நாமம் போட்ட தாதா ட்ராபிக் ராமசாமி ஒரு ப்ராடு! அரசியல் கட்சிகளின் கூலியாள் Traffic Ramaswamy Umapathy

  Рет қаралды 85,417

AramNaadu

AramNaadu

Күн бұрын

Пікірлер: 330
@RichardJenzden
@RichardJenzden 11 ай бұрын
இவ்வளவு காலம் நமக்கு தெரியாத ஒரு உண்மைய மிக தெளிவாக சொன்னீர்கள் உமாபதி அவர்களே மிகவும் அருமையான தகவல் 👍👍👍
@jaawedmohd121
@jaawedmohd121 11 ай бұрын
அவரது ஒரு பேட்டியின்போது தெறிந்தது அவர் சரியான ஆள்இல்லை என்பதுபோல் என் மனதில் அன்று தோன்றியது ஆனால் இன்று இந்தப்பேட்டியின்மூலமே விடை கிடைத்தது. நன்றி bro
@SA-pe3ef
@SA-pe3ef 11 ай бұрын
Which interview
@Indiantamilan-pe2ih
@Indiantamilan-pe2ih 11 ай бұрын
இதே அந்த ஆள் உயிரோட இருக்கும்போது பேசி இருந்தால் கூட சரி என விடலாம்.....அவர் இருந்தபோதுபட்ட அவமானத்தை விட இறந்த பின் இவனெல்லாம் பேசி அவருக்கு கொடுக்கும் அவமானம் பேசும் அவனையே சாரும்...இன்றும் பேனர் என்ற சொல் சென்னையில் வந்தாலே டிராபிக் ராமசாமி என்ற பெயர் அனிச்சையாக தோன்றும்....பாவம்யா அந்த ஆள்.......
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 11 ай бұрын
ட்ராபிக்ராமசாமி தெலுங்கர் நம்மாழ்வார் கைகோRssன் அடிமைகள்தான்
@Ranisri18
@Ranisri18 11 ай бұрын
@@SA-pe3efI think he is referring to the interview he gave after meeting Sasikala.. Ramasamy was praising her.
@VanThondar
@VanThondar 11 ай бұрын
Dai evan soldratha poi nambura....
@kubendranm7886
@kubendranm7886 11 ай бұрын
தெற்கே டிராபிக் ராமசாமி வடக்கே. அண்ணாஹஷாரே
@kavinkanthasamy1468
@kavinkanthasamy1468 11 ай бұрын
Andha perusu pavam nalla use panittu thuki pottutanga
@knvallarasu
@knvallarasu 11 ай бұрын
ஜன் லோக்பால் பில் ஜன் லோக்பால் பில் என்று ஒருவன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு தொல்லை கொடுத்து கத்திக் கொண்டிருந்தாள் கொண்டிருப்பானே அன்னா ஹசாரே என்று ஒருத்தன் தற்போதைய ஒன்றிய அரசை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானா .
@vijaypanneer9968
@vijaypanneer9968 11 ай бұрын
ஐயா நன்றி உங்களால் ஒரு உண்மை வெளி வந்தது களி காலம் என்பது முற்றிலும் உண்மை
@damisavio7360
@damisavio7360 11 ай бұрын
இதைதான் கலைஞர் அன்றே சொன்னார் அம்மையார் பிராமணர் டிராபிக் ராமசாமியும் பிராமணர் அப்படி இருக்கும் போது எப்படி பிராமணர் பிராமணர் மேல வழக்கு போடுவார் இது ஒரு நாடகம் என்றார்....
@raghavans4650
@raghavans4650 11 ай бұрын
மொன்ன அந்த ஆளு நாயுடு...எல்லாத்துலயும் பாபான தேடாத
@Antii_Fascist
@Antii_Fascist 11 ай бұрын
ஆசிரியர் உமாபதிக்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு நல்ல நேர்மையான தலைவர் என்றால் அது கருணாநிதிதான்.
@sathishwarrior4022
@sathishwarrior4022 11 ай бұрын
Avana thirutu rail eri vanthu mukavasi thamizh nata kollai adichane avana
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 11 ай бұрын
SHOBANBABU VEPPATTI EPPADI
@malaiarasan4367
@malaiarasan4367 11 ай бұрын
😂😂😂😂😂
@anbualagan9068
@anbualagan9068 11 ай бұрын
நெறியாளரின் குரல் இனிமையாக உள்ளது.. சுமூத் வாய்ஸ்
@arshisha9953
@arshisha9953 11 ай бұрын
நாட்டுல எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்று தெரியவில்லை
@Shankee007
@Shankee007 11 ай бұрын
இந்த நாயி சொல்லுதேன்னு நல்லவனை சந்தேகப்படாத குமாரு
@vjbalaje
@vjbalaje 11 ай бұрын
நான் நல்லவன் பா.
@princeprince1099
@princeprince1099 11 ай бұрын
அவர் வெறும் 20,000 வாங்கிக் கொண்டு விட்டுவிட்டாராம் . அப்படியானால் இவருக்கு 20,000 என்பது எவ்வளவு சிறிய தொகை என்று யோசித்துக் கொள்ளுங்கள்
@sivaramakrishnan3628
@sivaramakrishnan3628 11 ай бұрын
ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவர் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும் காலம் கடந்து சொல்வது ஆண்மைக்கு அழகு அல்ல எதிர்த்து போராட வேண்டும்
@akbarali-se2pl
@akbarali-se2pl 11 ай бұрын
தொடக்கமே சூப்பர் உமாபதி அண்ணா
@shahubarsadiq6244
@shahubarsadiq6244 11 ай бұрын
இதே பார்முலா தான் இப்போது சவுக்கு வேற விதமாக செய்கிறார்.😮😮😮
@arachnid83
@arachnid83 11 ай бұрын
unmai
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 10 ай бұрын
😢😢😢😢😢😢
@princeprince1099
@princeprince1099 11 ай бұрын
பத்திரிக்கையாளர்கள் அப்படியே யோக்கிய சிகாமணிகள் யாரிடம் கை நீட்டுவது இல்லை என்பது மக்களாகிய எங்களுக்கு நல்லாவே தெரியுமே?
@ManojKumar-q9n7t
@ManojKumar-q9n7t 10 ай бұрын
உயிரோடு இருக்கிறவன், பூலையெல்லாம் சப்பியாச்சு இப்போ செத்தவன் பூலையும்...!!!
@babujibabuji3504
@babujibabuji3504 11 ай бұрын
உமாபதி சார் வணக்கம் இத்தனைநாள டிராபிக் ஒரு நல்ல மனிதர் என்றும் அவர் இறந்து போனார் ஒரு மனவலி இருந்து கொண்டே இருந்தது
@Shankee007
@Shankee007 11 ай бұрын
சென்னையில் விதிமீறிய கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வாகனங்கள், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, ஹெல்மெட் விவகாரம், அரசியல் கட்சிகளின் பேனர் கலாசாரம் என டிராஃபிக் ராமசாமி கையில் எடுத்த வழக்குகளில் எண்ணிக்கை மட்டும் ஐநூறை தாண்டும்.
@easwaramvgiri8790
@easwaramvgiri8790 11 ай бұрын
ஓஓஓஓஓ. ...அன்றைய சவுக்கு சங்கரா
@ravimp3111
@ravimp3111 11 ай бұрын
அதே மீன்பாடி வண்டி ட்ராஃபிக் ராமசாமி மேல ஏறிஇருக்கும் 😅😅😅😅😅
@ramasundaramram4765
@ramasundaramram4765 11 ай бұрын
எப்படி,,இப்பொழுது,,ராமசாமி,பட்ரிசொள்கிரார்,,அவர்,, உய்ரோடு,,இருக்கும்போது,,சொல்லியிருந்தால்,,இவர்,, உயிரோடு,,இருக்கமாட்டார்
@ksrraj543
@ksrraj543 10 ай бұрын
தமிழ் இனி மெல்ல சாகும்
@bestkitchen9345
@bestkitchen9345 11 ай бұрын
மிஸ்டர் உமாபதி அவர் உயிரோடு இருக்கும் போது இப்படி பேச தைரியம் இல்லை உங்கள் மரியாதையை குறைத்து கொள்ள வேண்டாம்.
@Noyes920
@Noyes920 11 ай бұрын
அந்தாளு இருக்கும் போது இந்த பேட்டியை கொடுத்திருக்கலாம்.....😂😂
@Ranisri18
@Ranisri18 11 ай бұрын
Ramasamy claimed VK Sasikala as fraud and later in his life , he met her and gave an interview saying she is one of the best lady in TN. I had a doubt about him at that time. Umapathy made it clear today.
@kartiksiva7083
@kartiksiva7083 11 ай бұрын
Sir savukku shankar patti sollunga. Sir😂😂
@vathima18
@vathima18 11 ай бұрын
உண்மையை பேசவேண்டிய நேரத்தில் பேசாத நீங்கள் முட்டாள் பத்திரிக்கையாளர்.மூத்த பத்திரிக்கையாளர். இன்று தவறாக பேசுவது தவறு. நீங்க மிகவும் நல்லவர். உண்மையானவர். பொய்சொல்லாதவர் ஊழல் செய்யாதவர். நாளை உங்களை பற்றி எப்படி பேசப்போறோம் எனபதை நீங்க செத்தபிறகு நாங்க பேசுவோம்
@ngardw
@ngardw 10 ай бұрын
செத்தால் புனிதர் ஆகிவிடுவாரோ! எச்சபய... எச்சபய தான்.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 10 ай бұрын
😂😂😂
@athipaathi8485
@athipaathi8485 10 ай бұрын
பெரிய முதலைகளை எதிர்த்து வேலை செய்தார் அதில் பின் வாங்க வில்லை ,அதுதான் அவரின் சிறப்பு..,😊
@josephyagappan1896
@josephyagappan1896 10 ай бұрын
Thank you for the big revelations about Traffick Ramaswamy.
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 11 ай бұрын
ஏண்டா,அந்தாள்,போய் சேர்ந்த அப்புறம்,இப்ப சொல்ற நீ போன பிறகு என்ன பேச போறாங்களோ
@damodaramkrishnakumar2134
@damodaramkrishnakumar2134 11 ай бұрын
இதை அவர் உயிருடன் இருக்கும் போது பேசி இருக்க வேண்டும். ஆதாரம் காட்ட முடியுமா?
@Shankee007
@Shankee007 11 ай бұрын
செத்தவரை பேசினால் பிரச்சனையே இல்லை. அவர் எழுந்து வந்தா பேசப்போகிறார்?. இது கட்டுமரத்தோட ஸ்டைல். அந்த சைத்தான்தான் செத்தவங்க அத சொன்னாங்க,இத சொன்னாங்கன்னு உருட்டுவான்
@selvianbu970
@selvianbu970 11 ай бұрын
உண்மை
@yuvanadithya5780
@yuvanadithya5780 11 ай бұрын
டிராபிக்-ன் மாணவின்னு ஒருத்தி கெளம்பி வசூல் பண்ணிட்டு இருக்கா
@nithyanantham9885
@nithyanantham9885 11 ай бұрын
இதுவரை தெரியாத டிராபிக் ராமசாமியின் மறுபக்கத்தை தெரிவித்தீர்கள் நன்றி எனக்கு முன்பே ஒரு சந்தேகம் இருந்தது அதை இப்பொழுது தெளிவாகிவிட்டது இன்னும் ஒன்று இருக்கிறது வை கோபால்சாமி நாயுடு அவர் அவர் போடும் வழக்குகளின் ஒரு தீர்ப்பும் வருவதில்லை அதையும் கொஞ்சம் விளக்கங்கள்
@Vivasayi1984
@Vivasayi1984 11 ай бұрын
அப்போ indhalu தமிழ்நாடு ANNA HASARE வா? 😂😂
@deva6486
@deva6486 11 ай бұрын
Adhe adhe....
@slave4god
@slave4god 11 ай бұрын
Old Savuku Sankar
@MansoorJJ
@MansoorJJ 11 ай бұрын
I agree with your points about him but I'm wondering why u didn't bring this out on his time As a reporter you should have exposed it earlier
@MMB135
@MMB135 11 ай бұрын
Evaney oru thirudan thaan boss... he is talking about other... begger guy....
@balakumaras9590
@balakumaras9590 11 ай бұрын
Correct.
@Rana_2390
@Rana_2390 11 ай бұрын
மாமா பத்திரிகையாளர்..திமுக காசுக்கு எதையும் பேசுவானுக
@princeprince1099
@princeprince1099 11 ай бұрын
ஏன் அவர் இருக்கும் போதே இதை நீங்க பேசி இருக்க வேண்டியது தானே? சேனல் கிடைக்கலையா இல்ல??
@YNA143
@YNA143 11 ай бұрын
என்னதான் அந்தாளு மொள்ளமாரியாக இருந்தாலும் மரணத்திற்கு பின்னர் பேசுவது சரியா படல
@elanjezhiyanlatha2099
@elanjezhiyanlatha2099 10 ай бұрын
டிராபிக் ராமசாமியை நீதிமன்றம் கண்டித்ததாக பேப்பரில் செய்தி பார்த்தது ஞாபகம் இருக்கிறது 🌏🌏🌏
@nedumarank6166
@nedumarank6166 Ай бұрын
Yes one time judge told what is traffic what is ramasamy. That means judge donot like the ward traffic.
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 10 ай бұрын
I know most journalists get money cover from everyone 😂😂😂 see this fellow talking like a saint
@princeprince1099
@princeprince1099 11 ай бұрын
சரி மீன்பாடி வண்டி மேட்டர் எல்லாருக்கும் தொந்தரவாக தான் இருந்தது நீங்களும் மீன் பாடி வண்டிய பார்த்தீங்க இல்ல? அந்த கேஸை நீங்க போட வேண்டியதுதானே? ஏன் போடல போடல போடல?
@summerwind3217
@summerwind3217 11 ай бұрын
உண்மை. 🙏
@karthikeyanjayaraj9495
@karthikeyanjayaraj9495 11 ай бұрын
டிராபிக் ராமசாமிய பத்தி எப்போதோ தெரியும்னா, அப்பவே வெளிப்படுத்த வேண்டியதுதானே?நீங்க பத்திரிக்கையாளர்தானே!
@durairajswaminathan683
@durairajswaminathan683 11 ай бұрын
Perfect speech
@anandks5888
@anandks5888 11 ай бұрын
தென்னட்டு அண்ணா ஹசறே 😅
@RManoj-bt5xv
@RManoj-bt5xv 11 ай бұрын
KZbin Super Star Mr.Umapathy Krishnan
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 10 ай бұрын
😂😂😂😂
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 11 ай бұрын
பத்திரிக்கையாளர் திரு திரு உமாபதி ஐயா அவர்கள் எப்பொழுதுமே உண்மையை உரக்க உரத்து சொல்லுவார் அவர் கூறுவது சத்தியமாகவே டிராபிக் ராமசாமியை பத்தின உண்மைகளை உரத்து கூறுகிறீர்கள் நன்றி வணக்கம் இது போன்ற நிறைய உண்மைகளை கூறி டிராபிக் ராமசாமியை போல ஒரு உண்மையான நடிகன் உலகத்தில் வேறு யாரையும் பார்க்க முடியாது அதை நீங்கள் உறுதியாக வெளியிட்டிருக்கிறீர்கள் உங்களுக்கு கருப்பையா சத்ரு உடைய புரட்சி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@jagadeesanselvaraj3882
@jagadeesanselvaraj3882 11 ай бұрын
Sir if your true and bold you should spoke about when Mr.Ramaswamy was alive.Hope you are true person.
@DineshBalaji-y4l
@DineshBalaji-y4l 11 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என என் மனம் அப்போதே சொன்னது... ஏனெனில் எங்கள் ஊரில் பணம் பறிக்க இதை போல் ஒருவன் தெரிந்தான் அவனும் ராணாசமியும் கூடடாளிகள்...
@syerode
@syerode 11 ай бұрын
டேய் உமாபதி உன் மேலயே ஒரு சந்தேகம் வருதே.
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 11 ай бұрын
பொதுவாக சொல்லப் போனால் வைதேகி காத்திருந்தாள் படத்தில் ராதா ரவியின் கேரக்டர் தான் டிராபிக் பெரியசாமி
@ManjuNaren-ir9zk
@ManjuNaren-ir9zk 11 ай бұрын
Thank u for bringing truth.
@lordsengineering7441
@lordsengineering7441 11 ай бұрын
True. This man fought against Marina Grave yard for JJ MEMORIAL. But to make Kalignar karinanidhi burial at Marina ease, he withdrew all the cases against JJ memorial. What happened to his awareness on protection of Marina. He is just profit making.
@SelvaRaj-kf4vv
@SelvaRaj-kf4vv 10 ай бұрын
Real
@MurugesanMuthiah-e9t
@MurugesanMuthiah-e9t 11 ай бұрын
Super super sir
@gurusamy135
@gurusamy135 11 ай бұрын
What about 2G
@springtheyounger7560
@springtheyounger7560 11 ай бұрын
டிராபிக் ராமசாமி மீன்பாடி வண்டியை ஒழித்ததால் தான் குட்டி யானை உள்ளிட்ட லோடு வண்டிகள் விற்பனை அமோகம் ஆனது😂😂😂
@sivagnanamdhanammaa
@sivagnanamdhanammaa 11 ай бұрын
நீயும் பத்திரிகையாளன் எண் சொல்லிக்கொண்டு திரியும் ஒரு ஆள் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் உமாபதி..? பத்திரிகையாளன் என்ற எந்த தகுதி உனக்கு இருக்குன்னு தெரில. இந்தியாவிலேயே மிகப்பெரிய அறிவாளி நீதான் யா.!
@nagaiahraju4611
@nagaiahraju4611 11 ай бұрын
Why this is ,after death. . True or false not a matter
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 11 ай бұрын
😅😅😅 தலைவர் உமாபதி அவர்களின் பேட்டி காமெடியாகவும் இருக்கிறது. அதே நேரம் காரியமாகவும் இருக்கிறது... வாழ்த்துக்கள் 👌👌👌என்றாலும் டிராபிக் ராமசாமி ஓரளவுக்கு நேர்மையானவர் என்றே கருதுகிறேன். இல்லையேல் ஜெயலலிதா சசிகலா அவர்கள் இவருடைய கதையை மதுவிலக்கு போராட்டக்காரர் தியாகி சசி பெருமாள் கதையை முடித்தது போல் முடித்து இருப்பார்கள். செல்போன் டவரில் ஏறி இருந்து போராட்டம் செய்த போது மர்மமான முறையில் இறந்ததைப் போல்....
@s.alagarsamy7388
@s.alagarsamy7388 11 ай бұрын
யார் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கான தகுதி தனுக்கு இருந்தால் விமர்சிப்பதில் தவறு இல்லை. விமர்சகர் அனைவரையும் மாறுபாடு இல்லாமல் ஒரே கண்ணோட்டத்தில் 🎉psarppavaraaka இருத்தம் முக்கியம். இது நடுநிலையாளர்கள் மட்டுமே அடங்குவார்கள்.
@RadhaKrishnan-ef8he
@RadhaKrishnan-ef8he 11 ай бұрын
@@s.alagarsamy7388 நான் யாரையும் குறை சொல்லவில்லை. உமாபதி அவர்களின் வீடியோவை தவறாமல் பார்ப்பேன். அற்புதமாக இருக்கிறது.
@praabhuify
@praabhuify 11 ай бұрын
This guy is fraud. Good example, the life he had is simple. He asked to remove banners and many hoardings, fire crackers etc.,
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 10 ай бұрын
But see the comments, all fools are supporting this fraud journalist. Zero sense prevails
@kiru7230
@kiru7230 11 ай бұрын
நீ மட்டும் ரொம்ப யோக்கியமா திமுகவுக்கு 200 ரூபாய் கூலிக்குதானா நீயும் வேலை பாக்குற
@jayr-zq4hq
@jayr-zq4hq 11 ай бұрын
இவன் பெரிய பிராடு வாயை திறந்தாலே பொய் தான் உக்காந்து இருக்கும் poisition n முகறை எதுவமே சரியில்லை
@MurugesanMuthiah-e9t
@MurugesanMuthiah-e9t 11 ай бұрын
Yes sir very good speaking 👍
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 11 ай бұрын
True analysis
@ravimp3111
@ravimp3111 11 ай бұрын
வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பளார் அறை வாங்கியவர் ராமசாமி
@gunaguna4778
@gunaguna4778 11 ай бұрын
Super sir😅
@mkaz1960
@mkaz1960 11 ай бұрын
2007லிருந்து 2004 வரை பின்நோக்கி செல்கிறது
@venkataramananrengan1913
@venkataramananrengan1913 11 ай бұрын
Unmai.
@sunderraj6197
@sunderraj6197 11 ай бұрын
உமாபதி, காந்தராஜ், பாண்டியன், சவுக்கு இவங்க 4 சுவத்துக்குள்ள உக்காந்து எல்லாம் உண்மை போல கதை விடுவாங்க..time pass people
@sivakumarsivakumar5481
@sivakumarsivakumar5481 11 ай бұрын
It's TRUE...
@RedPearl-q9g
@RedPearl-q9g 11 ай бұрын
பாபான் ராமசாமி 😂😂😂
@graghunath2106
@graghunath2106 11 ай бұрын
So
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 11 ай бұрын
இந்த ராமசாமி கூடே ஒரு இளம் பெண்ணும் வருவாளே அது யார் என்று தெரியவில்லையே
@sameenzehra9283
@sameenzehra9283 11 ай бұрын
Sarak adike maatar but sambar vadai sapaduvar comedy
@sriramkumar9583
@sriramkumar9583 10 ай бұрын
Thiru murugan Ghandhi pathi oru video pesunga
@mthirunamakarasu9163
@mthirunamakarasu9163 11 ай бұрын
அன்னா சஹாரே அடுத்த தம்பி இந்த ராமசாமி
@ponnusamytp3847
@ponnusamytp3847 11 ай бұрын
Thinkable
@Srinivasan-jn4ju
@Srinivasan-jn4ju 11 ай бұрын
I don't agree with his thoughts on him.
@Mohan-xw2ls
@Mohan-xw2ls 11 ай бұрын
அந்த ஆளு உயிரோட இருந்தால் நீ இந்த உருட்டு உருட்டி இருப்பியா?
@durairajanbalaji
@durairajanbalaji 11 ай бұрын
அந்த தனியார் சேனல் பெயர் என்பதை சொல்ல கூட உனக்குத் துப்பு இல்ல நீ எல்லாம்😂😂😂😂😂 நீ பத்திரிக்கைத் துறையில் என்ன வேலைய பார்த்து இருப்பேன்னு எங்களுக்கு தெரியும் 😂😂😂😂😂
@baranidaran413
@baranidaran413 11 ай бұрын
😂😂😂👌 super sir
@ikbalali7210
@ikbalali7210 11 ай бұрын
at last the truth revealead about fraud pappan traffic ramasamy many thanks to umapathy
@sweetdreams9361
@sweetdreams9361 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 11 ай бұрын
ஜாலி ஜாலி master of all subjects நியூக்ளியர் சயின்ஸ் பற்றி கூட இவர் மூலம் தெரிந்து கொள்ளலாம்
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 11 ай бұрын
🎉🎉🎉
@jayakumar-jg7zt
@jayakumar-jg7zt 11 ай бұрын
ஐகோர்ட் பீட் பார்தப்பவே.. அம்பலப் படுத்திருக்க வேண்டியதுதான
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 11 ай бұрын
அவர் ஒரு நல்ல மனிதர் என்று நான் நினைத்தேன், ஆனால் நேர்காணலைக் கேட்ட பிறகு அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று எனக்குத் தெரிய வந்தது😊😊😊😊
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk 11 ай бұрын
Don't come to t conclusion. It's vry hard to believe tat Traffic Ramasamy is my a GOOD PERSON
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 11 ай бұрын
உமாபதி சார்.அப்படி தடைசெய்யப்பட்ட மீன்பாடி வண்டிக்காரர்.குத்தியதால்தான் அவரது கண் போனதாக அவரே சொல்லியுள்ளார்
@Shankee007
@Shankee007 11 ай бұрын
உணர்ச்சி வசப்படாம கூகுள்ள தேடு
@user-tam098
@user-tam098 11 ай бұрын
👏👏👏🙏
@josephparimalam3051
@josephparimalam3051 11 ай бұрын
நான் traffic ல் அவருக்கு லஞ்சம் கொடுத்திருக்கறேன்
@Shankee007
@Shankee007 11 ай бұрын
அந்தாளுக்கு ஏன் லஞ்சம் குடுத்த?
@arnold4763
@arnold4763 11 ай бұрын
அடுத்தவரை குறை சொல்வதை முதலில் கைவிடுங்கள் . முதலில் நீங்கள் நேர்மையான செய்தி கொடுக்க முயற்சி செய்யுங்கள் !
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 11 ай бұрын
அந்த ஆள் உயிரோடு இருக்கும் போதே அவரை பற்றி சொல்லி இருக்க வேண்டும் அந்த ஆள் செத்த பிறகும் அவரை நல்லவர் நேர்மையானர் என்றே மக்கள் நினைத்தர்
@tbaskar774
@tbaskar774 11 ай бұрын
Plz watch his videos and think it. He was braveness.
@panneerselvam6375
@panneerselvam6375 11 ай бұрын
உமாபதி சாரிடம் செய்தி புதையல்கள் கொட்டிக்கிடக்கிறதே.🎉🎉🎉🎉🎉
@M.pannierselvam
@M.pannierselvam 11 ай бұрын
❤🎉
@factsofworld609
@factsofworld609 11 ай бұрын
@JesuKalai
@JesuKalai 11 ай бұрын
💯👍👍👍✍️💅
@NaveenKumar-nq8mh
@NaveenKumar-nq8mh 11 ай бұрын
Appadiye Anna Hasare patrium oru video podungal..... Avar sonnatha nambi oru product vangi, 10varusama avasthai pattutu irukom....😅😅
@umasankar4807
@umasankar4807 11 ай бұрын
பெரும் பண முதலைகளிடம் தானே சிறியதாக வாங்கினார், சாதாரண மக்களுக்கு எதுவுமே செய்யாமல் அவர் பெயர் வாங்குவதை ரிப்போர்ட்டர்கள் நியூஸ்ல போட்டிருப்பார்கள் , இதில் இவருக்கு அவர் மீது ஏதோ வன்மம் இருக்கிறது,
@GreyWizardWolf
@GreyWizardWolf 11 ай бұрын
பொது இடங்களில் பேனர் வைக்க அனுமதி இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் கடும் போராட்டத்திற்குப் பிறகு ஐயா டிராபிக் ராமசாமி அவர்களால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது
@Anandkumar-hz8mn
@Anandkumar-hz8mn 11 ай бұрын
I too heard that he got 3 crore inr from politicians after finding the corruption in building the new collectorate at cuddalore, but the one who gave that information wasn't genuine.
@graghunath2106
@graghunath2106 11 ай бұрын
Ok, you should have told while he was alive? Why late
@manirajendran5280
@manirajendran5280 10 ай бұрын
😂😂😂👌🏿👌🏿
@pa.manigandanpa.manigandan2344
@pa.manigandanpa.manigandan2344 11 ай бұрын
அவன் நடத்திய பாத்தாலே தெரியலயா😂😂😂😂❗
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН