நாமே பாக்கெட் செய்து லாபமும் பார்க்கலாம் /Namma ooru malligai kadai/

  Рет қаралды 108,650

Namma ooru maligai kadai

Namma ooru maligai kadai

Күн бұрын

மளிகைகடை#லாபம்#சுயதொழில்
நம்முடைய சேனலில் மளிகைக்கடை சம்பந்தமான வீடியோக்கள் பதிவிடப்படும்

Пікірлер: 97
@user-ql3jy7ki8v
@user-ql3jy7ki8v 2 күн бұрын
anna vara neraya poduinga. very useful vedio
@megalas5641
@megalas5641 2 жыл бұрын
Super anna romba useful aa erukku
@vinothr7536
@vinothr7536 3 жыл бұрын
Bro unga videos ellame enakku use full la irukku bro thank you 👍👍👍👍👍👍
@thalapathynoor5856
@thalapathynoor5856 3 жыл бұрын
ஆமாம் நாமலே பாக்கெட் போடுவதால் லாபம் அதிகம் தான். காய்ந்த மிளகா, மசாலா பொருட்கள் முதல் ஊறுகாய் வரை நானும் இப்படி தான் செய்கிறேன்.
@pavithraravi2536
@pavithraravi2536 Жыл бұрын
Hii
@augustind9415
@augustind9415 Жыл бұрын
@@pavithraravi2536 HuHuHu.n
@natureisbest7674
@natureisbest7674 5 ай бұрын
Bro kadai la 5 rs ku sale panraga but Namma ta evlo rs koduthu vankipanga konjam solunga bro naa intha business panlanu iruke
@Dais1989
@Dais1989 26 күн бұрын
Yapdi nu sollunka
@parithimathi
@parithimathi 2 жыл бұрын
அன்பரே! மிகவும் நேர்த்தியாகவும் பொறுப்புடனும் பயனுள்ளதாகவும் உள்ள காணொளிகளைப் பதிவிடுகின்றீர்கள்! சிறப்பு. சிறு பொட்டலங்களாக வாங்கும்போது 4 ரூ. என்று சொல்லியுள்ளீர்கள்; நாம் விற்கும்போது 5 ரூ. க்கு விற்றால், இலாபம் 42 ரூ. மட்டுமே. நாமே பொட்டலம் போட்டு விற்கும்போது இலாபம் 95 ரூ. சரியா!
@HariHaran-df2tn
@HariHaran-df2tn 5 ай бұрын
Nanum intha mathiri business pannuran good income kidaikuthu but namma konjam kasata padanum apotha sambathika mudium
@sindhu7133
@sindhu7133 2 ай бұрын
Na oru house wife enku epdi panrathu deatail la soluga anna
@joni7561
@joni7561 2 жыл бұрын
கவர் கணக்கு ல வராத பிரதர்.... அதும் காசு குடுத்து தானே வாங்குகிறோம்....
@bhuvaneswaribhuvana8937
@bhuvaneswaribhuvana8937 Жыл бұрын
Yes yes next corrent bill
@l.rajamariappan4350
@l.rajamariappan4350 Жыл бұрын
இதே மாதிரி மளிகை கடைக்காரரிடம் பொருட்கள் வாங்கும் பொதுஜனங்கள் கிலோவுக்கு நூறுரூபாய் லாபம் பார்க்கிறானே என யோசித்தால் உங்க பொழப்பு என்ன ஆகும்....உணவுப்பொருட்களை பேக்கிங் செய்ய பேக்கிங் லைசன்ஸ் வாங்கனும் அந்த கவர் 52 மைக்ரான் (above 250kg) இருக்கனும் அடைக்கப்பட்ட பொருளின் பெயர் எடை உற்பத்தி செய்யப்பட்ட தேதி அதை எத்தனை நாட்களுக்குள் உபயோகப்படுத்த வேண்டும் உணவுப்பொருளின் சேர்மானம் என நூத்தி எட்டு விஷயங்களை கவரில் பிரிண்ட் செய்யவேண்டும்....இன்றய தேதியில் ஒரு கிலோ கடலை மாவு 80 ரூபாய் எண்ணெய் 110to 150 ...மிளகாய் பொடி 400 ரூபாய் மிளகு 650 ரூபாய் ஜீரகம் 450 ரூபாய் காயம் 1000 ரூபாய் நிலக்கடலை 120 to 140 ரூபாய் கறிவேப்பிலை கூட ஒரு கிலோ வாங்கி சுத்தம் செய்து பொறித்து எடுத்தால் 150 ரூபாய் அடக்கம் ஆகிவிடும் ....இந்த லட்சணத்தில் 115 ரூபாய்கு பண்டம் வாங்கினால் தரம்?
@GomathiMuthuveeran
@GomathiMuthuveeran 7 ай бұрын
கவர் ரேட் மொத்தரேட் காரா பூந்திக்குனு கட்டுபடியாகுதாப்பா. நான் எல்லா வேலையும் செய்து மிக மனது கஷ்ட நிலையில் உள்ளேன். வீட்டில்இருந்து செய்யும் ஆர்வத்தில்.. பஞ்சிங் மிசின் என்னவிலை கரண்ட் ஜார்ஜ்ல்லாம் பார்க்கும் போது கட்டு படியாகுமா தகவல்தரவும்.
@shanmugasundaram1442
@shanmugasundaram1442 6 ай бұрын
Nanga Engaloda Snacks Marketign peson search panitrkome Intrest irundha sollugna sir Ungalukum Business Engalukum Business
@sindhu7133
@sindhu7133 2 ай бұрын
​@@shanmugasundaram1442intrested
@mohanapriyaprabu2917
@mohanapriyaprabu2917 2 жыл бұрын
Clear explanations sir thank for your useful video
@arunselvamak4768
@arunselvamak4768 Жыл бұрын
Sis ennaku oru doubt
@veera5636
@veera5636 Жыл бұрын
@anbalagananbu8701
@anbalagananbu8701 3 жыл бұрын
கடையில் மளிகைப் பொருள்களை எவ்வாறு அடுக்க வேண்டும் உங்க கடையில் ராக் டிஸ்ப்ளேவை ஒரு முறை வீடியோ ஃபுல் வீடியோ எடுத்து
@SameemethayathullahMe
@SameemethayathullahMe Ай бұрын
Bro pocket irukku athum illama kadaikku podurapa avangalukku laapam kodukanum bro minimum 50 kedaikkum petrol irukku
@ManiKanta-ue3fc
@ManiKanta-ue3fc 2 ай бұрын
Good ❤
@karpagamsolai3364
@karpagamsolai3364 Жыл бұрын
நல்லது ❤❤
@shahulahsani2964
@shahulahsani2964 2 жыл бұрын
அண்ணன் அவர்களே 5 ரூபாய் ஸ்னாக்ஸ் முதலில் பொருட்கள் பேக்கிங் செய்து விற்கலா மா அல்லது வாங்கி விற்கலாமா எனக்கு பதில் சொல்லுங்கள்.
@muthukumaran3928
@muthukumaran3928 7 ай бұрын
Super
@HariHaran-df2tn
@HariHaran-df2tn 5 ай бұрын
30 package poduran 10 rs ku vikkuren 1 kg ku 300 rs kidaikum Kara bunthi rate 100 rs than yenaku profit 200 rs🎉 kidaikum bro
@AshimaParveen-gt4vo
@AshimaParveen-gt4vo Ай бұрын
Neenga kadaila kuduthu vethu kudunga sonna athula avanga kasu yedupangala bro
@basarb8046
@basarb8046 3 жыл бұрын
Hi supper
@praveenamaran5147
@praveenamaran5147 Жыл бұрын
Kadaiku nanga evalavu kodukanum
@boopathiraja4859
@boopathiraja4859 3 жыл бұрын
உங்க கடை ஒரு நாள் வியாபாரம் எவ்வளவு ரூபாய்க்கு ஓடுது னு சொல்லுங்க நண்பா...நிறைய முதல் போட்ருக்கீங்க எல்லாமே டஜன் டஜன் ஆ நிறைய வச்சுருகீங்க அன்றாட வியாபாரம் எவ்வளவு ஆகுது னு சொல்லுங்க ....உங்க ஏறியால இருக்க மற்ற கடைகளை விட உங்கள் கடையின் வியாபார தனிசிறப்பு என்ன வியாபார கொள்கை என்ன வியாபார போட்டியை சமாளிக்க வாடிக்கையாளர்களை தக்க வைக்க கையாளும் யுக்தி என்ன என்று கூறுங்கள்....உதாரணமாக நிறைய லாபம் வைக்காமல் குறைவான விலைக்கு விற்பனை செய்வது வாடிக்கையாளர்களை தன்மையாக கையாளும் பண்பு....இது போன்று சொல்லுங்கள் பொதுவாக சொல்லாமல் நீங்கள் உங்கள் கடை அனுபவத்தை கூறுங்கள் நன்றி
@stellamarys3981
@stellamarys3981 27 күн бұрын
Coverla name eduvum thrvai illaya
@vaniarasuhome5422
@vaniarasuhome5422 2 жыл бұрын
First view bro
@ramua.a.r.s2421
@ramua.a.r.s2421 3 жыл бұрын
Super bor semma
@ponnusamynaadar7651
@ponnusamynaadar7651 Жыл бұрын
How much gram
@kaleelashik2759
@kaleelashik2759 3 жыл бұрын
Super sir
@sujithirajasujithiraja3308
@sujithirajasujithiraja3308 2 жыл бұрын
சுப்பர்
@nammachannelnanpaa3098
@nammachannelnanpaa3098 8 ай бұрын
Cover rate include panala bro
@Barshanabarshana653
@Barshanabarshana653 7 ай бұрын
Veettil senju ithupole pack panna laabam kidakkuma
@travelskrmd5209
@travelskrmd5209 Ай бұрын
Annamacharya wholesale enga vagauim sollunga pls
@apthullaathif6984
@apthullaathif6984 3 жыл бұрын
அண்ணா நான் மளிகை கடை வஜ்ஜி இருக்க yanakku என் கடையா டே வளப் பண்ண ஐடியா சொல்லுக அண்ணா
@nationalstore2060
@nationalstore2060 3 жыл бұрын
யணக்கும்
@KishoreBabu-qf8lu
@KishoreBabu-qf8lu Жыл бұрын
Hi bro Thanks for the packing information But, I have big packing machine what are all packing shall be done Pls advise
@garenaking1480
@garenaking1480 3 жыл бұрын
Bro en kadaila nangalea snacks ..and packing .panrathu ..nangathan ..
@kd2789
@kd2789 11 ай бұрын
Pocket 5 rs potta appo malligai store la yavalo potuvanka
@renukarenuka8889
@renukarenuka8889 7 ай бұрын
அளவு சொல்லுங்க நண்பரே ❤
@alapparaigal46
@alapparaigal46 6 ай бұрын
உதவி பன்னுங்க
@vijikumar4476
@vijikumar4476 2 жыл бұрын
Calling from thiruvallur
@akeditz9163
@akeditz9163 3 жыл бұрын
Super bro
@ashokdj7
@ashokdj7 6 ай бұрын
Per glass how many grams will be there
@tlvreality9200
@tlvreality9200 8 ай бұрын
cover cost / current cost / laber cost !!!
@PavithraPavithra-wr2qe
@PavithraPavithra-wr2qe Жыл бұрын
Cover cost Enna??
@kalaivanan6562
@kalaivanan6562 3 жыл бұрын
பாக்கெட்டில் வைட் எவ்வளவு இருக்கு.
@rajasupa9933
@rajasupa9933 Жыл бұрын
இந்த மிசின் விலை என்ன
@anitha999
@anitha999 4 ай бұрын
Anna cover rate sollunga
@vijikumar4476
@vijikumar4476 2 жыл бұрын
20%,4 rupee means how I give to shop
@subashtrendy1116
@subashtrendy1116 3 жыл бұрын
Machine noda price enna naba..
@vashikutty
@vashikutty 2 жыл бұрын
Anña meachine reat sollunga please
@eshbalaji24
@eshbalaji24 3 жыл бұрын
Packing cover rate sollunga anna
@jeevamcreations6387
@jeevamcreations6387 2 жыл бұрын
Per kg 160 rs
@Mionyt-i4w
@Mionyt-i4w 6 ай бұрын
Kg ku eavlo pies irukum​@@jeevamcreations6387
@varatharajanvaratharajan6625
@varatharajanvaratharajan6625 3 жыл бұрын
Itha eppadi bro sales pantrathu sollunga
@mohanm1278
@mohanm1278 3 жыл бұрын
Bro ur videos useful Thank u
@muhimulti8493
@muhimulti8493 5 ай бұрын
Cover rate evlo
@duraijanaki3496
@duraijanaki3496 Жыл бұрын
Anna machine rate solluga
@sujithapanneersujithapanne3594
@sujithapanneersujithapanne3594 Жыл бұрын
2000 la vangana quality ya irukum bro
@jee3583
@jee3583 11 ай бұрын
கவர்கணக்கு கரன்டு கணக்கு எல்லாம் பாக்கனுமில்ல
@velanvijay1097
@velanvijay1097 3 жыл бұрын
Engaluku nee sollithariya unaku ethana varusham anubavam bhai
@smartnjm6121
@smartnjm6121 3 жыл бұрын
Cover kasu yaru seppa
@vinithakarthikeyan728
@vinithakarthikeyan728 2 жыл бұрын
Anna cover size solunga anna
@gnanasekaransekar2484
@gnanasekaransekar2484 3 жыл бұрын
தற்சமயம் இந்த பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது .பேக் செய்ய வேறு வழி உள்ளதா
@ungalnanbanraj7164
@ungalnanbanraj7164 3 жыл бұрын
y bro...
@anjaliarul2069
@anjaliarul2069 3 жыл бұрын
வேற வழி இருந்தா சொல்லுங்க பேக் பண்ணனும்.... பிளாஸ்டிக் கவரை தவிர்த்து
@hemanathhemanath777
@hemanathhemanath777 3 жыл бұрын
Bro nice
@sangeetharaja2622
@sangeetharaja2622 3 жыл бұрын
தம்பி கவர் cost விட்டுட்டியே பா
@nammaoorumaligaikadai1693
@nammaoorumaligaikadai1693 3 жыл бұрын
Hmmm sorry 👍
@PrimeTwisticSaga-rr2jr
@PrimeTwisticSaga-rr2jr Жыл бұрын
Cover kasu solave ella
@arunselvamak4768
@arunselvamak4768 Жыл бұрын
Maligai kadaila oru packet 5$ nu eduththu pagala
@user-ol8wy3ve9f
@user-ol8wy3ve9f 3 жыл бұрын
Cover size mention panunga bro
@jeevamcreations6387
@jeevamcreations6387 2 жыл бұрын
3*3.5
@tharshikakalitharshikakali
@tharshikakalitharshikakali Жыл бұрын
Cover size soluga sis
@shanmugasundaram1442
@shanmugasundaram1442 6 ай бұрын
4x5
@Nisha-e7r
@Nisha-e7r Жыл бұрын
Pro link pro
@bashokkumar2441
@bashokkumar2441 3 жыл бұрын
உங்கள் நம்பர் வேண்டும் அண்ணா
@sudhakrishnakumar7
@sudhakrishnakumar7 Жыл бұрын
Bro package machine rate evolo
@making_king_wu_Kongk.abdulla
@making_king_wu_Kongk.abdulla 2 жыл бұрын
Pro place anpu ka or number anpu ka
@nationalstore2060
@nationalstore2060 3 жыл бұрын
உங்க நம்பர் கொடுக்கவும் பாய்
@chittukuruvi186
@chittukuruvi186 2 жыл бұрын
Packing cover contact number sollunga
@SmlySimbu
@SmlySimbu 8 ай бұрын
Contact number contact kedachatha brother
@couchikowsi5600
@couchikowsi5600 3 жыл бұрын
Unga number kudunga bro
@venkatesanv8547
@venkatesanv8547 2 жыл бұрын
எங்களுக்கு உங்களுடைய phone number send pannugga
@asraffunnisha1349
@asraffunnisha1349 7 ай бұрын
Super
@பொக்கிஷம்மினிமளிகைஇனிப்புகாரம்
@பொக்கிஷம்மினிமளிகைஇனிப்புகாரம் Жыл бұрын
Super
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 5 МЛН
✅️ 5 Rs Masala Spices & Nuts Pockets Profit-Maligai kadai business
10:25
Engineer malikai kadai
Рет қаралды 6 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 121 МЛН