“நாம் தமிழர் கட்சி காணாமல் போகும் என்றார்கள்.. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது”

  Рет қаралды 48,422

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

“நாம் தமிழர் கட்சி காணாமல் போகும் என்றார்கள்.. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது” - செந்தில் குமார், நாம் தமிழர் கட்சி
#CMStalin | #UdhayanidhiStalin | #DMK | #RahulGandhi | #BJP | #NarendraModi | #Annamalai | #ADMK | #EPS | #OPS | #TamilNadu | #Chennai | #TNGovt | #Congress | #GoldRate |
#PetrolPrice | #EdapadiPalaniswamy | #Seeman | #NTK | #NaamTamilarKatchi |#TTKDhinakaran | #TNRain | #Rainfall | #news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breaking #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking
news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
Subscribe ➤ bitly.com/Subs...
Check out our Daily News Playlist:
👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉இன்றைய செய்தி | Indraiya Seithi | • கொரோனாவை ஒழிப்பதில் மக...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ news7tamil.live
#NEWS7TAMIL | #TamilNews | #LiveNews
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 210
@muniappans8595
@muniappans8595 4 ай бұрын
நா.த.க. 2024ல் தேர்தல் ஆணையத்தில் அங்கிகாரம். 2026ல் தமிழகத்தில் ஆட்சி அதிகாரம்.தமிழ்தேசியம் வாழ்க வளர்க அரசியல் பணி தொடர்க. 👍கரூரான்.
@srinivasankamath7493
@srinivasankamath7493 3 ай бұрын
Nallaurutu. 😄😄😄😄😄
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 4 ай бұрын
நாம் தமிழர் கட்சி தனித்து களம் கானும் கட்சி நாம் தமிழர் கட்சி... உண்மையும் நேர்மையும் கொண்ட ஒரு கட்சி நாம் தமிழர் கட்சி.....👍
@saminathanms9026
@saminathanms9026 4 ай бұрын
சைமன் என்ற சீமான் நடத்தும் ஓம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது என்று வேண்டுமானால் சொல்லுங்கள் ஆனால் உண்மையும் நேர்மையும் கொண்டது என்று மட்டும் தயவுசெய்து சொல்ல வேண்டாம் சைமன் என்ற சீமான் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் மற்றும் விடுதலை புலிகள் இயக்க போராளிகளை தன்னுடன் இனைத்து பல கற்பனை கதைகளையும் பொய்களையும் தனது அரசியல் பிழைப்பிற்காக கூசாமல் போசி உள்ளார்
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@arockiadass668
@arockiadass668 3 ай бұрын
​@@sunlotusexports5515எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்றால் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட 90% தமிழர்களுக்கே வாய்ப்பு தர வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட அந்த மாநில மக்கள் அனுமதிப்பதில்லை. அதேமாதிரி தமிழ் நாட்டிலும் தெலுங்கர்கள் போட்டியிட தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது
@ebeyebey477
@ebeyebey477 4 ай бұрын
புரட்சி வாழ்த்துகள் நான் ஒரு கேரளா வாழ் தமிழன் நாம் தமிழர்💪💪💪
@sabari7845
@sabari7845 3 ай бұрын
😍😍😍😍😍😍😍😍👍👍👍👍🤝🤝🤝🤝🌾🌾🌾💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@sabari7845
@sabari7845 3 ай бұрын
@@sunlotusexports5515 🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍👍
@RajaHussain-it9cw
@RajaHussain-it9cw 4 ай бұрын
நாம் தமிழர் கட்சி வளர்கிறது 🔥
@TAMIZHVELAN2004
@TAMIZHVELAN2004 4 ай бұрын
வளர்ந்துவிட்டது இனி பதவியை மட்டுமே பிடிக்க வேண்டும்...
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 ай бұрын
DMK,AIADMK க்கு அடு‌த்து BJP 11.10% வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பெற்று உள்ளது. அடு‌த்து காங்கிரஸ் 10.8% பெற்று 4 ஆம் இடத்தை பெற்று உள்ளது. அதற்கு அடு‌த்து NTK 8.1% பெற்று 5 ஆம் இடத்தை பெற்று உள்ளது. சீமான்(NTK) 3 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்திற்கு சரிந்து இருக்கிறார்.😢
@jasim75782
@jasim75782 3 ай бұрын
​Bro DMK + Congress appadi pakanum Congress thaniya ninnu vangana neenga sollalam so athe Mari BJP vanthathu pmk vote bjp mostly pmk strong ga irutha place vanthuchi ok va so appadi patha 3 place la than iruku NTK 2026 en prediction padi 20 MLA kitta win panna chance iruku ​@@senthilperiyasamy1602
@deepanraj6585
@deepanraj6585 3 ай бұрын
​@@senthilperiyasamy1602சின்னம் கிடைத்து 15 நாள் தான் ஆனது... பிஜேபி 30 வருட சின்னம் காங்கிரஸ் 50 வருட சின்னம்
@lizilbetz528
@lizilbetz528 3 ай бұрын
காமடி
@avles4321
@avles4321 4 ай бұрын
அருமையான தர்கம் செந்தில்.. வாழ்த்துக்கள்..
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@balamani5412
@balamani5412 3 ай бұрын
💪💪💪
@இரா.வேலுமணிவெல்கதமிழ்
@இரா.வேலுமணிவெல்கதமிழ் 4 ай бұрын
நாம் தமிழர் வெல்வோம் 🔥🔥
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@kanthan3691
@kanthan3691 4 ай бұрын
நாம் தமிழர் 🙏 💪
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@essacsac2638
@essacsac2638 4 ай бұрын
நாம் தமிழர்
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@SundharSundhar-yn4vz
@SundharSundhar-yn4vz 3 ай бұрын
அருமகயான விளக்கம் வாழ்க வெல்க நாம் தமிழர் கட்சி.
@SSuresh-k2r
@SSuresh-k2r 4 ай бұрын
தமிழ் தேசியம் வெற்றி 🎙️🎙️🎙️💪💪💪🔥🔥🔥,,,
@MuruganMuruganantham-l9k
@MuruganMuruganantham-l9k 3 ай бұрын
உறுதியாக வெல்லும் நாம் தமிழர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் நாம் தமிழர் உண்மையின் நேர்மையாகவும் நாம் தமிழர்
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@kaikumareshr5973
@kaikumareshr5973 4 ай бұрын
புரட்சிப்பாதை NTK
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@yogayoga8136
@yogayoga8136 3 ай бұрын
தம்பி செந்தில் விளக்கம் 🙏🙏🙏👌🏽👍🏾 சீமான் வளர்ப்பு வீண் போகாது .தனித்துவம்,உண்மை நேர்மை, விடாஉழைப்பு +++++++++++++ வெற்றி இதைச் சொல்லும் .நாளை வெற்றி நமதே 🙏🙏🙏🙏
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@arumugamp2599
@arumugamp2599 3 ай бұрын
எங்களுக்கு ஆட்சி அதிகாரம் தேவை.. அதைக் கொண்டு.எங்கள் மக்களுக்கு எது சரியான தேவை என்கிற புரிதலோடு சேவை செய்வோம் .. வாழ்த்துக்கள் செந்தில்குமார்.
@ArulPArulP-xl6kl
@ArulPArulP-xl6kl 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி கட்டாயம் வெல்லும்
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@hentryjosepha6588
@hentryjosepha6588 4 ай бұрын
Ntk❤❤ Seeman
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@rshanrajkt
@rshanrajkt 3 ай бұрын
அருமை.. மிக அழகாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி..
@kamalarasa3691
@kamalarasa3691 4 ай бұрын
நாம் தமிழர் எந்த வித அரசியல் மற்றும் சினிமா பின்னணியும் இல்லாமல் உருவான கட்சி இந்தளவு மாற்றம் வந்திருப்பது பெரிய விடயம் " அவர்கள் ஒருநாள் அரியணை ஏறுவார்கள் "
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@kamalarasa3691
@kamalarasa3691 3 ай бұрын
@@sunlotusexports5515 🙏❤️❤️❤️❤️😍
@arockiadass668
@arockiadass668 3 ай бұрын
இனிமேலாவது தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும் என்றால் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட வேற்று மொழியினர் தெலுங்கர்களை அனுமதிக்கக் கூடாது. மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில்லை. தமிழ் நாட்டில் மட்டும் ஏன் வேற்று மொழியினர்/ தெலுங்கர் போட்டியிடுவது தமிழர்களுக்கு எதிராக செய்யும் பச்சைத் துரோகம்..
@satkunanathanshanmuganatha3915
@satkunanathanshanmuganatha3915 4 ай бұрын
தம்பி செந்தில் வாழ்த்துக்கள். மக்களுக்கு பணமோ பரிசுகளையோ கொடுக்காமல் வாங்கிய வாக்குகள். மற்ற எல்லா கட்சிகளும் பணம் பட்டுவாடா செய்தார்கள், BJP உட்பட.
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 3 ай бұрын
சீமான் அவர்களின் 8 வருட அரசியல் பயணத்தில் எப்படிப்பட்ட புதிய புதிய திறமையானவர்களை எல்லாம் சீமான் உருவாக்கி வைத்திருக்கிறார் Super Seeman sir 💙💯💪
@user-ks3861
@user-ks3861 4 ай бұрын
நான் சிவகங்கை தொகுதி சிவகங்கை பக்கத்தில் மதகுபட்டியில் வசிக்கிறேன் இங்கு பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவிற்காக வண்டியில் ஒலிபெருக்கி மூலம் ஒவ்வொரு தெருவிலும் ஒரு நாளுக்கு குறைந்தது 5 முறையாவது விளம்பரம் செய்தார்கள் தொகுதி முழுவதும் எத்தனை நூறு கோடி செலவு செய்தார்களோ அவர்களுக்கே வெளிச்சம்
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Senthil4S
@Senthil4S 4 ай бұрын
அருமை...👌சிறப்பு...👍👏
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@drgps007
@drgps007 3 ай бұрын
நாம் தமிழர் கூட்டணி வைக்க முடியாது. ஏன்னென்றால் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கான கட்சி நாம் தமிழர்.
@iamarangaa
@iamarangaa 3 ай бұрын
Only Kootani already atchila irundha katchi kodadha kediyadhu
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@dasarathanshanmugam7249
@dasarathanshanmugam7249 3 ай бұрын
அம்மா தாயே விரைவில் வெற்றி பெறும் நாம் தமிழர்
@Punniyakottik
@Punniyakottik 4 ай бұрын
உளறுவாயன்களும் உளறுவதும் ,உயர்வானவர்கள் திமிரினால் தான் தொங்கு பாராளுமன்றம் . வாக்காளர்கள் நினைத்தால் எதுவும் நடக்கும் . வளர்க தம்பிகள் !! வாழ்க ஆசான் !!
@user-ks3861
@user-ks3861 4 ай бұрын
நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லாமல் ஓட்டுக்கு ஒரு ரூபாய் பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு ஓட்டும் மற்றவர்கள் பெற்ற ஒரு லட்சம் ஓட்டுக்கு சமமானது
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Umeshmohandhas
@Umeshmohandhas 3 ай бұрын
மிக தெளிவான உரை
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 3 ай бұрын
நான் செவ்வாய் கிரகத்தில் வாழும் தமிழர்.... சீமான் மேலோகத்திலும் கட்சி ஆரம்பிக்க வேண்டும்...
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
இப்பொழுது நாம் தமிழர் இந்த வாக்குகள் அனைத்தும் ரசிகர்கள் போட்ட வாக்கு
@onenation9154
@onenation9154 4 ай бұрын
Well done Thampi Senthil, Good Luck to you. UK
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@speedmadhan8506
@speedmadhan8506 3 ай бұрын
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் ❤❤❤❤❤
@Rmurugesan-ij7ii
@Rmurugesan-ij7ii 3 ай бұрын
இனிமேல் நாம் தமிழர் மட்டும்தான் தமிழ்நாட்டில்
@ArumugamK-e6o
@ArumugamK-e6o 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி 🙋‍♂🙏🎤👑✊💪👍👏
@PraveenKumar-dn8uz
@PraveenKumar-dn8uz 3 ай бұрын
இன்னும் சில காலத்தில் அவர்கள் காணாமல் போவார்கள் 😅 நாம் தமிழர் ❤🎉
@thavasiyar12345
@thavasiyar12345 3 ай бұрын
2026ல் நாம்தமிழர் சாதிக்கும் என்பது உறுதி💯👌
@thirumurthi8267
@thirumurthi8267 4 ай бұрын
அண்ணன் செந்தில் குமார் 🔥🔥🔥🔥🔥
@cdavid6148
@cdavid6148 3 ай бұрын
நாம் தமிழர் வெல்லும்
@NagarajSangunathan-ps8bi
@NagarajSangunathan-ps8bi 3 ай бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥🔥
@pkarthik-2265
@pkarthik-2265 3 ай бұрын
பன்னிக்கு தான் கூட்டமா வரும் 🔥நாம் தமிழர்🔥🔥
@sweetaparththeepan1295
@sweetaparththeepan1295 4 ай бұрын
Ntk❤❤❤❤❤
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@manikutty8567
@manikutty8567 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி 🎉❤
@Tamil-Murugan
@Tamil-Murugan 3 ай бұрын
செந்தில் குமார் நிறுத்தி நிதானமாக அருமையாக பதில் சொல்கிறார் . வாழ்த்துக்கள்
@SowmiSwami
@SowmiSwami 3 ай бұрын
Yes super nan 1st senthil Anna nai vevatha neeghalzhiyil parkurean sema Anna
@தமிழ்மீட்சி-த4வ
@தமிழ்மீட்சி-த4வ 3 ай бұрын
அருமை செந்தில் அண்ணா 👌🏽
@john.rkiltas2796
@john.rkiltas2796 4 ай бұрын
💐👌👌
@arutjothiastrovision7324
@arutjothiastrovision7324 3 ай бұрын
நாம் தமிழர் Great
@tamilselvamp7626
@tamilselvamp7626 4 ай бұрын
39 MP வச்சிருக்க திமுக கிழித்தது என்ன
@Sundarin8du
@Sundarin8du 4 ай бұрын
பாராளுமன்றம் கேன்டீன் ல போய் போண்டா, டீ, காபி சாப்ட போவாங்க😅
@senthilperiyasamy1602
@senthilperiyasamy1602 3 ай бұрын
இப்போது இந்தியா கூட்டணி BJP minority govt. BJP எதேச்சதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த தமிழ்நாடு DMK-காங் கூட்டணி வெற்றி உதவி உள்ளது...! இனி BJP ரொம்ப ஆட முடியாது!
@shanmuganathanpalani386
@shanmuganathanpalani386 3 ай бұрын
ஏன் அடாவடி அராஜகம் மண்வளம் மலை வளம்கோடி கணக்கில் கொல்லை இந்தி கார்ன் திணிப்பு இது சாதனை இல்லை யா
@sukumar3832
@sukumar3832 3 ай бұрын
நாம் தமிழர் தான் உண்மையான கட்சி அவர்கள் வாங்கிய வாக்கு தான் உண்மையானது மற்ற கட்சிகள் எல்லாம் பணம் கொடுத்து வாக்கு வாங்குகிறார் இது நாட்டு மக்களுக்கே தெரியும்
@sunlotusexports5515
@sunlotusexports5515 3 ай бұрын
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், 2026ல் நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். நாம் தமிழர் NTK🙏🙏🙏
@thavasiyar12345
@thavasiyar12345 3 ай бұрын
தனித்து களமாடும் நாம்தமிழருக்கு வாக்களித்தவர்கள் எந்த சூழலிலும் விலைபோகாத மாணத் தமிழர்கள் அவர்கள் நிச்சயமாக வெற்றிபெறுவார்கள்💯👌😍
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 3 ай бұрын
NAAM THAMILAR 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪
@antonasrin
@antonasrin 3 ай бұрын
இவளுக்கு நாம் தமிழர் மீது வன்மம். இவள் ஒருபோதும் நாம் தமிழர் கட்சியை பாராட்டியது இ‌ல்லை.
@ThiruAmizhthan
@ThiruAmizhthan 4 ай бұрын
NTK❤❤❤❤
@SureshkumarSureshkumar-we2lh
@SureshkumarSureshkumar-we2lh 3 ай бұрын
விவசாயி சின்னம் பறிக்கப்படாமல் இருந்திருந்தால் நாம் தமிழர் கட்சி 4 அல்லது 5 இடங்களில் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
@msdheena1411
@msdheena1411 4 ай бұрын
Seeman ❤
@paulsoosai7921
@paulsoosai7921 3 ай бұрын
Bravo Naam thamizhlar
@RaghuramanK-gw9so
@RaghuramanK-gw9so 3 ай бұрын
Nan Thamizhar Katchikku wazhththukkal.
@V.Murugesan-h6q
@V.Murugesan-h6q 3 ай бұрын
சிறப்பாக உள்ளது
@pandianarumugamtamil
@pandianarumugamtamil 3 ай бұрын
நாம் தமிழர் கட்சி அறத்தின் வழியில் அனைத்து உயிர்களுக்குமான நல்லாட்சி கொடுக்கும்
@maxraj8742
@maxraj8742 3 ай бұрын
வெல்வோம் ஒரு நாள்.
@ponnambalamponnambalam2349
@ponnambalamponnambalam2349 4 ай бұрын
சுடலை குடும்பம் நாதக அங்கீகாரத்தை எப்படி சகிப்பான்?
@rasalnixon8090
@rasalnixon8090 3 ай бұрын
நாம் தமிழர் 💥💥🙏 நாமே தமிழர் 💥💥🙏
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@Faruk_umer
@Faruk_umer 4 ай бұрын
நாம் தமிழர் 🇦🇪🇦🇪
@palaniappans1487
@palaniappans1487 3 ай бұрын
அண்ணா முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டீங்க. 2019 ல வெறும் அஞ்சு இடத்துல நின்னு 3% வாங்குனது, இப்ப 20+ இடங்களில் நின்னு 11% வாங்கியிருக்கு. உண்மையிலே வளர்ச்சி இல்லை
@CeciliaCroos
@CeciliaCroos 4 ай бұрын
நாம் தமிழர்🎉💪🏻🙏🏻
@mahikanna9734
@mahikanna9734 3 ай бұрын
Ntk
@cinemacity4260
@cinemacity4260 3 ай бұрын
NTK 🎙️🎙️
@rajunavin9949
@rajunavin9949 3 ай бұрын
தமிழ் தேசியத்துக்கு தந்தி டிவி எதிரா எப்போதும் ஒலிபரப்பு ராங் அந்த உட்கார்ந்து இருக்கவா நல்லா நடிக்கிறா
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 3 ай бұрын
வாக்கு எம்மை ஆழவைக்கும்
@VeerappanTN52
@VeerappanTN52 3 ай бұрын
Great super anna ❤❤❤
@nagarajana3681
@nagarajana3681 4 ай бұрын
NTK..🌟🌟🌟🌟🌟🌟🌟👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍🖐️🖐️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@paranirupasinghamkathirkam3855
@paranirupasinghamkathirkam3855 3 ай бұрын
சிறப்பு தம்பி செந்தில்🐅
@manimegalai5711
@manimegalai5711 3 ай бұрын
விஜய் தேர்தலை புறக்கணித்ததால் பிசி ரசிகர்கள் நாம் தமிழர் பிறந்த ஓட்டு ஜி ரசிகர்கள் ஓட்டு
@ksarathi7397
@ksarathi7397 3 ай бұрын
NTK seeman 👍👍💪👍👍👍💪
@user-tamil5671
@user-tamil5671 3 ай бұрын
Thamil Urayugale Valthugal Naam Thamilar ❤
@chandrank8013
@chandrank8013 3 ай бұрын
ஓ தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை ஓவர் டைம் போட்டு தான் இந்த வேலையை செஞ்சாங்களா
@rajkumar0351
@rajkumar0351 3 ай бұрын
❤❤❤❤❤
@drgps007
@drgps007 3 ай бұрын
நாம் தமிழர்க்கு வாழ்த்துக்கள்
@Eoie6858
@Eoie6858 3 ай бұрын
@nraymond67
@nraymond67 3 ай бұрын
Exactly 💯
@TDK869
@TDK869 3 ай бұрын
அருமையான கருத்துக்கள் செந்தில் குமார் ❤❤❤
@kamalakannan1184
@kamalakannan1184 3 ай бұрын
செந்தில் அருமையான பேச்சு
@justindasan5778
@justindasan5778 3 ай бұрын
Ntk valtukal ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 3 ай бұрын
Valka தமிழ் தேசியம் என்ற
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 3 ай бұрын
NTK💙💯💪
@itaugustine
@itaugustine 3 ай бұрын
மனைவியை ஒய்ஃப் என்றோம். வாழ்க்கையை லைஃப் என்றோம். கத்தியை நைஃப் என்றோம். புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம். அவள் மகளை ஸ்வீட்டி என்றோம். கடமையை டுயூட்டி என்றோம். காதலியை பியூட்டி என்றோம்! காதலை லவ்வென்றோம். பசுவை கவ்வென்றோம். ரசிப்பதை வாவ் என்றோம். இதைதானே தமிழாய் சொன்னோம்! முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம். அளவை சைஸ் என்றோம். அழகை நைஸ் என்றோம் ! மன்னிப்பை சாரி என்றோம். புடவையை சேரி என்றோம். ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்! மடையனை லூசு என்றோம். வாய்ப்பை சான்சு என்றோம். மோகத்தை ரொமான்ஸ் என்றோம். தமிழை அறவே மறந்தோம்! அமைதியை சைலன்ஸ் என்றோம். சண்டையை வயலன்ஸ் என்றோம். தரத்தை ஒரிஜினல் என்றோம். தாய் மொழியை முழுதும் கொன்றோம்..!★★★★
@arockiadass668
@arockiadass668 3 ай бұрын
தமிழ் நாடு நாம் தமிழர் கட்சிக்கு எதிராக துரோகம் செய்து வருகிறது மத்திய அரசும் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக துரோகம் செய்து வருகிறது தேர்தல் ஆணையமும் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக செயல்படுகிறது. வாக்கு இயந்திரத்திலும் நேர்மை இல்லை . ஊடகங்களும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு காட்டாமல் துரோகம் செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சி எப்படி வெற்றி பெறும். தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள் தான் 90% தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற நிலை வர வேண்டும்.
@periyssamy5282
@periyssamy5282 4 ай бұрын
Ntk ❤
@lesoiseauxouvertsdesailes6455
@lesoiseauxouvertsdesailes6455 3 ай бұрын
நிரந்திர வெற்றி வரும் கஷ்டங்கள் தடைகள் உடைத்து அங்கிகாரம் வாழ்த்துக்கள் நாம் தழிழர் திமுக 40 40நாக்கு விழிக்க ஒன்றும் தழிழ் நாட்டுக்கு புடுங்காது கொள்ளை அடிக்க வாய்ப்பு அழித்த மக்கள்
@pillainagam3919
@pillainagam3919 3 ай бұрын
ok
@pilarun2067
@pilarun2067 3 ай бұрын
நெறியாளரே இந்த கேள்வியை. நம்தமிழர்மிது எத்தணைமுறை கேட்பிர்கள். ஆனால் வென்று போனவர்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று கேட்டுப்பாருங்கள்.
@Jahathish_1011
@Jahathish_1011 4 ай бұрын
NTK 💪💪💪💪💪💪 2026💪💪💪💪❤️❤️❤️❤️❤️🦾🦾🦾🦾🦾🦾🦾🦾
@JohnsonA-no5gs
@JohnsonA-no5gs 4 ай бұрын
NTK❤❤❤❤❤❤❤
@karthii4545
@karthii4545 3 ай бұрын
Each and every single vote NTK has got is genuinely punched by people for good motive .. Votes of DMK ADMK BJp congress are al for caste religion alcohol money etc etc ..
@durgaramachandran5679
@durgaramachandran5679 3 ай бұрын
அந்த அம்மா ஏங் மூஞ்ச இஞ்சி திண்ண கொரங்கு மாதிரி வச்சிட்டு இருக்கு? நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி பிடிக்கலையா? இல்ல திராவிட சொம்பா??
@shanmuganathanpalani386
@shanmuganathanpalani386 3 ай бұрын
உன்மை நேர்மையாக வென்ற கட்சி நாம் தமிழர் கட்சி .. மற்ற கட்சிகள் வடிவேலு பாத்திர கடை கப்புதான் 😂😂😂😂😂
@justindiraviam683
@justindiraviam683 4 ай бұрын
Yes thambi, nobody helped during flood havac situation except seeman team.❤😂❤🎉
@425walmer7
@425walmer7 3 ай бұрын
Vijayin Support Illavittal Therinthirukkum🤣🤣🤣🤣2026 Thalapathy Vijay Vanthavudan Naam Thamilar Nillaimai ?????😭😭😭😭
@jamalismail7414
@jamalismail7414 4 ай бұрын
Ntk can't develop by simply criticism of dmk
@palanisamy3320
@palanisamy3320 3 ай бұрын
அருமையான வாதம் செந்தில்
@rajarani2590
@rajarani2590 3 ай бұрын
இப்பதான் ஊடகங்களுக்கு நாம் தமிழர் கட்சி கண்ணுக்கு தெரிகிறதோ?
@SETHUPATHI-b7t
@SETHUPATHI-b7t 3 ай бұрын
Eppo ntk pathi pesunalum this lady behavior is not good Hate that lady behavior. Worst... most people don't like that lady behavior plz change that lady in this type of argument. 🫤🤐
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 3 ай бұрын
இந்த பொம்பளைக்கு நாம் தமிழர் பற்றிய சிந்தனை சற்றும் கிடையாது திராவிட அடிமை புத்தியில் இருந்தே கேள்விகளை கேட்க்கும் இனியாவது திருந்தி தமிழ் நாட்டின் மீதும் மக்கள் மீதும் எதிர்கால சிந்தனையோடு கேள்வி கேட்க இரு கரம் கூப்பி இந்த பொம்பளை கிட்ட கேட்டு கொள்கிறேன்❤❤
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 73 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 63 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 73 МЛН