Рет қаралды 30,697
இக் காணொளியில் வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பதற்காகவும் சிந்திப்பதற்காகவுமேயன்றி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல!
மேலும் இக் காணொளியில் 06ஆவது நிமிடம் 50ஆவது செக்கனில் 'HADHIYA MOMENT' எனும் காட்சியானது புதிதாய் இஸ்லாத்திற்கு வந்த அனைவரையும் குறிப்பிடும் வகையில் உருவாக்கப்படவில்லை என்பதனையும் யாசகம் கேட்பதற்காக "புதிதாய் இஸ்லாத்திற்கு வந்தோம்" என்று காரணம் சொல்பவர்களையே குறிப்பிடுகிறது என்பதனையும் மனம் கொள்க.!
மேலும் தர்மம் ஒரு போதும் செல்வத்தில் குறைவை உண்டு பண்ணாது.!
#thayirchatti #najathkl #comedy #funny #srilanka