இப்பொழுது இறைவன் வந்து விட்டார்.கலி யுகம் முடிய போகிறது.இப்போது அனைவரும் சங்கம யுகத்தில் இருக்கிறோம்.இறைவன் ஒருவரே.அவர் ஒளி புள்ளியாக இருக்கிறார்.நாமும் ஆன்மாக்கள் தான் ஒளி புள்ளியாக உள்ளோம்.உடல் அழிய கூடியது.இப்பொழுது தன்னை ஆத்மா என உணர்ந்து இறைவனை ஒளி புள்ளியாக நினைத்து தியானம் செய்யும் போது ஆன்மா தூய்மை அடையும்.இப்படி தூய்மை அடைய கூடிய ஆன்மாக்கள் மட்டும் சத்யுகத்திற்கு வருவார்கள்.மேலும் அறிந்து கொள்ள பிரம்ம குமாரிகள் ராஜ் யோக நிலையங்களுக்கு செல்லுங்கள்.அங்கு இறைவனின் ஞானம் இலவசமாக கற்று கொடுக்கப்படும்.நன்றி அண்ணா.
@ArichandranChandran-i4w6 сағат бұрын
உண்மையிலேயே பிறர் மதிப்பில் நாம் இல்லை என்று உணர்ந்து விட்டால் அபரிமிதமாக ஆற்றல் நம்மை வந்தடையும் தியானமும் கை கூடும் அப்படி உள்ளவர்கள் எப்பொழுதும் தியான நிலையில் இருப்பார்கள் இருப்பார்கள் என்று சொல்வதை விட அந்த நிலையகவே மாறி விடுவார்கள் என்று சொன்னால் சரியானதா இருக்கும் நன்றிகள் அண்ணா 🎉🎉🎉
@karpagamsolai336423 сағат бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
@raamkrishna12495 сағат бұрын
அனைவரும் , பிரம்ம குமாரி senter அல்லது அவங்க வீடியோ பாருங்க.... இன்னும் நிறைய புரிதல் கிடைக்கும்.....மனம் அமைதி பெறுகிறது..... 😊ஓம் ஷாந்தி ❤️
@karpagamsolai336423 сағат бұрын
பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் குடும்பம் ❤❤❤
@gunasekark755520 сағат бұрын
நித்திலன் சேவை மிகப்பெரிய சமூதாய சீர் திருத்தற்க்கு ஒரு திறவு கோல் நீங்கள் பிறவி பயன் பெற்றீர்கள் மிக்க மகிழ்ச்சி தங்களது இந்த சேவை அனைவருக்கும் கிடைத்து பயனடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏
@Selvi-w7y13 сағат бұрын
Om santhi enn baba❤❤❤❤❤❤❤❤very useful video. 🎉🎉🎉🎉 God bless you brother.
@raamkrishna12495 сағат бұрын
ஓம் ஷாந்தி சிவபாபா ❣️😊...,😊
@Kanoliparvai9 сағат бұрын
While seeing those 3D to 5D, I always think that these are just a representation of shifting transformation to Sathyayugam definition. However, the shift needs to be full of love and compassion in society. Good explanation. It states how it is transforming
@bh-es111123 сағат бұрын
Great Sir☺️✨🙏🙏
@karpagamsolai336422 сағат бұрын
பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் குடும்பம் தா சத்யுகம் போவாங்க வாழ்த்துக்கள் 😊😊
@krithickvasan94575 сағат бұрын
Really amazing and interesting to hear ur speech ❤tq very much sir
அருமையான தகவல் மக்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் இதுபோன்று நல்ல நல்ல பதிவுகளை மக்களுக்கு தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன் பதினாறு செல்வமும் பெற்று பெருமாள் வாழ்க சகோதரரே❤❤❤🙏😊
@meerasuryanarayanan738422 сағат бұрын
நன்றி. முயற்சிக்கிறேன்.
@MarivelMari-n8h21 сағат бұрын
வெற்றிவேல் வீரவேல்❤
@chitragiridhar622217 сағат бұрын
Thank you for this beautiful information 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shanthymanimaran125920 сағат бұрын
நீங்கள் இங்கு கூறிய பல கருத்துகள் நல்ல ஏற்புடையவை. எல்லாம் அவன் செயல்
@bs78saran11 сағат бұрын
நன்றி 🎉
@selvamraj58053 сағат бұрын
Super
@annaarasumuthuraja718221 сағат бұрын
Super tonic brother 💞💞🙏
@anandabhi615922 сағат бұрын
வணக்கம் 🙏
@mathansamymathan880710 сағат бұрын
சத்திய யுகம் 2012 ல் ஆரம்பமாகிவிட்டது அண்ணா 🦚🐘🌷...
@karpagamsolai336422 сағат бұрын
2036 ம் வருடத்திற்குள் மூன்றாம் உலக போர் வந்து அணுகுண்டு புகையால் மேக மூட்டங்கள் உருவாகி உலக்கை போல மழை வரும் 😊😊
@Santhanalakshmi-c6m12 сағат бұрын
Irukatum irukatum
@thirumoorthy853411 сағат бұрын
நன்றி
@karpagamsolai336423 сағат бұрын
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻
@kaliyaperumalt367214 сағат бұрын
Transformation takes place only brahmakumari GNANAM and MEDITATION (yoga) it is given by Almighty father (god) SHIV
@mallikamalli5224 сағат бұрын
🙏🙏🙏
@praveenkumar-tu1xm3 сағат бұрын
Read Transition to the Golden age 2032 Book sir
@spriyadharsan678122 сағат бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💕💕🙇♂️💕
@elamaransivasamy561014 сағат бұрын
🙏🏾❤
@arasakumarkvk769221 сағат бұрын
❤
@ANU-pc3yo22 сағат бұрын
🎉🙏🙏🙏🎉
@KishoreKarthi-up4ut22 сағат бұрын
Bro soul created infinity or not pls tell today please 🥺🥺🥺
@uvanshankar72822 сағат бұрын
From my pov - A person is a single soul bt he can't be a multiple one
@XYZ-hj3bt21 сағат бұрын
@@uvanshankar728aham Brahmasmi..
@Star.crew.official18 сағат бұрын
2030
@thirumoorthy853411 сағат бұрын
அண்ணா பிரம்மா குமரிகளின் ராஜயோகம் பற்றி கற்றுக் கொண்டு அதைப்பற்றி மட்டும் வீடியோ போடுங்க அதுதவிர வேறுஎதுவும் சத்தியமாக உண்மை கிடையாது
@ஆர்எஸ்அழகர்22 сағат бұрын
திருடி கான்சியஸ் இருந்து 5d கான்சியஸ் போகும் பயிற்சி நான் செய்கிறேன் பலனை நான் அனுபவிக்கிறேன்
@saminsekarprakash222721 сағат бұрын
எங்கு இந்த பயிற்சியை கற்றுக் கொண்டிருக்கிறீர்கள்
@perfectmasterpiece791721 сағат бұрын
Sollunga ,yepdi payurchi pannanum
@devilakshmi603120 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MarivelMari-n8h21 сағат бұрын
அந்தக் கண்ணாடி பிரச்சனை என்ன ஆச்சுன்னு தெரியல புலி வாழ புடிச்சி இருக்கீங்க விட்டுறாதீங்க😂
@lokeshp-ov9hg19 сағат бұрын
சகோ 2024 பேராபத்து நடக்கும்னு சொல்றாங்க... இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க
@ramamoorthi433617 сағат бұрын
1 month thane pending irukku
@karpagamsolai336420 сағат бұрын
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻
@karpagamsolai336420 сағат бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
@V.Subramanian36912 сағат бұрын
இப்பொழுதும் அப்படி தான் நடந்து கொண்டிருக்கிறது அன்பரே
@thilagaraj831622 сағат бұрын
வணக்கம் 🙏🏻
@Surbhi-24717 сағат бұрын
❤❤❤
@karpagamsolai336410 сағат бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
@karpagamsolai336410 сағат бұрын
கடவுள் என்பவர் பிறப்பு இறப்பு சக்கரத்தில் வராத புத்திவானுக்கெல்லாம் புத்திவான் ஆகிய ஒரு பரிசுத்தமான சைத்தன்யமான உயிர் 🙏🏻