நாள் ஒரு நாலடி பாடல் 69 / நாலடியார் / சினம் இன்மை / Naladiyar

  Рет қаралды 394

Koozhangal

Koozhangal

Күн бұрын

அதிகாரம் 7 - சினம் இன்மை
பாடல் 69:
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
பொருள்:
தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல், வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவா¢டம் இல்லை.

Пікірлер: 2
@user-jx1yv3kw5m
@user-jx1yv3kw5m 3 жыл бұрын
அபகாரம் செய்தாலும் உபகாரம் செய்தல் - அருமையான குணம். அனைவரும் பின்பற்ற வேண்டும் 👌
@bhagyarathi3020
@bhagyarathi3020 3 жыл бұрын
Nice
நாலடியார்.(பகுதி-2).
11:43
ANANDHI BHOJAN
Рет қаралды 13 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 96 МЛН
நாலடியார் | Naladiyar | Kalvi-131 | Annadhorai
3:54
Nalam Tharum Aanmeegam
Рет қаралды 7 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 361 М.
நாலடியார் முதல் பாடல்
9:24
Porunai Baskar / பொருநை பாஸ்கர்
Рет қаралды 1,3 М.
Rajnikanth speak about Cosmic Energy || Power of Meditation || Spiritual Reality
9:29
பிரபஞ்ச சக்தி
Рет қаралды 104 М.
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 52 МЛН