நீந்தும் போதே கடலில் மர*ணம் | Valvettithurai | Episode 5 | Pavaneesan

  Рет қаралды 10,420

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

காணொளியை முழுமையாகப் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
#pavaneesan
#velvettithurai
#villageheritage
#swimminglegend
#episode5
#tamilvlog
#pavaneesanulagam
#pavaneesanvlogs
#tamilvlogs
****************************
Twitter : / pavaneesan
TikTok : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
/ @pavaneesanulagam
/ @pavaneesan

Пікірлер: 36
@rajmukuntharaj3242
@rajmukuntharaj3242 5 күн бұрын
அன்பு தம்பி பவனீசனுக்கு! உங்கள் வல்வெட்டித்துறை காணொளி சிறப்பாக இருக்கு என்று எனது நண்பர் அனுப்பியிருந்தார், அவை முழுவதையும் பார்வையிட்டேன். முதல்முறையாக நான் ஊரிலேயே நின்று நீங்கள் கதைப்பவர்களுடன் கதைப்பது போன்ற பிரேமை ஏற்பட்டது. Very natural presentation மிகவும் இயல்பான விளக்கக்காட்சி. நீங்கள் எமது தமிழ் இடங்களிலுள்ள எல்லா ஊர்களையும் இதே மாதிரி உயிரோட்டமாக எடுக்க வேண்டும் என்பது எமது வேண்டுகோள். எமது ஊர்களின் கலாச்சாரம் இயற்கையாக பதிவு செய்தல் ஒரு முக்கியம். உங்களுடைய ஸ்டைல் மிக சிறப்பு. மிக்க நன்றி.
@janaj573
@janaj573 3 күн бұрын
இந்த ஐய்யா 😊. பெருமையா இருக்கு. அப்பவே கேம்ப்ரிட்ஜ் வந்து படிச்சு இருக்கிறார். இப்படி படித்தவர்களை தேர்ந்து எடுத்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும் 😊. நன்றி பவநீசன். பாஸ்கரன் அண்ணா பேட்டியை எதிர்பார்க்கிறேன் ஒரு தொழில் முனைவர்.. 😊😊
@yarav6798
@yarav6798 7 күн бұрын
Rasenthiram ஐயா அழகு.கதை அழகு,அறிவு சிறப்பு,கறுத்துக்கள் மிக மிக உண்மை.ஐயா நலமுட வாழ்க ஆனந்தன் ஐயா நாமம் என்றும் நிலைக்கும்.காணொளி சிரப்பு.
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@rajinis1671
@rajinis1671 2 күн бұрын
நன்றி சகோதரன் இந்த இடத்தில் பெருமைசிறப்பு 🙏❤️
@rajaneesothy7637
@rajaneesothy7637 7 күн бұрын
அருமையான பதிவு . வாழ்த்துக்கள் பவனீசன்.❤
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 7 күн бұрын
பேராசிரியர் இராசேந்திரனின் கருத்துக்கள் மிகவும் உன்னதமானவை🎉,நன்றி🎉.
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@vijayalingamnadanasigamany2234
@vijayalingamnadanasigamany2234 7 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி சில வருடங்களுக்கு தொப்புள் கொடிஉறவு முண்றுபேர் சேர்ந்து (மாறி மாறி)கால்வாயைகடந்தார்கள்,அப்போது அந்த பயிற்சியாளர் உலக வரலாற்றில் என்ற சொற்பதத்தை பாவித்தார், நான் அந்த you tube க்கு இதற்கு முன்பும் ஆழீக்குமரன் அண்ணா நீந்தியுள்ளார் காலநிலை அவருக்கு கை கொடுக்வில்லை என்று ஆணால் இன்று உலகிலு வாழ்லும் தமிழர் யாவருக்கும் அவருடைய வரலாற்றை தெரியப்படுத்தியமைக்கு நனறி
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@ரதிசன்
@ரதிசன் 6 күн бұрын
அருமை அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி பவனீசன்
@Pavaneesan
@Pavaneesan 5 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@sivaranjithanaloysious1660
@sivaranjithanaloysious1660 3 күн бұрын
Use full
@Rathas-q6o
@Rathas-q6o 7 күн бұрын
❤ Thanks
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@poonakutty18
@poonakutty18 7 күн бұрын
hii!! go to paruthithurai please?
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@nanthanynavanesan5432
@nanthanynavanesan5432 7 күн бұрын
Could you coverage the Navalladi Ariyalai areas please? Thanks!
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 7 күн бұрын
❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌VAVUNIYA 🎉🎉❤
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@sripoopalasingam3077
@sripoopalasingam3077 7 күн бұрын
👍👍👍🙏❤️🕊
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@gnanamragu5963
@gnanamragu5963 7 күн бұрын
♥👍👍👍🙏💪👏
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@Thilanksan
@Thilanksan 7 күн бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@masstendo8288
@masstendo8288 7 күн бұрын
why is your title always in tamil? no foreign will watch your video and no people will come to north Sri Lanka...
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@masstendo8288
@masstendo8288 6 күн бұрын
not every tamil from foreign can read tamil!!! pls make title in English. not only because that a lot of white foreigners will watch it too and maybe they will visit Sri Lanka
@Pavaneesan
@Pavaneesan 6 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН