நான் பொல்லாதவன் HD Video Song | Polladhavan Movie Song | Rajinikanth | Lakshmi | M. S. Viswanathan

  Рет қаралды 1,737,420

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

நான் பொல்லாதவன் HD Video Song | Polladhavan Movie Song | Rajinikanth | Lakshmi | M. S. Viswanathan
Watch this Video Song "Naan Polladhavan" from Polladhavan
Song: Naan Polladhavan
Singer: S. P. Balasubrahmanyam
Music: M. S. Viswanathan
Star Cast: Rajinikanth, Lakshmi, Sripriya
Lyricist: Kannadasan
Director: Muktha Srinivasan
Producer: Vidhya Movies
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Rajinikanth #Lakshmi #MSViswanathan #PyramidAudio #superhitsong #retro #retrosongs #tamilsongs #tamilhits

Пікірлер: 203
@kumarr6185
@kumarr6185 3 ай бұрын
இந்தப் பாடல் வேணும் மனம் முழுக்க வழிகளையும் அத்தனையும் சொட்ட சொட்ட என் உயிரை வாங்குகிறது
@abdulkadher7786
@abdulkadher7786 12 күн бұрын
❤😊
@sekarkasivisvanathan157
@sekarkasivisvanathan157 13 күн бұрын
இன்றும் தலைவருக்கு மிகவும் பொருத்தமான பாடல்....
@kanikani4668
@kanikani4668 8 ай бұрын
எஸ் பி பி சார் குரலுக்கு எல்லாரும் அடிமை 😢
@Maina51870
@Maina51870 5 ай бұрын
Yes romba correct ah sonninga. SPB ❤❤❤😊🎉
@RajaEswari-f8q
@RajaEswari-f8q 28 күн бұрын
S
@dhuvaragann3034
@dhuvaragann3034 6 ай бұрын
வானத்தில் வல்லூரு வந்தாலே கோழிக்கும் வீரத்தை கண்டேனடி.. நாளாக நாளாக தாளாத கோபத்தில் நான் வேங்கை ஆனேனடி...🔥🔥🔥🔥
@devadoss9212
@devadoss9212 15 күн бұрын
Ug m 🎉🎉 okm music
@user-wn6gl6kv8v
@user-wn6gl6kv8v 12 күн бұрын
Super 🎉
@gdrgdr4177
@gdrgdr4177 7 күн бұрын
Sangi oru nalla mangi
@gsk29500
@gsk29500 14 күн бұрын
*🤡leo😂 munadiye intha song 😍neraya paeruku,* *🌠favorite 😎 mass song💥 thaan.*
@Mary-bm5yl
@Mary-bm5yl 10 ай бұрын
எஸ்பி.❤சார்..குரலுக்கு...இடு...கிடையது,.❣️🌹❣️
@Voice_of_Srj
@Voice_of_Srj 4 ай бұрын
இடு இல்லைங்க ஈடு
@karthikeyansk5186
@karthikeyansk5186 9 ай бұрын
Thalaivar a Sigma male, Thug look
@madhumithavigneshwaran3351
@madhumithavigneshwaran3351 4 ай бұрын
😊🎉❤udgddg
@edsaronedsaron
@edsaronedsaron 2 ай бұрын
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவளன்....❤
@rajasekarsekar8080
@rajasekarsekar8080 2 ай бұрын
படம் பொல்லாதவன், வெளிவந்த ஆண்டு 1980. பாடியவர் SP பாலசுப்ரமணியம் சார் இயக்கம். முக்தா சீனிவாசன் சார். இசை MS விஷ்வநாதன். ஐயா அவர்கள்.❤❤❤🎉🎉🎉🎉
@A.அரசபட்டி
@A.அரசபட்டி Ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@KumaranS-zl9zp
@KumaranS-zl9zp 6 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடல்களில். தத்துவ பாடல்களில். முக்கிய. பாடல்.
@kishorrc3846
@kishorrc3846 5 ай бұрын
Tiger anna💥
@kishorekishore7861
@kishorekishore7861 5 ай бұрын
🔥💥💯😎
@Gunal-bd7fo
@Gunal-bd7fo Ай бұрын
🔥🔥🔥🔥🔥
@Agni-2019
@Agni-2019 6 ай бұрын
Mass hero ,super star, styl mannan, mass villain ellame ivaruthan
@user-md7lu3ks9f
@user-md7lu3ks9f Ай бұрын
சூப்பர் ஸ்டார் SPB MSV முக்தா சீனிவாசன் இவர்கள் கூட்டணியில் கண்ணதாசன் வரிகள் வெற்றி க்கு வெற்றி
@sweetysaran14
@sweetysaran14 2 ай бұрын
ஆண் : நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்… நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்… ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்… நான் நின்று ஆதாயம் தேடாதவன்… அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ… -BGM- ஆண் : வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்… வீரத்தை கண்டேனடி… வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்… வீரத்தை கண்டேனடி… ஆண் : ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால்… நான் என்ன செய்வேனடி… ஆண் : நானுண்டு வீடுண்டு… நாடுண்டு வாழ்வுண்டு… என்றேதான் வாழ்ந்தேனடி… ஆண் : நாளாக நாளாக தாளாத கோபத்தில்… நான் வேங்கை ஆனேனடி… ஆண் : நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்… ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்… நான் நின்று ஆதாயம் தேடாதவன்… அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ… -BGM- ஆண் : நீ என்ன நான் என்ன… நிஜம் என்ன பொய் என்ன… சந்தர்ப்பம் பெரிதாம்மடி… ஆண் : ஏதேதோ நடக்கட்டும்… எங்கேயோ கிடக்கட்டும்… எனக்கென்ன உனக்கென்னடி… ஆண் : எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள்… உலகத்தில் கிடையாதடி… இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக… இது போல ஆனேனடி… ஆண் : நான் பொல்லாதவன்… பொய் சொல்லாதவன்… ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்… வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்… ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்… நான் நின்று ஆதாயம் தேடாதவன்… அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஆண் : டன் டன் ட ட ட ட ட டஹ் பிபரி பிபரி பிபரி… பஹ் பஹ் ப ப ப ப ப பஹ் பிபரி பிபரி அஹே…
@Rupenisha-rd1sz
@Rupenisha-rd1sz 5 ай бұрын
Tiger Siva Anna ❤❤❤
@user-tl6ll4xn8d
@user-tl6ll4xn8d 7 ай бұрын
Kanadasan veraleval❤❤
@johnanandhan
@johnanandhan Ай бұрын
tiger mayil sivakumar a+++ rowdy legend dance only after this song become famous....hahahah
@mansooruwais3873
@mansooruwais3873 21 күн бұрын
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன். Wahat a range of confidence & self respect. Wanna copy it my life.
@devadoss9212
@devadoss9212 15 күн бұрын
Ug 🎉 🎉 🎉okm
@rknishanth692
@rknishanth692 17 сағат бұрын
Who are all watching this in 2❤24!!!!!!!!
@bharathimohank4045
@bharathimohank4045 4 ай бұрын
ஞானத்தை போதித்து ஞானத்தை சோதித்தால்....?!! மானம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் ஞானம். நீங்கள் மானம் என்று சொல்வது அனைத்தும் உங்கள் ஆணவத்தின் வெளிபாடு🎉
@Iyappan-zw5um
@Iyappan-zw5um 3 ай бұрын
Nanam manam bro
@samaritan3022
@samaritan3022 2 ай бұрын
Hail to the 80's and 90's, we were boys turned to men with out the influence of Social Media and we know what is best and see through bullshit.
@k.c.sarravanarajhanchermak1482
@k.c.sarravanarajhanchermak1482 6 ай бұрын
ivarai pol udal kattu vendum yena ninaitullen. yenna oru udal kattu. arumai. song music spb voice super star style apppapa
@atjothi
@atjothi 4 ай бұрын
Today I am hearing this song after watching sambo siva sambo...my childhood favourites
@rmsmubarak
@rmsmubarak 5 ай бұрын
Original thug ,,,,natural vibe,,
@sravi955
@sravi955 8 ай бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின் சூப்பர் ஹிட் பாடல்
@user-sf9ll7pl4k
@user-sf9ll7pl4k 10 ай бұрын
Thalaivar is an SUPER STAR IN INDIA IS AN GOD TO EVERYONE IN THE WORLD GOD GIVES ALL WEALTH AND HEALTH TO HIM AND IS BEAUTIFUL FAMILY
@akilankakilan7368
@akilankakilan7368 9 ай бұрын
Kannadasan Vera level ❤❤
@ravishankarm7398
@ravishankarm7398 6 ай бұрын
Rajni sama thalaivar sumava❤😊
@Mary-bm5yl
@Mary-bm5yl 10 ай бұрын
❤அருமையன....பாடல்...எனக்கு...❤பிடித்தா....பாடல்
@m.sowrirajansowri5568
@m.sowrirajansowri5568 5 ай бұрын
Tiger Siva Anna song 🔥🔥🔥🔥🔥🔥
@PANGSAPURIMESRAJAYAJMB
@PANGSAPURIMESRAJAYAJMB 4 ай бұрын
Mass ehh....FROM MALAYSIA
@Richard_Parker_Offl
@Richard_Parker_Offl 10 ай бұрын
நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன் கை கட்டி வாய் மூடி யார் முன்னும் நான் நின்று ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன். These lines describe who I am.
@MeharvanuveeVikasss
@MeharvanuveeVikasss 5 ай бұрын
Jb
@MeharvanuveeVikasss
@MeharvanuveeVikasss 5 ай бұрын
Anmrja
@jumanmohammed4761
@jumanmohammed4761 4 ай бұрын
@parthiban6853
@parthiban6853 Ай бұрын
கவிஞரின் வரிகள், எம்எஸ்வியின் இசை, எஸ்பிபியின் குரல் மற்றும் இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக இருக்கும் சூப்பர் ஸ்டாரின் நடிப்பு என இந்த பாடலுக்கு ஈடு இணை இந்த பாடல் மட்டுமே ❤
@johnanandhan
@johnanandhan Ай бұрын
mass a+++ rowdy mayila sivakumar dance ..next level
@jesus-ug1sz
@jesus-ug1sz 4 ай бұрын
My favourite song
@suryarani5011
@suryarani5011 5 ай бұрын
Always rajini fan
@user-kv1ic9gy9r
@user-kv1ic9gy9r 5 ай бұрын
மேஜிக் வாய்ஸ்
@muthulingam6112
@muthulingam6112 5 ай бұрын
இந்த ஒரு பாட்டுல என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு
@KaviyarasanS-in8yu
@KaviyarasanS-in8yu 7 ай бұрын
இந்தப் பாட்டை கேளுங்கள் கேளுங்கள் அழக கேளுங்க பாரதியை முக்கியமா நீ கேளு
@rudayakumar3036
@rudayakumar3036 6 ай бұрын
Varalavel thalaivaaaaa masssssss song
@SanjanaKammari
@SanjanaKammari Ай бұрын
Telugu people>>>>>
@meenakshinathan9699
@meenakshinathan9699 Ай бұрын
Nadipan nayagan kamal ❤❤❤from a true hard Rajini fan🥰🥰
@tigeragri5355
@tigeragri5355 6 күн бұрын
கைகட்டி வாய்மூடி யார்முன்னும் நில்லாதவன் ஆதாயம் தேடாதவன் அந்த ஆகாயம் போல் வாழ்பவன் சிறப்பு
@rajavel4029
@rajavel4029 6 ай бұрын
Atha agayam pol valpavan
@PremKumar-nk3db
@PremKumar-nk3db Ай бұрын
Wow M.S.Viswanathan cult song.❤ I love .M.S.V❤
@zakkariameeran7756
@zakkariameeran7756 3 ай бұрын
Rajini style ❤ rugged look❤
@revathim3565
@revathim3565 3 ай бұрын
Thalaivarae unga step ku nan adimai arumai 😊
@user-ug1zy4dm5j
@user-ug1zy4dm5j 6 ай бұрын
God s blessings always with our Rajini Sir.❤❤❤❤❤❤❤❤❤
@suba_26
@suba_26 6 ай бұрын
SPB sir voice is just magical
@thinkummynameless4841
@thinkummynameless4841 2 ай бұрын
Macho Actor Rajni , unbeatable
@ravishankarm7398
@ravishankarm7398 3 ай бұрын
Thalaivar 😊power ful
@thennarasu8336
@thennarasu8336 17 күн бұрын
Super star ❤
@user-bc8bd9qs1c
@user-bc8bd9qs1c 6 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்
@vegetasingh5760
@vegetasingh5760 8 ай бұрын
They should release Lokesh's vintage songs collection
@selvakumar2033
@selvakumar2033 4 ай бұрын
Kannadasan sir Illaya Raja sir S.P.B sir Rajni sir What a team work, song best vandurku
@satwickrock5199
@satwickrock5199 4 ай бұрын
Lusu ithu MSV music
@selvakumar2033
@selvakumar2033 4 ай бұрын
@@satwickrock5199 Adu teriyalana MSV pota music solla mudiyatha, aduku enna lusu reply kudukartha, arivilla epdi reply pannanum oru respect vendama
@jayakumarp5817
@jayakumarp5817 2 ай бұрын
இவ்வளவு விளக்கம் தேவையா லூசு😂😂😂​@@selvakumar2033
@Arimakarnan
@Arimakarnan Ай бұрын
​@@selvakumar2033 poda lusu ku ku ku🔥
@selvakumar2033
@selvakumar2033 Ай бұрын
@@Arimakarnan Nee ena echala porikiya
@kannan0519
@kannan0519 6 ай бұрын
what a lyrics.....
@shahulhameed6266
@shahulhameed6266 11 күн бұрын
2014 still someone listening this song....
@dhilipkumar9259
@dhilipkumar9259 4 ай бұрын
Vera level thalaivar😂
@user-fk5kz3iv2e
@user-fk5kz3iv2e 8 ай бұрын
Mass
@Krishnaveni-k7d
@Krishnaveni-k7d 2 күн бұрын
Super
@thyaguarasu8922
@thyaguarasu8922 4 ай бұрын
Tiger Sivakumar annan songs ⚔️😈👅⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🐾
@user-os3bq4fl8b
@user-os3bq4fl8b 2 ай бұрын
Spb great, thalaivar always rocking
@manojmurali7462
@manojmurali7462 3 күн бұрын
MSV ♥
@jesus-ug1sz
@jesus-ug1sz 3 ай бұрын
வேரலெவல் மாஸ்
@prasanthv774
@prasanthv774 4 ай бұрын
Podu 2024 💥
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 ай бұрын
❤MSV🙏SPB🎉🙏
@pushpaanbu-un9eb
@pushpaanbu-un9eb 5 ай бұрын
ppa inna music vera level
@suryarani5011
@suryarani5011 5 ай бұрын
Always rajiniganth fan
@user-fk5kz3iv2e
@user-fk5kz3iv2e 8 ай бұрын
❤❤❤❤
@ariyaraja3123
@ariyaraja3123 Ай бұрын
Kai Katti vaai moodi yaar munnum aadhaaiyam thedathaavan❤❤❤🙂🙂
@M.D-Nesh
@M.D-Nesh 7 ай бұрын
Vere level 🔥
@jacksprow6361
@jacksprow6361 Ай бұрын
Annan ❤ tigar Siva kumar ❤
@skizofrenia7930
@skizofrenia7930 Ай бұрын
Who came after being their self ?! Coz im a Mr Kannadasan die hard fan...
@NatarajanR-eg5qo
@NatarajanR-eg5qo 2 ай бұрын
Superb songs my favorite Only one
@senthilvicky9398
@senthilvicky9398 3 ай бұрын
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 ай бұрын
Look at his natural hair in his young age❤
@RAJeshRajesh-py6lt
@RAJeshRajesh-py6lt 2 күн бұрын
😎😎💯❤🙈🙉🙊👌👏
@bommiraja1429
@bommiraja1429 3 ай бұрын
I love தலைவர்
@asilkhan3304
@asilkhan3304 26 күн бұрын
❤❤❤❤❤❤❤
@k.murugan
@k.murugan 7 ай бұрын
Maja❤
@rmsmubarak
@rmsmubarak 5 ай бұрын
This pair Vera Mari chemistry
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤What a style!
@Im.madrasi
@Im.madrasi 5 ай бұрын
just think padayappa movie... MEN IS A MEN
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w 5 ай бұрын
தலைவர் காள் தூசிக்கு வருவான லியோ
@rajkumar-uh2sc
@rajkumar-uh2sc 4 ай бұрын
Ada GOMMALA
@kavingarkaruppuraja
@kavingarkaruppuraja Ай бұрын
Varum thampi
@SimonshaKrish
@SimonshaKrish 2 күн бұрын
Naalaga naalaga thalatha kopathil naan vengai aanenadi
@user-hv5it5mu4p
@user-hv5it5mu4p 24 күн бұрын
🤘
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 Ай бұрын
My college friend Bhagavathi Baba caller tune 🔥😅 Top class song 💝✨ Remix potta maariye rukku la guys 🔥🙂
@premsrs200bike4
@premsrs200bike4 7 ай бұрын
One only ⭐
@User_world88
@User_world88 Ай бұрын
Who came after ♌ Leo? 😂😂
@TRIPLEKP549
@TRIPLEKP549 Ай бұрын
Poda punda
@RaviRavi-fx6kw
@RaviRavi-fx6kw Ай бұрын
Appadi podu song
@prabhakaranv1168
@prabhakaranv1168 Ай бұрын
Not me...
@YunushBasha
@YunushBasha 11 күн бұрын
Noo
@karthiXeyan
@karthiXeyan 10 күн бұрын
came after Leo but we know this song even before Lokesh made his debut! (note: iam mid 90s kid)
@Kanimozhi-ym2ge
@Kanimozhi-ym2ge 3 ай бұрын
Kanimurkan 🎉🎉❤supersongs
@kmk670
@kmk670 3 ай бұрын
enna vachi yarum game aada mudiyathu naantha aaduvan
@DanaSekar-kt2mc
@DanaSekar-kt2mc 3 ай бұрын
சூப்பர் சாங் .இளைமை
@gracejasinthpriyadarsini2489
@gracejasinthpriyadarsini2489 Ай бұрын
Golden periods
@Agni-2019
@Agni-2019 6 ай бұрын
Rajini sir by the sun
@SelvamSelvam-ly5ww
@SelvamSelvam-ly5ww 5 ай бұрын
🔥🔥🔥💥
@gideonkameshget1429
@gideonkameshget1429 5 ай бұрын
Gana Mani❤
@prabhukpsn
@prabhukpsn 5 ай бұрын
Thalaivar alappara
@sriram6531
@sriram6531 4 ай бұрын
🔥🐯
@SelvamSelvam-ly5ww
@SelvamSelvam-ly5ww 2 ай бұрын
❤❤❤❤🎉
@Srirama93
@Srirama93 5 ай бұрын
🔥
@lathaparthipan
@lathaparthipan 2 ай бұрын
This song was followed in Mr. Bharath by illayaraja
@divya9356
@divya9356 10 ай бұрын
After leo 😊 ???
@maduraiislamicmedia
@maduraiislamicmedia 10 ай бұрын
🎉❤
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 47 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Apple peeling hack
00:37
_vector_
Рет қаралды 106 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 27 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 47 МЛН