Рет қаралды 2,292
நீல வானம்
மின்னி மின்னித் தெரியுதே
நீல வானில் வெள்ளிகள்
எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்
என்னிலடங்கா வெள்ளிகள்
கண்ணைக் கண்ணைச் சிமிட்டுது
எப்படி நான் எண்ணுவது
என்னைப் பார்த்துச் சிரிக்குது
வெள்ளியெல்லாம் ஒன்று சேர்ந்து
வானின் ஆயுளைக் கூட்டுது
சிறுவர் நாம் ஒன்றிணைந்தால்
சிறுவர் உலகும் அழகுதான்