கவிஞர் வைரமுத்து ஐயா! ஒருமுறை ஜூனியர் விகடனில் தங்கள் படைப்பை படிக்க நேரிட்டது: காதல் என்றால் - மனதும் உடலும் ஒரு புள்ளியில் சந்திப்பது தான் என்று கூறியிருந்தீர்கள். மிகவும் ரசித்தேன். பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. இந்த 100 நாட்டில் இவரைப் போல் இவர் மட்டுமே unique.
@saravanans59843 жыл бұрын
என்றுமே வைரமுத்து அவர்கள் தான்தான் சிறந்த கவிஞர் என்று பேசியதில்லை இந்த வீடியோவில் கூட தனக்கு முன்னாள் இருந்த கவிஞர்கள் தன்னை விட தமிழால் கவியல் சிறந்தவர்கள் என்றுதான் பேசியிருக்கிறார்
@velun61052 жыл бұрын
இந்த காணொலி காட்சியில் பேசுவதிலிருந்தே புரிகிறது மற்ற கவிஞர்களையும் ,MGR ரையும் சூசகமாக தாழ்த்தி இவனை உயர்த்தி கொள்வது இவனை யார் நினைகிறார்கள் இவனே நான் கவிஞன் ஒரு சொல்லி கொள்வது ,கூறு கெட்ட ஜென்மம்
@VedJazz6 жыл бұрын
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து
@thangamaritr10765 жыл бұрын
Catnmopv
@duraisamysankar03504 жыл бұрын
V V கிருஷ்ணன் ஒரு 'சங்கி'; எனவேதான் வைரமுத்துவை அவர் குறை கூறுகிறார்.
@palsamypalsamy30236 жыл бұрын
நா.முத்துக்குமார் என்ற மாபெரும் கவிஞர் ஓய்வின்றி பாடல் எழுதியவர்.உங்களை ஓய்வெடுக்க வைத்தவர் நா.முத்துக்குமார்.
@sundarpandian7876 жыл бұрын
Palsamy Palsamy u r correct i think u r from film industry
அருமை நா முத்துக்குமாாின் கவிதை வாிகள் நாம் வாழ்வின் எதாா்த்தங்களை கவிதையாக சொல்வாா்
@palsamypalsamy30236 жыл бұрын
sundar pandian i am a teacher
@tamilserialkidnapp47275 жыл бұрын
@@THE-ACCIDENTAL-FARMER manithanauam
@sln78393 жыл бұрын
Kannadasan was needed by tamil industry. He can take any break and still come back. He’s such a legend. Probably the greatest ever in tamil industry.
@neelavaanam15256 жыл бұрын
தமிழ் அமுதை விஷமாக நினைத்த தமிழர்களை அது விஷமல்ல அமுதம்தான் என தன் திரையிசை பாடல்கள் மூலமாக எளிய முறையில் பாமரனுக்கு புரியும் படியாக கொண்டு சேர்த்தவர்.அதுமட்டுமல்ல கவிஞரின் சமீபத்திய வைரமுத்துவின் சிறுகதைகள் எனும் படைப்பு போகிறப்போக்கில் கதை சொல்லாமல் அனுபவித்து கதை சொல்லியது இவரின் பேனா.தமிழனின் குணம் இருக்கும் போது படைப்புகளை கொண்டாட மறுப்பதுதான், H B D.திரு வைரமுத்து அவர்களே.
@umamaheswarichinnakalai99843 жыл бұрын
Vera level sir , vairamuthu
@VedJazz6 жыл бұрын
வாலியின் “தரத்தை” பற்றிய உங்கள் கருத்து மிகவும் தரம் தாழ்ந்ததாக உள்ளதைய்யா
@kousalyam53793 жыл бұрын
Mm
@Rising7413 жыл бұрын
Sss.bro
@hemamalini97933 жыл бұрын
True
@stmmuniasamy13384 жыл бұрын
தான்எழுதியபாடலயே எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ள. மறுத்தால் வாலியின் பெயரை போட்டுக்கொள்ளுங்கள் என்று சொன்ன மிகப்பெரிய கவிஞன் கண்ணதாசன் ஆதாரம் உரிமைக்குரல் படம் விழியே கதைஎழுது அடுத்து தரம் குறையாதங்கம் கவிஞர் வாலி நான் கண்ணதாசன் பாடல் கேட்டுத்தான் பாடல்எழுதந்தேன்என்று மனவிட்டு சொன்ன வர் வாலி நீஎல்லாம்ஒருகவிஞன்
@randyraam83494 жыл бұрын
உண்மை இதை பல முறை வாலி ஐயா சொல்லி இருக்கிறார்
@s.leelavathyleelaram74014 жыл бұрын
வாலு, ப்பற்றி. சொன்னது சரிதான், அதென்ன. கடைசியில். ஒரு. விசயம், "நீ. யெல்லாம். ஒரு. கவிஞனா", ஆறு. முறை. தேசியவிருது. ஒரு. கவிஞனுக்குத்தான். கொடுக்கப்படெடது
காதலை சொன்ன அளவுக்கு தத்துவத்தை சொல்லவில்லை என்பது மட்டும் உண்மை.
@velun61052 жыл бұрын
இவன் கவிஞனே இல்லை பின் எப்படி தத்துவத்தை சொல்லுவான்
@maninagavel42904 жыл бұрын
வைரமுத்து அவர்களே வாழ்த்துகிறோன் வைரம் கண்ணாடி வெட்ட பயன் படும் விமர்சிப்பவர்களுக்கு நீ வைரம் வாழ்த்துபர்களுக்கு நீ முத்து வைரமுத்து
@ganesanverasami38446 жыл бұрын
{{Johnson Fernando Johnson Fernando 3 days ago 5 வருடங்கள் ஓய்வை இளையராஜா கொடுத்த வரலாறு மறைக்கப்பட்டது?!??? .} yes yes yes.
@mubarakstar6 жыл бұрын
உங்கள் திறமை மீது அலாதி பற்றுடையவன் .. ஆனால் தற்பெருமை வேண்டாம்
@RajKumar-ru9kx4 жыл бұрын
நல்ல கற்பனை உமக்கு இருக்கிறது. அது இறைவன் தந்த வரம். ஆனால் நல்ல எண்ணங்கள் இல்லை. நேரம் பார்த்து மற்ற கவிஞர்களை இழித்தும் பழித்தும் பேசுவதோர் உதாரணம். மருதகாசி/புலமைப் பித்தன்/பட்டுக்கோட்டையார் போன்ற பாடலாசிரியர்களின் வரிகளில் சிந்தனை இருந்தன. உமது பாடல்கள் அவற்றின் அருகில் கூட வராது. அவர்கள் எழுதிய வரிகள் பத்தரை மாற்றுத் தங்கங்கள். உமது பாடல் வரிகள் முலாம் பூசின தங்கங்கள். எங்கூர்லயே நான் தான் ரொம்பப் படிச்சவன் அஞ்சாங் கிளாஸ் பாஸ் என்பது போல உள்ளது உமது செருக்கான பேச்சு. அடக்கம் அமரருள் உய்க்கும்.
@hemamalini97933 жыл бұрын
True
@Aravinth_114 жыл бұрын
enkal mannin mainthan vadugapatti yin puthalvan vairamuthu Sir 😊🍫👍
@prabhaharanr97364 жыл бұрын
Really loved it dis speech sir
@manikandan04546 жыл бұрын
Neyum tha 7yrs kanama poi iruntha ...1986-92...AR rahman sir mattum ilana inaiku nee ila da
@graharaj52816 жыл бұрын
Manikandan 04 correct bro ivane oru meetingla sollirukan
@kumarusummairu30815 жыл бұрын
Ni viramuthivaye mariyada illama pesurana..... unga ammava epti pesuva
@achuthanduraisri45034 жыл бұрын
Yes Crt bro unma than
@தொல்லியல்துளிகள்3 жыл бұрын
92 க்கு பிறகு இளையராஜாவுக்கு ஒய்வு அளிக்கப்பட்டது😂
@stalker68876 жыл бұрын
கவிஞனுக்கே உரிய மிடுக்கு.. இருந்தாலும் ஆணவம் என்னும் ஒன்று ஒரு குறையாக கூறப்பட்டும். எடுத்து கொள்பவர்களை பொறுத்து வேறு வேறு பொருள் கொள்ளப்படும்.
@g.s.p22936 жыл бұрын
கவிப்பேரரசு அவர்களே! போற்றுவோம் போற்றப்படும். தூற்றுவோர் தூற்றட்டும்.அரைக்கினும் சந்தனம் தன் மணம் மாறாது. வயதில் மூத்த சகோதரியின் வாழ்த்துக்கள்.
@jegadeesh52442 жыл бұрын
Congratulatio worldfamous Song writer Excellent speech Welcome myfriens thanks you for coming allthebest good luck Dhanarad hajegadeesan sslc tamil kavithaiteacher moolakkara
5 வருடங்கள் ஓய்வை இளையராஜா கொடுத்த வரலாறு மறைக்கப்பட்டது?!???
@p.madhanmadhan48815 жыл бұрын
It shows your jealousy towards vairamuthu
@மதுரகவிசரத்குமார்4 жыл бұрын
அந்த ஐந்து வருடமும் மொழி மாற்றுப் படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருந்தார் என்பது ஒரு வரலாறு
@அ.வைத்தீஸ்வரன்தமிழ்நேசன்4 жыл бұрын
இப்போது யார் ஓய்வில் இருப்பது
@தொல்லியல்துளிகள்3 жыл бұрын
90ல் இருந்து இளையராஜாவுக்கும் ஒய்வு அளிக்கப்பட்டது
@ramvels1832 жыл бұрын
பாட்டு எழுத மட்டும் தான் கவிஞர்களுக்கு தெரியும் என்பது உன் போன்ற அறிவிலிகளின் நம்பிக்கை..அந்த கால கட்டத்தில் எவ்வளவு கதை ,கவிதை,கட்டுரை சிறுகதை நாவல் எழுதி இருக்கிறார் என்று பார். அறிவாளியை யாராலும் பூட்டி வைக்க முடியாது..
@சீறிப்பாயும்காளை6 жыл бұрын
கவிஞர் வாலி "வாழ்வே மாயம்" திரைப்படத்திற்கு பின் இன்னொரு ரவுண்டு வந்தார். புன்னகை மன்னன்....வான் மேகம் பூப்பூவாய் தூவும்....இந்த பாடலோடு கவிப்பேரரசு வைரமுத்து இளையராஜா உறவில் விரிசல் ஏற்பட்டது. அது நடந்தது 1986 ல் பிறகு 1991 ல் ரோஜாவில் A.R ரகுமான் அறிமுகம் ஆனார். இடைபட்ட நான்கு ஆண்டுகள் வைரமுத்துவிற்கு "வனவாசம்". இதை அவர் மறைத்துவிட்டார். வைரமுத்துவை ஓரம்கட்டிய இசைஞானி கவிஞர் வாலியோடு கைகோர்த்தார். இசைஞானியை விட்டு பிரிந்த வைரமுத்து தேவா, A.R ரகுமான், சிற்பி, சந்திரபோஸ் போன்றோரோடு ஐக்கியம் ஆனார்.
@@s.leelavathyleelaram7401 மனித வாழ்க்கையில் மோதல்கள் சகஜம் தானே
@s.leelavathyleelaram74014 жыл бұрын
@@சீறிப்பாயும்காளை ஞாயமான. . மோத ல்கள் க. இல்லையே, தரம். தாழ்ந்த. மோத ல்கள். விரும்பத்தக்கவை. அல்ல,
@சீறிப்பாயும்காளை4 жыл бұрын
@@s.leelavathyleelaram7401 1980 ல் நிழல்கள் படத்தில் இணைந்த வைரமுத்து /இளையராஜா கூட்டணி சுமார் 6 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்த 6 ஆண்டுகளில் அவர்கள் வழங்கிய பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. வைரமுத்து / இளையராஜா இருவருக்குள் மோதல் ஏற்பட்டது நமது துரதிர்ஷ்டம். இருப்பினும் இருவரும் வேறு வேறு பாதைகளில் பயணித்து தாங்கள் திறமைசாலிகள் என்பதை நிரூபித்து காட்டினர். "பூங்காற்று திரும்புமா (முதல் மரியாதை)...பாடலுக்காக தேசிய விருது பெற்ற வைரமுத்து அதன் பின் வேறு இசையமைப்பாளர்களோடு இணைந்து மேலும் 5 தேசிய விருதுகளை வென்றெடுத்தார். இளையராஜாவும் தமிழ் தவிர வேற்று மொழி படங்களுக்கு இசையமைத்ததிற்காக தேசிய விருதுகளை வென்றெடுத்தார்.
@muthurajramanadar97932 жыл бұрын
பெயர்களிலே சொத்து உள்ள மனிதன் வைரம் முத்து இதை விட வேர் என்ன வேணும் நீங்கள் வாழ
@velumuthusamyastro4 жыл бұрын
வைரமுத்து திறமையானவர் தான்... ஆனால் அதுக்காக போகிற போக்கில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசனுடன் உங்களை ஒப்பிட வேண்டாம்.. அவர்கள் முன்னால் கிட்டகூட நிற்க முடியாது
@sukumarank75954 жыл бұрын
kavipperarasu nnu vetkamilla pattampottu kondavar
@panduranganeg52644 жыл бұрын
சுய தம்பட்டம்
@sentamilnadan64374 жыл бұрын
போங்க டா அறிவிலிகளே , இவர் அவர்களினும் பெரியார் கற்பனையில் அல்ல , கருத்தில் ,அவர் தமிழாற்றுப்படை படிக்க தெரியும்,..
@sukumarank75954 жыл бұрын
@@sentamilnadan6437 வைரமுத்துவின் அனுதாபியாக, ஆராதகனாக இருந்துவிட்டுப்போ மரியாதை இல்லாத பேச்சு எதற்கு...? அப்படித்தான் பேசுவேன் என்று கூறினாயெனில் நீ வைரமுத்துவின் ரசிகன் என்பது உண்மையாகிவிடும்
@hemamalini97933 жыл бұрын
True
@tilagaarya14526 жыл бұрын
அன்புக்கு அடிமை
@dhanraj7225 күн бұрын
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! கண்கள் பார்வை அடையும்...! காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....! இதயம் துடிக்க துவங்கும்...! மனித பிணங்கள் எழுந்து நடக்கும்....! சமூக அவலம் நெருப்பில் சாகும்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! பாமரன் கவிஞன் ஆவான்....! எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....! அறியாமை தீ அணைந்து போகும்...! அறிவாளியாகி அனைத்தும் பெறுவான்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! கடலில் விழுந்தால் மீனாக நீந்துவான்...! வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....! மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....! புவி ஈர்ப்பு.... சக்தி இழக்கும்...! எழ முடியாதவனுக்கு சிறகுகள் முளைக்கும்....! நட்சத்திரங்கள் அனைத்தும் அண்ணாந்து பார்க்கும்...! தூரம் - நேரமெல்லாம் காணாமல் போகும்...! வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
@gopinathtamil52555 жыл бұрын
உங்களுக்கு இருக்கும் திறமைக்கு நீங்கள் தலைக்கணம் கொண்டாலும் தப்பில்லை
@vijayvijai49065 жыл бұрын
Great poet
@velun61052 жыл бұрын
வெங்காயம்
@kalidoss14894 жыл бұрын
இவர் காலம் முடிந்து விட்டது போகச் சொல்லியாச்சு கஞ்சா பேரரச
@anandarasan32704 жыл бұрын
சரியான பட்டம் சூப்பர் சூப்பர்
@perumalpillai79084 жыл бұрын
Nattukku demba Nattukku demba Very important news for nation
@PaasaThamizhan5 жыл бұрын
Semmmaaaa.......
@santhoshselvamani4 жыл бұрын
தினமும் எழுதினாராம் இளையராஜாவை கேட்டா காரித்துப்புவார்#Me_Too வைரமுத்து
2 lakhs in 2 hours .24 lakhs in one day. So 365000000 per year .pls help poor people like me ...
@anbuarasar21995 жыл бұрын
அதாவது தமிழ் கவிஞர்களில் வருமான வரி கட்டிய முதல் கவிஞர் என்பதை மட்டும் ஏன் கூறவில்லை
@srinivasanmuniraj38256 жыл бұрын
The King of Indian Poets.. 7time national awards endha kavi aala vaangida mudiyum. iniyum mudiyadhu endra adiththuk kooralaam.. Kavipperarasu endra perumai kaatrulla varai ungaluku mattum dhan.. பெருமிதம் கொள்கிறோம் தமிழர்கள் நாங்கள்... !
@jegadeesh52442 жыл бұрын
Congratulatio worldfamous SONG WRITER VIRAMUTTHUSIR
@saiumakolams22254 жыл бұрын
யாரோ சொன்னதாக ஞாபகம் " திரைப்பட சுருள்களை தீக்குச்சிக்கு தின்ன கொடுப்போம் ".....வைரமுத்து நினைத்து பார்த்தால் சிரிப்பு வருகிறது
@Ruthvin286 жыл бұрын
முழுக்க முழுக்க பொய் .... கண்ணதாசன் ஐயா பற்றி பேசுவதற்கே தகுதி வேண்டும் ... பொய் தகவல்களை பராப்பாதீர்கள் .... உங்கள் மேல் சிறிது மரியாதை உள்ளது ..
@r.thamarikkannankannan80824 жыл бұрын
Mr.R.Manivannan From Sri Lanka island Colombo Wonderful poet and novelist speech that sleep prise two hundred thousand Mr.R Manivannan No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
@vigneshkumar476 жыл бұрын
I able to see high Head weight with Vairamuthu.....Only voice dhan, he doesn't know how to handle the problems when he stuck recently...
@sj33514 жыл бұрын
உமது பேச்சை கேட்கும் போது இரண்டு விடயம் ஞாபகம் வருகிறது. ஒன்று உமது வரி " கையில் கொஞ்சம் காசு இருன்தால் நீதான் அதற்கு எஜமானி, கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுவே உனக்கு எஜமானம்" . இரன்டாவது எனது பாட்டி சொல்லும் வசனம் "உபதேசம் எல்லாம் ஊருக்கு தான்டி உனக்கில்லை".
@vijayragavan14916 жыл бұрын
meastro ilayaraja introduce ,givelife to vairamuthu in nizalgal movie "idu oru ponmalai" first song with music, tune become song is populer, without ilayaraja vairamuthu?
Vali sir periya manusan....avaroda level vera....sariya.....maind it
@perledelsten63736 жыл бұрын
கவிப்பேரரசுக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...
@moorthypriya97334 жыл бұрын
All the best wishes sir
@thaenurumgangaitv49513 жыл бұрын
ஏன் இல்லை வருவேன் நான் ஐயா
@inayamulaavi77166 жыл бұрын
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை (அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:439) பொழிப்பு: எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக்கூடாது; நன்மை தராத செயலைத் தான் விரும்பவும் கூடாது.
@nbvellore2 жыл бұрын
some poets talks like a genius other poets are really talented these poete dont like to accept because they are head weight person and they think they created this world.
@marimuthuas41655 жыл бұрын
This statement is the acme of one's arrogance born of ego. " Where there is ego there wouldn't be truth ." Lord Buddha.
@tencilenm30524 жыл бұрын
Super fact
@user-sj9hy6en8n4 жыл бұрын
Good sharing
@sharingan27956 жыл бұрын
Yooww nakkeeraaa... Ennaya ne description semmaya potruka... Matha channels matheri English la uthaar vidama.. Yaruku enna podanumo atha details oda kavithai maariye potruka paaruu... #Hatsoff
@athibancatering83055 жыл бұрын
Samail
@athibancatering83055 жыл бұрын
Patyimandram
@midlookkarthi8730 Жыл бұрын
என்ன வார்த்தைகள் ❤❤❤❤❤
@WilswarajMusic4 жыл бұрын
Unkal padal ennaikku than enaku padamudiyum entru than eennudaya ninaippu
@HarishkasinathanY6 жыл бұрын
வயசாய்டுச்சு.சுய தம்பட்டம் வேற.வாலி முத்துக்குமார் இவன விட திறமை கொண்டவர்கள்.பிரியாணி கதை வேற செம மொக்க பேச்சு
@ksen1085 жыл бұрын
Podi.punda
@randyraam83494 жыл бұрын
கரெக்டா சொன்னிங்க நண்பா இவன் எல்லாம் ஒரு ஆளு புண்டையே இல்லை பொறாமை புடிச்ச புண்டை.. நா. முத்துக்குமார் இருக்கும் போது இவன் இருந்த இடமே தெரியல இவனோட வயித்தெரிச்சல் na.முத்துக்குமார் இறந்துட்டார்
@swaminathans84743 жыл бұрын
Japan sender intha manithan,angey ulla thozhil,matrum Japan makkalin uzhaippai patrey viyakamal angry Ulla toilet patri aaratchi seidha aporva kabi perarasu.
@Dojo8154 жыл бұрын
Olunga thungunga ayya kannukku kela karuvalayam vanthudum....🤣🤣🤣
@thethirstycrowrestaurants30564 жыл бұрын
Vandhaalum theriyaathlaa😂
@bharathiilaykiyaperavai62714 жыл бұрын
மருத காசி தயாரித்த படம் தோல்வியடைந்ததால்...மனம் சோர்வடைந்து திரையுலகம் வேண்டாம் என்று கூறிச் சென்றார்...வரலாறை மாற்ற வேண்டாம்....
@sriram44736 жыл бұрын
Appo kannadasan. Vali. Pattukottai ivangalukkellam Tennant vilai kodukkalam they are really great .
@sangilipillai98234 жыл бұрын
வாயைக் கழுவு ரொம்ப நாறுது
@manimunian52042 жыл бұрын
கவிஞர் வைரமுத்து அவர்களே உங்கள் கூட்டத்தில் மைக் செட் காரணை தவறாக மற்றவர்களை கண்ணுக்கு காட்டவில்லையே தயவுசெய்து வெறும் மைக் செட்டில் பேசாதீர்கள் நீங்கள் சிவாஜியுடன் சேர்ந்து நன்றாக நடிக்கவும் கற்றுக் கொண்டீர்கள் பைக் இல்லாமல் தனியாக பிரியா ராமச்சந்திரன் போல தனியாக அமர்ந்து பேசினாலே கேட்பதற்கு தயாராக இருக்கிறோம் வெறுமைக்கு எதற்கு
@ramhr61936 жыл бұрын
Income tax department.. Note this self declaration please... You may prise yourself, but not on others name...
@sajirupan5 жыл бұрын
இந்த லெவல் பு🌸 க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல...
@kaviarasan94344 жыл бұрын
கேவலமான பேச்சு திரு வைரமுத்து அவர்களே வாலி யை பற்றி தரம் தாழ்ந்து பேச உமக்கு தரம் இல்லை என்பதனை நீற் நினைத்து பார்க்கவேண்டும்
@manikandanramaiah52254 жыл бұрын
Real thalaiva
@balamurugan17854 жыл бұрын
வாலி அய்யா அவர்களை பேச என்ன தகுதி இருக்கு உனக்கு
@panduranganeg52644 жыл бұрын
கண்ணதாசன் மற்றும் வாலி இவர்களின் கால்தூசு பெறுவாயாநீ
@crazyidiots95422 жыл бұрын
🔥🙌🔥🔥🔥😘😘😘😘😘😘
@bestcollectionmachis66413 жыл бұрын
நானும் நாளை கவிஞன்
@vasanthv91104 жыл бұрын
Tharperumai udambukku aagadhu.
@arulmozhial74236 жыл бұрын
தலைக்கணம் பிடித்த பேச்சு...
@naranvivek18566 жыл бұрын
Itha pesitu irrukum pothu evloo laksh pochu....?
@virusmanickam6 жыл бұрын
உங்கள் தமிழ் தனித்தன்மை வாய்ந்தது
@nbvellore2 жыл бұрын
some poets dont praise other poets may be jealousy or they belongs to other......................
@bestaqua8884 жыл бұрын
Sound not clear
@elasigaelasiga5955 жыл бұрын
Okkk
@p.thangathuraipalavesamuth48043 жыл бұрын
A.R.Rahman இல்லை என்றால்?
@guruselvam86516 жыл бұрын
திருடி திருடி எழுத நேரம் போததா
@THE-ACCIDENTAL-FARMER6 жыл бұрын
arumai
@vishwagamehacker37386 жыл бұрын
Guru Selvam86 Ada gotha
@nageshwaranbdo38044 жыл бұрын
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக குறைத்து மதிப்பிட வேண்டாம்.
@divinegoddess_3 Жыл бұрын
Diamond Pearl
@VedJazz6 жыл бұрын
நீங்கள் சொல்வதைப்போலவே, பாரத நாட்டின் கலாச்சாரமான இந்து தர்மத்தை வெகுவான மக்கள் கடைபிடிக்கின்றனர். நீங்களும் அவர்களோடு நேர்மறை கண்ணோட்டத்தோடு பாருங்களேன். அப்படி ஆண்டாளை பார்த்திருந்தால் பல கோடி இந்துக்களின் மனம் புண்பட்டிருக்காதல்லவா? எதற்காக எதிர்மறையாக விமர்சனம் செய்தீர்கள்? சிந்தியுங்கள் கவிய்ந்தரே
@happyreem7036 жыл бұрын
Ilayaraja part 2
@malaravanselvam11374 жыл бұрын
அ, ச்ச்சீ பே
@kumarusummairu30815 жыл бұрын
Ivar thappo sariyo..but avar field la avar jeyithuttar
The producers must be fools to engage you at a priceof rs 2 lakhs per song when they could get far better lyrics from others at a price of just rs 1lakh per song
@RaviKumar-tp8ri Жыл бұрын
Paavam Ipa oru varshama velai ilaama irukaaru
@sivalingam10046 жыл бұрын
This is too much and exorbitant speach on sleeping. Does it meant that you're writing lyrics 24 hours. If so what you have returned to the pachaiappas trust for betterment of next generation of poor and deserved students community. However there are certain limits to the self assessment and appraisal .Do you meant that you've not earned enough and thus needs earn without rest and sleep. Please confirm sir thanks sir done well
@thiruvenidamodaran83675 жыл бұрын
Kavingar yendralay poi adhilum evar poyo poyar venum yenral chimaiye kita kelunga
@mrcool85534 жыл бұрын
Na muthukumar irunthirundhal you don't talk like
@sukumard45376 жыл бұрын
Tamil pesugira, puzhamai petra oru kalaignan... could have avoided self praise..could have avoided putting down other poets... ungal puzhamaiyae ungal ego vai vazharkiradhu..