No video

நீங்கள் யார் என்பதை இந்த கதை உங்களுக்கு புரிய வைக்கும்

  Рет қаралды 460,221

JUST FOR YOU

JUST FOR YOU

Күн бұрын

நீங்கள் யார் என்பதை இந்த கதை உங்களுக்கு புரிய வைக்கும் #கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
#ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
#puranastories
#aanmeegakadhaigal
#puranakadhaigal
#buddhastoryintamil
#KuttyStory
#TamilMotivationalThoughts
#TamilStory
#Motivationstory
#TamilMotivationStory
#Zenstory
#MonkStoryinTamil
#Orukuttykathai
#Buddhastory
#Tamilkathaigal
#MotivationalStories
#MotivationStoriesinTamilforStudents
#MotivationStoriesinTamilforEmpolyees
#Motivationalvideos
#TamilMotivationalVideos
#MotivationalVideosinTamil
#புத்தர்கதைகள்
#துறவிகதை
#Monkstory
#smallstories
#smallstory
#tamilkathaigal#படித்ததில்பிடித்தது
மற்றவர்களின் குறைகளை மட்டுமே பார்த்தால் நீங்கள் யார் என்பதே மறந்துவிடுவீர்கள் என்பதை புரிய வைக்கும் குட்டிக்கதை...
இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களும் ஷேர் செய்யுங்கள்...
பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள்... நன்றி...
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 235
@PeriyasamyPeriyasamy-o5q
@PeriyasamyPeriyasamy-o5q 10 күн бұрын
இது தான் உண்மையான கருத்துக்கள் யாராலும் இருக்க முடியாது சூப்பர் தலைவா
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 6 ай бұрын
இது தான் எதார்த்தமான உண்மை.அருமையாக எடுத்துரைத்தீர்கள்❤சுயஒழுக்கம் இருந்தாலே அங்கு பல நற்குணங்கள் மிளிரும்.
@justforyouutamil
@justforyouutamil 6 ай бұрын
💜💜💜
@user-ge1ii2cl6z
@user-ge1ii2cl6z Ай бұрын
கதையில் ஒரு கருத்துக்கள் அனைத்தும் மிக மிக மனிதனுக்கு ஏற்றது உங்கள் கதை மனிதர்களுக்கு இறைவன் இருப்பதை உணர ஒரு அத்தியாயம்
@user-vf8nh6fe5l
@user-vf8nh6fe5l 6 ай бұрын
இந்த தடவை உங்கள் கதை வருவதற்கு மிகவும் தாமதம் ஆனது நான் காத்து கொண்டு இருந்தேன் அய்யா
@justforyouutamil
@justforyouutamil 6 ай бұрын
💗💗💗
@sakthivel-tf1oy
@sakthivel-tf1oy 5 ай бұрын
😊
@saraswathisaraswathi1047
@saraswathisaraswathi1047 4 ай бұрын
❤​@@justforyouutamil
@SENTHILKUMAR12493
@SENTHILKUMAR12493 4 ай бұрын
Hiiiiiiii angel ❤️
@sakthivelg5380
@sakthivelg5380 4 ай бұрын
❤❤❤❤
@subhasperumal239
@subhasperumal239 Ай бұрын
அருமையான பதிவு நன்றி அன்பின் சகோ.மனிதனுக்கு தேவை சுயஒழுக்கம் என்பதை இந்த கதை மிக அருமையாக விளக்கி விட்டது.
@parameswaranvellachu7712
@parameswaranvellachu7712 13 күн бұрын
அருமை அருமை
@venkatraman9491
@venkatraman9491 6 ай бұрын
அற்புதமான கதை தரமான கருத்துக்கள் பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துகள்
@user-ds4wk9pq4j
@user-ds4wk9pq4j 5 ай бұрын
Nice sir
@esakkiganesh2905
@esakkiganesh2905 3 ай бұрын
சுய ஒழுக்கம் பற்றிய சிறந்த தகவலுக்கு மிக்க நன்றி
@vijaya8893
@vijaya8893 5 ай бұрын
மண் பெண் பொன் இந்த மூன்று ஆசைகளுக்கும் மேலே ஒரு ஆசை இருக்கிறது ஆம் அது தான் புகழாசை புகழ்ச்சிக்காக தன்னை எப்போதும் எல்லோரும் புகழ வேண்டும் என்ற சிந்தனையும் செயல்பாடுகளும் இருக்கிறதே அது தான் அதற்காக இயற்கையையே மீறும் சகதி அந்த புகழாசைக்கு உண்டு அதற்கு மயங்காதார் யாருண்டு ? அதையும் நாம் கடந்து செல்ல வேண்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@ramsai2328
@ramsai2328 2 ай бұрын
Itha control Panna venduma vendama
@ramsai2328
@ramsai2328 2 ай бұрын
What about drinks மது, soodhu சூது
@reshikasaras4711
@reshikasaras4711 Ай бұрын
​@@ramsai2328good question sir
@MuthuKumar-ti7nj
@MuthuKumar-ti7nj 3 ай бұрын
Hara Hara muruga
@santhikrishnan8713
@santhikrishnan8713 3 ай бұрын
மிக அருமையானா கதை எனக்கு கதை ரொம்ப பிடித்திருக்கிறது சூப்பர் ரொம்ப நன்றி சார் 👏👏👏👏👏👏👏நல்ல தகவல் ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramkumarb965
@ramkumarb965 2 ай бұрын
எதிரெளி குறைந்த அளவு பயன்படுத்தவும்... கதை... நன்று
@nathiyanrrana6989
@nathiyanrrana6989 Ай бұрын
Ayya unmai urakka soneergal nan perasaipattu elanthuvitten
@VijayaKumar-oc9lz
@VijayaKumar-oc9lz 4 ай бұрын
ஓம் சிவாய நமக
@GOKULASUNDARAM_RS_28
@GOKULASUNDARAM_RS_28 5 ай бұрын
*யாரு நம்மமேல அதிக அன்பு வைக்கிறாங்கலோ அவங்களதான் ஆண்டவன் முதல கூப்பிட்டுக்குவாருனு சொல்லுவாங்க🥺! ஆனா எனக்கு எல்லாமே அம்மாதானு யார்கிட்ட சொல்லுவேன் மா🥀*
@user-jl7cp5bb4h
@user-jl7cp5bb4h 3 ай бұрын
🫂🫂🫂❤️
@DharaniDharani-wn6vv
@DharaniDharani-wn6vv Ай бұрын
Nanum enga ammava romba kashta paduthuvn
@DharaniDharani-wn6vv
@DharaniDharani-wn6vv Ай бұрын
Ana ena pndrdhu enku udal nilai sari ilai inime enga ammava kasta pdutha kudadhunu ninakran parameshvra
@vijaydesigan5103
@vijaydesigan5103 2 ай бұрын
அருமை 🙏🏽 ஐயா நன்றி
@rajiva7667
@rajiva7667 6 ай бұрын
உங்கள் சிறு கதை காக நாங்கள் காத்திருக்கிறோம்...
@user-pg6gi5vy5h
@user-pg6gi5vy5h 3 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@santhoshsanthu4596
@santhoshsanthu4596 4 ай бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க
@s.kandhasamy2855
@s.kandhasamy2855 5 ай бұрын
ஆசையே ஆக்கத்திற்கு காரணம் அறிவிற்கும் காரணம் பேராசை இல்லாமல் நல்ல குணங்கள் கொண்டவனாக வாழ பழகிக் கொள்வோம்
@sebastinchelladurai3012
@sebastinchelladurai3012 Ай бұрын
அருமையான கதை❤❤❤❤❤
@nethajink9971
@nethajink9971 3 ай бұрын
ரொம்ப நாள் கேள்வ இன்னைக்கு பதில் கிடைத்தது 🙏
@sivasakthipandiyanp2139
@sivasakthipandiyanp2139 3 ай бұрын
நன்றிங்க 🙏🙏🙏👌👍🥰
@venkateshmech2205
@venkateshmech2205 Ай бұрын
அருமை 🥰
@kamalkannan2899
@kamalkannan2899 5 ай бұрын
அண்ணா கடக ராசி ஆயில்யம் ந அப்படி தான் இருக்கேன் இந்த பதிவுக்கு நன்றி
@balavikram3803
@balavikram3803 16 күн бұрын
ஆசையே துண்பத்திற்க்கு காரணம் ....
@thiagarajanrv5560
@thiagarajanrv5560 5 күн бұрын
சுய ஒழுக்கமே உயர்ந்தது ❤
@thilagamgandhi9627
@thilagamgandhi9627 6 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள். அருமையான கதை அருமையான விளக்கம் அருமையான நீதி நன்றி 🙏🙏🙏
@Durga1815
@Durga1815 3 ай бұрын
Very good story, but life is some expectation is very necessary, because god gift expectation. Good Expectation only increase the life.
@Reganmark-s8s
@Reganmark-s8s 10 күн бұрын
first class arumaiyana kathai mikka nandri.❤❤❤
@MeenaG-gr2bn
@MeenaG-gr2bn Ай бұрын
ஐயா வணக்கம் 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@KavitaKandhan
@KavitaKandhan 25 күн бұрын
Unmaiyana story 🎉
@Meena-ld9pt
@Meena-ld9pt 4 ай бұрын
உங்களுடைய குரல் அருமை
@user-xk3ui5cl6e
@user-xk3ui5cl6e 6 ай бұрын
கதை யை கேட்க ஆர்வமாக வும் சுவராஷ்யமாகவும்இருக்கிறது
@sathyanarayanan6260
@sathyanarayanan6260 3 ай бұрын
Migavum arumaiyana padivu. Mikka mikka nandri.
@tjjamal2288
@tjjamal2288 3 ай бұрын
Thank. You. So. Mach
@SnehaSelvarani
@SnehaSelvarani Ай бұрын
Fabulous story
@durganadarajan
@durganadarajan 3 ай бұрын
Nice story 🙏🙏🙏
@user-zw7gl5mt2t
@user-zw7gl5mt2t 3 ай бұрын
Amazing story i ever heard
@VALTERG.SAKTHIVEL-yl8bb
@VALTERG.SAKTHIVEL-yl8bb 6 ай бұрын
இந்த கதை என் மனதை தெளிவடைய செய்து விட்டது. நன்றி நன்றி நன்றி சார்
@78MrMannar
@78MrMannar 2 ай бұрын
very good video.... Thank u
@user-ji3xp5iy2o
@user-ji3xp5iy2o 6 ай бұрын
மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் இப்பதிவு வாழ்க வளமுடன்
@justforyouutamil
@justforyouutamil 6 ай бұрын
🙏🙏🙏
@thirusathiya4640
@thirusathiya4640 10 күн бұрын
Super 👌
@watermani4145
@watermani4145 3 ай бұрын
அருமை தகவல்கள்
@prabhakaranr4197
@prabhakaranr4197 2 ай бұрын
nandikal ❤
@kinggameasfreefire1698
@kinggameasfreefire1698 3 ай бұрын
Very good story super
@raghuvijesh4141
@raghuvijesh4141 3 ай бұрын
Very nice your point 👍👍👍👍👍
@ThilakRajkumar
@ThilakRajkumar 6 ай бұрын
நன்றி. மிக்க நன்றி. உண்மை 🙏🏻🙏🏻🙏🏻
@SivaKumar-mx9qi
@SivaKumar-mx9qi 3 ай бұрын
Very very super 👌 speech 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉
@vivekanandant9872
@vivekanandant9872 4 ай бұрын
Nam thavarai unarnthu sariya nadakka oru nalla kathai❤
@RekaDeivanathan
@RekaDeivanathan 20 күн бұрын
வணக்கம் ஐயா அருமையான கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றி இந்த கதை கேட்டதும் எனக்குள்ள ஒரு தெளிவு வந்தது.
@spsevam6669
@spsevam6669 3 ай бұрын
#Valthukkal, Nallathoru Pathive. Nandri Vanakkam Ayya ❤️🙏
@bakyarajj9983
@bakyarajj9983 3 ай бұрын
நல்ல கருத்து பதிவு செய்யப்பட்ட கதை சுப்பர்👌👌👌
@user-ee3lu4gy7c
@user-ee3lu4gy7c 3 ай бұрын
Nalla kadhai...thavaru seiya sandharpam kidaithal appo mind change panunha...
@kannappankannan2882
@kannappankannan2882 3 ай бұрын
அருமை
@thangamrass328
@thangamrass328 3 ай бұрын
Nandri 👏
@ramachandrangovindrajapill396
@ramachandrangovindrajapill396 3 ай бұрын
நல்ல பதிவு நன்றி வணக்கம்
@aveerasamy8208
@aveerasamy8208 3 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு.
@lakshmananvekatachalam2715
@lakshmananvekatachalam2715 6 ай бұрын
Super! Unmai than
@geethavelmurugan5814
@geethavelmurugan5814 4 ай бұрын
Its really true very nice
@MadhurajHistory
@MadhurajHistory 2 ай бұрын
❤🎉 super
@jtr7351
@jtr7351 4 ай бұрын
Wowww ! செம்மையா இருக்கு சார் ! EXCELLENT 👍👌👏👏👏
@saravsathish2500
@saravsathish2500 4 ай бұрын
மிக்க நன்றி 🙏
@SivaranjaniSivaranjani-hd4ep
@SivaranjaniSivaranjani-hd4ep 2 ай бұрын
இந்த கதை நல்ல இருக்குது வாழ்த்துக்கள் 👏
@SivaKumar-qi3uj
@SivaKumar-qi3uj 2 ай бұрын
Super ❤❤❤❤❤❤😊
@SRIBALAMURUGANRICEMUNDY
@SRIBALAMURUGANRICEMUNDY 10 күн бұрын
அருமை 🙏
@karthiii552
@karthiii552 3 ай бұрын
💯right sir
@PPerumal-sr3vk
@PPerumal-sr3vk 6 ай бұрын
💯🙏🏻🙏🏻 really very very great thanks 🙏🏻🙏🏻 Om namo narainnaiya visnu pagvany porri porri appa om namasivaya namga pori om sivaiya nama potri potri 🙏🏻🙏🏻
@pmeenatchi9430
@pmeenatchi9430 4 ай бұрын
நானும் சுயநலமானவன்❤❤❤❤
@pqsissy
@pqsissy 3 ай бұрын
Praise the lord Nanba Ne eppo unnudaya thavarai accept panninayo appove un suyanalam neengi vittadhu. Nallathai ninai nallathey nadakkum god bless you Nanba....
@babusavi6517
@babusavi6517 4 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு
@jagadesan.k7471
@jagadesan.k7471 6 ай бұрын
மிக அருமையான பதிவு .நட்பே❤
@justforyouutamil
@justforyouutamil 6 ай бұрын
🙏🙏🙏
@GopiGopi-ih5fu
@GopiGopi-ih5fu 5 ай бұрын
Good story brother.avvalavethan yaar enna sonna enna nama enna ninaikinromo adhuthan natakum aduthavanga kurai sollikittethan irrupanga yen na appathane nama munnera mudiyadhu avangalaiyellam vittuthallitu pooitte irrunga 😊
@manojveerasamy1120
@manojveerasamy1120 6 ай бұрын
சந்தர்ப்பம் வரும் வரை அவரவர் அவர்களுக்கு உத்தமர்களே.
@user-uu2bx6rf3b
@user-uu2bx6rf3b 6 ай бұрын
❤❤❤ நன்றி🎉🎉🎉
@rajniduraidance3730
@rajniduraidance3730 2 ай бұрын
மொழியுணர்ச்சி பொருள் போடுங்க அண்ணா
@Dharma-ze1gw
@Dharma-ze1gw 2 ай бұрын
Semma Semma Semma ❤❤❤❤
@nekilbigthola5903
@nekilbigthola5903 6 ай бұрын
Super kathai
@k.dhivyak.dhivya7945
@k.dhivyak.dhivya7945 2 ай бұрын
Nice
@user-qp1zj3gk6o
@user-qp1zj3gk6o 5 ай бұрын
மிகவும் நன்று. உண்மையான பதில்.
@amsavalli3222
@amsavalli3222 3 ай бұрын
Suppar🎉🎉🎉🎉
@user-xr5uf5jp8r
@user-xr5uf5jp8r 3 ай бұрын
Supper concept my dear bro thanks
@startvsuntv4413
@startvsuntv4413 3 ай бұрын
Super ❤
@maninagesh2099
@maninagesh2099 5 ай бұрын
நன்றி சூப்பர் 🙏👏👌
@user-er1vv3ro9g
@user-er1vv3ro9g 3 ай бұрын
❤❤❤mas.r.p.
@villageboystamilguys5758
@villageboystamilguys5758 3 ай бұрын
என்னுடைய கதை போல இருக்கு
@sengilakshmisengi2699
@sengilakshmisengi2699 5 ай бұрын
அருமையான கதை
@priyadharshinipriyadharshi7115
@priyadharshinipriyadharshi7115 6 ай бұрын
Hare Krishna Hare Rama 🙏
@ArumugamArumugam-ds2qp
@ArumugamArumugam-ds2qp 3 ай бұрын
Thanks
@divyasathish442
@divyasathish442 3 ай бұрын
Excellent 👌
@HiHi-zw1be
@HiHi-zw1be 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@arumugamkabali6435
@arumugamkabali6435 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balasubramaniantsm502
@balasubramaniantsm502 4 ай бұрын
suber❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilnadumunnetraiyakkam
@tamilnadumunnetraiyakkam 5 ай бұрын
அண்ணா அருமையான பதிவு நன்றி
@Rajaram_driver-zl9yf
@Rajaram_driver-zl9yf 3 ай бұрын
👌👍
@DineshKumar-dl6hr
@DineshKumar-dl6hr 3 ай бұрын
🙏
@chandruarul7941
@chandruarul7941 3 ай бұрын
👌
@srivel8900
@srivel8900 6 ай бұрын
வாழ்க வளமுடன்
@chandrababu2034
@chandrababu2034 3 ай бұрын
nice story.
@sp.murugansp6448
@sp.murugansp6448 4 ай бұрын
Great story ❤
@nazeerjamalNJ
@nazeerjamalNJ 4 ай бұрын
சவுண்ட் வைக்க மறந்து Full ah படிச்சு முடிச்சிட்டேன் கமண்ட் படிக்கும்போது தான் சவுண்ட் இருக்குறது தெரிஞ்சிது ஏதொ ஒனனு படிஷி முடிசாட்ஷு😅😅😅
@ramonaraj10
@ramonaraj10 3 ай бұрын
😀
@kalaivani1799
@kalaivani1799 16 күн бұрын
Me to
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 13 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 39 МЛН
If you want to wake up early morning try this
16:41
SGUHAN MEDIA
Рет қаралды 749 М.
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН