நீலக் கடல் அலைகள் | Neela Kadal Alaigal | Deva | SPB | Pa Vijay | Cee Dee Yes

  Рет қаралды 2,445,849

Cee Dee Yes

Cee Dee Yes

Күн бұрын

Пікірлер: 605
@shiva2628
@shiva2628 11 ай бұрын
திருச்செந்தூர் சென்று வந்து வருடம் வருவதற்குள் சொந்தமாக கடை வைத்தேன் . கடைக்கு ஶ்ரீ செந்தூர் முருகன் என பெயர் வைத்துள்ளேன் . கடை திறந்ததும் இந்த பாடல் ஒலிக்கும் தினமும்.
@dheenat4296
@dheenat4296 9 ай бұрын
வேல் பிடித்த முருகனின் கால் பிடிப்பு உயிர்விட ஆசை 🥺💔🙏🏻
@arunachalammuniyandi5769
@arunachalammuniyandi5769 3 жыл бұрын
வேல் பிடி‌த்த தெய்வத்தின் கால் பிடித்து உயிரை விட ஆசை 🙏🙏
@muthulakshmiiyappan4363
@muthulakshmiiyappan4363 3 жыл бұрын
Me too
@velmuruganmuthukumar2828
@velmuruganmuthukumar2828 2 жыл бұрын
I am
@hashinianu8154
@hashinianu8154 2 жыл бұрын
நானும் தான் சகோ
@hashinianu8154
@hashinianu8154 2 жыл бұрын
Nanum tha
@kanagadurai29
@kanagadurai29 2 жыл бұрын
I'm also
@muthuganeshvino
@muthuganeshvino 11 ай бұрын
அடுத்த மாதம் திருசெந்தூர் பாதயாத்திரை என் அப்பனை பார்க்க ஆவலோடு இருக்கிறேன் 😢😢😢😢...
@SasiSasireka-p2k
@SasiSasireka-p2k 10 күн бұрын
சூப்பர்
@ElavarasiEla-x8s
@ElavarasiEla-x8s 8 ай бұрын
என் ஐயனின் பாதம் பிடித்து என் உயிர் பிரிய வேண்டும்.... கருனை கடலே போற்றி போற்றி....
@jawakarradikha8693
@jawakarradikha8693 2 жыл бұрын
என்னோட வம்சம் முழுவதும் முருகன் அடிமையாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏
@mathusurya9519
@mathusurya9519 Жыл бұрын
1000 வருடம் கடந்தாலும் இந்த பாடல் கடவுள் #முருகன்🙏🏻 சிறப்பு
@ssashiva9347
@ssashiva9347 2 жыл бұрын
இப்பாடலை தினமும் கேட்டால் தினமும் திருச்செந்தூர் சென்றது போல இருக்கு🙏🙏🙏🙏
@t.sindhumathan9148
@t.sindhumathan9148 2 жыл бұрын
Unma tha brother
@vjlakshmis3245
@vjlakshmis3245 Жыл бұрын
Yes
@sriragavanss5616
@sriragavanss5616 Жыл бұрын
​@@vjlakshmis3245😅
@ranjithanarayanan4417
@ranjithanarayanan4417 Жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது மன அமைதி தருவதோடு மட்டுமல்லாமல் முருகனின் சன்னதிக்கு செல்வது போல என்னை அறியாமல் எனக்குள் ஒரு உணர்ச்சி ஏற்படுகிறது அன்றும் இன்றும் என்றும் முருகா போற்றி
@palaniappansevugaperumal9952
@palaniappansevugaperumal9952 Жыл бұрын
பாடலை கேட்கும் போது மன அமைதியும் திருச்செந்தூர் முருகனை நேரில் காண்பது போல தோன்றுகிறது
@umamageshwari9535
@umamageshwari9535 5 ай бұрын
Same enakum🙏🙏🙏🙏🙏🙏🙏
@vengatvengat7980
@vengatvengat7980 3 жыл бұрын
என்னோட 15 வயதில் என்னோட திருச்செந்தூர் எம்பெருமான் செந்தில் ஆண்டவரை கான சென்றேன் அதோட 28 வயதில் செல்ல போகிறேன் 01.12.2021 என்னோட நீண்ட கால கனவு பலிக்க நீ தான் முருகா 😌எனக்கு உதவ வேண்டும் 🙏🙏🙏
@chamunditvm747
@chamunditvm747 11 ай бұрын
என் மகளை திருச்செந்தூரில் திருமணம் செய்து கொடுத்து இருக்கிறேன்.எம்பெருமான் முருகன் தான் அவளுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்.
@മുതു-jerry7Tom
@മുതു-jerry7Tom Ай бұрын
Super
@subashsuba4231
@subashsuba4231 2 жыл бұрын
சூரனையும், சுனாமி யையும் வென்ற என் சுப்பிரமணிய சுவாமியே போற்றி..
@aravintharvi5477
@aravintharvi5477 2 жыл бұрын
🙏🙏🙏
@muniyappang8064
@muniyappang8064 2 жыл бұрын
Uu Yhhgn Mk mk NB CX CXv
@makimurugan9739
@makimurugan9739 3 жыл бұрын
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு 🙏🙏🙏🙏❤️
@karthikkumar7384
@karthikkumar7384 Ай бұрын
முருகா சீக்கிரம் இந்தபாடல் என்சொந்த வீட்டில் ஒலிக்க வேண்டும் ஆண்டவா🙏🙏🙏🙏🙏🙏
@kthangarajthangaraji4861
@kthangarajthangaraji4861 Жыл бұрын
திருசெந்தூர் முருகன் அருள் அனைவரும் கிடைக்க வேண்டுமகிறேன் திருசெந்தூர் பெருமை சேர்த்த பாடல் அருமை
@kalakalai4563
@kalakalai4563 8 ай бұрын
கேட்கக் கேட்க சலிக்கதா பாடல் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா உன் அருளால் எனக்கு தம்பி பிறக்கணும் முருகா😢😢
@adhiadhikesavan4755
@adhiadhikesavan4755 7 ай бұрын
முருகனை நம்பினோர் கைவிடபடார்
@ElavarasiEla-x8s
@ElavarasiEla-x8s 7 ай бұрын
எங்க ஐயா நம்புனவங்கள 🎉 காப்பாற்றுவார்.. நம்பிக்கை மட்டும் இருக்கட்டும்.கருனை கடலே போற்றி போற்றி ஓம் சரவணபவ.....
@A.M.Kumar_03
@A.M.Kumar_03 11 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த முருகன் பாடல் இந்தப் பாடலைக் கேட்டா திருச்செந்தூர் சென்றது போல இருக்கும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@suresht6666
@suresht6666 9 ай бұрын
முருகா எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நான் உன்னை மட்டும் தான் நம்புகிறேன் ................. என்னை ஏமாற்றி விடாதே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Sharvi2411
@Sharvi2411 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்🎶 இனிமையான வரிகள் 😍
@BhuvanaMurugan-p4w
@BhuvanaMurugan-p4w 10 күн бұрын
@SureshSuresh-gh6wg
@SureshSuresh-gh6wg 3 жыл бұрын
சுனாமி மியே வென்ற முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தேன் அப்ப நான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்னு தமிழ் கடவுள் முருகனை வழிபட்ட பின்பு காய்ச்சல் காணாமல் போய் வீட்டது 😍🙏💯🙏🏼🙏🏽🙏🏻⚜️🌾🔱❤⚡👑💐😎👍❤ ஒம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி போற்றி 🙏🏻🙏🏽🙏⚜️🌾💯🙏🏼💯😍🙂😊
@sivaganesan1343
@sivaganesan1343 4 жыл бұрын
செந்தூரின் அழகையும் செந்தூர் நாயகன் அழகையும் வருணிக்கும் பாடல்... குரல் ஒலி கூட பாலசுப்பிரமணியம் தான்... எங்கும் முருகன் எவற்றிலும் முருகன்...
@ceedeeyes
@ceedeeyes 3 жыл бұрын
thank u pls forward to ur group also
@தூ.அ.பா.அய்யனார்சாமி
@தூ.அ.பா.அய்யனார்சாமி 3 жыл бұрын
அற்புதமான பாடல்
@veyilmuthu.m.s5061
@veyilmuthu.m.s5061 3 жыл бұрын
கடலழகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@c.k.ponmurugan2935
@c.k.ponmurugan2935 2 жыл бұрын
🤝🙏🙏❤
@maharaja465
@maharaja465 3 жыл бұрын
🙏🙏🙏சுனாமியை வென்ற சுப்பிரமணிய சுவாமி என் முதல் கடவுள் 🙏🙏
@dhayaldhayalan1875
@dhayaldhayalan1875 3 жыл бұрын
முருகன் என்றே அழையுங்கள்...
@gokulakannansportsclub9061
@gokulakannansportsclub9061 2 жыл бұрын
@@dhayaldhayalan1875 aa
@deva5265
@deva5265 2 жыл бұрын
அவன் இன்றி ஒரு அணுவும் அசைவதில்லை என் இறைவனே என் அப்பனே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@mathanraj7686
@mathanraj7686 3 жыл бұрын
சுனாமியே வெண்ற சுப்பிரமணியனுக்கு அரோகரா
@eswaraneswaran1096
@eswaraneswaran1096 19 күн бұрын
❤❤எனக்கு ரொம்ப பிடித்த song, romba நால் தேடிட்டு இருந்தேன் 🙏🙏👌👌🥰🥰🥰🥰🥰
@sivaraj3803
@sivaraj3803 Ай бұрын
திருச்செந்தூர் முருகா நீ எனக்கு துணையாகா இருப்பாயா முருகா.🦚🦚🦚
@sathishkumar5939
@sathishkumar5939 Жыл бұрын
என் குடும்பத்தை வாழ வைத்து தங்கமே திருச்செந்தூர் முருகா🦚🦚🦚
@nithransmedia8519
@nithransmedia8519 Жыл бұрын
திருச்செந்தூர் முருகா.. ஆழிப்பேரலையை கடல் கரையில் அடங்க வைப்பதை போல என் மன கஷ்டத்தை அடங்க செய் என் அப்பனே... முருகா ❤❤❤
@subiphotography1886
@subiphotography1886 7 ай бұрын
சுனாமியை வென்ற சுப்பிரமணிய சுவாமி என் முதல் கடவுள்
@rajatvr5974
@rajatvr5974 Жыл бұрын
திருமுருகன் திருச்சபை பாதயாத்திரை பக்தர் குழு தென்காசி மாவட்டம் ❤❤❤ அருமை அருமை பாதயாத்திரை செல்லும்போது கேட்டு கொண்டு நடந்து சென்றோம் கருணை கடலே போற்றி போற்றி ஓம் முருகா முருகா முருகா
@krishnaraja4569
@krishnaraja4569 20 күн бұрын
SPB & Sujatha mohan voice Super 👌👌💛💛💥💥 goosebumps 💓💓💓
@Ramcherry-cg3go
@Ramcherry-cg3go 3 жыл бұрын
அப்பனே முருகா....என்றும் நீயே துணை🙏🙏🙏🙏🙏
@வெற்றிஸ்போர்ட்ஸ்கலக்கல்வீடியோ
@வெற்றிஸ்போர்ட்ஸ்கலக்கல்வீடியோ 7 ай бұрын
இந்த பட்டை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவில்லை என்ன பாட்டு யா இது
@rajeswarisubramanian9471
@rajeswarisubramanian9471 18 күн бұрын
Excellent devotional song by our favourite spb deva ksc and pa vijay. Om muruga vel vel muruga.
@muruganj9801
@muruganj9801 Жыл бұрын
🙏🦚💞🌺🦚திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா,, முருகையா 🙏🦚🙏🙏🦚🙏எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் உன் பாதமே🦚 சரணடைய வேண்டுகிறேன்🙏,, 🦚வேல் உண்டு வினை இல்லை, 🦚🦚🙏💞மயிலுண்டு பயமில்லை, என் அப்பன் இருக்க பயம் ஏது,,🦚🙏🦚,,
@RoshikaDhanasekaran
@RoshikaDhanasekaran 6 ай бұрын
முருகா இந்த பாடலை கேட்டாலே எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் மறந்து மெய்சிலிர்த்து போகிறது அய்யா
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
என்றும் முருகன் புகழ் ஓங்குக. சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள் புகழ் என்றும் ஓங்குக...
@govindhamanikandanr6689
@govindhamanikandanr6689 2 жыл бұрын
அசுரரை வென்ற இடம் அது தேவரை காத்த இடம் ஆவணி மாசியிலும் வரும் ஐப்பசி திங்களிலும் அந்த திருநாள் காணுமிடம்
@muruganj9801
@muruganj9801 Жыл бұрын
🙏💕🙏🌹🙏🦚🦚திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா..🦚🦚🦚 எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீயே என் குளத்தை காத்தருள வேண்டும், என் அப்பனே .. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா,,,🙏🙏🙏💞🌺🦚🦚🦚🙏,,
@muthumuthu3713
@muthumuthu3713 2 жыл бұрын
எனக்கு திருச்செந்தூர் என்பதில் என்னை அறியாமல் கர்வம் கொள்கிறேன்....என் அப்பன் முருகன் ஆட்சி செய்வதால்.
@balakrishnan8415
@balakrishnan8415 Жыл бұрын
நானும்
@muthukumar5512
@muthukumar5512 Жыл бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கள் எம்பெருமான் அழகை தினமும் கண்டு ரசிக்கலாம் 🥺🥺🥺🥺🥺🥺
@subasri1126
@subasri1126 Жыл бұрын
Nanum 😍
@raremscollection5750
@raremscollection5750 Жыл бұрын
Nanum😊❤
@loganathan.r6711
@loganathan.r6711 Жыл бұрын
திருச்செந்தூர் மட்டும் அல்ல தமிழ்நாட்டு முருகனுக்கு சொந்தம்
@mpsheik4317
@mpsheik4317 6 ай бұрын
இசையும் அதனுடன் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் இந்த சுப்பிரமணியனின் பாடல் அருமையாக உள்ளது.
@don-jm1ik
@don-jm1ik 10 ай бұрын
என் அப்பன் முருகன் மாசி தரிசனம் பெறுவதற்கு ❤❤❤ துபாய்ல இருந்து ஊருக்கு வருவதை நினைத்து சந்தோசமா இருக்கு ❤❤❤திருச்செந்தூர் முருகா துணை 🙏🙏🙏
@kartheesank7528
@kartheesank7528 12 күн бұрын
Enaku job vanki thanga anna dubai la
@KING123-i4h
@KING123-i4h 12 күн бұрын
​@@kartheesank7528உனக்கு வேலை வாங்கி தரும் அளவுக்கு நான் இன்னும் உயரம் செல்ல வில்லை சகோ ❤❤ அப்படி சென்றால் கண்டிப்பா வாங்கி தாரேன் ❤❤❤
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
🙏🙏🏻⚜️ஓம் தமிழ் கடவுள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி போற்றி வாழ்க வளமுடன்🌾🙏🏼🙏🏽
@kalis5013
@kalis5013 5 ай бұрын
எனது சொந்த ஊர் திருச்செந்தூர்... எனக்கு எப்பலாம் மனசு கஷ்டபபடு கிறதோ அப்போது திருச்செந்தூர் முருகன் பாடல் கேட்டு சந்தோசமாக இருப்பேன்.... திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🦚
@sakthirajan100
@sakthirajan100 Жыл бұрын
வாழ்வில் ஒரு முறையாவது திருச்செந்தூர் சென்று என் அப்பன் முருகனை கண்ணார கண்டு மனதார வழிபடுங்கள்.... வேண்டியது கிடைக்கும் வாழ்வில் ....
@kumarsenthil4457
@kumarsenthil4457 2 жыл бұрын
திருச்செந்தூர் அழகன் கந்தவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@RajiAnuRajiAnu
@RajiAnuRajiAnu Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவா போற்றி போற்றி முருகா என் மனசுல என்ன இருக்கு என் வேண்டுதல் நிறைவேற்றி குடு பா முருகா
@VinothM-hc6mj
@VinothM-hc6mj 7 ай бұрын
மனதில் மன அமைதி ஓம்திருச்செந்தூர் முருகா அரோகரா 🌹🌹🌹🌹🌹🌹🌹
@vigneshmurugesan1611
@vigneshmurugesan1611 11 ай бұрын
தமிழ் கடவுள். முருகனுக்கு. அரோகரா உங்கள் எடிட்டிங். மிகவும். அருமை நன்றி ஐயா
@subiphotography1886
@subiphotography1886 7 ай бұрын
இப்பாடலை தினமும் கேட்டால் தினமும் திருச்செந்தூர் சென்றது போல இருக்கு
@annamalai8635
@annamalai8635 9 ай бұрын
ஓம் சரவணபவ செந்தில் முருகா முருகா முருகா முருகா 😢
@iyyappanl7113
@iyyappanl7113 Жыл бұрын
முருகா முத்துகுமரா செந்தில் ஆண்டவனே என்றும் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களூக்கு துணை இருந்து வெற்றி தருவாய் அப்பா.ஓம் முருகா போற்றி
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
🙏🙏🏻⚜️😍❤ஒம் தமிழ் கடவுள் முருகா போற்றி ஓம் ஆறுமுகனே போற்றி ஒம் திருப்பரங்குன்றம் முருகன் போற்றி ஒம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி போற்றி ஓம் பழனி தண்டாயுதபாணி சுவாமி போற்றி ஒம் சுவாமிமலை முருகா போற்றி ஒம் திருத்தணி முருகா போற்றி ஒம் பழம்முதிர்சோழை முருகா போற்றி 😘🌾🤩🙏🏼🙏🏽
@pandimarimuthu1414
@pandimarimuthu1414 2 жыл бұрын
Muruga saranam thiruvadi saranam
@rkdurai4268
@rkdurai4268 Жыл бұрын
ஓம் ஸ்ரீ கருணைக் கடலே கந்தா போற்றி போற்றி போற்றி 🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽🌹🙏🏽
@RajRajRajRaj-vy1lz
@RajRajRajRaj-vy1lz Ай бұрын
முருகா எனக்கு குழந்தை வரம் தர வேண்டும். முருகா என்னை கை வீட்டுறதி அப்பா
@MMKUMAR-kc8be
@MMKUMAR-kc8be Жыл бұрын
🙏 அரோகரா அரோகரா அரோகரா🙏 என் மனதில் நிம்மதி இல்லை என்றால் நான் செல்லும் ஒரே இடம் என் அப்பன் முருகப்பெருமான் இருக்கும் திருச்செந்தூர் அங்கு சென்றால் என் வாழ்வின் அனைத்து சந்தோசங்களும் கிடைக்கும் 🙏 அரோகரா அரோகரா அரோகரா 🙏
@pk5204
@pk5204 Жыл бұрын
முருகன் அடிமை என்பதில் கர்வம் கொள்கிறேன் ✨
@ManiMANI-oj8bf
@ManiMANI-oj8bf 11 ай бұрын
திருச்செந்தூர் முருகன் இருக்க தீராத வினையும் தீரும் அப்பனே முருகனே
@ArunMani-wx6kz
@ArunMani-wx6kz 2 ай бұрын
பாடல் வரிகள் மற்றும் இசை மிகவும் அருமை 🙏 வாழ்த்துக்கள் 🙏
@vennilam5322
@vennilam5322 Жыл бұрын
இந்த பாடலை கேட்பதில் சொல்ல முடியாது அலவு சந்தோசம் மிக்க நன்றி முருகய்யா
@radhakrishnan2370
@radhakrishnan2370 4 ай бұрын
சுனாமியை வென்ற சுப்பிரமணிய சுவாமி ஆழ்கடலில் அரசாள வந்தமர்ந்தவனே வேல் பிடித்த சுவாமியின் கால் பிடித்து சரணாகதி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@ElavarasiEla-x8s
@ElavarasiEla-x8s 8 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் 🎉 சலிக்காது....கருடனை கடலே போற்றி போற்றி ஓம் சரவணபவ சரவணபவ
@revathidheenaakilan4690
@revathidheenaakilan4690 3 жыл бұрын
Yenakku rompa rompa pidikkum, entha paadalai kettale muruganai unarven.i like it
@sathiyarajsathiyaruba3569
@sathiyarajsathiyaruba3569 5 ай бұрын
🙏🦚⚜️💚திருச்செந்தூர் முருகன் துணை 🦚⚜️💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚😍🦚🦚💚💚⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️⚜️
@mono_vickyn3679
@mono_vickyn3679 3 жыл бұрын
கடற்கரை அரசனுக்கு அரோகரா
@EswaranEswarans-zp6ko
@EswaranEswarans-zp6ko 6 ай бұрын
என் அப்பானே முருகா அரோகரா வெற்றி வேல் முருகானுக்கு அரோகரா 😘😘
@1233456ism
@1233456ism Жыл бұрын
நீலக்கடல் அலைகள் நிரம்பிய கதிர்வேலன் காலில் விழுந்து உயிர் வாழவும் ,காலம் சென்ற பிறகு அவர் காலில் உயிர் விடவும் அருள் கிடைத்தால் போதும். முருகா மயிலாழ்வான் மயில் அழகனே போற்றி
@KitnasamyNiroshan
@KitnasamyNiroshan Жыл бұрын
Naa srilanka..... Thiruchenthoor aandavan mela oru inam puriyadha bakthi.....orunaal vanthu paarkanumnu vendinen...... Enni 10 daysla emperumanai paarka mudinthadhu..... En appan aatkondal meendum phoganum thiruchenthoor..... Om muruga potri potri.....
@amuthavelusamy7459
@amuthavelusamy7459 Жыл бұрын
முருகா அரோகரா கந்தனுக்கு அரோகரா திருச்செந்தூர் அரோகரா ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@ShakilaLakshmanan-qs5he
@ShakilaLakshmanan-qs5he Жыл бұрын
என் அப்பன் முருகன் புகழை சொல்ல வார்த்தைகள் இல்லை திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அழகனுக்கு குமரனுக்கு ‌திருவடி சரணம்
@saravananraj7671
@saravananraj7671 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@psdassdasss8600
@psdassdasss8600 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா
@m.shanmugavalli5365
@m.shanmugavalli5365 3 жыл бұрын
Om muruga porti super songs very nice 🙏🙏🙏🙏🙏🙏 vedri vel murukanukku arogara 🙏🙏🙏🙏🙏🙏
@gobinath3035
@gobinath3035 2 жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@mahendrans9887
@mahendrans9887 3 жыл бұрын
🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரரோகரா🙏🙏
@mahendrans9887
@mahendrans9887 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@InthuMathi-h1e
@InthuMathi-h1e 3 ай бұрын
Muruga nee en kuzhanthaiya seekeerama va muruga. Muruganukku arogara. Vetri vel muruganukku arogara. Kandhanukku arogara. 🙏🙏🙏🙏🙏🙏
@Sk-oj5yw
@Sk-oj5yw 3 жыл бұрын
🙏🏼 Om Murugan thunai 🤲
@RavikumarT.G
@RavikumarT.G Жыл бұрын
திரு செந்தூர் முருகன் புகழ் என்றும் ஓங்குக.
@GaneshK-zm7qj
@GaneshK-zm7qj 4 ай бұрын
எனக்கு நடக்கும் அனைத்தும் அவன் நடத்தும் லீலைகள் எது நடந்தாலும் நடக்கட்டும் முருகா
@AkilanMano
@AkilanMano 10 ай бұрын
1000 முறை கேட்டாலும் சலிக்காத முருகன் பாடல் 5:18
@malathibbmps.malathi5602
@malathibbmps.malathi5602 2 жыл бұрын
ஓம் முருகா என்று சொல்ல நன்மை வந்து சேருமே
@rajkumars3718
@rajkumars3718 20 күн бұрын
..🙇திருச்செந்தூர் முருகா சரணம்..🙇
@PoorniIakshmi
@PoorniIakshmi Ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@TigerLion-qq8ww
@TigerLion-qq8ww 7 ай бұрын
Om thiruchentur murugane potri 🙏🙏🙏🙏 . Karunai katale kantha potri 🙏🙏🙏🙏🙏
@gobinath3035
@gobinath3035 2 жыл бұрын
அப்பா முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@KavithaKavitha-er3sd
@KavithaKavitha-er3sd 4 ай бұрын
எனது வீட்டு வேலை பாதியில் நின்றுவிட்டது முருகா நீங்கள் தான் மனசு வைத்தால் மட்டுமே முடியும் 🙏🙏🙏
@sivamanikannan3918
@sivamanikannan3918 2 жыл бұрын
என் அப்பன்ழுருகன்🙏🙏🙏❤️❤️❤️
@katharhussain9809
@katharhussain9809 Ай бұрын
Om muruga potri om saravana bava potri 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
முருகா உனது சக்தியை எங்களும் வழங்குவீராக நன்றி
@nila3089
@nila3089 Жыл бұрын
தேவாவிற்கு இணை தேவா தான்
@murugannandini8492
@murugannandini8492 Жыл бұрын
👍👍
@dpanneerselvam7062
@dpanneerselvam7062 3 ай бұрын
சுனாமி தடுத்த தெய்வமே போற்றி என் இதயத்தில் உள்ள தெய்வமே போற்றி மு என்றால் முகுந்தா ரு என்றால் ருத்ரா கா என்றால் காப்பான் எனக்கு மூன்று எழுத்து சொன்னாலே போதும் என் அனைத்தும் செய்வார்
@Tiruchendur6
@Tiruchendur6 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 😢❤
@righttime6186
@righttime6186 2 жыл бұрын
ஆறுமுக சாமி ஆறுதலை தாநீ 🙏🙏🙏🙏🙏
@mydearskmydearsk1648
@mydearskmydearsk1648 Жыл бұрын
முருகா யான் ப்ரெண்ட் பானு தான் எனக்கு அம்மா அப்பா யான் தங்கச்சி எனக்கு யான் பானு எண்ட என்ன purinchikittu எண்ட நல்ல பேச எனக்கு உதவி pannuga யான் அப்பா முருகா 🙏🙏🙏🙏
@stalin6935
@stalin6935 Жыл бұрын
Atha Mari nalla pesuvhu Murugaa Ellom ungal arul romba romba thanks murugaa
@RAJIANURAJIANU-ul1rg
@RAJIANURAJIANU-ul1rg 4 ай бұрын
​@@stalin6935 vettri vel muruganukku arogaroo alli kodupathil valamai petravan En appan murugana murugan ungal arula nadathathu ellam nanmaikka nadapathu ellam nanmaikka nadakka porathu ellam namaika
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 6 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🦚🦚🐓🐓❤
@KumarKumar-ux2el
@KumarKumar-ux2el Жыл бұрын
பாடல் அருமை முருகா நீ என்னை பார்த்து கொள்
@eswaran3202
@eswaran3202 Жыл бұрын
முருகன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gpmuthufanpage6584
@gpmuthufanpage6584 3 жыл бұрын
அப்பன் முருகன் இருக்கும் போது பயம் இல்லை
Каха и лужа  #непосредственнокаха
00:15
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 2,9 МЛН
Maruthamalai Satthiyama
12:07
Pushpavanam Kuppusamy - Topic
Рет қаралды 63 МЛН