நாங்க வெச்சிருக்க கத்தி இந்த கடையில தான் வாங்குவோம் | WFT Vlog

  Рет қаралды 368,331

WFT Vlog

WFT Vlog

Жыл бұрын

நாங்க வெச்சிருக்க கத்தி இந்த கடையில தான் வாங்குவோம் | WFT Vlog
World Food Tube Channel LINK 👇
/ @worldfoodtube
Gmail : worldfoodtube3@gmail.com
Camera and Edit by : WFT TEAM
For business enquiries : worldfoodtubevlog@gmail.com
#wftvlog
#worldfoodtube
#travelvlog

Пікірлер: 114
@inbajerome8613
@inbajerome8613 Жыл бұрын
சகோதரரே கத்தியின் விலையை சொல்லி இருந்தால் நன்றாக இருக்குமே
@jhshines8108
@jhshines8108 5 ай бұрын
அது நண்டு உடைக்க இல்லை. Valnut உடைப்பது from henry farm knv ✅️ ♥️
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
இடுப்பை சுத்தி கத்திய வச்சி காட்டுன உடனே மிரண்டுட்டேன் பாஸ். வடிவேலு காமெடியில வர்றமாதிரி கத்தியோட பாக்கும்போது பதறுதுல . கத்தி மன்னன் மற்றும் இராணுவ வீரர்கள் கையில் இருந்தால் பாதுகாப்பு வேறு நபர்கள் கையில் இருந்தால் ஆபத்து. இருந்தாலும் அன்றாட தேவைகளுக்கு கத்தி இன்றியமையாத ஆயுதம். தகவல்கள் அருமை பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்.
@selvamp4275
@selvamp4275 Жыл бұрын
மிகவும் அனைவருக்கும் பயனுள்ள தகவல் நன்பர்களே மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏 கத்தியின் விலை சொல்லி இருக்கலாம் என்று கருதுகிறேன் நன்பர்களே 👌
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd Жыл бұрын
சகோதரர் ரே அருமையான பதிவு
@antonypevin3189
@antonypevin3189 Жыл бұрын
நீங்கள் பேசுவதை பார்த்து நான் உங்களது வீடியோ அனைத்திலும் பார்த்தேன் யாருமே உங்களிடம் இதை பற்றி தகவல் கொடுங்கள் என்று சொன்னது போல் தெரியவில்லையே நீங்களாக ஒரு கண்டனக் கிரேட் பண்ணுவதற்கு மக்கள் சொன்னார்கள் என்று ஏன் உணர்த்தி கொண்டிருக்கிறீர்கள்
@s.ganesansethuraman7608
@s.ganesansethuraman7608 Жыл бұрын
Good comedians, congratulations
@businessopportunitiesintam1628
@businessopportunitiesintam1628 6 ай бұрын
ஏண்டாப்பா.... உங்களுக்கு வேற வேலை இல்லையா....? இத வீடியோ எத்தனை பேருக்கு பயன் படும்...? இதில் ஏதாவது சம்பாத்தியம் உண்டா... ? டைம் வேஸ்ட்... 😳😰
@paulbalaji4838
@paulbalaji4838 Жыл бұрын
Introduction welcoming is super keep it up brothers God bless you
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
wow ivalavuporudkal arumai👍👍👍👍
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 Жыл бұрын
இதுக்காக coimbatore வர முடியாது... சென்னை ல எங்கு கிடைக்கும் சொல்லுங்க....
@SivaKumar-ns3en
@SivaKumar-ns3en Жыл бұрын
Super video message thank you 🙏 shared
@arunhoney2556
@arunhoney2556 Жыл бұрын
இதை பார்த்து எத்தனை ரவுடி பசங்க கடைக்கு போய் கத்தியை வாங்க போறாங்களோ ...இந்த பதிவை தவிர்த்துருக்கலாம் நண்பரே ....... இப்படிக்கு மக்களின் ஒருவன்🙏🏽.....
@chandrusekar1080
@chandrusekar1080 6 ай бұрын
ஆத்தாடி இந்த உலகத்துலயே மிகபெரிய பூமர்யா நீ
@marimuthum1487
@marimuthum1487 Жыл бұрын
Neenga pesum pothu arumaiya irukku
@AnwarAnwar-cn1wl
@AnwarAnwar-cn1wl Жыл бұрын
அருமை புரோ புரோ
@murugesanmurugesan2083
@murugesanmurugesan2083 Жыл бұрын
Chiken/ mutton கத்தி ரேட் எவ்வளவு கொரியர்லா கிடைக்குமா
@Baskar8643
@Baskar8643 Жыл бұрын
என்னா ஷார்ப்பு 😯👍
@muthusamym4353
@muthusamym4353 Жыл бұрын
அருமை 👍
@HavocSaravana
@HavocSaravana Жыл бұрын
Bro Cocking Chennal la nantha கத்தி எங்க வங்குநிங்கனு கேட்ட ❤️
@MRDOOD2
@MRDOOD2 Жыл бұрын
kzbin.info/www/bejne/hXa2YXyFnc2rmbs Inga poi parunga Chennai parimunai
@smartbuddy1364
@smartbuddy1364 Жыл бұрын
அதுக்கு என்ன இப்போ
@vasanthkumar5244
@vasanthkumar5244 Жыл бұрын
Intro sema 😂😂😂😂😂😂
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good information knifes and kitchens requirements😊, greetings from banglore karnataka.
@muhammadridhwan1448
@muhammadridhwan1448 Жыл бұрын
Super Vera level
@saravanang5579
@saravanang5579 Жыл бұрын
Thamil nattula irunthu koiambathore kku neraiya per varanga nnu sonneenga paarunnka Vera level
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
வேல் புட்டி கிளப். சிவக்கண்ணா உன் குரல், பொண்ணு மாதிரி இருக்குடா தம்பி
@navinmalayaia-wl2xh
@navinmalayaia-wl2xh 6 ай бұрын
Super Sampath &Sivakannan Super kichan Tamaka All products Chandran Kitchan🎉
@rameshpackaging9308
@rameshpackaging9308 Жыл бұрын
Good content brothers
@intelligenceforcedivision
@intelligenceforcedivision Жыл бұрын
அருமை 🤝🤝🤝🤝
@pari1998..
@pari1998.. Жыл бұрын
நீங்க இருவருமே செம்ம
@villagecookboydhinesh5421
@villagecookboydhinesh5421 Жыл бұрын
நீங்க எடுத்து கத்தி எவ்வளுவு bro
@thnamkaran4593
@thnamkaran4593 Жыл бұрын
அண்ணா சூப்பர்
@nazarethtamilachi3236
@nazarethtamilachi3236 Жыл бұрын
👍👍 super
@kothandanmohan7661
@kothandanmohan7661 Жыл бұрын
But why you guys didn't mention the shop address.. 🤔 Bro if you are posting for viewers.. Mention the shop adress in the discrip
@rajendranrajendran4346
@rajendranrajendran4346 Жыл бұрын
சூப்பர் சம்பத்
@jayasurya9804
@jayasurya9804 Жыл бұрын
Super bro ❤
@Jack_Jacky.
@Jack_Jacky. Жыл бұрын
Bro nenga vantha store ku near me tha eruka chaa nenga varuvinganu therunchuruntha ungala meet pannirukalam miss aheruchu
@GDR492
@GDR492 Жыл бұрын
சிவ கண்ணன் நீங்க கருமத்தம்பட்டி இல்ல உங்க கோழிக்கடையில போன திங்கட்கிழமை கறி வெட்டிட்டு இருக்கும்போது பார்த்தேன் கருமத்தம்பட்டி நால் ரோட்டில்...
@ramganeshram2766
@ramganeshram2766 Жыл бұрын
Your video is magic bro
@sahanaarmy-ex2qh
@sahanaarmy-ex2qh Жыл бұрын
Superb anna
@Riswan-qu2ox
@Riswan-qu2ox Жыл бұрын
தயவுசெயது விலைபட்டியல சொல்லவும்
@sivakumarmurugan5241
@sivakumarmurugan5241 Жыл бұрын
நன்றி
@praveenkumar-ob3jm
@praveenkumar-ob3jm Жыл бұрын
Discription la address kudunga
@ruthran481
@ruthran481 5 ай бұрын
Super❤
@livewithmypattu7657
@livewithmypattu7657 Жыл бұрын
Sivakannan sir ungaloda restaurant hopes college branch yen sale pannittinga,,unga restaurant la crab 🦀 soup kudichirukken romba healthy ah irunthathathu,,,
@sivakumarpapa3621
@sivakumarpapa3621 Жыл бұрын
This is manufacturers or retile
@isainagaraj4964
@isainagaraj4964 Жыл бұрын
Sampath anna entro voice clear kodunga anna ,, Speaker yeluthutu sound vara maari irukku
@professorJD-tt1zq
@professorJD-tt1zq Жыл бұрын
Nice
@halinapravin3632
@halinapravin3632 Жыл бұрын
Sir am Pravin from dindigul rate solluga yellarukum usefulla irukum
@Kukoo-1
@Kukoo-1 2 ай бұрын
டிஸ்கிரிக்ஷன் கடை நம்பரை அட்ரஸை கொஞ்சம் கொடுத்து பழகுங்க சகோ
@vimojoker5302
@vimojoker5302 Жыл бұрын
4:37 Rolex 🔥🔥🔥🔥🔥🔥
@abdulrahimanhaneefa6314
@abdulrahimanhaneefa6314 3 ай бұрын
Hydrabadi biriyani handi awailable sir
@deeptigaddam6131
@deeptigaddam6131 Жыл бұрын
Hai 👌
@prathapsingh102
@prathapsingh102 Жыл бұрын
knife delivery tharuvanghala
@VASANTHKUMAR-mo4kt
@VASANTHKUMAR-mo4kt Жыл бұрын
ரோலக்ஸ்🦂 கத்தி 🔪
@kannank5421
@kannank5421 Жыл бұрын
Inda kàdai yn vilasam teriyapaduthà villai
@ranjithsubramani6846
@ranjithsubramani6846 Жыл бұрын
Siva kannan bro you Restaurants 🗺️map video
@aishwaryavenkatesh9133
@aishwaryavenkatesh9133 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா வீடியோஸ் எல்லாம் அருமையா இருக்கு மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் இப்படித்தான் சொன்னாங்க பெட்ரோல் பதிலா கேஸ் வந்துடுச்சு உங்களிடம் பெட்ரோல் வேலை இல்லை நாங்கள் கேஸ் வரும்போது 28 ரூபாய் இருந்தது இப்ப 72 ரூபாய் காசுக்கு வேலை இல்லாமல் போய் இப்பொழுது கரண்ட் வந்திருக்கு வந்து இருக்கு கரண்ட் ரேட் ஏறினே தான் இருக்கு மக்களுடைய பிபி ஏறினா இருக்கு இதுக்கெல்லாம் எண்டே இல்லையா ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் அம்பத்தூர் வெங்கடேசன் தென்காசி இருந்து
@gopipolice6698
@gopipolice6698 6 ай бұрын
Parcel kedaikuma bro
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
Location? Bro.
@muthumanit4208
@muthumanit4208 Жыл бұрын
😀👍
@prakashg2075
@prakashg2075 Жыл бұрын
விலை எவ்வளவு என்று சொல்லுங்க
@devilson12345
@devilson12345 Жыл бұрын
Online apson erukka bro
@stephenjeyasingh4082
@stephenjeyasingh4082 Ай бұрын
எந்த ஊர்
@_Mohammed_Ibrahim
@_Mohammed_Ibrahim Жыл бұрын
4:47 Rolex Kathi🔥
@balajig9665
@balajig9665 Жыл бұрын
I am also
@skpr3651
@skpr3651 Жыл бұрын
Kullan Kathi 😅😂😂
@KavasiyanS
@KavasiyanS Жыл бұрын
Bro coimbatore la enga erukku bro location send pannunga
@priyaachu
@priyaachu Жыл бұрын
Pollachi road karpagam clg signal..
@shahulhameed8226
@shahulhameed8226 4 ай бұрын
😂🤙🏻💣💣💣💥
@arunvaishu458
@arunvaishu458 Жыл бұрын
Hlo address kudunga atha kudukama ellathaiyum poduringa
@muthallove1426
@muthallove1426 Жыл бұрын
Kada karan jailuku poiruvan
@Kumar-yv3ym
@Kumar-yv3ym 5 ай бұрын
Hi. Muthu
@puthusukanna9999
@puthusukanna9999 Жыл бұрын
இந்த கம்பெனில என்னுடைய தம்பி வேலை பார்க்கின்றார்
@segu7218
@segu7218 Жыл бұрын
Address
@user-yb2rd5zu7y
@user-yb2rd5zu7y Жыл бұрын
⚔⚔⚔⚔
@munikaruppa1705
@munikaruppa1705 Жыл бұрын
Adderass send me anna
@iyappaniyaps9395
@iyappaniyaps9395 Жыл бұрын
Cameraman!!! Why shaking!!!!
@sekarsekar5328
@sekarsekar5328 Жыл бұрын
பார்சல் சர்வீஸ் உண்டா சார்
@karthikpintu2411
@karthikpintu2411 Ай бұрын
Coimbatore Chandran steels
@kaleeswaran3775
@kaleeswaran3775 Жыл бұрын
Hi
@antonyjosephine494
@antonyjosephine494 Ай бұрын
Sammar khan Romba Ealaichtar..
@sarosaravanan8342
@sarosaravanan8342 Жыл бұрын
வீடியோ ஏதும் புதுசா கிடைக்கலைனு இதுமாதிரி வீடியோ போடுறிங்க
@antony93
@antony93 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@nareshsadhasivamp12cse33
@nareshsadhasivamp12cse33 Жыл бұрын
சந்தரன் ஸ்டீல்ஸ்
@munikaruppa1705
@munikaruppa1705 23 күн бұрын
Covai adderess கடை send me
@GamingFF....961
@GamingFF....961 8 ай бұрын
Anna sambath video laa paka paka kadupagudhu anna avara first mathugaa avaru irukara varakuu ungaluku subscribe varadhu video vee panna theriyaala naa
@anbudananant5686
@anbudananant5686 Жыл бұрын
அண்ணா பெரிய வருத்தம் என்ன தான் நான் உங்க ரசிகனா இருந்தாலும், இந்த வீடியோ தேவையில்லாதது போன்று தோன்றுகிறதுங்க அண்ணா... இந்த வீடியோ குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு சுலபமாக பெருட்கள் கிடைக்க வழிவகை செய்துவிடும் போல தோன்றுகிறதுங்க அண்ணா..... மீண்டும் Disclaimer add செய்து வீடியோ பதிவேற்றம் செய்தால் நல்லா இருக்கும்னுங்க அண்ணா... 🙏🙏🙏
@user-bb2bh6bk6u
@user-bb2bh6bk6u 6 ай бұрын
Nn Venu😮 Fr
@saravanansaravanan7125
@saravanansaravanan7125 Жыл бұрын
Rolex knife
@RajaKumar-um7uk
@RajaKumar-um7uk 6 ай бұрын
Vidio pottu enna use, oru poruloda vilaiyai kooda sollala
@KumarRaj-pj4fp
@KumarRaj-pj4fp Жыл бұрын
நத்தக்கறி எங்கே கிடைக்கும் போன் நம்பர் கொடுங்கள்
@suntharriviera2483
@suntharriviera2483 Жыл бұрын
தமிழப் பேசிங்க ஜீ வேண்டாம்.
@tangapandi8719
@tangapandi8719 Жыл бұрын
கத்திஏ தூக்குஉணக்கு.
@ramkirocks5561
@ramkirocks5561 7 ай бұрын
தயவுசெய்து பொத்த என்ற தெலுங்கு வார்த்தையை மாறி பெரிய என்ற வார்த்தையை பயன் படுத்துங்க தற்போது தமிழ் அழிந்து வரும் நிலையில் இது தெலுங்கு தேவையில்லாத வார்த்தை தமிழ் நாட்டில்
@natheer1252
@natheer1252 Жыл бұрын
Bro"sகத்தியில இவ்ளோ விசயம் இருக்கா....கவனமா யூஸ் பண்ணுங்க சார்.....!!!!🗡🗡🗡🗡
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
உருப்படியான Video,bros.
@singaram7357
@singaram7357 10 ай бұрын
பேச்சுசரிவிலைஎன்ன? அதைசெல்லமாட்டார்கள் அதுதான்இரகசியம்
@rajaseharang939
@rajaseharang939 9 ай бұрын
விலாசமும் இல்லை, தொடர்பு எண்ணும் இல்லை. எதற்காக இந்த அலட்டல் வீடியோ???
@khaderkhader5506
@khaderkhader5506 6 ай бұрын
Send number of shop
@vampires75
@vampires75 Жыл бұрын
ஏன் அசிங்கமான காட்டுக் கூச்சல் ?
@sherinsherlin
@sherinsherlin Жыл бұрын
சமையல்கத்திய பார்த்து எதுக்கு இவ்ளோ பதட்டம்
@Thala_is_Live
@Thala_is_Live Жыл бұрын
Red colour handle Big knife price anna
@gurumoorthi6722
@gurumoorthi6722 Жыл бұрын
Nee enga food video podura athu tha daily vlogs poduriye apparam ethuku unaku kaththi
@gurumoorthi6722
@gurumoorthi6722 Жыл бұрын
Unna vida na periya master tha aanalum un video la parpen na madurai karan tha 1 function ku 5000to10000 people ku food pantren
@I_N_D_I_A_V
@I_N_D_I_A_V Жыл бұрын
நாங்க யாரும் கேக்கல...
@kaleeswaran3775
@kaleeswaran3775 Жыл бұрын
CitizendCovington Domingo Domingo
@sherinsherlin
@sherinsherlin Жыл бұрын
சமையல்கத்திய பார்த்து எதுக்கு இவ்ளோ பதட்டம்
Khóa ly biệt
01:00
Đào Nguyễn Ánh - Hữu Hưng
Рет қаралды 19 МЛН
1❤️#thankyou #shorts
00:21
あみか部
Рет қаралды 88 МЛН