கையாலாகாத கோர்ட். சரி என தெரிந்தும் பெண்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்
@skannan967710 күн бұрын
ஆமாம் சரியா ஒரு point சொன்னிங்க TV சீரியல்ஸ் குடும்பத்தை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்குது அதை அரசு தடை பண்ணனும்.
@npandiyarajan556010 күн бұрын
சிறந்த சிந்தனை மற்றும் நல்ல ஆராய்ந்து பேசும் தமிழ் வேந்தன் ஐயா 👍👍👏👏
@banumathibanumathi250289 күн бұрын
👍👌🙏சூப்பர் வாழ்த்துக்கள்
@dineshkumardm910 күн бұрын
ur right sir ...
@BalaMurugan-do3ou9 күн бұрын
Miss u da thambi rompa nalla paian enkoda work paninan no bad happit 😭😭😭
@PrincyKiruba-c3h9 күн бұрын
Rip 🥹🙏
@ThulasirajanT9 күн бұрын
Sirappana speech 💯 💶 💯 ❤
@jkumarmanuel87229 күн бұрын
Very good speech sir.
@sathyachellappan37215 күн бұрын
உண்மை சார். உங்க வீட்ல மட்டுமல்ல.
@AshokSeliyan-z6b10 күн бұрын
Kodumai😢
@hepsibaharish85099 күн бұрын
அச்சோ பாவம். சுரேந்தர். பொம்பளைங்க இப்போ ரொம்ப மோசம். Love பண்ணறதுக்கு முன்னாடி, கல்யாணத்திற்கு முன்னாடி 1000 முறை யோசியுங்கள். கல்யாணம் ஆகாவிட்டால் பரவாயில்லை. ஆனால் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது. எல்லா பெண்களும் அப்படியல்ல. குணத்தை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டும். ஆண்கள் பாவம் தான்.
@RPT20208 күн бұрын
நேற்று அதுல் சுபாஷ் இன்று சுரேந்தர் நீதிமன்றமே ஆண்களுக்கு நீதி எங்கே?
@agni-hx6jv9 күн бұрын
Correcta பேசுறாரு
@susilasrinivasan60569 күн бұрын
Sir இதை மாதிரி பேசமட்டுமே பயன்படுத்தவேண்டும். இதற்கு முடிவுதான் என்ன. வக்கீலுக்கு வாக்கரிசி போடமுடியாது. நீதிபதிகளின் இயந்திர தனமான தீர்ப்பு. இதையெல்லாம் மீறி பாவம் இந்த ஆண் என்ன செய்வான். கொடுமை கேடுகெட்ட சட்டம்
💯 percentage true sir 10 years aittu kanavan manaivi nalla purithalku
@Eniellamsugame8 күн бұрын
Tv serieal epo la illaiye Anytime social media dha
@Pandiyangunas10 күн бұрын
Anna palladam news Ennathan aachi anna
@meenasivalingam30609 күн бұрын
Tamil Anna epdi, kettukitte irukkanum pola iruku
@JayalakshmiM-t9f10 күн бұрын
Swathi ramkumar case pathi pesunga sir
@PonrajrajRaj9 күн бұрын
Happy Christmas Wishes
@kanipandi884110 күн бұрын
Advocate sir ah yepdi contect pandrathu
@monishamonisha87929 күн бұрын
🙏🙏🙏❤
@muthupandim6189 күн бұрын
Sar neenkal kooriya varththaikal 100/100 unmai sar
@rainydrops5229 күн бұрын
Evidence irukaa
@vpmanickam37459 күн бұрын
மிக சரியாக கூரினீர்கல் 10 வருஷம்.
@rajapandy16969 күн бұрын
அப்பா தோள் உயரும் வரை
@manimanimanimani-o3u9 күн бұрын
சார் பத்து வருஷம் ஆகியும் புரிஞ்சுக்கல
@AlagesanT-ij4bz10 күн бұрын
😢
@saravananc71679 күн бұрын
இவர் அந்த நிகழ்வை தவிர மற்ற அனைத்தையும் பேசுகிறார். Waste of time.
@SakthiSakthi-xh7wv10 күн бұрын
என் கணவர் ரெம்பா ரெம்பாநல்லாவர்வாழ்கைகடவுள்தாந்தாதுஅன்புமட்டும்தீர்வு
@trendingnews20048 күн бұрын
🎉🎉🎉🎉 நம்ம வக்கீல் அவர்கள் அழகாக கருத்துக்களை பதிவு செய்கிறார், முதலில் அவருக்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும் , பிரச்சினைகளுக்கு தீர்வும் சொல்கிறார்
@dindjarn694010 күн бұрын
22 yrs completed innum purithal illai😒
@PrincyKiruba-c3h9 күн бұрын
🤣
@manjuladevi25249 күн бұрын
Ethuku enna than valee
@kanipandi884110 күн бұрын
Yanakum niyam kidaikanum Yannala thannga mudiyala kadantha 5 month ah alavuku mela stress dailyum Suicide thought varuthu😭😭 yan kanavar than karanam yan life ah pochu yanoda parents vetula support illa yanaku help panunga nanum advacate vachu case poten but inum yethum support illa police station la romba kevala pesuranga pannala mudiyala yanoda mrg life ah 5laks ku peram pesiranga yan husband and avanga parents and relatives
@SubhaSubha-wb6cs9 күн бұрын
Free ya vidunga
@MaragathamKandhasamy9 күн бұрын
Kids enna panranga?
@Eniellamsugame8 күн бұрын
Over Expectations
@PulsarAnand9 күн бұрын
இந்த கேஸ் அஹ் பத்தி பேசாம எத எதயோ பேசிட்டு இருக்கிங்க
@rainydrops5229 күн бұрын
Vaagumoolam poiyaa irukalaam
@ManoWithMenaka9 күн бұрын
Ethukku poi sollanum sollugaa
@sunmoon34929 күн бұрын
சில பெண்கள் அவர்களுக்கு ஏற்ற போல் கணவன் மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் முடியவில்லை என்றால் பிரச்சனை ஆரம்பிக்கிறது அந்த இடத்தில்