மிகவும் அருமை..பயனுள்ளதாக இருக்கின்றது..மிக்க நன்றி 🙏🙏🙏 From பிரபா.
@ganeshnyoges9044 жыл бұрын
Panja puranam padikattegale sis
@RaagaSangamam4 жыл бұрын
Nan already 2 set upload panni irukkan. Please check.
@priyaraju57074 жыл бұрын
Mam kurai ondrum illai song epdi paadurathu sangathi la clear ah solli thaanga mam plss line by line ah pls
@RaagaSangamam4 жыл бұрын
Sure
@priyaraju57074 жыл бұрын
@@RaagaSangamam thank U mam
@abhinayasastravidyalaya3238 Жыл бұрын
Madam notation not clear
@pavatharaniyogarajah62414 жыл бұрын
Please tell me.eappidi voice control la vachirukirathu miss
@palavesam3754 жыл бұрын
பாபநாசம் சிவன் or அம்புஜம் கிருஷ்ணா which one is correct. Pl. Tell.
@palavesam3754 жыл бұрын
நன்றி மிக்க நன்றி
@RaagaSangamam4 жыл бұрын
நான் காணொளி record செய்த பின்னரே அறிந்துகொண்டேன் இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணா என்று அதனாலேயே காணொளியிலுள்ள அதனை குறிப்பிட்டுள்ளேன். Sorry for the mistake.இணையதளத்தில் அவ்வாறே உள்ளது.
@thanababu5114 жыл бұрын
Hi sister eppadi todarpu kolvathu
@RaagaSangamam4 жыл бұрын
raagasangamam2111@gmail.com
@thirimurainalvarthunai4 жыл бұрын
நன்றி . உங்கள் டிஸ்கிருப்ஷன் பாக்ஸ்ஸில்தான் அம்புஜம் கிருஷ்ணன் என்று இருக்கிறது. அதனால்தான் சொன்னேன். ஸ்ரீ ராம்.
@RaagaSangamam4 жыл бұрын
நான் காணொளி record செய்த பின்னரே அறிந்துகொண்டேன் இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணா என்று அதனாலேயே காணொளியிலுள்ள அதனை குறிப்பிட்டுள்ளேன். இணையதளத்தில் அவ்வாறே உள்ளது.
@thirimurainalvarthunai4 жыл бұрын
இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணன் என்று உள்ளதே. பாபநாசம் சிவன் அல்லது அம்புஜம் கிருஷ்ணன் எது சரி? ஸ்ரீ ராம். நங்கநல்லூர்.
@RaagaSangamam4 жыл бұрын
நான் காணொளி record செய்த பின்னரே அறிந்துகொண்டேன் இயற்றியவர் அம்புஜம் கிருஷ்ணா என்று அதனாலேயே காணொளியிலுள்ள அதனை குறிப்பிட்டுள்ளேன். Sorry for the mistake. இணையதளத்தில் அவ்வாறே உள்ளது.