4224 8 сағат бұрын
ஆண்டவரே யோபுவை போல எனக்கும் பொறுமையை தாங்கப்பா!😢❤🎉
@savithagopi4139
@savithagopi4139 9 сағат бұрын
தகப்பனே இந்த மழை நாளில் யாருக்கும் எந்த தீங்கும் சேதமும் இல்லாமல் பாதுகாத்து வழி நடத்தும் தகப்பனே. உமக்கு நன்றி அப்பா.
@Sunil-dx6ml
@Sunil-dx6ml 12 сағат бұрын
Appavuku suga balam thanka yesapa
@bharathrajavadingadu
@bharathrajavadingadu 19 сағат бұрын
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@isaacnesamanyisaacnesamany2618
@isaacnesamanyisaacnesamany2618 19 сағат бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 ❤Praise the lord ❤Amen 🙏
@om1949
@om1949 9 сағат бұрын
எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@MaryMarymary-g7o
@MaryMarymary-g7o 12 сағат бұрын
ஆமென்...நானும் பொறுமையாய் இருக்க உதவி செய்யுங்கப்பா...❤❤❤
@neetadaniel7389
@neetadaniel7389 13 сағат бұрын
🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕🙏. Thank🙏 you💕🙏 JESUS🙏🙏🙏🙏.
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 12 сағат бұрын
இயேசப்பா எங்களுக்கு பொறுமையை தாரும் இயேசப்பா பிள்ளைகள் வாழ்வில் கர்ப்பத்தின் கனியை தந்துஅற்புதம் செய்ய உம்மால் கூடும் விசுவாசத்தோடு காத்து இருக்கும் பிள்ளைகளுக்கு முடிவு ஆசீர்வாதமாய் இருக்க இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@udaykumar7790
@udaykumar7790 11 сағат бұрын
Amen Amen 🙏🙏🙏🙌
@skkumari
@skkumari 8 сағат бұрын
Amen hallelujah thank you Jesus amen
@kalaiselvijesus6612
@kalaiselvijesus6612 3 сағат бұрын
ஆண்டவரே யோபுவைப் போல இருக்க பொறுமையைத் தாரும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@ramanifrancis3648
@ramanifrancis3648 8 сағат бұрын
Soththiram Yesaiya Nandri Raja
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 14 сағат бұрын
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏
@Povos-j7t
@Povos-j7t 12 сағат бұрын
@@DhanaLakshmi-lv6yd பொறுமையாய் இருங்கள்.. கர்த்தர் உங்களை மேன்மையாக வைப்பார்.. ஆமென்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 6 сағат бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@sanjeevkumarpathmapriya2642
@sanjeevkumarpathmapriya2642 6 сағат бұрын
இயேசுப்பா என் நெருக்கத்தில் என்னை விடுவித்து என்னையும் என் குடும்பதையும் பாதுகாத்து கொள்ளும் ஆமென் ஆமென் ஆமென்
@johnjohna4778
@johnjohna4778 11 сағат бұрын
இயேசப்பா ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு பொறுமையாக இருக்க உதவி செய்ங்க இயேசப்பா
@IlakkyaIlakkya-ld1ry
@IlakkyaIlakkya-ld1ry 11 сағат бұрын
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@ThiyagaRajam-m7d
@ThiyagaRajam-m7d 7 сағат бұрын
இயேசப்பா அனைவரின் தேவைகளையும் சந்திங்க இந்த மழையினால் யாருக்கும் எந்த சேதமும் ஆபத்தும் ஏற்படாதபடி பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் இயேசப்பா
@ramanifrancis3648
@ramanifrancis3648 8 сағат бұрын
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve
@MargaretAnthony-x4x
@MargaretAnthony-x4x 19 сағат бұрын
Praise the lord ❤ thank you lord ❤ hallelujah ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen ❤ Amen ♥️ Amen ♥️ Amen ♥️ Amen ♥️ Amen ♥️
@jtamilarasi578
@jtamilarasi578 14 сағат бұрын
Thank you my JESUS CHRIST 🙏
@Raavanan_savin
@Raavanan_savin 12 сағат бұрын
Appa yesuvin nammmathinale ummakku sothiram🙏🙏🙏🙏
@bernadettanthony8579
@bernadettanthony8579 6 сағат бұрын
“யோபுவின் பொறுமையை குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களே கத்தரின் முடிவையும் கண்டீர்களே” எங்களுக்கும் பொறுமையை தாங்கப்பா ஆமென் ஆமென் ஆமென்
@SJ_SJ_06_12
@SJ_SJ_06_12 3 сағат бұрын
Amen amen Appa இப்போது வந்து கொண்டு இருக்கும் மழை மக்களை சேதமடைந்த போகாமல் மக்கள்ளுக்கு எந்த பாதிப்பும் வராது படி என் தேவன் பாதுகாத்து கொள்ளும் அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️🙏❤️
@SivaKumar-dz5mz
@SivaKumar-dz5mz 12 сағат бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏
@dossgana7782
@dossgana7782 11 сағат бұрын
இயேசுவே நான் பொறுமையாக இருக்க வேண்டும் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏🏻✝️🛐🙇‍♂️🥲
@MarkJohnson-sj4zq
@MarkJohnson-sj4zq 12 сағат бұрын
Thank you Jesus 🙏🙏🙏
@om1949
@om1949 9 сағат бұрын
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@GowthamiAshokan
@GowthamiAshokan 6 сағат бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றி தகப்பனே ஆமென் அப்பா அல்லேலூயா
@gloudiyalyziagloudiyalyzia6998
@gloudiyalyziagloudiyalyzia6998 11 сағат бұрын
ஆண்டவரே யோபை போல் பொருமையிக்கா என்னை ஆசிர்வதியும்🙏🙏🙏
@AlwaiAntonyAlbert
@AlwaiAntonyAlbert 12 сағат бұрын
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா எனக்கு உன்டாகின்ற நெருக்கடியிலே பொறுமையை தாரும் பிதாவே எந்த இக்கட்டிலும் உமக்கு நன்றி சொல்ல என்னை வழிநடத்துவீராக மழை நாட்களில் மக்களை பாதுகாத்தருள்வீராக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
@vincentraj9505
@vincentraj9505 10 сағат бұрын
❤Amen..Amen..Tiruchy
@DhanaSeeli-ww2xs
@DhanaSeeli-ww2xs 12 сағат бұрын
பாத எரிச்சலில் இருந்து விடுபட வேண்டும் ஒழுங்காக ஜெபிக்க னும் நன்றி இயேசப்பா நன்றி பொறுமையை கொடுங்க இயேசப்பா
@stalinbetsy1313
@stalinbetsy1313 8 сағат бұрын
My baby and bestie always happy ya irukanum Jesus Christ ✝️
@amaladasnadar1980
@amaladasnadar1980 12 сағат бұрын
Praise the Lord Jesus Christ 🙏 Amen Hallelujah 🙏✝️🙏
@rania4319
@rania4319 12 сағат бұрын
🙏நன்றி ராஜா ஸ்தோத்திரம் ஆண்டவரே இரக்கமாயிரும் ஆமென்🙏🙏🙏
@CalvaryMalarTV
@CalvaryMalarTV 12 сағат бұрын
இயேசப்பா இந்த நாளில் எங்களுக்கு தேவைகள் சந்திக்க பட வேண்டும் கடன் பிரச்சினை மாற வேண்டும் எங்களுக்கு உதவி செய்யும் இயேசப்பா
@arulabraham9934
@arulabraham9934 8 сағат бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@sureshkumara3935
@sureshkumara3935 12 сағат бұрын
இயேசு இந்த வட்டி கடனாக வார ஒவ்வொரு சோதனைகள் நன்றியோடு ஸ்தோத்திரம்
@thulasingseetha6558
@thulasingseetha6558 12 сағат бұрын
Yesappa yenudaya pillainga rendu perukkum Kan parbaila munetratha kodungapa
@ramanifrancis3648
@ramanifrancis3648 8 сағат бұрын
Amen Hallelujah Amen Appa
@SteffisharoffaM
@SteffisharoffaM 9 сағат бұрын
பொறுமைய தாங்க அப்பா 🙏🙏🙏 கோவத்தை குறைக்க இரக்கம் காட்டுங்க அப்பா 🙏🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 14 сағат бұрын
என் பாவத்தை மண்ணிங்கப்பா ப்ளீஸ்ப்பா உங்களயே நம்மி இருக்கோம் என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா எனக்கு கொஞ்சம் பிரஷ்ட் பெயின் இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள் 🙏🙏🙏🙏
@MRaj-cf7hi
@MRaj-cf7hi 7 сағат бұрын
Amen
@bindhumohanan3017
@bindhumohanan3017 18 сағат бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@SivaKumar-bk2oq
@SivaKumar-bk2oq 13 сағат бұрын
அப்பா. இந்த காலைவேலைக்காய் உமக்கு. நன்றி தகப்பனே இந்த. நாள். முழுவதும். அனைவரையும். பாதுகாத்து. செம்மையான. பாதையில். நடத்தும். அப்பா. என்னுடைய. வருமை. கடன் பிரச்சனை. நாங்கள். வாழ. எங்களுக்கு ஒரு வீட்டைத் தாரும். என்னுடைய. தாயாருக்கு . கிட்னியில். நீர் கட்டி. உள்ளது. அப்பா. உம்முடைய. கரம். தொட்டு. உம்முடைய. மகளுக்கு. நல்ல சுகத்தை. தாரும். இயேசுவின் நாமத்தினாலே ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@joelelshadai
@joelelshadai 9 сағат бұрын
ஆமென் அப்பா
@arthiyabala2388
@arthiyabala2388 Сағат бұрын
Jesus ennakum porumai thangappa🙏🙏🙏
@selvajothi8653
@selvajothi8653 19 сағат бұрын
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 13 сағат бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்
@Augustina10697
@Augustina10697 12 сағат бұрын
🙏 APPA ♥️ kodiyana 🙏 kodi 🥹 Nandri 🫂 Rajaa 🌏 I 💯 love 🥹 u 🫶 lott ♥️ Jesus 🙏 appa ♥️ Amen 🙏 Appa 🙏♥️🙏🥹🫂🌏💯🥹🫶♥️
@delhidivya2881
@delhidivya2881 8 сағат бұрын
எங்கள் தேவனே எங்களுக்கு நன்மையுண்டாக எங்களை நினைத்தருளும் ஆமென் ஆமென்
@devashailashaila5584
@devashailashaila5584 6 сағат бұрын
Amen Thank You Jesus
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 14 сағат бұрын
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா காலைகள் தொரும் உங்க கிருபை பதியவைகளய் இருப்பதற்க்காக நன்றி அப்பா 🙏🙏🙏
@BanuGR12
@BanuGR12 12 сағат бұрын
என் அப்பா இரண்டு வருடங்களாக சுயநினைவு இன்றி இருக்கிறார் அவர் நல்லபடியாக நினைவு திரும்ப வேண்டும்.
@Rajkumar-ob8og
@Rajkumar-ob8og 10 сағат бұрын
Kartharai nanbungal ❤
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 9 сағат бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@LimaS-m1g
@LimaS-m1g 12 сағат бұрын
இயேசப்பா எனக்கு கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க. Please
@kaviyaanand3175
@kaviyaanand3175 8 сағат бұрын
Appa enaku porumaiya kudunga mudivu aasirvathamai irukanum pa. I'm trusting you only appa amen❤
@SoniyaPapa
@SoniyaPapa 5 сағат бұрын
❤🎉Amen ❤🎉Jesus ❤christ loves ❤you❤ Amen❤ Amma❤ Appa ❤Amen ❤I❤ love you Jesus ❤christ ❤Amen ❤Nandri❤ yesuappa❤ Nandri ❤chellappa ❤Amen❤
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 12 сағат бұрын
பொறுமையாக இருப்பவர்கள் பாக்யவான்கள் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@annaljenifer7398
@annaljenifer7398 19 сағат бұрын
Praise the lord 🙏🙏🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 14 сағат бұрын
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும் காலேஜ் படிக்கிறாங்க வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏
@arulsudarr4495
@arulsudarr4495 8 сағат бұрын
ஆமென் ஏசவிற்கே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா.
@Kamalhoney_EPKR
@Kamalhoney_EPKR 7 сағат бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரக்கங்களின் தேவனே ஸ்தோத்திரம் தேவா நேற்று முழுவதுமாக எங்களை கண்மணி போல் பாதுகாத்து தந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் கொடுத்தற்காக கோடான கோடி நன்றி அப்பா பிதாவே அம்மா காகவும் கணவருக்காக மகனுக்காக மகளுக்காக தம்பிக்காக ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பரீட்சை ரிசல்ட் நல்லபடியாக வர கிருபை செய்யுங்கள் ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அடுத்த பரீட்சை எழுத உதவி செய்யுங்கள் அப்பா குடும்ப தேவைகளை சந்தியுங்கள் ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பாவியாகிய எங்கள் மேல் இறங்கும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்களை மன்னியுங்கள் அப்பா இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன் ஜீரணம் நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி தகப்பனே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 12 сағат бұрын
என் தேவனே எங்களுக்கு பொருமையை கற்று தாங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
@manikandanr8803
@manikandanr8803 10 сағат бұрын
Praise the lord Jesus !! Amen
@selvajothi8653
@selvajothi8653 19 сағат бұрын
ஆண்டவரே நான் நல்ல படிக்கனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@RasathiRasu-sh5xw
@RasathiRasu-sh5xw 12 сағат бұрын
இயேசப்பா பேசினா உன் கரத்தில் உப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் அப்பா பிள்ளை சரீரத்தை நீ தொட்டு சுகப்படுத்தும ஃபீவர் சளி இருமல் எழுந்து விடுதலை தாங்கப்பா மழை யாரையும் சேதப்படுத்தாதபடி நீர் ஆசீர்வதியும்
@NancyBengalore
@NancyBengalore 9 сағат бұрын
Amen hallelujah praise the Lord brother 💕💕🙏🙏🙏🙏🙏
@gobitharanrajagopal1637
@gobitharanrajagopal1637 8 сағат бұрын
இயேசப்பா உம்மைப்போல, எம்மையும் பொறுமையுள்ளவர்களாக மாற்றுங்கப்பா...🙏🙏🙏
@selvajothi8653
@selvajothi8653 19 сағат бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@KumarArul-l7j
@KumarArul-l7j 12 сағат бұрын
ஆண்டவரே எனக்கு பொருமையை தாரும் அப்பா யோபுவை போல வழிநடத்தும் அப்பா எங்கள் தேவைகளை சந்திக்கின்ற தேவனே நன்றி அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் அல்லேலுயா ஆமென்
@sanjaya6630
@sanjaya6630 13 сағат бұрын
ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளும் கீழ் படிந்து நடக்க கிருபைப்பா ஒற்றுமை தாங்கள்ப்பாbank ரிசல்ட்பரீட்சையில் எங்க ஊரில் நல்ல வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா கடன் பிரச்சினை வழி தாங்கள்ப்பா கணவர் இரட்சிக்கனும் குடியை நீப்பாட்டுங்க மனவேதனை போக்குங்கப்பா பீலிஸ் இயேசுப்பா🙏🙏🙏
@joroja4358
@joroja4358 12 сағат бұрын
Amen appa
@jenishanewton7559
@jenishanewton7559 12 сағат бұрын
Amen amen 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏 🙌 👏 ❤️ ☺️ 😊 🙏
@rajas8474
@rajas8474 11 сағат бұрын
இயேசப்பாநோய் நொடியில் இருந்து விடுதலை தாருங்கள்புதிய வேலை எடுத்து தாருங்கள்நன்றி தகப்பனே
@anumarydurai
@anumarydurai 10 сағат бұрын
Amen amen
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 9 сағат бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 6 сағат бұрын
பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள் நன்றி ஆமென்
@selvimary
@selvimary 11 сағат бұрын
ஆண்டவரே என் குடும்பத்தை ஆசீர்வதியும் ஆமென் அல்லேலூயா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 14 сағат бұрын
என்கணவர் ஒரு அலுவலத்தில் இருபது வருடங்களுக்கு மேல வேலை பாக்குராங்க இன்னும் அரசாங்க வேலை போடல கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் நீங்க வாக்கு பண்ணிரீக்கிங்க விசுவாசிக்கிறோம் அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏🙏🙏
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 10 сағат бұрын
தகப்பனே, பொறுமையாக இருந்து ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள என்னை வழி நடத்தும் அப்பா. ஆமென்.
@krishnamurthy9533
@krishnamurthy9533 8 сағат бұрын
Praise the lord Amen Amen
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 5 сағат бұрын
Praise the Lord amen amen 🙏 🙌 👏 appa 🙏 🙌 👏 ❤️
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 14 сағат бұрын
கடண் அதிகமா இருக்கு அதுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭
@KanagaRaj-e9u
@KanagaRaj-e9u 9 сағат бұрын
Ok sis
@sugumars2679
@sugumars2679 12 сағат бұрын
Amen ❤❤🎉🎉
@jothilinshyla6098
@jothilinshyla6098 12 сағат бұрын
பொறுமையாய் இருக்க பெலன் தாருங்க இயேசப்பா உமக்கு கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்
@elangom7214
@elangom7214 12 сағат бұрын
Amen Jesus Amen Jesus Amen Jesus Amen
@om1949
@om1949 9 сағат бұрын
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 9 сағат бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@NishaBeno
@NishaBeno 12 сағат бұрын
என்னுடைய தம்பிங்களுக்கு வேலை கிடைக்க உதவி செய்யுங்க ஏசப்பா pls😢
@ashwath7264
@ashwath7264 17 сағат бұрын
AMEN AMEN AMEN
@JothikajeevanJothikajeevan
@JothikajeevanJothikajeevan 10 сағат бұрын
கடண் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே நல்ல வேலை நல்ல வரண் அமைய வேண்டும் வீட்டில் சமாதானம் தாரும் ஆண்டவரே இதற்காக ஜெபியுங்கள்🙏🙏🙏
@SisilyaG
@SisilyaG 8 сағат бұрын
Amen amen
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 4,5 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 29 МЛН
தடைகள் ஆசீர்வாதமாய் மாறும் || விடுதலையின் செய்தி || Bro. Mohan C. Lazarus
25:51
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 4,5 МЛН