நாகரிகமாலாவும் திருமாங்கல்யமும் என்ன பேச்சு

  Рет қаралды 637,715

kovai meera family

kovai meera family

Күн бұрын

Пікірлер: 1 000
@selfloveperson
@selfloveperson Жыл бұрын
தன்னை தாழ்த்தி கொண்டு மற்றவர்களை சிரிக்க வைக்கும் கடவுள் மனம் படைத்த நாகரிக மாலாவே என் மனம்❤ கவர்ந்த அழகி
@lakshbuvana7229
@lakshbuvana7229 Жыл бұрын
True words
@kowsikowsi4487
@kowsikowsi4487 Жыл бұрын
I love you nagarigamala amma
@yogeshmani9255
@yogeshmani9255 Жыл бұрын
நன்றி அக்கா
@ashab5938
@ashab5938 Жыл бұрын
True words she is a best actor
@sujis8910
@sujis8910 Жыл бұрын
❤️❤️❤️❤️
@NandhinisigaNandhinisiga
@NandhinisigaNandhinisiga Жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா❤முடியல
@thangadurai3628
@thangadurai3628 Жыл бұрын
நாகரிகமலா அக்கா உங்கள ரொம்ப புடிக்கும் 🥰👍
@anujesusjesusanu9121
@anujesusjesusanu9121 Жыл бұрын
Nagarika mala akka uoga vedio pakama erika mudiyala 😂😂
@mdevikamanoj8487
@mdevikamanoj8487 Жыл бұрын
கிராம மக்கள் இவர்களோடு ஏற்று கொண்டு இணைந்து வாழ்வது மகிழ்ச்சி அளிக்கிறது
@kanmanivlogs1619
@kanmanivlogs1619 Жыл бұрын
நாகரிக மாலா அக்காவின் fans
@sundharapandi-lj5tr
@sundharapandi-lj5tr Жыл бұрын
Nagarigamala Akka my all time favorite vera leval pandrangka 👌👌♥️💙🧡💛💚♥️
@sofiaantony1264
@sofiaantony1264 Жыл бұрын
Thirumangalyam amma innocent face...❤ ❤
@shamshamala4449
@shamshamala4449 Жыл бұрын
Beautiful family I like so much gurubai meeramma. Thank you so much ur video ❤
@Jillu0632
@Jillu0632 Жыл бұрын
Vazhukki vizhundha moment small anni 😂😂😂❤❤❤
@lakshmigovind7768
@lakshmigovind7768 10 ай бұрын
நாகரீக மாலா உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்
@happylife-ft4cy
@happylife-ft4cy Жыл бұрын
Pls join cook with comali immediately...nakarikamala sis...u r most talented girl love you sis
@arunkrish1095
@arunkrish1095 Жыл бұрын
All are acting super😂😂kuppamaniaa😂😂
@abiabi5781
@abiabi5781 Жыл бұрын
Mala akka neega romba azhuga irukinga normal dress make up potale naa ungala rasipom unga performance ultimate...unga sister mari sollurayn....❤❤
@joannejeni6719
@joannejeni6719 Жыл бұрын
Semaiya.....
@shankarivalli6152
@shankarivalli6152 Жыл бұрын
Daily two videos please 😊
@SRKRajikdpoennu
@SRKRajikdpoennu Жыл бұрын
😂😂😂 love you akka 😂
@bgowtham2800
@bgowtham2800 4 ай бұрын
Semma comedy sister
@sarathkumar3650
@sarathkumar3650 Жыл бұрын
😂😂❤
@NagavalliNagavalli-pz2hp
@NagavalliNagavalli-pz2hp 11 ай бұрын
🙏
@creicypreetha4382
@creicypreetha4382 Жыл бұрын
Super
@Inthumathi-to6ng
@Inthumathi-to6ng Жыл бұрын
நாகரிகமலா யாருக்கெலாம் ரொம்ப புடிக்கும்😅 ஒரு லைக் போட்டு போங்க பா 😂
@KalaivaniKalai-hl6wv
@KalaivaniKalai-hl6wv Жыл бұрын
Enaku romba putikum
@elizabethfranklin9745
@elizabethfranklin9745 10 ай бұрын
Yanaku romba pudikum
@blacknilameenatchy1174
@blacknilameenatchy1174 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 தான் செய்யும் செயல்களை வைத்து மற்றவர்களை சிரிக்க வைக்கும் மனம் நாகரிக மாலா க்கு தான் உண்டு என்று சொல்பவர்கள் ஒரு லைக் போடுங்க ப்ரெண்ட்ஸ்🎉🎉🎉🎉🎉
@abimanu636
@abimanu636 Жыл бұрын
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் .தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் குடுப்பான் ❤
@bhuvana.b
@bhuvana.b Жыл бұрын
யாருக்கு எல்லாம் நாகரிகமானவே ரொம்ப பிடிக்கும் லைக் பண்ணுங்க 👌👌
@vijayakumargomathi5771
@vijayakumargomathi5771 Жыл бұрын
Enaku rompa pudikum
@selvakumarkumar4920
@selvakumarkumar4920 Жыл бұрын
நாகரிகமாலாவை பார்த்தாலே மனதில் இருக்கும் கவலைகள் மறந்துவிடுகிறது❤சூப்பர் மீரா அம்மா
@soniyaraj5881
@soniyaraj5881 Жыл бұрын
Mmm
@sasikalagmsc6576
@sasikalagmsc6576 Жыл бұрын
Ssss
@vijayalakshmi3086
@vijayalakshmi3086 Жыл бұрын
Vjiaya ❤😂🎉
@vairavaparthasarathy8003
@vairavaparthasarathy8003 9 ай бұрын
😂
@thanzuvj
@thanzuvj Жыл бұрын
குழந்தை என்ன செய்தாலும் அதில் அழகு இருக்கும்❤அதே போல் நாகரீகமாலாக்கா எப்படி வந்தாலும் , என்ன செய்தாலும் ,❤😂மனதளவில் அவங்க ஒரு குழந்தை❤😊
@KishorekKishorek-z3r
@KishorekKishorek-z3r Жыл бұрын
💯
@DeviDevi-hp2cf
@DeviDevi-hp2cf Жыл бұрын
👌😍😍😍😍😍😍
@FUN_DAN2006
@FUN_DAN2006 Жыл бұрын
நாகரிகமாலா அக்கா நடிப்புக்கு நான் தலைவணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌
@shajahanrasiya5773
@shajahanrasiya5773 Жыл бұрын
ஜெயா அம்மாவை யாருக்கெல்லாம் பிடிக்கும்
@jeisonjeoson9846
@jeisonjeoson9846 Жыл бұрын
Enaku romba pudikum.
@kokilav7000
@kokilav7000 Жыл бұрын
யாருக்கெலாம் நாகரிகமாலாவின் நடிப்பு ரொம்ப புடிக்கும்🥰
@kalpanakganesan709
@kalpanakganesan709 Жыл бұрын
நாகரிக மாலா அக்கா, குக் வித் கோமாளில அடுத்த சீசன்க்கு கோமாளியா வர முயற்சி பண்ணுங்க..❤
@ozee143
@ozee143 Жыл бұрын
Nee chance kudupiya
@kalpanakganesan709
@kalpanakganesan709 Жыл бұрын
@@ozee143 நான் ஷோ டைரக்டர் இல்ல.. ஆடியன்ஸ் தான் நான்.. இவங்க பண்ற கோமாளித்தனம் எனக்கு புடிச்சிருக்கு.. அதனால இவங்கள குக் வித் கோமாளிக்கு முயற்சி பண்ணுங்க ன்னு சொன்னேன்.. விஜய் டிவி பிக் பாஸ்ல திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுக்குறாங்க.. ஒருவேளை இதுலயும் வாய்ப்பு கொடுக்கலாம்.. முயற்சி திருவினையாக்கும் ❤️
@blacknilameenatchy1174
@blacknilameenatchy1174 Жыл бұрын
மீரா அம்மாவ பிடிக்கும்னு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க & நாகரிக மாலா வை பிடிக்கும்னு சொல்றவங்க ரிப்ளை பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilan1100
@tamilan1100 Жыл бұрын
நாகரிகமாலா ஆர்மி 💃💃💃💃💃💐🌹😎😎😎
@varjay6372
@varjay6372 Жыл бұрын
i like her
@ArunKumar-fr7sg
@ArunKumar-fr7sg Жыл бұрын
I like Nakarikamala Akka videos
@vijayalakshmi3086
@vijayalakshmi3086 Жыл бұрын
🙌🙏👍👪👪🦃
@syednasiryournasir8721
@syednasiryournasir8721 Жыл бұрын
Nagariga maala
@viswhad8871
@viswhad8871 Жыл бұрын
யாருக்கெல்லாம் நாகரிகமால அக்கா பாக்கியம் அத்தை ஜெயஅம்மா எல்லத்தயும் நேருல பாக்க ஆசை
@tn72a.s.kumaren35
@tn72a.s.kumaren35 Жыл бұрын
நாகரிகமாலா சொல்லும் மாமீமீ and aunty vera level ..😂😂nagarigamala fans here ❤❤
@indhumathi752
@indhumathi752 Жыл бұрын
நாகரிமாலா அம்மா காமெடி 😂😂😂😂😂😂😂😂 வீடியோ ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 🎉
@tamilan1100
@tamilan1100 Жыл бұрын
வீடியோ வெற்றி பெற நாகரீகமாலா ஆர்மி குரூப் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SumathiSumathi-gd8ev
@SumathiSumathi-gd8ev Жыл бұрын
இவ்வளவு நேரம் அழுதுகொண்டு இருந்தேன் ஆனால் உங்கள் வீடியோ பார்த்தும் சிரித்தேன் அம்மா என் அம்மாவை உங்கள் உருவத்தில் பார்க்கிறேன் அம்மா 😢
@vinithavinisaran6577
@vinithavinisaran6577 Жыл бұрын
மற்றவர்களை மகிழ்விக்கும் மனித கடவுள் அம்மா நீங்கள்🎉🎉😊
@kumarsathish8285
@kumarsathish8285 Жыл бұрын
மா திருமாங்கல்யம் அம்மா வந்தாலே வேற லெவல் பயங்கரமான காமெடி செமையா இருக்கு🤣🤣🤣😂😂😂🤣🤣🤣
@Abina9866
@Abina9866 Жыл бұрын
நாகரிக மாலா உங்களை பார்ப்பதுகாகவே தினமும் வீடியோ பார்ப்பேன் ❤🤣🤣🤣
@reshmaabuthahir6608
@reshmaabuthahir6608 Жыл бұрын
அம்மா... சிரிப்பு தாங்க முடியல....🤣❣️ நாகரிக மாலா u r great....👑❤️‍🩹 Keep it up
@valliadhavan
@valliadhavan Жыл бұрын
நாகரீக மாலா சூப்பர் உங்க நினைப்பு எப்போதுமே எங்க மனதில் பதிந்து விட்டீர்கள் மாலா மம்மி ஆன்ட்டி இப்போ அக்கா வேற லெவல் மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க எல்லாரையும் பார்க்கும்போது மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு மீரா அம்மா ஜெயா அம்மா குடும்பத்துக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 💐💐💐❤️❤️❤️❤️❤️
@Elizabethshanmugam
@Elizabethshanmugam Жыл бұрын
திருமாங்கல்யம் அம்மாவின் சிரிப்பும், நாகரிகமாலா அவர்களின் குழந்தைத்தனமான நடிப்பும் மற்றும் இவர்களுடன் ஜெயா அம்மா, மீரா அம்மாவின் நகைச்சுவையும் அருமையாக உள்ளது. இப்படியே அனைவரையும் மகிழ்வித்து மகிழுங்கள்,நன்றி.
@mayakrishnan6825
@mayakrishnan6825 3 ай бұрын
❤😂🎉😢😢😮😅😊
@mayakrishnan6825
@mayakrishnan6825 3 ай бұрын
❤😂🎉😢😮😅😊
@mayakrishnan6825
@mayakrishnan6825 3 ай бұрын
❤😂🎉😢😮😅😊
@mayakrishnan6825
@mayakrishnan6825 3 ай бұрын
8:47 8:49
@mayakrishnan6825
@mayakrishnan6825 3 ай бұрын
❤😂🎉😢😮😅😊
@loveloveonly5013
@loveloveonly5013 Жыл бұрын
உங்கள் பதிவுகளை பார்த்தாலே அவோலோ ஆனந்தம் மனசுக்கு.. 💞💞💞
@senthilpriya3587
@senthilpriya3587 Жыл бұрын
நாகரிகமாலா யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக🥰🥰🥰🥰🥰🥰
@prabhasingu1048
@prabhasingu1048 Жыл бұрын
மீரா அம்மா வாய திறந்தாலே ஒரே சிரிப்பு 😂😂😂
@mathushahenrie5642
@mathushahenrie5642 Жыл бұрын
மனம் கவர்ந்த அழகி நாகரிக மாலா என்ன கவலை இருந்தாலும் நாகரிக மாலா வந்தால் எல்லாம் மறந்து சிரிப்போம்
@sudharsun.s.p2ndd96
@sudharsun.s.p2ndd96 Жыл бұрын
பாக்கிய அம்மாவா அடிக்காம வீடியோ போடுங்க அம்மாவை அடித்ததும்எனக்கு மனசு கஷ்டமாயிருந்தது இது ஒரு காமெடி தான் தெரிகிறது ஆனால் மனசுக்கு கேட்கவில்லை நாகரீக மாலா அக்கா உங்க நடிப்பு இன்றைக்கு மாஷா இருந்துச்சு 👌👏👏👏👏👏👏சூப்பர்
@raghup9494
@raghup9494 Жыл бұрын
Enakum
@greenkeerai
@greenkeerai Жыл бұрын
Yes
@indhumathi752
@indhumathi752 Жыл бұрын
மீரா அம்மா கேக்குறது காமெடியா இருக்குது காதுல என்னது 😂🎉🎉🎉😂😂😂😂😂😂
@tgbgopi8193
@tgbgopi8193 Жыл бұрын
ஐயோ பாக்கியாம்மா இவளை எங்க கண்டு பிடிச்சிங்க முடியல😀😂😭😛👌
@manom4351
@manom4351 Жыл бұрын
மாலாஅக்கா ஆன்ட்டின்னு கூப்பிடுறதே அழகா இருக்கு
@nivisrinivisri8633
@nivisrinivisri8633 Жыл бұрын
Recently I adict u r family funny videos meera amma ❤ unga videos la patha tha mind relax ah iruku ❤ adha vida nagaringa mala ultimate 😂
@alagesravi3686
@alagesravi3686 Жыл бұрын
எங்க எல்லாரையும் சிரிக்க வைக்கற நீங்க எல்லாரும் எப்பவும் சந்தோசமா இருக்கனும்..❤❤❤❤
@raniamma4702
@raniamma4702 8 ай бұрын
Super
@jeisonjeoson9846
@jeisonjeoson9846 Жыл бұрын
ஜெயா அம்மா எதுனாலும் பாக்கியம் வீட்டுக்கு போலாம் சொல்லி கூட்டிட்டு வந்து இந்த பாடு படுத்துறீங்க, லவ் யூ அம்மா. மீரா அம்மா, மாலா, திருமாங்கல்யம் சூப்பர் நடிப்பு.
@Yasmin-zk7id
@Yasmin-zk7id Жыл бұрын
காலைல இருந்து மனசு ரொம்ப கவலைல இருந்தேன் இப்போ நாகரிகமா அக்காவ பார்த்தாலே ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. 😍😍😊😊❤❤
@priyankajp7487
@priyankajp7487 Жыл бұрын
என் தலைவி நாகரிக மாலா👌😍😀👍
@lavanyarajeshkumar4619
@lavanyarajeshkumar4619 Жыл бұрын
உங்க fans நாங்க இருக்கோம் நாகரிகமாலா ❤❤❤❤💞💞
@kalaitharun2270
@kalaitharun2270 Жыл бұрын
அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அம்மா❤❤❤❤❤ முடியல 😂😂😂😂😂
@mohanapriya-gh4ke
@mohanapriya-gh4ke Жыл бұрын
அம்மா உங்க எல்லாரையும் பார்த்தாலே....மனம் கஷ்டம் தீருது அம்மா சந்தோசமா இருக்கேன்......🥰🥰🥰🥰🥰😅😅😅😅😅😅
@shenbagavallig5111
@shenbagavallig5111 Жыл бұрын
உங்களது வீடியோக்களை நாங்கள் ரசித்துப் பார்க்கிறோம் நாகரீக மாலா அக்காவின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது
@Abinaya__007__
@Abinaya__007__ Жыл бұрын
Super amma, Jaya amma, Nagarigamala, thirumangalyam ❤️❤️❤️ super combo 🤩😁😅 siruchu siruchu vairu valiku 😁😁😅😅😅🤭🤭🤭🤭
@sathishkumark7885
@sathishkumark7885 Жыл бұрын
Nagariga mala entry 👨‍🦽😂😂😂
@manimegalai5303
@manimegalai5303 Жыл бұрын
சிரிக்க வைக்கும் திறமை எல்லோருக்கும் வராது அது நாகரீகம் மாலாவுக்கு இருக்கிறது அவர்களைப் பார்த்தாலே ஒரு சிரிப்பு வருகிறது கவலையை மறந்து❤
@leo22485
@leo22485 Жыл бұрын
ஜெயா அம்மா வேர லெவல்😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤
@KanimozhiKani-n2i
@KanimozhiKani-n2i Жыл бұрын
I am always nagarigamala fan.. 🎉❤❤
@Simplycookwith_hema
@Simplycookwith_hema Жыл бұрын
Nanum kuda fan
@schitra6870
@schitra6870 Жыл бұрын
அம்மா சத்தியமா சொல்லறேன் ரொம்ப கஷ்டத்தல இருந்தேன் உங்க விடியோ பாத்தான் மனசு நல்லாறுக்கு
@kiruthikakalaiyarasan5912
@kiruthikakalaiyarasan5912 Жыл бұрын
Nagarikamala ve pathale siripu tha varuthu 😂😅
@abinayas4186
@abinayas4186 Жыл бұрын
Jeyamavo ningatha bakyathamava tension paduthringa
@sugasiva1835
@sugasiva1835 Жыл бұрын
Nagarigamala aunty solurathu .mummy solurathu rompa pidikum❤❤❤
@rajendranmylsamy5099
@rajendranmylsamy5099 Жыл бұрын
எல்லோருமே நடிப்பில் அசத்தரீங்களே.All the best.
@anurakshilifestyle7654
@anurakshilifestyle7654 Жыл бұрын
இது நாகரீக மாலா சகோதரிக்கு🎉🎉🎉❤❤❤😂😂😂
@lakshmipriyavaratharaj5444
@lakshmipriyavaratharaj5444 Жыл бұрын
நாகரீக மாலா அல்ட்டிமேட் சூப்பர்❤😂🎉
@JuStfOrfuN-cl9xl
@JuStfOrfuN-cl9xl Жыл бұрын
நாகரிகமாலா ஆர்மி 💪🏻💪🏻❤️❤️❤️❤️❤️❤️
@syedsyed-cp9gz
@syedsyed-cp9gz Жыл бұрын
தினமும் நாகரிக மாலா வீடியோ போடுங்க அக்கா ❤❤❤
@uservlog3920
@uservlog3920 Жыл бұрын
பொழுது விடிஞ்சா போதும் பாக்கியத்துக்கு நிம்மதியே இல்ல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@PraveenaBarani-k9r
@PraveenaBarani-k9r Жыл бұрын
Nagarega mala akka vera level❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sumisumi4428
@sumisumi4428 Жыл бұрын
Ethirpakatha twist super thirumagalyam takunu pakiyatha adisathu.😮😂😂😂😂
@rajiexplorelife
@rajiexplorelife Жыл бұрын
நாகரிக மாலா அக்கா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤🎉aunty neenga solrathu nalla ah irukku akkaaaa
@TamilNarmatha-c2w
@TamilNarmatha-c2w Жыл бұрын
நாகரிகமாலா அருமையான வீடியோ என்ஜாய்மென்ட் சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤗🤗🤗🤗💐💐💐💐💫💫💫🥰🥰🥰❤️🥰
@jeronishaj7185
@jeronishaj7185 Жыл бұрын
நான் உங்கள பார்க்க வரட்டா எனக்குன்னு யாருமே இல்ல உங்கள பாக்கணும் வீடியோ பார்க்கும் எனக்கு ரொம்ப
@k.hfamilys
@k.hfamilys Жыл бұрын
பாக்கியாஅம்மா வோட சண்டை யை பார்க்கவில்லை என்றால் எனக்கு பொழுது போக மாட்டிக்குது 👌👌👌👌👌👌👌👌👌👌👌
@m.s.abikarthi7181
@m.s.abikarthi7181 Жыл бұрын
Nagarika Mala entry😂😂😂
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Жыл бұрын
நாகரிகமாலா ரசிகர் மன்றம் சார்பாக...ஒரு ஓ! போடுங்க!! ஓஓஓ...ஓஓஓஓ....இன்றைய பதிவு அட்டகாசம்😂😂😂
@abinayas4186
@abinayas4186 Жыл бұрын
Karuvatuku palakotaiya kayavatchrkn😂😂sema comedy
@prabhushanthi.myfevretsog4476
@prabhushanthi.myfevretsog4476 Жыл бұрын
நாகரிகமாலா ஆக்கா சூப்பர். ஆக்கா மீரா அம்மா ஜெயா அம்மா லவ் யூ அம்மா
@rajifamilyvlog83
@rajifamilyvlog83 Жыл бұрын
மீரா அம்மா உடம்பு சரியில்லை என்று நல்ல தெரியுது அம்மா நல்ல ஓய்வு பெறுங்க தயவுசெய்து
@santhiyashashwin2448
@santhiyashashwin2448 Жыл бұрын
எல்லோருடைய மனம் கவரும் அக அழகியே நாகரிகமாலா..... உந்தன் முகம் மட்டும் தெரிந்தால் போதும் என்ன content என அக்கரை இல்லாது video வை பார்க்க பெரிய ரசிகர் கூட்டம் இருக்க ... அந்த கூட்டத்தில் ஒரு ரசிகையாக ...நானும்...உள்ளேன்...என் அன்பு சகோதரிக்கு உள்ளம் சார்பான வாழ்த்துக்கள் ❤
@uservlog3920
@uservlog3920 Жыл бұрын
One word to say OMG 😂😂😂😂😂😂😂😂😂 ultimate ma nagariga mala and thirumangalyam😂😂😂😂😂😂 bakiyam jaya 😂😂😂😂😂
@GokilamGokilam-y9u
@GokilamGokilam-y9u Жыл бұрын
சூப்பர் நாகரிக மாலா👌🏻👌🏻👌🏻👌🏻💓💓💓💓
@suryamarudhu4158
@suryamarudhu4158 Жыл бұрын
நாகரீக மாலா பாக்கியம் ஜெயா இவங்களால என் மனகஷ்ட்டம் சோகம்லாம் மறந்து சிரீக்கிறேன் நன்றி
@santhibalu6459
@santhibalu6459 Жыл бұрын
சூப்பர் நாகரிக மாலாஅக்கா💜💛
@varunmithran7715
@varunmithran7715 Жыл бұрын
எப்போதும் போல இந்த வீடியோ அருமை. மீரா அம்மா ஏன் பூங்காவனம் அம்மா வைத்து வீடியோ போட வில்லை???
@kavi5745
@kavi5745 Жыл бұрын
மீரா அம்மா சரியான விவரம் எள்ளைய தண்ட கூடாது நம்மள அடியா பொடுறுவல்கள்😂😂😂😂😂😂
@mahatailors4624
@mahatailors4624 Жыл бұрын
திருமாங்கல்யம் பாவம் அவங்கள நல்லா பாத்துங்கோங்க
@KRISH_NATURES
@KRISH_NATURES Жыл бұрын
பாக்கியம் ஜெயா உண்மையாவே தோழிகளா
@rakshanhari.rlkg-d3874
@rakshanhari.rlkg-d3874 Жыл бұрын
❤நாகரிகமாலா❤i love you so much akka ❤
@shivasankaran8920
@shivasankaran8920 Жыл бұрын
Nan konja nala romba lonely "ah feel panren but unga vedio than yean kavalaiyalam maranthu sirika vaikurenga romba thanks
@naanumvivasayimagal4916
@naanumvivasayimagal4916 Жыл бұрын
அம்மா நாகரிகமாலா அம்மா திருமாங்கல்யம் அம்மா ஜெயா அம்மா. பாக்கியதம்மா விடியோ சூப்பர் கவலை எல்லாம் மறந்து விட்டேன்
@srinisanthas6740
@srinisanthas6740 Жыл бұрын
Nagarika mala super😂😂 ❤❤❤
@ponramyaponramya6485
@ponramyaponramya6485 Жыл бұрын
Nahariha mala fans❤ like poaduga ❤
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 56 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН