என்றும் சீமான் NTK ❤️❤️❤️🔥🔥🔥 தமிழுக்கும் தமிழர்களுக்காகவும் மண்ணில் வாழும் அனைத்து உயிர்களுக்காகவும் பல விமர்சனங்களையும் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு களத்தில் போராடும் எங்கள் மாவீரன் அண்ணன் சீமானுக்கே எப்போதும் துணைநிற்பேன். எந்தக் கேள்வி கேட்டாலும் சிறப்பாக நச்சென்று பதில் சொல்லிவிட்டு வேறு கேள்வி ஏதாவது இருக்கிறதா என்று கேட்கும் அரசியல் ஆண்மகன் சீமானுக்கே என் வாக்கு. சினிமாவில் மட்டும் விவசாயிகளுக்காக மக்களுக்காக துடிப்பது போல் நடித்தால் போதாது விஜய் அவர்களே. நிஜ வாழ்க்கையிலும் விவசாயிகள் மீது அன்பு இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையாகவே அன்பும் அக்கறையும் இருந்தால் மேடைகளில் பேசும் போது கோபம் தானாக இயற்கையாகவே வரும். நீங்கள் இப்படி நடிக்கத் தேவையில்லை. சீமான் மேடைகளில் கோபமாக கத்துவதை கிண்டலடித்து பேசிய நீங்கள் ஏன் அவர் பேசும் விவசாயத்தைப் பற்றி பேசவில்லை. விவசாயம் செய்து உற்பத்தியைப் பெருக்கினால் மட்டுமே விலைவாசி குறைந்து நாடு வளர்ச்சியடையும். விவசாயம் செய்வோம் விவசாயத்தைப் பாதுகாப்போம் என்று நீங்கள் ஏன் சொல்லவில்லை. விவசாயம் என்று சொல்வதற்கு வாய் கூசுகிறதா அல்லது ஏற்கெனவே நாம் தமிழர் சீமான் விவசாயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதால் நீங்கள் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. சீமான் பேசுவதை நீங்கள் பேசினால் அது சீமானுக்கு லாபத்தைத் தரும் என்பதால் பேசாமல் தவிர்த்துவிட்டீர்களா. உங்களைப்போன்றோரின் சுயநல அரசியலால் தான் நாடு முன்னேறாமல் மக்கள் இன்னும் இன்னல்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு ஒரு கூட்டத்தில் எப்படி முன்னுரை கொடுத்து பேச வேண்டும் என்பது தெரியவில்லை. உலக அரசியலும் தெரியவில்லை புள்ளி விவரமும் தெரியவில்லை. பேச தெரியாதத்துக்கு இப்படி ஒரு பிட்டு 😄😂 மக்களுக்காக பேசாமலே களத்தில் இறங்கி போராடாமலே உழைக்காமலே AC அறையில் இருந்துகொண்டே ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று கனவு காண்கிறார். வாய்ப்பில்ல ராஜா.. விஜய் அவரோட கரியர விட்டுட்டு அரசியலுக்கு வரார். எங்க அண்ணனுக்கு கரியரே அரசியல் தாண்டா. சீமான் NTK ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 அஜித் ❤️ தான் தன் ரசிகர்களை சரியாக வழிநடத்துகிறார். முதலில் உன் குடும்பத்தைப் பார் பிறகு நேரம் இருந்தால் என் திரைப்படத்தைப் பார் என்று அஜித் சொல்கிறார். இப்டி சொல்றதுனால தான் அவரை நாம் கடவுள் என்கிறோம். ஆனால் இந்த கூமுட்ட விஜய் தன் ரசிகர்களை உசுப்பேத்துகிறார். என்னை என்ன வேணாலும் சொல்லுங்க ஆனா என் ரசிகர்கள எதாவது சொன்னிங்க.....அப்டினு உசுப்பேத்தி ரசிகர்களை தன் சுய லாபத்துக்காக பயன் படுத்திகிறார். விஜய்க்கு பாலபிஷேகம் செய்த முட்டாள் விஜய் ரசிர்கள் தற்போது அவர்களே விபத்தில் சிக்கி தனக்குத்தானே பால் ஊற்றிக்கொள்கிறார்கள். இப்படி உங்கள் உயிரை இழக்காதீர்கள் என்று விஜய் சொல்வாரா? அவர் ரசிகர்கள் மற்ற கட்சியினரை தகாத வார்த்தைகளில் பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்களை கட்சியை விட்டுட்டு நீக்குவேன் என்று சொல்வாரா சுயநலவாதி விஜய்? இவ்வளவு நாட்கள் இல்லாமல் இப்போது தன் அரசியல் லாபத்துக்காக மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள் கொடுக்கிறார் விஜய். சினிமா துறையில் வறுமையில் வாடும் துணை நடிகர்களுக்கு எதுவுமே செய்யாத விஜய் மக்களுக்கு என்ன செய்துவிடப்போகிறார். நடித்து முடித்து ஓய்வு எடுக்கும் நேரத்தில் தன் சுய லாபம் பெருமைக்காக அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய். பல வருசமா எத்தனையோ பேற தங்க வச்சி படிக்க வச்சிட்டு இருக்கிற சூர்யாவே எந்த பில்டப்பும் பண்ணல. முதலமைச்சர் பதவிக்காக நாலு மாணவர்களை கூப்டு வச்சி பரிசு கொடுத்து நடிச்சிட்டு தான் ஒரு பெரிய நடிகனு தனக்குத்தானே நெனச்சிட்டு லூசுத்தனமா பேசிட்டு இருக்கிற விஜய் தேர்தல்ல தோத்து கடைசில வேற எவன் பின்னாடியாவது கூட்டணிக்குத் தான் போகப் போகிறார். மானத் தமிழன் சீமான் பக்கம் தான் நிற்பான். சீமான் NTK ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥
@geethapalanisamy1857 күн бұрын
Thalapathy 2026 conform❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@R.famithajan-uf8fp23 сағат бұрын
Thalapathy..... TVK..... 🔥💥💥🔥💥🔥💥🔥
@antonyrajr.k54Күн бұрын
2026 vijay cm🎉
@Maathi_yosi_0075 күн бұрын
எவன் வந்தாலும் மக்களுக்கு ஒண்ணும் பண்ணமாட்டாங்க 4000கோடி பட்ஜெட் பண்றவேலை 5லட்சம் இது தான் மீதம் குடும்பத்துக்கு மக்களுக்கு பெரிய நாமம் இது தான் அரசியல் இரண்டு அரசும் ஒன்றுக்கொன்று சலைத்ததில்ல😂😂
@VinothkumarVinothkumar-e7nКүн бұрын
Vijay anna 2026 la cm a vantha Tamil Nadu romba romba nalla erukkum ❤🎉
@tramakrishnan18475 күн бұрын
அவங்க சொல்றங்க இல்லையா நீநல்லா கூத்தாடின்னு சொல்ற
@SaranyaKumaran-j7kКүн бұрын
Arasiyal yentral yenna Joseph ku theriyuma?
@nandhinideepak87376 күн бұрын
We support tvk 🔥♥️♥️
@sureshbabud270410 күн бұрын
Vijay 420 not fit political
@KumarKumar-hh5ml7 күн бұрын
My vtk❤️❤️❤️❤️
@SangeethaAasha2 күн бұрын
Ntk
@JP-zs5kl4 сағат бұрын
Stlain na emathi dhna vantha ... Last eleciton 500+ vakuurthi... Pradnathu kishore ku 400 kodi
@vipergaming7672Күн бұрын
சீமான் மாதிரி தற்குறி யோடு விஜய்யை கூட்டு சேர்க்க வேண்டாம் விரைவில் சீமான் தளபதி கட்சியில் சேருவான்
@ABaatik4 күн бұрын
Vijay thinking real life politics will be like 3 hours movie
@Tharamana-edtiz1fy1c2 күн бұрын
Bro நீங்க எப்போ ஒரு கட்சி தனோட கொடி colour ra explain பன்னிருகாங்க சோல்லுங்க summa pessa குடது unnaku theriyuma solu DMk கொடி explain panna solunga sela per கட்சி வரலாறு தெரியாத இருக்காங்க
@Shanthi-ym4wd5 күн бұрын
Tvk
@varunjohn10247 күн бұрын
Udhayanidi yenatha padichi vandharu
@Maathi_yosi_0075 күн бұрын
😂😂😂😂karuna peran stalin magan
@ABaatik4 күн бұрын
He is from politicians family.... He is being from IT wings okay.... Now just starting party and want to become CM like Vijay thinking
@varunjohn10243 күн бұрын
@ABaatik not politics family fraudster robbery family
@saisuresh112212 күн бұрын
Hi youngster. Please support annamalai❤
@Shanthi-ym4wd5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤tvk❤❤❤❤❤❤❤❤❤tvk❤❤❤❤❤❤
@nravinravik73338 күн бұрын
The biggest robbery in Indian cinema field Joseph Vijay
@varunjohn10247 күн бұрын
Apadi ah da sombu thooki apo koodumbama dravid model roberry panra nayeeengala enna pa😂😂😂
@sivajiganesen9192 күн бұрын
Athu rajini da periya tamil nadu robber
@Vijaya-mf7wc7 күн бұрын
Tamil Nadu total politician koothadi except malai
@rajendran279112 күн бұрын
இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் ஏற்ற தலைவன் சீமான் ஒருவரே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் அப்பத்தான் விடிவு காலம் பிறக்கும் 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹
@BALABABU-d3j2 күн бұрын
DMK 💯💯💯💯💯💯💯💯💯 2026👍👍👍👍👍👍👍😭
@BALABABU-d3j2 күн бұрын
DMK 🙏👌👍💚👌💯💥💯
@JeyaKumarJeya-y8hКүн бұрын
Christian always condemn Hindu prayers.....
@dhanabalansrisundar96195 күн бұрын
அண்ணன் விஜய் அவர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று அல்ல திராவிடம் என்பது தமிழ் இனத்தின் சாபக்கேடு இதைப் புரிந்து அரசியலுக்கு வாருங்கள் எங்கள் ஆதரவு உங்களுக்கு தான் இல்லையென்றால் தயவு செய்து ஓரமாக நில்லுங்கள் தமிழ் தேசியம் இப்பொழுதுதான் தமிழ் இன மக்களிடையே அண்ணன் சீமானால் தமிழினத்தின் இடையே எழுச்சி கொண்டு வருகிறது இந்த நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் பாழாக்கி விட வேண்டாம்