மகள் அய்சு கன்னுவின் குறும்பு கலந்த குழந்தைத்தனமான பேச்சும் உடல் மொழியும்(body language) மிகவும் பிடிக்கும். ஜானகிஅம்மாவின் இயல்பான அசைவுகளுடனான மாமியாருக்கான பேச்சும் செயல்பாடும் அனைவருக்கும் பிடிக்கும்.மகள் அய்ஸ்வர்யாவை குறும்பாகப்பேசவைப்பதும்,வெளியே தெரியாமல் வீட்டு க்குள்ளிருந்த சாந்தி அம்மாவை இந்த அளவுக்கு மாற்றிவைத்திருப்பது இயக்குனர் கார்த்தியின் கைவண்ணம் தான் என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது. பேத்தி இந்தியாகுட்டியையும் பாராட்டுகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக சிகரம்வைத்தாற்போல் மேற்கு மண்டல,கிராமப்புற தித்திக்கும் 'சொல்லாடல்' இனிமையோ இனிமை! அசத்தலும்கூட.! 1980க்குப் பிறகு வெளியான, நடிகை அசுவினி, விஜயன்,குழந்தை நட்சத்திரமாக நடித்த காஜாஷெரிஃப்,இன்னுமொரு மகள், மற்றும் பலர் நடித்த திரைப்படைத்தை யாம் வாலிபனாக இருக்கும்போது கூட,ஒரு கிராமத்திலுள்ள வர்கள் வாழ்ந்து காட்டியதைப்படமாக்கியிருக்கிறார்கள்.இதில் நடிகர்கள் எவருமில்லை என்று முழுமையாக நம்புகிற அளவிலிருந்தது அப்படம். அனேகமாக அப்படத்தின் பெயர் 'உதிரிப்பூக்கள்'ஆக இருக்கலாம். இக்காணொளிகளையும் அவ்வாறுதான் கருதினேன். பேட்டியைக்கண்டபிறகுதான் கார்த்தியின் இயக்கத்தில் உருவான குறும்படங்களென்று புரிந்தது!. இயக்குனர் மகேந்திரனின் திறமையைப்போல் பன்மடங்கு கார்த்தியிடம் குவிந்து கிடப்பதை உணரமுடிகிறது.இயக்குனர் கார்த்தி மாநிலம் கடந்து பேசப்படும் சிறந்த இயக்குனராகத்திகழ்வார் என வாழ்த்துவோம்!பாராட்டுவோம்!
@chellamuthujayaraj5217 Жыл бұрын
கார்த்திக்கு நல்ல ரசனை.காமெடியெல்லாம் சர்வ சாதாரணமாக வருகிறது.கொங்கு மண்டலம் திரையுலக ஜாம்பவான்கள் போல நீங்களும் வரவேண்டும் என்பது எனது ஆவல்.அது நிறைவேறும்
@SelvaKumar-jd7ic Жыл бұрын
பாக்கியராஜ் சாரை நினைவு படுத்தும் உங்களுடைய நடிப்பு இனிமையான கொங்கு தமிழ் ஜானகியம்மா ஐஸ்வர்யா சகோதரி அனைவரது நடிப்பும் வசனமும் மிகவும் உங்கள் அனைத்து வீடியோவும் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கிறேன் நான் உங்கள் ரசிகன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌👌👍
@pushpavallis3412 Жыл бұрын
வாழ்க வளமுடன் நீடுழி வாழ்க அம்மா ஐஸ்வர்யா கார்த்திக் தம்பி உங்கள் அனைத்து வீடியோ உம் அருமை நானும் ஈரோடுதான்
@annapurnak77518 ай бұрын
வாழ்த்துகள் மென்மேலும் வளரனும் மிக மிக பிடித்தவர்கள் ஒரு துளி கூட சலிப்பு ஏற்பட்டதே இல்லை ஆர்வமாக பார்த்து ரசித்து மகிழ்வேன் என்னுடைய சேட்டஸில் வைத்து மகிழ்ச்சி அடைவேன் 🥰🙏
@packiamarypackiamary48333 ай бұрын
Super..🎉😅 Your acting vera leval.❤
@vidhyavathykathirvel2063 Жыл бұрын
கன்னு ஐசு சின்னம்மாஜானகி தம்பி கார்த்தி இந்தியா பாப்பா பாப்புகுட்டி தமிழினி நீங்கெல்லாம் நல்லா சந்தோஷமா இருங்க கன்னு
@PremapPremap-g5u Жыл бұрын
எனக்கு மிகவும் பிடிக்கும் முக்கியமாக உங்களுடைய தமிழ்
@ebenzersarathadavid5006 Жыл бұрын
நல்ல குடும்பம் அருமையான மனைவி குழந்தைங்க. ஒற்றுமையே உயர்வைத்தரும் என்பதற்கு உங்கள் குடும்பம் எடுத்துக்காட்டாகும் .இந்த ஒற்றுமை என்றும் நிலைத்திருக்க ட்டும் வாழ்த்துக்கள் சகோ.
@nandhinithiyagarajan7921 Жыл бұрын
😮😅😅😊
@laxmanansubbu33608 ай бұрын
உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் அருமை.வாழ்க வளர்க. சகோதரி ஐசு மற்றும் அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤ லக்ஷ்மணன் from Guwahati (அஸ்ஸாம்)
@pushpavallis3412 Жыл бұрын
தாங்கள் பேசும் கொங்கு தமிழ் அருமையோ அருமை வாழ்த்துக்கள்
@suganthivenugopal1456 Жыл бұрын
அருமையான பதிவு அருமையான குடும்பம்
@shanmugammoorthy3434 Жыл бұрын
மென்மேலும் வளர என் மாப்பிள்ளை அத்தை ஐஸ்வர்யா அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@palbackiamsankaran7752 Жыл бұрын
Kkllllllll
@natarasanpalanisamy7676 Жыл бұрын
எங்களுக்கு ரொம்ப புடுச்ச குடும்பம் ❤❤❤❤
@prabhukumar-pn4zs Жыл бұрын
மகிழ்வித்து மகிழ் என்ற உங்கள் வழி வாழிய நீங்கள்
@latha843 Жыл бұрын
Super super sister valthugal valamudan happy members 💐💐💐💐💙💛❤️💛❤️💛❤️💛💛
@pranavshankarac9420 Жыл бұрын
கவுந்தப்பாடிங்கிற❤ ஊரு தமிழகமே பாராட்டும் தங்கள் குடும்பத்தை பாரும்🎉
@meerakumaran2131 Жыл бұрын
Semma anna anni yaraium sonnathu kidaiyathu super bro
@murugesanr.s3763 Жыл бұрын
Isu nd mamiyar superb . Ii like cbe slang
@JehisvlogsRJ1978 Жыл бұрын
Super family
@sivajothisivajothi79208 ай бұрын
❤🎉super family
@krishnamoorthysp11 ай бұрын
பாக்கியராஜ் குரல்
@sasikumarsasi5157 Жыл бұрын
Super amma. Anna. Akka. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@santhirajendharan6430 Жыл бұрын
எங்க இந்தியா குட்டி சேனல் ❤❤❤❤❤
@msvflyashbricks2672 Жыл бұрын
Super kudumbam.super thambi.valzha. valarga.💯👏🙌
@BCCSWATHIM Жыл бұрын
அண்ணா விவசாயாம் செய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@sheelaevanchalin3015 Жыл бұрын
Super anchor... Avanga slang mathirey peasi supera interview pannuringaaaa👏👏👏👏
@nancynancy70648 ай бұрын
Wonderful interview..God bless
@IndraS-so2ki5 ай бұрын
Mikkamakiszhi vazhukal vazhka valamutan
@vairavaeswari5207 Жыл бұрын
Kalakeringa bro super
@abdulhalike3350 Жыл бұрын
Tharumaru thakkali soru super🎉
@ManjulaManjula-zi3is Жыл бұрын
நல்லாஇருக்கு
@vijayasivasubramania8 ай бұрын
உங்களுடைய பதிவுகள்😂😂😂😂
@jyothiannamalai20578 ай бұрын
Congrats thambi.congrats ishuuu.hi pappa .hello amma .congrats
@NirmalaDevi-gn6lm Жыл бұрын
சூப்பர் 🤣🤣🤣🤣👌👌
@parinalmary98 Жыл бұрын
Unggal vediyo super nan miss pannama parpen
@rathira4795 Жыл бұрын
Very good name India
@jaganathanr6910 Жыл бұрын
My favorite family.
@KwtKwt-v4w Жыл бұрын
❤👌
@dharuneshwars.v.6a897 Жыл бұрын
Super
@MrsVRamya Жыл бұрын
All the best keep going❤
@premravi7147 Жыл бұрын
Super bro and sis
@tamilinikts8961 Жыл бұрын
என் பொண்ணு பெயரும் தமிழினி தான் அக்கா 5வயது ஆச்சு ❤❤❤❤
@vanmathiv4739 Жыл бұрын
Super super sister and brother and amma
@sasirajakumari4284 Жыл бұрын
Indiakutty chanll nice
@balachandranm-ej3go Жыл бұрын
Super sir
@mohanasundari7361 Жыл бұрын
Super anna .kovai thamil inimai
@sarahsarah7571 Жыл бұрын
Super family
@TamilNalam Жыл бұрын
Thank you so much 🙂
@raguramamoorthy10766 ай бұрын
Sir all the best for your future projects😊
@lavanyas237 Жыл бұрын
👌👌👌 I like it sister
@prathikshaprathikshas6661 Жыл бұрын
My favourite family ❤️❤️❤️
@KulandaivelTamilselvi8 ай бұрын
Super
@TamilNalam8 ай бұрын
Thanks
@shanmugamdeivanayagi3094 Жыл бұрын
super
@karthikaArivalagan-x9e9 ай бұрын
Anna neenga enga ooril irukinga
@TamilNalam9 ай бұрын
Erode
@s.ptailor1718 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻
@anithalakshmi9920 Жыл бұрын
Super bro.nan Gobi than. Mamma oru slang ketka aasaiya irukum.neenga pesuvathi adikadi parpen.super aa ullathu.keep it up .👌👌
@anithalakshmi9920 Жыл бұрын
Namma oru Mela thappa type agivittathu.
@Mylifeanddogs Жыл бұрын
Pudhu trendsetting pannareenga Vazhthukkal, unga slank arumai, your simplicity , creativity, clarity, Hardworking along with Amma, Aishwarya, India, kaduvan, Superb, now 3 elders are extremely doing good, but India kuty also very talented❤, Love to India kutty, kaduva You are sharing all tips openly in the interview that's really great, people will learn from that , Also your videos will be unique Always, Andha nalla manasu to you all, yedhartham is also Very much appreciable, God bless you all 🙏Keep Rocking
@angurajkarthikeyan1551 Жыл бұрын
❤
@sivagnanamavinassh7840 Жыл бұрын
நீங்கள் எந்த ஊர் அருமை
@loganathans96225 ай бұрын
😂
@shanthakumari8495 Жыл бұрын
Very super family. Good 😊 performance.
@jegapillai4591 Жыл бұрын
good
@masilamaniparaniraj8429 Жыл бұрын
அம்மா பார்க்கிறது எங்க அம்மா பார்க்கிறது மாதிரி இருக்கிறது.எனக்கு அம்மா அப்பா இல்லை.நான் திருப்பூர் நீங்க எந்த ஊர்
@TamilNalam Жыл бұрын
Erode nga
@appusamygonder185510 ай бұрын
Unga native?
@TamilNalam10 ай бұрын
Erode
@POPULARTHUNDERBOLTCHANNEL Жыл бұрын
Yar mathariyum illa puthiu mathiri copy adikkathathu reason