மதுரா, அன்னம், பிரகாஷ், சண்முகம் , characters heart touching. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுகிறது. Narration is so good. உங்கள் குரல் மிகவும் அருமை சகோதரி..உங்கள் பணி தொடரட்டும்.
@yamaisuyamaisu42227 ай бұрын
Sister உங்க கதைகளிலேயே எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த கதை இந்த கதை இதை நான் 10முறையாவது கேட்டிடுப்பேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத கதை மற்றும் குரல். ஆதியின் குரலில் நாங்க தான் மெய் மறந்து விடுகிறோம் ❤️❤️
@nirmalagracymahadevan757 ай бұрын
உங்கள் கமெண்ட்ஸ் படித்த உடனே கதை கேட்க வந்தேன்
@roseromanticnovels7 ай бұрын
Thank you
@yamaisuyamaisu42227 ай бұрын
@@nirmalagracymahadevan75 ❤️
@yamaisuyamaisu42227 ай бұрын
@@roseromanticnovels ❤️
@gunagovinthgunagovinth61296 ай бұрын
மிகவும் அருமையான கதை கற்பனை மிகவும் அருமை அதுவும் ஒருவற்கு ஒருவர் காதலை வெளிப்படுத்திய விதம் சூப்பர் வாழ்த்துக்கள் 💞💞💞💞
@ThilagavathiThilagavathi-yd9ww5 ай бұрын
வாவ், சூப்பர் மதுரா கேரக்டர் ரியலி ஸ்ட்ராங் அண்ட் வெரி போல்ட்
@ThilagavathiThilagavathi-yd9ww5 ай бұрын
சண்முகம், அன்னம் கேரக்டர் அருமையாக உள்ளது ஆசிரியரே.வாசிப்பு தெளிந்த நீரோடை போல உள்ளது
@srinivasang32867 ай бұрын
Story super akka madhura and adhavan character super
@mariammallkumar93517 ай бұрын
Qa
@SaiSai-nz7uq7 ай бұрын
🌹🌹🌹கதை super 👏 👏 👏 🌹🌹🌹 உங்க குரல் super 🌹🌹🌹
@gnanamraj94297 ай бұрын
நாவல் ரெம்ப நல்லாருக்கு தொடர்ந்து கதை போடுங்க
@roseromanticnovels7 ай бұрын
Thank you
@manorajes14207 ай бұрын
அழகான அருமையான நாவல் ❤❤❤❤❤❤❤❤
@mharishvlb27316 ай бұрын
👌👌👌👌❤❤❤❤🎉🎉🎉குரல்அழகுஅருமை சூப்பர் சூப்பர்
@saranyasathish60126 ай бұрын
Sema reality story ❤❤❤❤❤
@ThilagavathiThilagavathi-yd9ww5 ай бұрын
RJ ஆதி உங்கள் குரல் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்💐💐💐👌👏🙏