நாங்க தான் முதல்வர்… எங்களுக்கு துணை முதல்வர் வேண்டாம் - அடித்து சொல்லும் வன்னி அரசு | VCK | PTD

  Рет қаралды 43,904

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

#Puthiyathalaimuraitv #VCK #tholthirumavalavan #DMK #MKStalin #Vanniarasu #DMKalliance #PMK #TVKvijay #ADMK #EPS #Politics #Tamilnadupolitics #BJP
நாங்க தான் முதல்வர்… எங்களுக்கு துணை முதல்வர் வேண்டாம் - அடித்து சொல்லும் வன்னி அரசு | VCK | PTD
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 163
@ramachandranramji
@ramachandranramji 3 күн бұрын
தெளிவான விளக்கம் அண்ணா மகிழ்ச்சி 🐅🐅🐅
@palanimuthuk5593
@palanimuthuk5593 4 күн бұрын
வன்னி அரசு அவர்கள் தொலைகாட்சி விவாதங்களில் மிகவும் சிறப்பாக புள்ளி விவரத்தோடு கருத்துக்களை சொல்வார் துணிச்சல் மிக்க ஆற்றல் கொண்டவர் காவல் துறை யாக இருந்தாலும் எதிரணியராக இருந்தாலும் அவர்களுக்கு வன்னி அரசு ஒரு சிம்ம சொப்பனம் அவருக்கு நாமெல்லாம் சேர்ந்து பொருளாதார உதவி செய் வேண்டும் எப்படியாவது அடுத்த முறை சட்டமன்றத்திற்கு கண்டிப்பாக அனுப்பி வைக்கவேண்டும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
@elumalaic3128
@elumalaic3128 4 күн бұрын
அறிவு , ஆற்றல் ,வேகம் ,விவேகம் அண்ணன் வன்னி அவர்கள்...❤
@amaladossstephen
@amaladossstephen 2 күн бұрын
00P
@PutthanPutthan-z7t
@PutthanPutthan-z7t 4 күн бұрын
அருமை அண்ணன் திரு.வன்னியரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@MohanMohan-sf9wd
@MohanMohan-sf9wd 4 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏❤❤❤
@RajkamalRaj-g6y
@RajkamalRaj-g6y 4 күн бұрын
மிக சிறந்த பதிவு
@Tamil75-e5w
@Tamil75-e5w 4 күн бұрын
போலீஸின் அடக்குமுறையை எதிர்த்து துணிச்சலுடன் களமாடும் களப்போராளி அண்ணன் வன்னியரசு🔥
@kuwaitali8777
@kuwaitali8777 4 күн бұрын
அண்ணன் வன்னியார் எப்போதும் மாஸ் தான் 🔥🔥🔥🔥
@mravisankar9325
@mravisankar9325 4 күн бұрын
Great vck Thalapathi Vanni anna
@loganathang3820
@loganathang3820 4 күн бұрын
Nice speech annan vanni arasu
@kaliyamoorthy-o5m
@kaliyamoorthy-o5m 3 күн бұрын
வன்னியரசு அண்ணனுக்கு நன்றி அவரோட பேச்சு மிகச்சிறந்த பேச்சு
@CeeYennKay
@CeeYennKay 3 күн бұрын
துணிச்சலான நேர்மையான பதில்கள் 💙❤
@KARTHICKVAIRAMANIBANK
@KARTHICKVAIRAMANIBANK 4 сағат бұрын
😊😊😊😊😊😊😊
@thiruniraichelvan8413
@thiruniraichelvan8413 4 күн бұрын
உண்மையான கள போராளி அண்ணன் வன்னியரசு அவர்கள்
@IliyaRaja-bt3xj
@IliyaRaja-bt3xj 4 күн бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@vinothbuvi4800
@vinothbuvi4800 4 күн бұрын
Super vani Anna
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 3 күн бұрын
Supper congratulations Vanniarasu bro. Great and knowledgeable leader Dr Thol Thirumavalavan Sir. Dr Thol Thirumavalavan Sir is deserve to CM of Tamil Nadu. Dr Thol Thirumavalavan Sir will have to come as CM of Tamil Nadu to prevent atrocities against SCs/STs and justice for all Peoples.
@rameshr-td7fq
@rameshr-td7fq 3 күн бұрын
அருமை தோழர் வாழ்த்துக்கள் ❤❤
@uthirapathiChinnathambi
@uthirapathiChinnathambi 4 күн бұрын
அண்ணன் ❤️❤️❤️வன்னியரிசு ❤️❤️❤️
@immortalruler9191
@immortalruler9191 4 күн бұрын
@sivanesons5352
@sivanesons5352 3 күн бұрын
சிறப்பு!
@elavarasansan2275
@elavarasansan2275 4 күн бұрын
சூப்பர் sir
@SathishKumar-lw2ok
@SathishKumar-lw2ok 2 күн бұрын
தலைவர் முனைவர் திரு தொல் திருமாவின் தளபதி அண்ணன் வன்னியரசு
@rameshr-td7fq
@rameshr-td7fq 3 күн бұрын
ரீல்தளபதிஇல்லை ரியல் தளபதி அண்ணன் வாழ்க வளமுடன்
@whoisthisguy2351
@whoisthisguy2351 3 күн бұрын
😊100% very true speech mr. vaniyarasu, soonly chief minister raka varavondum, very proud of you sir thanks,
@PraveenTamilPraveenTamil-fb9ml
@PraveenTamilPraveenTamil-fb9ml 3 күн бұрын
எங்களின் அண்ணிண் தம்பி ❤❤❤ வாழ்த்துக்கள்
@bharathikanagaraj7134
@bharathikanagaraj7134 3 күн бұрын
அழகான நேர்காணல்
@vinothbuvi4800
@vinothbuvi4800 4 күн бұрын
Vck Thalapathi
@prasanthprasanth6162
@prasanthprasanth6162 3 күн бұрын
போர்ப்படை தளபதி
@KMani-k5x
@KMani-k5x 3 күн бұрын
விசிக வின் போர்வாள் அண்ணன் வன்னியரசு உங்கள் பயனம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@panneerselvam1571
@panneerselvam1571 3 күн бұрын
கேட்க்கவே மனசு கஸ்டமாக இருக்கிறது தமிழ் நாடு தமிழன் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் தமிழகத்தில் ஜாதி ஒழிய முயற்ச்சிக்க வோண்டும் சகோதரர் வன்னி அரசு அவர்கள் உங்கள் முயற்சமுயற்ச்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@muralicena7119
@muralicena7119 2 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அண்ணா 🩵❤️
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies 4 күн бұрын
தனிமனித ஒழுக்கம் சிறந்த கல்வி கொண்ட. ஒரே தேசிய ஆளுமை திருமா தான். திருமணமே முடிக்காத ஒரு தியாகத் தலைவர். இவருக்கு நிகர் எவனும் இல்லவே இல்லை! உண்மை கசக்கும்.
@ravitmrp2003
@ravitmrp2003 4 күн бұрын
அண்ணன்
@rampooventhan9967
@rampooventhan9967 3 күн бұрын
அமைச்சர் வன்னியரசு.. 🎉🎉
@Manigandanprema
@Manigandanprema 4 күн бұрын
ச, வெற்றிசெல்வன் வன்னியரசு❤,❤❤❤❤❤
@Moracko
@Moracko 3 күн бұрын
தூள் வன்னி அரசு தோழர் 🎉❤
@beemarajanmadhavan9599
@beemarajanmadhavan9599 3 күн бұрын
Annan... Neenga vera level....
@Goback_07
@Goback_07 4 күн бұрын
எங்கள் தளபதி அண்ணன் வன்னி🔥🔥🔥
@seravalavan8314
@seravalavan8314 3 күн бұрын
சிறப்பு அண்ணா
@kaliyamoorthy-o5m
@kaliyamoorthy-o5m 3 күн бұрын
இப்ப இருக்கிற காலகட்டத்தில் அண்ணன் திருமாவளவன் நாள ஒடுக்கப்பட்டவர்களுக்கு எழுச்சி கிடைக்கிறது
@RachM-b1p
@RachM-b1p 4 күн бұрын
Kallakkurichi VCK
@manoharij3408
@manoharij3408 4 күн бұрын
கூர்மையான அறிவு,
@srijayaindanegasagencies5978
@srijayaindanegasagencies5978 2 күн бұрын
One of best DMK spokesperson at present after Mr shanavas
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 3 күн бұрын
பா.ரஞ்சித் மாரிசெல்வ ராஜ் சமூக சிந்தனையாளர்கள்!
@ravitmrp2003
@ravitmrp2003 4 күн бұрын
எப்படி இருந்தாலும் அண்ணன் 🥳🥳🥳💞
@musicstation9365
@musicstation9365 3 күн бұрын
அருமை தளபதி. வன்னியரசு... 🔥🔥🔥🔥👌🏼
@saiautopartsparts5652
@saiautopartsparts5652 3 күн бұрын
💙❤️
@ManiKandan-1999
@ManiKandan-1999 3 күн бұрын
அண்ணன் எப்பவும் கெத்து
@Govindham473
@Govindham473 3 күн бұрын
Suitable person to interview. Great.
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 3 күн бұрын
❤🌹🌹🌹🙏
@bheembheem6526
@bheembheem6526 3 күн бұрын
அண்ணன் 💙❤
@rajan9046
@rajan9046 4 күн бұрын
தலைவர் திருமா அவர்களின் போர்ப்படை தளபதி வன்னியர் சு அவர்கள் வாழ்க
@Soodamanispp29
@Soodamanispp29 3 күн бұрын
Super anna
@kalairams6090
@kalairams6090 3 күн бұрын
Super anna 💙❤ jai bhim
@hjkgsarth7819
@hjkgsarth7819 Күн бұрын
Nice bro...
@manikandanmuthulingam1091
@manikandanmuthulingam1091 3 күн бұрын
Nice speech
@akashsudhir7779
@akashsudhir7779 3 күн бұрын
❤❤❤
@Mark_Mohan
@Mark_Mohan 3 күн бұрын
2 seetu plastic chair😂
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 3 күн бұрын
சாதி ஒழிப்பே உண்மையான விடுதலை!
@thirumalaisivakumar295
@thirumalaisivakumar295 4 күн бұрын
118 M L A seat
@aberami_balsamy1390
@aberami_balsamy1390 3 күн бұрын
காலம் வழிவகுக்கும்
@sivanesons5352
@sivanesons5352 3 күн бұрын
I Like You Vanni Arasu Anne🎉
@pugazhenthi1300
@pugazhenthi1300 3 күн бұрын
இவரு ஸ்டாரா😂😂😂
@Kathir87
@Kathir87 3 күн бұрын
Vanni annan maasss ..thiruma sir great leader🎉🎉🎉🎉🎉
@BabuBabu-rh7lf
@BabuBabu-rh7lf 3 күн бұрын
💙❤️💥💙❤️💥💙❤️💥💙❤️💥💙❤️💥💙❤️💥💙❤️
@beemarajanmadhavan9599
@beemarajanmadhavan9599 3 күн бұрын
Anna my favourite...
@ganesanpennycuick5116
@ganesanpennycuick5116 4 күн бұрын
எழிச்சி தலைவரின் தளபதி 🎉🎉🎉
@pandiyarajan9899
@pandiyarajan9899 3 күн бұрын
Super annen
@APNisha
@APNisha Күн бұрын
வன்னி❤ அண்ணா
@mbalaji8643
@mbalaji8643 3 күн бұрын
Supreme leader s General
@parichinnathurai4317
@parichinnathurai4317 3 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kasiviswanath4837
@kasiviswanath4837 3 күн бұрын
Nice locality for interview
@abiramiparamanandham4129
@abiramiparamanandham4129 15 сағат бұрын
❤️‍🔥
@srajeshs2090
@srajeshs2090 3 күн бұрын
Annan vaalga
@kavirajk7291
@kavirajk7291 Күн бұрын
🙏🏿💙❤️🙏🏿
@babuv-kh1pm
@babuv-kh1pm 3 күн бұрын
எழுச்சித் தமிழரின் தலைமைப் படைத்தளபதி.,. எங்களின் பெருமைமிகு முகவரி 🙏🙏🙏 🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆🐆
@edwinmcc
@edwinmcc Күн бұрын
பேராசை பெருநட்டம் .. ரொம்ப தான் ஆசை ..
@mohanbabu146
@mohanbabu146 Күн бұрын
VCK வின் போர்ப்படை தளபதி அண்ணன் அவர்கள் 💐💐💐
@rajaganapathysampatham553
@rajaganapathysampatham553 13 сағат бұрын
வன்னிக்கு பெரிய ஹீரோன்னு கிழத்துக்கு ரொம்ப ஆசை.
@munees4306
@munees4306 4 күн бұрын
விடுதலை சிறுத்தை துணிவாய் பேசுங்கள் திமுகவுக்கு பயப்பட வேண்டாம்
@munees4306
@munees4306 4 күн бұрын
திமுகவுக்கு முட்டுக் கொடுக்காமல் பேசுவது தான் உண்மையான விடுதலைச் சிறுத்தைகள் இருக்க முடியும்
@velichamtvtirupathiprabhur3249
@velichamtvtirupathiprabhur3249 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉திருமா
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 10 сағат бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩🚩🚩🚩
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us 17 сағат бұрын
கனவுஎன்பதுஉண்மை,அதனால்தான்விழித்தவுடன்நிஜம்புரிகிறது,அறிவாலயத்துக்குசெல்கிறார்கள்,மதுஒழிப்புமாநாட்டிற்குதிமுகவ்அழைத்ததுதான்இந்தநூற்றாண்டின்மாபெரும்காமெடி,
@rasakundu83
@rasakundu83 3 күн бұрын
Super Vanni sir
@newbird_official3569
@newbird_official3569 3 күн бұрын
TJ Nganavel sir also speaking about anti-castisim in Tamil Cinema 🎉
@MunivelLkc-v9e
@MunivelLkc-v9e 11 сағат бұрын
திருமா முதலமைச்சர் ஆகவேண்டும்,மாற்று கருத்து இல்லை எந்த மாநிலத்துக்கு என்று சொல்லவில்லையே வன்னி.
@balakrishnanm6714
@balakrishnanm6714 3 күн бұрын
Nalla 😂😂uruttuppa
@kennedyThala
@kennedyThala 2 күн бұрын
பறையர் இனத்தின் உன்மையான தலைவர் அண்ணன் பூவை.ஜெகன் மூர்த்தியார் அவர்கள்
@ayyappana4503
@ayyappana4503 3 күн бұрын
Congratulations 🎉🎉🎉🎉
@FunnyFullMoon-nu2yd
@FunnyFullMoon-nu2yd 3 күн бұрын
வன்னி❤️❤️
@pnvv7501
@pnvv7501 9 сағат бұрын
திமுகாவை பிடித்து சப்😂😂😂😂
@saravanansaravanan9862
@saravanansaravanan9862 3 күн бұрын
Thoothukudi vck 🔥🔥🔥🔥🔥
@kvrtrater3090
@kvrtrater3090 2 күн бұрын
Only EPS 🎉🎉🎉🎉
@Balankavis
@Balankavis 3 күн бұрын
அட நம்ம டொக்கு வாய்
@sureshp8596
@sureshp8596 2 күн бұрын
விசிக நாதக இணைந்து செயல் பட்டால் திருமா முதல்வர் ஆகலாம்
@kumaradirai
@kumaradirai 3 күн бұрын
தமிழகத்தில் உள்ள தலைவர்களிடையே தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவர்கள் யாராவது உண்டா இந்த தமிழ் சமுதாயத்திற்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த மகத்தான தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
@vetrivel4434
@vetrivel4434 3 күн бұрын
DMK karan thiruma.. 😂😂😂
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 3 күн бұрын
சனாதன கொள்கையை நிலைநிறுத் துவதே பாஜக ஆர் எஸ் எஸ். நோக்கம்! அதுவே இந்து ராஷ்ட்ரிய அறிவிப்பு! !
@akganapathi4098
@akganapathi4098 3 күн бұрын
Dmk vanniyaru...superb
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 121 МЛН