நானே மறந்து போன விஷயமெல்லாம் சொல்லி கண் கலங்க வைச்சிட்டாங்க | Tamil | SK VIEW

  Рет қаралды 28,826

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - s_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538 & 0766183983
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 291
@ponniahsrishkanda239
@ponniahsrishkanda239 2 күн бұрын
வணக்கம் மகன் கிருஸ்ணா , டென்மார்க் சகோதரி உங்கள் வாழ்க்கையின் பயணத்தை விரிவாக விளக்கியிருந்தாவ் உண்மையும் அதுதான் மகன். உங்களுக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது மகன் என்னைப்பொறுத்தவரை நீங்கள் மனிதரூபத்தில் வந்த கடவுள்தான் மகன். டென்மார்க் சகோதரிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.மகன் கிருஸ்ணா நீங்கள் ஒன்றும் கவலைப்படக்கூடாது மகன் நாங்கள் எப்போதும் உங்களுடன் பயணிக்கிறோம் மகன். எவர் என்ன கதைத்தாலும் அதை ஒருபோதும் பொருட்படுத்தவேண்டாம் மகன் நான் உங்கள் பரம ரசிகன் மகன். வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤
@Namagal
@Namagal 2 күн бұрын
அன்பு தெரியாது அறம் காட்டிவிடும்
@thamikarunanithy2766
@thamikarunanithy2766 2 күн бұрын
Krishna இன்றளவும் இத்தனை தூரம் வளர கவிதாஸ், அக்கினி போன்ற நம்பிக்கையான சகோதரர்களின் ஆதரவும் மிக மிக முக்கியமான ஒரு அம்சம். Krishna you are great and you have 2 wonderful persons with you to support you 👏👏
@KallanKrishnask
@KallanKrishnask Күн бұрын
அம்மா கிருஷ்ணா கு செம்பு தூக்கிறீங்க. காசு ஆட்டைய போடுறான் எண்டுறது. ரோலிங் ல செலவு பண்ணுறான். அப்பிடி என்டா சரியா குடுக்கிற போல. இருக்கும் மற்றது. உதவி செஞ்சா சொல்லாம காசு பரிசு போல குடுக்கிற ஆட்கலும் அதிகம். குடிசைல இருந்து கொண்டே சாப்பிட காசிலாமா யூடுப் செய்ற பொடியல் இருக்கு. இவனுக்கு செம்பு தூக்கிறீங்கள். இவன் கிறிஸ்டியன் ஜெபிக்கிறான். சிகை அலங்காரம் செய்யலாமா இவன் church ல கேளுங்க. இவன் நினைச்ச நேரம் மாத்தி மாத்தி பேசுற ஆள். ரொலிங் ல காசு குடுத்தா சரியா குடுக்கிற போல இருக்கும். பரிசு கிடைக்கும் உதவி செஞ்சா. யூடுப் ல வருமானம் அதிகம் கிடைக்குதா இவன் பேலன்ஸ் பாக்கணும். வரவு சொல்லணும் இவன். செலவு மட்டும் சொல்லாம.
@Shaz-Girl
@Shaz-Girl 2 күн бұрын
ஒவ்வொருத்தரும் பணம் கூடிக் கொண்டு போனால் தன்னோட குடும்பத்தையே மறக்கும் காலம் ஆனால் கிருஷ்ணா குடும்பத்தை மட்டும் அல்லாமல் ஏழைகளின் கஷ்டத்தை தேடி தேடிப் போய் உதவி செய்வது அவர்களை சந்தோஷ படுத்துவது எல்லோராலும் முடியாது இந்த அம்மாவின் கதை நூற்றுக்கு நூறு உண்மை ❤❤❤❤
@SivamaliniMali
@SivamaliniMali Күн бұрын
உண்மைதான்❤❤❤❤❤❤எங்கள் மகன் பணி தொடர வாழ்த்துக்கள்.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 күн бұрын
இயல்பாக... இனிமையாக.... குருவின் வளர்ச்சியும்... நேர்மையின் உயர்ச்சியும்... பற்றி அழகாக சொல்லிய DE Uncle-Auntyயின் பாசப்பிணைப்பு கண்கொள்ளாக் காட்சிகள்!!!👌🙏👌 குரு..... சிஷ்ஷன்ஸ் உங்க வளர்ச்சியை... உங்க கமிரா தெளிவாகவே படம்பிடிக்கிறது பார்த்தீகளா!!!👌💯👌 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🪔💐
@KallanKrishnask
@KallanKrishnask Күн бұрын
அம்மா கிருஷ்ணா கு செம்பு தூக்கிறீங்க. காசு ஆட்டைய போடுறான் எண்டுறது. ரோலிங் ல செலவு பண்ணுறான். அப்பிடி என்டா சரியா குடுக்கிற போல. இருக்கும் மற்றது. உதவி செஞ்சா சொல்லாம காசு பரிசு போல குடுக்கிற ஆட்கலும் அதிகம். குடிசைல இருந்து கொண்டே சாப்பிட காசிலாமா யூடுப் செய்ற பொடியல் இருக்கு. இவனுக்கு செம்பு தூக்கிறீங்கள். இவன் கிறிஸ்டியன் ஜெபிக்கிறான். சிகை அலங்காரம் செய்யலாமா இவன் church ல கேளுங்க. இவன் நினைச்ச நேரம் மாத்தி மாத்தி பேசுற ஆள். ரொலிங் ல காசு குடுத்தா சரியா குடுக்கிற போல இருக்கும். பரிசு கிடைக்கும் உதவி செஞ்சா. யூடுப் ல வருமானம் அதிகம் கிடைக்குதா இவன் பேலன்ஸ் பாக்கணும். வரவு சொல்லணும் இவன். செலவு மட்டும் சொல்லாம.
@sayedanwer4132
@sayedanwer4132 2 күн бұрын
இந்த அம்மாவையும் ஐயாவையும் ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 2 күн бұрын
அம்மா பேசினத கேட்கவே நானும் கண் கலங்கினேன்
@lionking8365
@lionking8365 2 күн бұрын
அம்மா. பேசியது. அத்தனையும்.உண்மை.😢
@ranikanagalingam3990
@ranikanagalingam3990 2 күн бұрын
அம்மா சொன்னது எல்லாம் உன்மை எங்களுக்கு உங்கள் எல்லோரையும் நன்றாக பிடிக்கும் கிருஷ்ணா நல்ல நேர்மையான பிள்ளை
@SewvanthySethulingam
@SewvanthySethulingam 2 күн бұрын
உண்மை தான் கிருஷ்ணாவிடம் எந்த களவு பொய்யும் இல்லை. எங்களுக்கு முழுவதுமாக நம்பிக்கை உள்ளது. மிக்க மகிழ்ச்சி அம்மா ❤🎉
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b 2 күн бұрын
😂😂😂😂😂 நீ பைத்தியம் எப்படி வேணும் என்றாலும் கதைக்கலாம் !!! நாங்க அப்படியா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@Shobha1122
@Shobha1122 2 күн бұрын
Unmaithan Krishna 💯 ❤❤❤❤ amma sonnathuu
@Shobha1122
@Shobha1122 2 күн бұрын
​@@JohnAntonio-o8bunna pola vaaitherichal pudicha vaththeyangalim irukkuthan enna panna unnala mudincha oru naal kanakke vendam Krishna matheri maththavengalukku nallathu panni irunthu kaattu pakke mogara nee ellam eppidi pesavarai unne peththathe sollanum
@sivaparam2723
@sivaparam2723 2 күн бұрын
நீங்கள் நல்ல மருத்துவரை நாடவும்​@@JohnAntonio-o8b
@sivaparam2723
@sivaparam2723 2 күн бұрын
​@@JohnAntonio-o8bநல்ல வைத்தியரை நாடவும்
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 2 күн бұрын
உண்மையுள்ள மனுசன் பரிபூரண ஆசீர்வதங்களைப் பெறுவான் அது தான் உண்மை கிருஷ்ணா🙏👏வாழ்த்துக்கள்
@tharshiniguru3374
@tharshiniguru3374 2 күн бұрын
அம்மா சொல்வது அனைத்தும் உண்மை sri krishna கடவுளின் பிள்ளை 🙏🙏🙏
@KamaleswaryKamaleswary-zi5rx
@KamaleswaryKamaleswary-zi5rx 2 күн бұрын
சூப்பர் அம்மா உங்கல் அன்பு மிகவும் ஒரு புனிதமானது என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது எந்த இடறலும் இல்லாமல் ஒரு மனப்பாடமாக மிக மிக அழகான முறையில் சோன்னிங்கல் நன்றி உங்களுக்கு மற்றும் உங்கள் பயனம் சிறப்பாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் இயேசு கிறிஸ்து துணை இருப்பார் ஆமென் மற்றும் கிஷ்னா கவிதாஸ் யது எப்போதும் சுகமாக இருக்க வேண்டும் இயேசு கிறிஸ்து துணை இருப்பார் ஆமென் இவர்கள் இன்னும் பலர் பசியை போக்க வேண்டும் இயேசுவே
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 Күн бұрын
❤❤❤❤❤❤❤
@SivamaliniMali
@SivamaliniMali Күн бұрын
உண்மைதான்❤❤❤❤❤❤❤
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 2 күн бұрын
கிருஷ்ணாவை நேசிக்கிற உலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்காகவும் அழகாகவும் அன்பாகவும் கதைத்த அம்மாக்கு மிக்க மிக்க நன்றிகள் ❤❤❤❤❤❤ கிருஷ்ணாவில் எந்த களவோ பொய்யோ இல்லை. இரக்க குணம்தான் அதிகம் இருக்கிறது. காகம் திட்டி மாடு சாகப்போவதில்லை கிருஷ்ணா. உங்கள் சேவைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b 2 күн бұрын
நீ பைத்தியம் எப்படி வேணும் என்றாலும் கதைக்கலாம் !!! நாங்க அப்படியா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 2 күн бұрын
அம்மா சொன்னது அவ்வளவும் 100% உண்மை மிக்க நன்றி அங்கிள் அம்மா😊😊❤❤
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 2 күн бұрын
அனைத்தும் உண்மை❤❤❤❤❤
@RagHat-lc5jz
@RagHat-lc5jz Күн бұрын
​@@JohnAntonio-o8b - ❤❤❤ Yes, correct bro, I like your comment very much.
@Angeline433
@Angeline433 2 күн бұрын
எவ்வளவு பாசம் அம்மாவுக்கு 👩🧓 எல்லாவற்றையும் மனதில் வைத்து சொல்வது உண்மையான அன்பின் வெளிப்பாடு 🤩💕 உங்கள் மாசற்ற அன்பு 🧓👩💝🕴🏻 இன்று போல் என்றும் நிறைந்து காணப்படுவதாக 🙏🏻✝️🇩🇰💞🎊💝🇩🇰 Stay blessed dears 🙏🏻🙏🏻🙏🏻
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 2 күн бұрын
உண்மை தான் கிருஸ்ணாவிடம் எந்த களவு பொய் இல்லை நல்லபிள்ளை அவரின் பணி தொடர வாழ்த்துக்கள் 👌👍🙏🙏🇨🇭
@JohnAntonio-o8b
@JohnAntonio-o8b 2 күн бұрын
நீ பைத்தியம் எப்படி வேணும் என்றாலும் கதைக்கலாம் !!! நாங்க அப்படியா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sivaparam2723
@sivaparam2723 2 күн бұрын
​@@JohnAntonio-o8bநல்லாய் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது.நல்ல வைத்தியரை நாடவும்
@RagHat-lc5jz
@RagHat-lc5jz Күн бұрын
​@@JohnAntonio-o8b - ❤❤❤ Super bro,!!!!!!
@SuhaibSuhaib-fi9ks
@SuhaibSuhaib-fi9ks Күн бұрын
அம்மா உள்மனதில் உள்ளதை சொன்னது உண்மை கிருஷ்ணா தம்பி போல் ஊரு க்கு ஒருத்தன் இருந்தால் போதும் நாடு உருப்படியாக ❤
@LusiyaPrasan-gl7ng
@LusiyaPrasan-gl7ng 2 күн бұрын
வணக்கம் அண்ணா எல்லோருக்கும். இப்போ ஒரு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் தான் எனது அம்மாவிடம் சொல்லி கொண்டு இருந்தேன். இப்படி tiktok ல சும்மா ஆடுறவங்களுக்கு எல்லாம் விருது கொடுக்குறாங்க கிருஷ்ணா அண்ணா எவலோவு பேருக்கு ஹெல்ப் செய்ரார் ஆவரை ஏன் யாருக்கும் கண்களுக்கு தெரியவில்லை என்று. அண்ணா நீங்க இந்த விருது எல்லாம் இல்லை ஆண்டவர் உங்களுக்கு நல்ல மக்களின் ஆதரவு கொடுத்து இருக்கார். tiktok ல உள்ளவங்களுக்கு இருக்குற fans எல்லாம் கொஞ்ச காலம் தான் . ஆனால் உங்களுக்கு பெரிய அன்பு நிறைந்த உள்ளங்கள் கொண்ட மனிதர்கள் இருக்காங்க . இயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன் என்று நினைத்து கொண்டு உங்களின் வேலையை செய்து கொண்டு போக நான் ஆண்டவரிடம் கேட்டு கொள்ளுறேன்.
@levelinemilanas818
@levelinemilanas818 2 күн бұрын
உண்மை அண்ணா அம்மா சொன்னது சரி அங்கிளுக்கு தான் உங்களை பற்றி கூட தெ ரியும் என நினைக்கிறோன் ஆனால்அங்கிளுக்கும் உங்களிள் பாசம் இருக்கு அவர் கதைக்கிறார் இல்லை இருவரும் உடல் நலத்துடன் இருக்க வும் இந்த பாசம் தெடரவும் வாழ்த்துகள்❤❤❤❤
@MathikaranMathi
@MathikaranMathi Күн бұрын
❤❤❤❤ solluvathellame uinmay thain ithay ketga ketga kirshsa mithu pasam kuduthu .ein makane pakkirar kavithais kirushna akkini einral ❤❤❤❤ rompa pidikkum .
@teyak1472
@teyak1472 2 күн бұрын
Hi Krishna, டென்மார்க் அம்மா சொன்னது அத்தனையும் உண்மை. என்ன அழகாக கூறியிருந்தா. மிகவும் பிடித்துக்கொண்டது .🙏❤️ Krishna, உங்களைப போல் எவராலும் இப்படியான சேவைகளை செய்யமுடியாது. நீங்கள் கூறியது அத்தனையும் சரி. நீங்கள் எவளவு கஸ்டங்களுக்கு மத்தியில் உங்கள் சேவையை உண்மையாகவும் நேர்மைநாகவும் பொறுமையுடனும் சரியான முறையில் செய்து வருகிறீங்கள் என்பது பார்க்கும் நல்உள்ளங்களுக்கு விளங்கும். உங்களுடன் நல்ல நம்பிக்கையான சகோசர்ர்களாக ஆதரவாக கவிதாஸ், யது இருக்கிறார்கள். இன்னும் நீங்கள் எல்லா தடைகளையும் முறியடித்து முன்னேற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏❤️ டென்மார்க் அம்மா, அங்கிளுக்கு வாழ்த்துக்கள். God bless you all!🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 2 күн бұрын
❤😊அனைத்தும் உண்மை 😊❤
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 Күн бұрын
இந்த அம்மா சொன்னது அத்தனையும் உண்மை❤ இது போன்ற உணர்வு இருப்பதால் தான் நாமும் தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்க்கிறோம்🎉 Skசொன்னது. போன்ற உணர்வு எனக்குள்ளும் இருந்தது சும்மா வீடியோ போடுபவர்களுக்கு எல்லாம் விருதுகள் கொடுக்கின்றார் கள் மக்களுக்கு நல்லது செய்பவரை ஏன் என்னும் கண்டுகொள்ளவில்லை தெரியவில்லை😊மேல் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்❤🎉🎉
@vethanayagamjeyarajah5395
@vethanayagamjeyarajah5395 2 күн бұрын
கள்ளம் கபடமற்ற அம்மாவின் அன்பின் வெளிப்பாடாக டென்மார்க் அம்மாவின் வார்தைகள் உணர்தியது
@Kvnnirosan
@Kvnnirosan Күн бұрын
உண்மையான தூய அன்பின் வெளிப்பாடு உங்கள் நல்லமனதிற்கு நன்மைகளே அமையும் 💗
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 күн бұрын
கிருஷ்ணவின் நேர்மை தான் எல்லோருக்கும் பிடித்தது.MOTOR CYCLE ஓடி படிக்கும்பொழுதுஹோவர் ஒர்க் செய்ததை பார்த்து பெருமிதம் அடைந்தேன்.DENMARK AMMAVIN TEETHIN AZHAKU ENNA.FROM CANADA
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 2 күн бұрын
கிருஷ்னா ஒரு நேர்மையான மணிதர் இதேமாதிரி செயல்படவும் கடவுள் துனை🙏
@wimalaraju5093
@wimalaraju5093 2 күн бұрын
உங்கள் Denmark amma சொன்னவை அத்தனை காரணங்களும் சரியானவை. சரியாக கிருஷ்ணாவின் செயல் திறமைகளை எடுத்து சொன்னா. அவை மட்டுமல்ல தன் குடும்பத்தோடு இன்று கவி, அக்கினியையும் சேர்த்து அவர்கள்யும் முன்னேற்றி அழகு பார்க்கிறார். இதற்குமேல் என்ன வேண்டும் கிருஷ்ணா மேல் அன்பு வைக்க. வாழ்க வளர்க. May God bless you all. ❤❤❤🎉🎉🎉😊😊😊
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kirupaarul9657
@kirupaarul9657 2 күн бұрын
Good Good true true all the best wishes to all of you God bless you all
@PaneerSelvam-l4g
@PaneerSelvam-l4g 2 күн бұрын
அம்மா வணக்கம். நான் அந்தமானில் இருக்கிறேன் அம்மா மிகவும் நன்றி.
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 2 күн бұрын
Super amma nanraaka eduthu sonirkal nenka 2perum kaadavvulin aasirvatham eppavum iirukkum uncle m Super aal super kirushna kavithas ❤❤❤❤❤
@nowfal8233
@nowfal8233 2 күн бұрын
பொறாமையின் உச்சம் வேறு எதுவுமே இல்லை அது அவர்களையே தாக்கும் வறுமையிலும் நேர்மைதான் உன்னை உயர்த்தியது என்பதுதான் உண்மை
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 2 күн бұрын
"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"❤❤ தம்பியா இதை விட வேறென்ன வேண்டும் உனக்கு..…..தொடருங்கள் தம்பி உன் பணியை...
@ThavamJeyarajah
@ThavamJeyarajah 2 күн бұрын
அன்பாலே உருவான அழகான குடும்பம் வாழ்கவழமுடன்.❤❤❤❤❤😊
@kausalaanandarajah8634
@kausalaanandarajah8634 2 күн бұрын
அம்மா & uncle thank you very much.
@sayedanwer4132
@sayedanwer4132 2 күн бұрын
கிருஷ்ணா உங்களுக்கு கோடான கோடி விருதுகள் நான் தருகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@YogasKandasamy
@YogasKandasamy Күн бұрын
அம்மாவின் வாரத்தைகள் அனைத்தும் உண்மை சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@alagesraja
@alagesraja Күн бұрын
றஜனி அம்மா சொன்னது உண்மை. தம்பிக்கு அப்படி ஒரு பெயர் பொருத்தம். அவர்களின் அன்பு நிலைக்கட்டும். வாழ்க கிருஸ்ணா அவர்களின் பயணம் நன்றாக அமைறடீடும் வாழ்க.வளமுடன். என்றென்றும் தொடரட்டும்.
@patjay2646
@patjay2646 2 күн бұрын
Have a blessed and safe flight Amma& Uncle ❤❤ 👍👍
@rajahjuliusgowry4624
@rajahjuliusgowry4624 2 күн бұрын
Denmark Amma is very observation person. Amma love you always ❤️... Ungal pechchi thiramai Vera level... Ippadikum ungal anpuku adimaiyagum Mahal chooty
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 2 күн бұрын
Amma sollumpothuthan Krishna in valkaivaralarukalai sonnar mikabum kavaliayaka vidayankal verry good Krishna super
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 Күн бұрын
அம்மா சொல்லும்போது 😭😭சந்தோசம். அம்மா சொன்னது எல்லாம் உண்மை. வாழ்த்துக்கள் ♥️🙏🏽
@MariyammaArulanantham
@MariyammaArulanantham Күн бұрын
அப்பன் உங்களை அம்மாமாரான நாங்கள் நேசிப்பதின் காரணங்களில் முக்கியம் வகிப்பது நீங்கள் திக்கற்றோர்ஏழைகள் விதவைகள் ஆதரவற்றோர் இவர்களைத் தேடித்தேடிச் சென்று உதவிசெய்கிறீர்கள் ஏழைகள்மேல் கொண்ட இந்த அன்பு தேவனால் உங்கள் உள்ளத்தில் ஊற்றப்பட்டிருக்கிறதுஇந்த.அன்பு வற்றாத நீரூற்றுப்போல் பெருகக் கர்த்தர் யேசு கருணைத்தெய்வம் கிருபைசெய்ய வாழ்த்துக்கள்வாழ்கவாழ்க வல்லவர்யேசுவின் செல்வமகனே நீடூழி காலம்வரை நிலைத்துவாழ நிறைவுடன் வாழ்த்துகிறேன்
@srivithu3129
@srivithu3129 Күн бұрын
அம்மா சொன்னது அத்தனையும் உண்மை எனக்கும் அதனால் தான் உங்களை பிடிக்கும்
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 2 күн бұрын
Avankalum nalla. Manasu ullavankal,ivankal pola yaarum unkalukku kidaikka maattankal.santhosam,God bless you all.🙏🙏🙏
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 2 күн бұрын
Amma God bless you 👍😢
@saarujanyogeswaran5087
@saarujanyogeswaran5087 Күн бұрын
தம்பியின் ஆரம்பகால வீடீயோ முதல் பார்த்து வருகின்றேன்.உண்மை நியாயம் நேர்மை.உதவும் கரங்கள்.தொடர்க நின்பணி.வாழ்க வளமுடன்.🎉❤அம்மா ஐயாவின் அன்பு ஆழ்கடல் போன்றது்❤.
@Angeline433
@Angeline433 2 күн бұрын
We love Denmark 🇩🇰 Amma and Uncle for their true love 💕 and care they give for brother Krishna. They are God’s gift 💝 for brother Krishna 😊💞🎊🙏🏻🤩
@Angeline433
@Angeline433 2 күн бұрын
Dear Amma... super explanation for negative comments 👌👌👌🤝
@sathushikajeevarajah8398
@sathushikajeevarajah8398 Күн бұрын
அம்மாவின். பேச்சு. சுப்பர்
@SivamaliniMali
@SivamaliniMali Күн бұрын
அம்மா கதைத்ததை கேட்டு நானே கண் கலங்கிற்றன் மகன்❤❤❤❤❤❤❤❤
@vasanthisritharan7127
@vasanthisritharan7127 4 сағат бұрын
கிருஸ்னா வாழ்க வளர்க கடமை செய் பலனை எதிர்பாராதே கீதை உபதேசம். கவிதாஸ் ❤யது உன் அன்புக்கு அடிபணியும் தம்பிமார்❤🥰🥰❤️
@kumarimatildalawrence4926
@kumarimatildalawrence4926 2 күн бұрын
100 % true God bless you all.
@vikramvikram-u5e
@vikramvikram-u5e 2 күн бұрын
nallathu amma santhoshamaka poi varunkal nanry vanakkam
@bmangaleswary5394
@bmangaleswary5394 Күн бұрын
அம்மா சொல்வது உண்மை இந்த அம்மாவின் அன்பு அளப்பரியது நான் அழுதிட்டன் இப்படியான ஒரு அம்மா அப்பா இல்லையே என்று தம்பி நீங்க குடுத்து வைத்தனிங்க அம்மா கிடைக்க
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Күн бұрын
அம்மா கிருஷ்ணாவைப்பற்றி கூறிய எல்லா விடயங்களும் நானும் பார்த்த வீடியோ தான். ❤இருந்தாலும் அம்மா கூறும்போது நான் கண்ணீர் விட்டேன்❤ ❤ அம்மாவிற்கும் அங்கிளிற்கும் ரொம்ப ரொம்ப நன்றி ❤ நானும் கிருஷ்ணாவின் பரம ரசிகை❤ ❤ எத்தனை உயிர்களைக் காப்பாற்றிய அன்பான மனது கிருஷ்ணாவிற்கு❤ அதுபோல தான் ❤கவிதாஸ்❤யது❤ இருவரும் வந்துசேர்ந்திருக்கிறார்கள்❤ 🌹🙏 கிருஷ்ணாவின் குணம் யாருக்கு வரும் ❤ ஆண்டவரால் பூமிக்கு அனுப்பப்பட்ட மகன் கிருஷ்ணா ❤ ❤எனக்கும் எப்போது பார்ப்பேன் என்ற ஆவலுடன்❤ இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 கிருஷ்ணா ❤கவிதாஸ்❤ ஜது❤❤❤❤❤❤❤
@thaveswarykulaseelan1738
@thaveswarykulaseelan1738 2 күн бұрын
உண்மைதான், நாங்களும் உங்களோடுதான்.
@kirushalinyshaliny8770
@kirushalinyshaliny8770 Күн бұрын
அம்மாக்கள் சொன்னதைப்போல் தான் உங்களுடைய நேர்மையும் உங்களின் கடந்து வந்த பாதையுமே உங்கள் காணொளியை பார்க்க தூண்டுகின்றது
@hulksmash26
@hulksmash26 2 күн бұрын
Lord Jesus Christ is with Krishna on this journey. Krishna will employee more workers and he will go higher places. Just be thankful to Jesus Christ.
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Күн бұрын
அன்ரி சொன்னது உண்மை மகிழ்ச்சிஅடைகிறேன்❤❤❤❤
@PathmadeviThampaiya
@PathmadeviThampaiya 2 күн бұрын
God bless you all love you ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Angeline433
@Angeline433 2 күн бұрын
Dear brother Krishna, as you are educated person I am able to understand your conversations. There is clarity and knowledge in speaking. Keep rocking dears. You are a God’s child 🤴🏻 Rewards are waiting for you from Jesus 🎊🙏🏻✝️
@AJ-hc1io
@AJ-hc1io Күн бұрын
Super super So happy happy
@user-xz8bh3lk8l
@user-xz8bh3lk8l 2 күн бұрын
🧡Heart Touching💛True Words 💯👍
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 2 күн бұрын
Super
@uthayansella1666
@uthayansella1666 2 күн бұрын
உண்மைதான் கிஷ்ணா கவி நீங்கள் நல்லதை செய்யிறீங்கள் நல்லதே நடக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
@patjay2646
@patjay2646 2 күн бұрын
Such a blessed and beautiful day and happiness ❤, Amma and Uncle are so sweet and great blessed loved ones ♥️🙏🏻🎉. From ❤Jeevachandran Uk.
@ranold76Vinitha
@ranold76Vinitha 2 күн бұрын
Super Anna Amma sollum pothu kan kalanki viddathu Amma , appa paasam alave illa so God bless you ❤❤
@SamuelAnura
@SamuelAnura 2 күн бұрын
God bless all
@rajahs500
@rajahs500 2 күн бұрын
அம்மா கூறுவது 100/ 100 உண்மை
@SamimkhanKhan-g4e
@SamimkhanKhan-g4e 2 күн бұрын
❤ amma super ❤️❤️
@SivamaliniMali
@SivamaliniMali Күн бұрын
எங்கள் மகனை எல்லாருக்கும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gayajega5653
@gayajega5653 Күн бұрын
Good bless you krishna❤
@RVK3002
@RVK3002 2 күн бұрын
God bless you all 🙏 ❤❤❤safe journey Amma ❤Appa❤ Amma sorry nice 👌🤝
@user-uj6pb3cg9z
@user-uj6pb3cg9z 2 күн бұрын
அம்மா அப்பா ❤️❤️வாழ்த்துக்கள்
@TharankiniTharankini
@TharankiniTharankini 2 күн бұрын
Super anna 🎉🎉🎉🎉
@vallipurammanorasan6693
@vallipurammanorasan6693 Күн бұрын
இதை இப்பிடிச்சொல்வது சரியோ என்று தெரியேல்லை. மன்னிக்கவும் அம்மா. எங்கடை அம்மா சில நேரங்களில் ஒரு வார்த்தை சொல்வா.நல்லதோ கெட்டதோ மனதிலை ஆழமாப் பதிந்த ஏதாவது ஒரு நினைவையெண்ணி"என்ரை உயிர் கட்டையிலை போனாலும் நெஞ்சிலிருக்கும் இது ஒருநாளும் வேகாது"என்று எதை நினைச்சுச் சொல்லுவாவோ அதன் ஆழத்தன்மையை உணர்த்த அந்த வார்த்தையைச் சொல்வா" அதுபோலத்தான் இந்த(டென்மார்க்)அம்மாவும் தன் மனதில் நிலைநிறுத்தியிட்டா.இது அவாவின் அழிவற்ற சொத்து.எனக்குள் இருக்கும் ஒரு ஆச்சரியம் இந்த மனிசி இவ்வளத்தையும் சொல்லுதே.ஒரு இடத்திலாவது குரல் தளதளக்கவோ/கண்கள் கலங்கவோ இல்லையே? உண்மையில் கிறங்காத மனம் படைச்ச ஒரு மனிசியோ'என்று எண்ண வைக்குது.ஏனென்றா இவா சொல்லச் சொல்ல எதிலுமே சம்மந்தப்படாத எங்களுக்கே சாடையா ஒரு உணர்வு வந்து தொண்டையை அடைக்குதே! பொல்லாத றாங்கி பிடிச்ச மனிசி போல😂. (என்று நான் சொல்லேல்லை.யாரும் நினைப்பினம்) இவா டென்மார்க் போய் 30,40 வருசமென்கினம். இவாவின் கதையில் சொற்கள் தட்டுப்படாமல் ஆங்கிலம் உள்நுளையாமல் எப்பிடிப் பேசுது இந்தமனிசி!என்றொரு வியப்பும் ஒரு சைற்றா இருக்கு. இந்த நேரம் பறந்து கொண்டிருப்பார்களோ.. உண்மையுள்ள அந்த இரு ஜீவன்களுக்கும்(with uncle)எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள். நீண்ட பாதையினை இந்த வாழ்க்கை உங்களுக்கு அமைத்துத் தரட்டும்.அதில் இளைப்பாற மட்டுமேயன்றி உடல்கள் இடைவேளை பெற்றிடாத தேக ஆரோக்கியத்தை உண்மையுள்ள இறைவன் கொடுக்கட்டும். Bye bye Uncle and Amma❤
@MargretVogt
@MargretVogt Күн бұрын
Krishna, kavidas, Jathu, your Dänemark amma and Ungel They ar for your god gift. 🙏
@SharmilaSs-b4m
@SharmilaSs-b4m 2 күн бұрын
❤❤❤. God bless you Krishna
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 2 күн бұрын
Avanka sollurathu unmai thampikal.❤🎉🎉❤
@vig478
@vig478 2 күн бұрын
பாட்சாலி துயில் உயரும் பொழுது கிருஷ்ணர் வந்தார் அதே போள இந்த கிருஷ்ணரும்அந்த இடத்தில இருப்பர்
@SenthuranNagaratnam
@SenthuranNagaratnam 2 күн бұрын
Keep up the good relationship like this always. God bless you all. Love to see you altogether again and again.
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Күн бұрын
Yes true amma ❤❤❤❤God bless you all
@mahalingamsarojadevi9908
@mahalingamsarojadevi9908 Күн бұрын
SK thank you God bless you auntie uncleSK SK story that’s true I am crying say my story thank you auntieKevAENI Princip very good❤❤❤
@shanthini5699
@shanthini5699 2 күн бұрын
God bless you 🙏🙏🙏
@devarajankavi6477
@devarajankavi6477 2 күн бұрын
அம்மா அங்கிள் வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼
@nagalingamindrakumar6560
@nagalingamindrakumar6560 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤💯😃😃😃💯💯💯💯🥰🥰🥰🥰🥰உண்மை உண்மை நல்ல ஒரு video super அம்மாவின் இதே எண்ணம் தான் எனக்கும் என்மனதில் உள்ள Krishna வின் பெயரின் விளக்கம் கூட சொல்லி இருந்தா Super ❤❤❤❤❤
@theiventhiran17
@theiventhiran17 2 күн бұрын
Hi Thampiakkal and Amma appa eallarukkum Valthukkal unkal sevaijum Thodara valthukkal , naan unkal arampa kalaththil irunthe unkalukku atharavu thanthukondu irukkirom
@نبيذه
@نبيذه 2 күн бұрын
நன்றி
@JancySrivarathar
@JancySrivarathar 2 күн бұрын
Super ❤❤❤❤❤❤❤❤
@hizamhamtha4441
@hizamhamtha4441 Күн бұрын
Hi Kirshna and Kavithas and Yathu and Amma Appah அன்பான அம்மா பேசிய வார்த்தைகள் அனைத்து உண்னம மறக்க முடியாத அனுபவம் என்னையும் கலங்க வைத்து விட்டது வீடியோ சூப்பர் எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்க இறைவன் துணை புரிவான்
@rajaniranjith7283
@rajaniranjith7283 2 күн бұрын
All the best . May the Lord bless you continue bless this Aunty and uncle fromCanada.🇨🇦
@arikzaarulnesan7120
@arikzaarulnesan7120 2 күн бұрын
உண்மை தான் அம்மா ❤
@kanthanbalini9916
@kanthanbalini9916 2 күн бұрын
That’s true Amma ❤
@SivasuthanSivagnanam
@SivasuthanSivagnanam 2 күн бұрын
Well said Denmark Amma
@RaviNalini-cn3mc
@RaviNalini-cn3mc 16 сағат бұрын
அம்மா அன் அங்கிள் சொன்னது யாவும் உன்மையே காரணம் நானும் ஆரம்பத்தில் இருந்து பார்த்தவடியால மிகவும் சந்தோசம் எனக்கே கண் கலங்கி விட்டது காரனம் நானும் கஷ்ட்டப்பட்டு வந்த படியால் மென்மேலும் வளர நல் வாழ்த்துக்கள் சொந்த இடம் யாழ்ப்பாணம் வதிவிடம் மட்டக்களப்பு தற்போது கட்டாரிலிருந்து
@RenukaKukathasan
@RenukaKukathasan Күн бұрын
Ammada pasam super❤❤❤❤
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Күн бұрын
❤❤❤❤❤❤அம்மா சொல்வது 100% உன்மை கிஸ்ணா தெய்வத்தின் குளந்தை சொல்லப்போனால் கடவுளிற்கும் மேல். பொறாமையில் பத்தேம் பலதேம் பேசுவார்கள் எவ்வளவு கல் எறி விளுகிறதோ அவ்வளவுக்கு முன்நேறி செல்கிறீர் என்று அர்த்தம் என்றும் உங்களுடன் பயனிப்போம் கிஸ்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@MathuMathu-g5i
@MathuMathu-g5i 2 күн бұрын
❤😢Suppar amma
@anthonygnananthrasadurai1584
@anthonygnananthrasadurai1584 2 күн бұрын
நான் என்றும் நெசிப்பேன் என் மகன்பேல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vivekjeromias4690
@vivekjeromias4690 2 күн бұрын
Yes that's correct God bless you all
@rajkumar-tv6rv
@rajkumar-tv6rv 2 күн бұрын
🎉🎉🎉❤❤❤super
@devakithampaiyah9258
@devakithampaiyah9258 11 сағат бұрын
Krishna kavithas akkiny great job very honest 100%
@UthayanArvin
@UthayanArvin Күн бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤ amma
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 37 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 20 МЛН
Brawl Stars Edit😈📕
00:15
Kan Andrey
Рет қаралды 45 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 37 МЛН