அவனை விட்டு வந்துட்டா உங்களுக்கு இனிமேல் நல்ல காலம் தான்...
@a1waterproofinggroups4053 күн бұрын
பாவம் டா நீங்கள் 😢
@dhasthageera78863 күн бұрын
Too late but you are honest
@pushpaselvam97893 күн бұрын
Exactly
@RajaRaj-tn5ir3 күн бұрын
Never too late.
@velvel-m3n3 күн бұрын
ஏங்க அவன் ஒரு ஆளுப்புணா னு அவன் கம்பெனியில போய் இருந்தீர்கள்... இனிமேல் உங்களுக்கு நல்ல எதிர்காலம்
@muruganv99223 күн бұрын
அவன் விஷ கிருமி ...சீமான் ..
@Devarajan123-nk2pe3 күн бұрын
இப்போது என்ன வெள்ளைக்கார பிகர் வேனும் என்று கேட்டாரா தம்பி இலக்கு அவனுக்கு அதுதான் நல்ல வேலை. தப்பித்துவிட்டாய்
@subramanianmk26313 күн бұрын
ஏம்பா இப்படி பேச வெட்கம் இல்லையா.நாலு சாத்து சாத்த வேண்டியது தானே.
@AnnaduraiEK3 күн бұрын
ஒரு காலத்தில், குமரி அனந்தன் அய்யா ( கா.கா.தே.கா.) கட்சி தொண்டர்கள் இதே போல் தான் புலம்பி னார்கள், அவரது கட்சியும் காணாமல் போனது, சாமானும் அதே போல் காணாமல் போவான்.
@subramanianv37933 күн бұрын
🤣🤣🤣🤣🤣👌👌👌👌
@valanarasu68023 күн бұрын
கவலை படாதீர்கள், இன்னும் சீமானிடம் ஏமாற நிறைய கூமுட்டை தம்பிகள் இருக்கிறார்கள் 😂 அவர்களுக்காக கடவுளிடம் மன்றாடுவோம். தெளிவு பெற்று வெளியே வர 🙏
@paulraj.apm20093 күн бұрын
செம
@Texsrii3 күн бұрын
மண நோயாளி சீமான்
@vimalkumar52523 күн бұрын
சீமான் என்ன இப்படி பண்ணிட்ட மக்கள் என்ன பாவம் பண்ணாக
@thambiduraiganapathiraman63613 күн бұрын
உன்னை மாதிரி நிறைய பேர் இருக்கிறானுக.
@ravichandran92992 күн бұрын
தமிழ் உணர்வுகொண்டு இந்த தறுதலை நாயிடம் மாட்டிக்கொண்டு உங்களை போன்ற மாமனிதர்கள் திருந்த வேண்டும்.
@logicalbrain43383 күн бұрын
நாம தமிழர் இருந்தால் சுயமரியாதை திராவிட கட்சிக்கு போனால் oneindia போல கொத்தடிமை என்று நாம் தமிழர் சொல்கிறார்கள்
@kathiks30673 күн бұрын
V2 bro
@boopathi62912 күн бұрын
எந்த கட்சியிலும் சேராமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தால் போதும்.வாக்களிப்பது நம் கடமை அதை செய்தல் மட்டும் போதும். நம் வேலையை சிறப்பாக செய்தல் போதும்.
@anbuanbu85113 күн бұрын
கேக்கும்போதே கஷ்டமா இருக்குங்க,அண்ணன் சீமான் அவர்கள் நிச்சையம் அனுபவிப்பர்,மக்களும் அவருக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்...