நாகரீகமாலா வந்தா Million Views NagarigaMala Best Interview | kovaimeera Interview

  Рет қаралды 776,476

VettiPechu ViewsPochu

VettiPechu ViewsPochu

Күн бұрын

Kovai Meera Amma Interview Link 👇👇👇
• Kovai Meera -ஒற்றைச் ச...
Neethu is a Transgender from Kovai Meera Family .Such a Entertainer , Kindly Watch full Interview and enjoy te moments with nagariga mala ‪@kovaimeerafamily1766‬
INSTAGRAM
Neethu ( Nagariga Mala ) : ...
Thiru
Anchor : ...
Lakshmikanth
cinematographer :
...
vasanthrecords
Associate :
...

Пікірлер: 335
@Balasaraswathi.
@Balasaraswathi. 11 ай бұрын
நாகரிகமாலா தட்டு வச்சிட்டு ஒடி வந்தது ரொம்ப சிரிப்பு.இந்த ஜென்மம் எடுத்ததே அனைவரையும் மகிழ்வித்து தன்னை தாழ்த்தி காமெடி பண்ணுவது நாகரிகமாலா . மீராம்மா வாழ்த்துக்கள் இன்னும் வளர❤❤
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
👍
@NaveenVenkat-yv6jn
@NaveenVenkat-yv6jn 6 ай бұрын
👍​@@vettipechuviewspochu
@Madhan-vw5cp
@Madhan-vw5cp 5 ай бұрын
😊
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 ай бұрын
Superb. Really it's a fantastic vlog. Thank you. From Bangalore
@Balasaraswathi.
@Balasaraswathi. 3 ай бұрын
@@sheelaroslin5552 Tq sis
@lakshminarayanan1346
@lakshminarayanan1346 9 ай бұрын
மிரா அவர்களின் அன்பான பாசமான பேச்சையும் நாகரீக மாலாவின் கலக்கலான காமெடியும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது அதுவும் மீரா அவர்களின் சென்ஸ் ஆப் ஹுயூமர் மிகவும் ரசிக்க வைக்கிறது தொடரட்டும் உங்களது இந்த பணி வாழ்க வளமுடன்
@GLLavanya-tz2gk
@GLLavanya-tz2gk 11 ай бұрын
😂😂😂😂😂 மிகவும் நகைச்சுவையாக இருந்தது அண்ணா. இவர்களை interview எடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அண்ணா..🦋 part 1 பார்த்தேன்.🦋
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
👍👍👍
@SusilavanyaKesavan-uc8dq
@SusilavanyaKesavan-uc8dq 11 ай бұрын
உங்கள் வார்த்தை உச்சரிப்பு அவ்வளவு அழகு வாழ்த்துக்கள் பாக்கியம் அம்மா மற்றும் நாகரீகமாலா மென்மேலும் வளர்க வாழ்க வளமுடன்🙏🤝💞😍👏🎊🥳
@ppaventhan4677
@ppaventhan4677 11 ай бұрын
பாக்கியம் அம்மா
@SusilavanyaKesavan-uc8dq
@SusilavanyaKesavan-uc8dq 11 ай бұрын
@@ppaventhan4677 type panumpothu mistake ayduchi sorry
@SusilavanyaKesavan-uc8dq
@SusilavanyaKesavan-uc8dq 11 ай бұрын
சரி செய்துவிட்டேன்
@raheerashee1654
@raheerashee1654 7 ай бұрын
​@@SusilavanyaKesavan-uc8dqsp😊
@Murugan_thunai1230
@Murugan_thunai1230 11 ай бұрын
ரொம்ப அழாக பேசுனீங்க அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤
@Selvamsathya-n3g
@Selvamsathya-n3g 11 ай бұрын
அம்மா நீதான் அம்மா உங்களை பார்த்து ஒரு நல்ல வைப்ரேஷன் வருமா உங்க முகத்தை பார்த்தாலே ஒரு நிம்மதியா நாகரீக மாலா உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@omnamovenkatesaya7731
@omnamovenkatesaya7731 11 ай бұрын
Meera Amma unga speech so beautiful 🎉🎉🎉
@kavithaallapitchay677
@kavithaallapitchay677 11 ай бұрын
Nagarigamala yendhi summa ereke mathiya pakiam ma epdhi evale samalikirenge 😂😂😂 pavam intha anna😂 nitu sapedreteke porenthe reka😂😂 Love you nitu❤❤❤ semma interview ❤ pakiamma nitu Enna magan vahisu❤ nitu kolenthai manesu😂😂😂
@batchanoor2443
@batchanoor2443 11 ай бұрын
யூட்யூப்பர் இர்பான் ஒரு பிரியாணி பிரியர்.அடுத்தது இந்த நாகரிக மாலா..😂
@boomahi799
@boomahi799 11 ай бұрын
அருமை அண்ணா பாக்கியம் அம்மா 😅😅😅😅 ஸ்மால் அண்ணி 🤣🤣🤣
@RyRayosri
@RyRayosri 11 ай бұрын
Nagarega malavum santhi akkavam interview yaduinga anna plsssss 🙏🙏🙏🙏
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
Kandipaga viraivil
@manjulamohan3721
@manjulamohan3721 11 ай бұрын
வீடியோவில் பேசியது சூப்பர் மாலா ❤❤❤❤❤❤❤❤
@aathimaedits5846
@aathimaedits5846 10 ай бұрын
அண்ணா நிஜமாக நான் யரோட interview பாக்க மாட்டேன் ஆனால் இப்போது நான் உங்கள் subscriber. காரணம் எங்க மாலா அக்கா ❤
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 10 ай бұрын
Nandri
@7starcreator582
@7starcreator582 10 ай бұрын
பேரன்பு படம் பார்த்தேன் இந்த தங்கையை போல் ஒருவர் நடித்திருந்தார் பேரன்பு மிக்கவர்கள்🎉❤
@shalinidinesh6479
@shalinidinesh6479 9 ай бұрын
அம்மா கவுண்டம்பாளையம் எந்த நகராட்சியில் இருக்குமா எந்த டிஸ்ட்ரிக்ட்ன்னு சொல்லுங்க
@priyapalanisamy4992
@priyapalanisamy4992 10 ай бұрын
அக்கா சிக்கிரம் சினிமா வுக்குவாங்கேஇந்தே உலகமே சிரிப்பில் மழையில் முமுகட்டும்
@samhamsivlogs
@samhamsivlogs 11 ай бұрын
Meera amma counters semma semma😂😂😂😂 hero than kedaika matanga😂😂😂
@saravananrockstar5659
@saravananrockstar5659 10 ай бұрын
Meera ma timing counter ...vera level😂
@hameedhasaleem3407
@hameedhasaleem3407 10 ай бұрын
Mala is so cute and she is so beautiful in saree and hair style and with flowers ❤.
@YuvaraniYuvarani-tf5ls
@YuvaraniYuvarani-tf5ls 6 ай бұрын
உங்கள பாக்குறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா ‌உங்க நம்பர் கிடைக்குமா.பீளிஸ் .❤❤❤ மிரா அம்மா உங்க கண் போதை ஏற்றும் ‌கண்🥰🥰🥰🥰💛💛💛👁️
@lakshmimurugan96
@lakshmimurugan96 11 ай бұрын
மாலா உங்களுடைய காமெடிக்கு ஒரு லட்சம் ஒரு கோடி வரை உங்களுக்கு யூஸ் வரும் நீங்கள் அந்த அளவுக்கு காமெடி மீரா அம்மா பண்றீங்க மிகவும் அருமை மைக் வைக்கும்போது மாலா நீங்கள் திரும்பி நின்னு மைக் வைத்தீர்கள் அது நான் திரும்பத் திரும்ப பார்த்தேன் எவ்வளவு அழகாக திரும்பி நின்று அழகாக மைக் வைக்கிறீங்க நீங்கள் மேலும் மேலும் ஒரு கோடி தாண்ட வேண்டும் உங்களுக்கு யூஸ் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் மீரா அம்மா நாக மாலா வாத்து வாழ்த்துக்கள்
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
👍👍👍👍
@eswariramar9839
@eswariramar9839 11 ай бұрын
உங்கள் தீவிர ரசிகை❤வாருங்கள் வாழ்த்துக்கள் 🎉
@reviewsbyarchana
@reviewsbyarchana 11 ай бұрын
One of the best interviews in your channel 👍
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
😊👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhivyarameshdhivyaramesh1370
@dhivyarameshdhivyaramesh1370 11 ай бұрын
❤❤❤ சூப்பர் அண்ணா.... என் நாகரிக மாலா.... ஹாய் நீத்து செல்லம் ❤❤❤❤
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
Nandri 🙏🏻
@VTlife_360
@VTlife_360 10 ай бұрын
உண்ண உணவு(விவசாயம் முக்கியம்),உடுத்த உடை(பொருளாதார வளர்ச்சி),இருக்க இடம் கடன் இல்லாத சந்தோஷம் வேண்டும் அதை அடுத்த சந்ததி களுக்கும் விட்டு செல்ல வேண்டும் அதை நாகரிக மாலா அருமை ஒரு வரியில் சொல்லிட்டாங்க அவ்ளோதான் ஆனால் இப்போ பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று காலம் போயிட்டு இருக்கு அது தான் கொடுமை...
@ஸ்ரீவசந்தா
@ஸ்ரீவசந்தா 11 ай бұрын
அருமையா இருக்கு. ரெண்டு பேரும் வழக்கம் போல கலக்கிட்டீங்க.. அதும் முடி விஷயம் அற்புதம் 😂😂🎉🎉❤❤❤❤❤
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
😁😁😁😁
@ourlittleworld6678
@ourlittleworld6678 10 ай бұрын
Usually I will not watch transgender not sure what name to use sorry if it hurts after this video only I subscribed kovaimeera channel , my godddd so fun filled Even if I see in roads such people I will not walk away
@jayam229
@jayam229 11 ай бұрын
நீங்கள் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 🌹
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
Nandrigal Kodi nanbare
@K.manikandan.1850
@K.manikandan.1850 9 ай бұрын
ரொம்ப அழகா பேசுனீங்க மீரா அம்மா நாகரீகமாலா அண்ணி ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤
@jeevasofisofijeeva5010
@jeevasofisofijeeva5010 11 ай бұрын
Super heroine nagariga mala sister meera sister ❤❤❤
@anithajayaprakash4536
@anithajayaprakash4536 11 ай бұрын
வணக்கம் மீரா மா வணக்கம் நாகரீக மாலா எனும் நீத்து அம்மா மீரா அம்மா உங்கள் காமெடி எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் தெய்வ பக்தியை பார்க்கும்போது என் உடம்பெல்லாம் சிரித்துப் போகும் நீங்கள் அனைவரையும் அன்புடன் அரவணைத்து செல்வது மிகவும் சிறப்பாக உள்ளது ஆனால் எனக்கு பிடிக்காத ஒன்று பாக்கியம்மா கேரக்டர் அந்த கேரக்டர் புறம் பேசுவது திருடுவது அடுத்தவரை அடிப்பது பல பிடிக்காத விஷயங்கள் உள்ளது உங்கள் வீடியோவை சிறுவர் முதல் பெரியவர் வரை பார்க்கிறார்கள் நல்ல கருத்துக்களை நிறைய கூறிக் கொண்டிருக்கிறீர்கள் பாக்கியம் கேரக்டர் வரும் போது திருடுவது அடுத்தவரை அடிப்பது புறம் சொல்லுவது கூழ் மூட்டுவது என்று பல விஷயங்கள் நடப்பதால் அதைப் பார்த்து மற்றவர்கள் கெட்டுப்போக நிறைய வாய்ப்புள்ளது தயவுசெய்து அதை கொஞ்சம் குறைத்து கொண்டால் நன்றாக இருக்கும் நேத்து என்கின்ற நாகரிக மாலா உங்கள் கள்ளம் கபடம் இல்லா சிரிப்பழகு நீங்கள் அழகு உங்கள் பேச்சு அழகு எனக்கு மிக மிக பிடிக்கும் இது ஒரு முறையாவது உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது அதற்கு அந்த மதுரகாளியம்மன் தான் அருள் புரிய வேண்டும் நான் சென்னையில் இருக்கிறேன் என் பெயர் கௌரி உங்கள் தொலைபேசி எண் எனக்கு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் காரணம் நான் மனதால் மிகவும் சோர்ந்து போய் உள்ளேன் எனக்கு வாழவே பிடிக்கவில்லை நான் தினமும் இரவு முழுவதும் தூங்குவது கிடையாது மறுநாள் காலையில் தான் தூங்குவேன் அப்பொழுது இரவெல்லாம் உங்கள் வீடியோவை தான் பார்த்துக் கொண்டிருப்பேன் என்னை மறந்து சிரிப்பேன் அந்த சிரிப்புக்கு காரணம் நாகரிக மாலா நீங்கள் தான் நீங்கள் அனைவரையும் வாழ்த்துகிற ஆனால் நான் உங்களை அந்த இறைவனிடம் சௌபாக்கிய நீண்ட ஆயுளுடன் வாழ்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன்
@umapriyas5194
@umapriyas5194 11 ай бұрын
Love you Nagariga mala❤❤
@RashuIll
@RashuIll 10 ай бұрын
Neenga nalla irukkanum God bless you 😍😘💓❤️‍🩹
@krithvickakshitha7473
@krithvickakshitha7473 7 ай бұрын
மீரா அம்மா நா திருவண்ணாமலை நா நாகரிகமலா ஓட மிக பெரிய ரசிகை ♥️😘♥️😘♥️😘😘
@saicharan.a1999
@saicharan.a1999 11 ай бұрын
Amma Amma Amma sema sema🎉🎉🎉🎉🎉keep rocking mala mala
@skd906
@skd906 10 ай бұрын
Red colour Saree Semma அழகு....
@manipandi9650
@manipandi9650 10 ай бұрын
Final touch superb in Tamil fantastic ipdi prsaranala than neenga mela mela valara reason keep rocking in it
@KarthiAk-vi5up
@KarthiAk-vi5up 11 ай бұрын
Amma❤❤
@MrsKarthik1
@MrsKarthik1 10 ай бұрын
Akka green saree super akka.... Nenga andha sareela azhaga Erukeenga
@SaranSaran-e1b
@SaranSaran-e1b 10 ай бұрын
நாகரிகமாலா..தங்கை...குஷ்பு..சாயல்..😂😂😂
@SheelaDevi-mi1cd
@SheelaDevi-mi1cd 10 ай бұрын
Meera amma neenga Samy Samy nu pesurathu enaku romba pudichuruku i like u very much
@ambikamorning8401
@ambikamorning8401 10 ай бұрын
Comediyaga irunthathu .I enjoyed. Thank you so much
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 10 ай бұрын
🙏🏻🤝
@parthibanl9122
@parthibanl9122 11 ай бұрын
Meera Amma and nagariga mala akka unga acting Vera level...God bless u both of u..
@manjuladevi2723
@manjuladevi2723 11 ай бұрын
ஹாய் my chella amma andநாகரீக மாலா சாந்தி ஜெயா ப்ரியா மற்றும் எல்லோரும் நலமா இருக்கனும்❤❤❤❤
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
👍👍👍🙌🙌🙌
@Murugan_thunai1230
@Murugan_thunai1230 11 ай бұрын
திரு ப்ரோ இதே போல் நல்ல உள்ளங்களை Inter view எடுக்கும் போது மிகவும் அழகாக இருக்கு ப்ரோ நீங்க வாழ்க உங்க சேனல் வளர்க❤❤❤❤❤
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
Nandri 🙏🏻 nandrigal
@sumipapa2041
@sumipapa2041 11 ай бұрын
Nagareegamala akka azhagu 😘😘😘😘😘😘😘😘
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 11 ай бұрын
இருவரும் மிகவும் அழகா இருக்கிறீங்க.
@subadevim7221
@subadevim7221 11 ай бұрын
Nagariga mala🎉
@soundharyasujisbeauty
@soundharyasujisbeauty 11 ай бұрын
Meera amma Unga blouse stiching semma
@sivainba4265
@sivainba4265 11 ай бұрын
Nanum 1997 la tha piranthen🙌
@AjithKumar-cm1if
@AjithKumar-cm1if 10 ай бұрын
17:26😂😂😂😂meera ultimate😂😂
@jayasrivalli7630
@jayasrivalli7630 10 ай бұрын
Mala akka neenga ippadiye makeup pannunga romba cute ah irukinga
@buvaneshwariammulammul5811
@buvaneshwariammulammul5811 11 ай бұрын
உங்களோட வீடியோக்கள் அனைத்தும் அற்புதமாகவும் அழகாகவும் இருக்கிறது நீங்களும் ஒரு நல்ல எடுத்து இருக்கிறீர்கள் நல்ல விஷயம் நீங்கள் இன்னும் மென்மேலும் இறைவனிடம் வேண்டுகிறேன் நன்றி
@shanthig1037
@shanthig1037 11 ай бұрын
I like nagarigamala sister
@kmselvi
@kmselvi 11 ай бұрын
💖💖💖❤❤❤👌👌👌👌👌👌👌👌😘😘😘😘😍😍😍😍😍
@babug4754
@babug4754 11 ай бұрын
hai vanakkam nagarigamala ku briyani ya pathathu evlo santhosam unmaitha correcta sollitaga ennaku beriyani romba pudikum periya yaarukellam pudikum 1ru like poduga ok babu.g karaikudi
@anbuarivu8031
@anbuarivu8031 10 ай бұрын
But surya sister ku origunal hair dhana😂
@packialakshmi2569
@packialakshmi2569 10 ай бұрын
நாகரீக மாலா அக்கா ரொம்ப அழகா இருக்கிங்க
@DhanviDhansh
@DhanviDhansh 9 ай бұрын
Kovai meera ammakaka first time indha video na like podaren
@GunaMathi-pz8eu
@GunaMathi-pz8eu 10 ай бұрын
சீக்கிரமே முடிஞ்சுடுச்சு இன்னும் பாக்கணும்னு தோணுது
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 10 ай бұрын
Aduthu varum
@ponnamal3917
@ponnamal3917 10 ай бұрын
Ponnammal 🎉
@ponnamal3917
@ponnamal3917 10 ай бұрын
😂❤😮😊😊😊😊😊😊😊
@SaniyaSidhu
@SaniyaSidhu 11 ай бұрын
Amma ungalukaga na indha Chantal pakva Amma Mera Amma love you
@PoongodiNaresh-rs9ht
@PoongodiNaresh-rs9ht 11 ай бұрын
வீடியோ செம சூப்பர் அண்ணா மீரா அம்மா நாகரீக மாலா சூப்பர் வீடியோ🎉🎉🎉😊😊😊
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
Nandrigal
@InfenciaRakel
@InfenciaRakel 9 ай бұрын
Namakku soru thaaaa mukkiyam😅 antha soru mattum vera level 😂
@sivitham9130
@sivitham9130 11 ай бұрын
Super Neethu Akka 🤗❤️❤️❤️
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
உங்கள் மாணவன் பேட்டி வீடியோ இப்பதான் பாத்தேன் அப்பவே எல்லாம் ஆகிப்போச்சு வாழ்த்துகள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kanisailifestyle
@kanisailifestyle 10 ай бұрын
Aduthavargalai sirikaveipadhu, varamm , ivargal varam petravargal, love u Nagarigamala,,god bless u
@elizabethjayakumari4005
@elizabethjayakumari4005 11 ай бұрын
Mala sis I'm Big fan of you🎉
@sidsriramofficial1647
@sidsriramofficial1647 10 ай бұрын
நமக்கு சோறுதான் முக்கியம்😂
@abiraminanthini4037
@abiraminanthini4037 9 ай бұрын
Sathiyama unga video paathu romba nall kalichi sirichitan paa 😂😂
@nancyranjith5820
@nancyranjith5820 10 ай бұрын
Sema Nagarega mala ❤
@Pasukutty-n3u
@Pasukutty-n3u 11 ай бұрын
Super love you Amma ❤❤❤ Akka vera level 🥰🥰🥰🥰
@priyavasan9622
@priyavasan9622 10 ай бұрын
😂😂😂
@peterebenezar1845
@peterebenezar1845 10 ай бұрын
Aunty Rock 🔥🔥🔥
@suryaprakash9455
@suryaprakash9455 10 ай бұрын
Iyooo 😂😂😂😂😂😂😂 mudiyala samy super 😊
@Mahi1h0
@Mahi1h0 11 ай бұрын
மீரா அம்மா வீடியோ அருமை......❤😊
@Mani-sx8ns
@Mani-sx8ns 11 ай бұрын
😂🎉s
@subar6759
@subar6759 9 ай бұрын
Meera Amma neenga pesurathu enaku remba pitikum❤❤❤❤😊 love u Amma🫂🫂🫂💋💖💖
@PaulineMathews
@PaulineMathews 11 ай бұрын
Meera sister very kind ❤
@Stechithu
@Stechithu 10 ай бұрын
Super amma🥰🥰🥰🫂🫂🫂
@Mani-sx8ns
@Mani-sx8ns 11 ай бұрын
🎉
@janakiramakrishnan7136
@janakiramakrishnan7136 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 10 ай бұрын
😁😁😁😁
@asokasokumar9395
@asokasokumar9395 11 ай бұрын
Meera amma ungala pakkanum aasaiya irukku amma ❤❤i love you soooooo much amma my name m. Anusuya
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
Coimbatore ponga paarkalam
@priyaelumalai6270
@priyaelumalai6270 10 ай бұрын
meera amma ungala rombaaaa pidikum.
@sopnasopu1831
@sopnasopu1831 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 superb amma i love you all ❤❤❤❤❤
@sivapriya.B
@sivapriya.B 7 ай бұрын
Bro ur humour interview vera level
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 7 ай бұрын
😋🤗
@amsavalli-ll7dv
@amsavalli-ll7dv 11 ай бұрын
Amma ungal yankku romba pedekkum❤❤❤❤❤
@kandhasamyk5745
@kandhasamyk5745 6 ай бұрын
Miththu Nagari ki mala Meera Amma comedy
@MuthuKumar-mo9bg
@MuthuKumar-mo9bg 10 ай бұрын
❤❤❤❤
@meghasakila9619
@meghasakila9619 11 ай бұрын
Sema Amma ❤❤❤
@udhayashankar6333
@udhayashankar6333 8 ай бұрын
Thaadi moonju jegavaidhu 2 purusan maadhiri iukan.
@Anjalidevi-jw5nv
@Anjalidevi-jw5nv 7 ай бұрын
ரென்டுபேருமே சூப்பர் சூப்பரா நடிக்கிரிங்க ஆரியமாலா மீரா அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ranis7067
@ranis7067 11 ай бұрын
Super amma ❤❤❤
@vettipechuviewspochu
@vettipechuviewspochu 11 ай бұрын
😊
@Ramyaramya_143
@Ramyaramya_143 9 ай бұрын
Hair ah pathi sonathutha sema😂😂😂
@fireUchiha-h7q
@fireUchiha-h7q 10 ай бұрын
🎉 கொள்ளைஅழகுஅம்மா🎉🎉🎉
@saiajayajaysai8329
@saiajayajaysai8329 10 ай бұрын
Amma supar 👌👌nagariga Male akka supar 👌👌😍😍
@wlidhyaprems2991
@wlidhyaprems2991 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gunashanthi8487
@gunashanthi8487 10 ай бұрын
Amma வீடியோ போடலையா
@successstationery848
@successstationery848 10 ай бұрын
அம்மா மற்றும் நாகரீகமாலா மென்மேலும் வளர்க வாழ்க வளமுடன்🙏
@RojaSivakumar-k5n
@RojaSivakumar-k5n 10 ай бұрын
Super interview
@kushpoo197
@kushpoo197 10 ай бұрын
😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤
@dhanalakshmi6598
@dhanalakshmi6598 10 ай бұрын
Nagariga akka kai enn oru mari irruku
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 260 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН