நீர் & காற்று ராசி கொண்டவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?#dnaastrology#dnavishallive #josiyamtamil To register in class- 8608077781
Пікірлер: 163
@anusoma6796 Жыл бұрын
Mithuna lagnam and mithuna rasi my dad. At his younger age he got all high profile ppl contact from presiden to prime minister to mp's and mla's in India.. His only car dont get security check when he goes to see president. At that time it was R.Venkatraman. we have lot of pics. 100% correct..my dad now 83...same spot where he was!!!
@bhavanigajapathy4336 Жыл бұрын
சார் நீங்கள் சொல்வது சரி தான் நான் துலாம் லக்னம் நீங்கள் சொல்வது சரியாக தான் எனக்கு இருக்குது சார்.
@subhadrarajan7465 Жыл бұрын
Very true about Anna dhanam. That was my exact feeling. Thank you for informing this. Shall follow.
@msq9174 Жыл бұрын
You very Great 👍 I give you a great salute for you, thank you so much..❤
@ezhilarasiumapathy826215 күн бұрын
நான் மிதுனம் லக்னம் சார் நீங்க சொன்னது 100% சரியாக இருக்கு சார் நன்றி 🙏🙏🙏
@uvun1995 Жыл бұрын
You are absolutely true about Mithunam lagnam, everyone who listens to me go far ahead in life, which is the k atleast they are leading a good life, I am happy about that😊
@Senthu198411 ай бұрын
What Guruji said is 100 % 200% correct... Vera level.. I am துலாம் ராசி/ துலாம் லக்னம் ...
Thank you Anna for your time & explaining everything in such detail. Atlast, I understood the basics of Raasi & Lagnam. It's hard to follow when we cannot read Tamil and the Western calendar confuses more. I write the chakra details and learn as u speak. Appreciate your work, Nandri 🙏 🙏
@VijayalakshmiNagarajan23 Жыл бұрын
32:44 Effect of AnnaThanam for reducing karma. Thank you for clarification
@087uma66 ай бұрын
100% correct sir .I'm kadaga rasi meena laknam neryaa sacrifice family kaga,situation thagunthamari maruthu correct ,mathavangalukku pudicha Mari irukkarathu.yellame crt.
@rumaamaheswari3269 Жыл бұрын
அன்னதானம். I have this dought for long. If our karma is reducing by அன்னதானம். What about the person who is receiving that? And their karma... fantastic , logically acceptable answer
@mohanapriyasathish6395 Жыл бұрын
Both my dad n husband mithunam lagnam n rasi respectively, both insame position. They helped others, now they r in big positions.
@dineshanandan5950 Жыл бұрын
100% true.. Mine is Meenam Lagnam, Mesha Rasi..
@thilagaraj8316 Жыл бұрын
கணவருக்கு லக்கினத்தில் கேது, எனக்கு 2கேது 25வருடம் நல்ல வாழ்கை வாழ்கிறோம், வீடு கார் வெளி நாடு சுற்றுலா சந்தோசமா இருக்கோம்
@k.s.prakashkumar2355 Жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@sarithasri24664 ай бұрын
Yes sir what you told is true
@yathvik87656 ай бұрын
Kadaka laknam kadaga rasi neenga sonathu 💯 correct sir
@jknantha84856 ай бұрын
நீர் ராசி காற்று ராசி நீங்கள் சொல்வதெல்லாம் 100% உண்மை எனக்கு தெரிந்த 10 to 15 நபபர்கள இப்படிதான் இருக்கு சார்
@gayathri965 ай бұрын
Romba correct sir😢😅😅😅 job and life risk eduka rombave thayanguven..and higher level ah varanumnu aasa irukum ana panrathuku lazy 😢
@Subha-Ram11 ай бұрын
100% true words sir 🙏 about water and wind
@hariharan6776 Жыл бұрын
All true sir
@rumaamaheswari3269 Жыл бұрын
💯 true. Vishal sir..
@anbuselvi570Ай бұрын
Supper all the massage true good job
@durairajk9064 Жыл бұрын
நன்றி சார் நன்றி
@Subha-Ram11 ай бұрын
Thanks 👍
@suganrajdushmash44676 ай бұрын
அருமை ஐயா
@aprajeshnath1243 Жыл бұрын
True sir
@umaraghunathan40898 күн бұрын
Very correct sir i am thula laknam
@anusoma6796 Жыл бұрын
He is correct. I hv kethu in 7. Martied for 25 yrs. Love marriage...happy
@nagukumar626 Жыл бұрын
உண்மை ஜீ
@priyaarul7611 Жыл бұрын
Kumbam .sathayam sir
@afzalgirija6864 Жыл бұрын
எனக்கு லக்கனத்துல கேது உள்ளது. மிக சிறப்பான திருமண வாழ்க்கை.
@rajalakshmikannan50816 ай бұрын
உண்மயாவா? எனக்கு அப்படி இல்லை
@veerakumar5042Ай бұрын
அண்ணா நீங்க சொன்னீங்க... ஒரு நிலையா இல்லாம *வேடந்தாங்கல் பறவை மாதிரி வராங்க, போறாங்க' ன்னு சொன்னீங்க* எங்க அப்பா'க்கு *கும்பம் ராசி* அவரோட வாழ்க்கைல நீங்க சொன்ன விஷயம் *100% பொருந்துதுங்ண்ணா...* 😇😊😌🙏🙏🙏🤝👍
@rajalakshmibk3678 Жыл бұрын
Sir, kumba laknam அவிட்டம் மேஷ ராசியில் சுக்கிரன் suriyan sani guru baraniyil buthan kiruthigai , rishabaththil sevvai in rohini கடகம் chanthiran and ragu in பூசம் .idam ,veedu வண்டி vangalama sir. . என்ன tholil sir please sir.
@rsantho Жыл бұрын
காற்று ராசிக்கு நீங்க சொன்னது தெல்லாம் உண்மை தான் எனக்கு அப்படியே பொருந்துது
@rajaprabhavathy Жыл бұрын
😊 Baat l .ooopppp.
@durganair66839 ай бұрын
வணக்கம் சார் .நான் ரிஷபம்-கன்னி லக்னம், மிருகசீரிசம் - 1 பாதம் என் வாழ்க்கை மாறுமா? இன்றுவரை என் பாதை எது என்றே தெரியவில்லை.
@gokilar72864 ай бұрын
Kohila simma lakanam kadaksrasi poosa Star yana karma yana seyalam
@amuthanila9137 Жыл бұрын
Sir my husband viruchigam laknam thulam laknam, Swathi star enna business success aagum?¿
@subashinik73611 ай бұрын
Kumpa lagnam 100%yes
@AnishKumar-fu7ht7 ай бұрын
நான் மீனம்ராசி பெண் எனககு இதுவரை எந்த சந்தோஷமும இல்ல நிம்மதியும் இல்லை
@lakshmiprabaelangovan7153 Жыл бұрын
Supersir.
@selvikumar1809 Жыл бұрын
Correct sir
@shamandhaka-bj2yb10 ай бұрын
👌100 %true sir.
@sumansubramaniam7707 Жыл бұрын
Mithuna rasi , thiruva dirai natchitram, Rishabha lagnam, which profession is best or job is fine
@user-oh6pj1gy8yАй бұрын
💯 உண்மை
@sureshk.s.8754 Жыл бұрын
Answer time audio very low. Looks like no Mike given to him..
@janakialagesan59562 ай бұрын
தினேஷ் means தினகரன்- சூரியன் கர்மா சார்
@user-yd4pl8gv2z11 ай бұрын
Super sir
@sureshpreeja3503 Жыл бұрын
super sir
@venkatesh3597 Жыл бұрын
Sir 💯 correct sir enakku lagnathil ragu ennoda jothagam enakku ponnu amaiya matinguthu ithu thosa jathagam nu soldranga😢
I have one question pls post vlog for this topic..girls nakshatram and karma la porantha veeta pathikuma or pukuntha veettuku palan pokuma...ponnungaluku marriage anathum..amma veettuku palan irukathunu solranga is that true??
@astrogenetics1357 Жыл бұрын
Sir, the name Dinesh is Suriyan Karma. தினம்(day)+ஈசன்(lord) = தினேசன் --> தினேஷ் So basically, the name தினேஷ் means, "Lord/God of the day/Daytime" who is obviously Suriyan. Hence the name Dinesh is Suriyan karma.
@valarmathi519 Жыл бұрын
🙏🙏🙏
@janakialagesan59562 ай бұрын
காற்று இராசி 100 சதவீதம் உண்மை
@sivaperumal97506 ай бұрын
Thulam rasi swathi star.my problem enna vida aged irukura oruthara one side ah love panura.one time meet panuna .avarum enna vorumurai ilaya nu ennaku theriyala..athletes avaru ennaku yes or no eathavathu sollanum .solluvara sir
@gayathribk24065 ай бұрын
மீன லக்னம், துலா ராசி மீன லக்னம், சிம்ம ராசி எப்படி இருக்கும்? இரண்டும் சஷ்டாஷ்டகமாக வருகிறதே
@meenatchis6256 Жыл бұрын
உண்மை தான் சார் என் கனவர் மிதுன லக்னம் எதிலும் தயக்கம் நாளைக்கு நாளைக்கு என்று தள்ளி வைப்பார்
@maharajankathirvel6615 Жыл бұрын
தொழில் வெற்றி பெற்ற என்னும் இராசி துலாம் லக்னம் தூலாம் சுவாதி
@Sangeethav77 Жыл бұрын
என் பெற்றோர் குடும்பத்தில் அப்பா ரோஹிணி நட்சத்திரம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மா மற்றும் தங்கை உத்ராடம் நட்சத்திரம் மகள் என்னுடைய என்னுடைய ஸ்டார் pooratthathi தம்பி நட்சத்திரம் கிருத்திகை. இருப்பதால் பிரச்சனை யாகவே இருப்பதால் யாருடைய கர்மாவால் பாதிக்க வாய்ப்பு
@user-lf3ui9vo7b Жыл бұрын
My husband is Meena lagnam
@sugunanaidu35922 ай бұрын
Very correct Sir
@rajaprabhavathy Жыл бұрын
Need to improve the audio recording and sound effect...
@kalpanas980611 күн бұрын
Sir you are correct im meena laknam
@user-tz2qy8ow2t2 ай бұрын
Romba correct sir
@Gokul.03693 ай бұрын
32:41 - 34:03 I seen some people like this what about feeding bird and animals is that to give us their karma
@abijithmenon615310 ай бұрын
Kadaga rasi ,poosam natshatram,sooriyan karma,puthuan karma ,kethu & Sani 6 th place ,pls ans panuga anna
@rohithraj958611 ай бұрын
Yes neer rasi absolutely right
@user-wq1kh2zu9q9 ай бұрын
Naan kadaga sari and kunba langam ... Enaku rendume porukum naan actor nayanthara mam vettula staff nurse ah work pantra
@shunmugamvisali63587 ай бұрын
100 percent true sir
@ambujasampath39898 ай бұрын
fine
@janani9673 Жыл бұрын
Good morning sir
@ambujasampath39898 ай бұрын
Miduna lagnam miduna rasi lagnathil chandran and ragu pls tell me about myfuture life
@mavelraj5321 Жыл бұрын
நீங்க சொல்வது உண்மை, நான் நினைத்தால் எந்த higher official எப்போது வேண்டுமானாலு ம் என்னால் சந்திக்க முடியும் ஆனால் யாரும் நம்ப மாட்டார்கள்
@user-ec5sv8wp7v7 ай бұрын
சார் நான் 5.3.1975 காலை 7.20 பிறந்தேன் விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் மீனம் லக்கனம் லக்னத்தில் சுக்கிரன் குரு சுக்கிரன் இருக்கங்க இதற்கு என்ன பலன் என் பெயர் மகேஸ்வரி
@gayathri965 ай бұрын
Mithuna rasi kumba lagnam😊
@sankariraman64535 ай бұрын
Why cant u give for air separate and water separate
@harrikrishnanupendrakumar8618 Жыл бұрын
🙏
@murugavelm50377 ай бұрын
துலாம் ராசி
@divayabharathiashokan6638 Жыл бұрын
💯 true sir
@durganair66839 ай бұрын
வணக்கம் சார் நான் ரிஷபம் - கன்னி லக்னம்.மிருகஷீரிடம் -1 பாதம் என் வாழ்கை எங்கே போகிறது என்று புரியவில்லை என் நிலையை. புரியவுவ முடியுமா?
@chitrar-3583 Жыл бұрын
Yes I'm kumba laknam kanni ragi my husband mithuna ragi but simma laknam and my daughter 's viruchiga laknam and kadaga laknam
@visalkarthik4169 Жыл бұрын
காற்று ராசி துலாம் . மிகச்சிறந்த
@rajkumarsabaapathi4704 Жыл бұрын
I am the 50th like.
@anusoma679610 ай бұрын
Hamsini karma true sir. 100% true
@senthilKumaran-lk6tv2 ай бұрын
Super
@renganath9255 Жыл бұрын
Kumbam laganam correct sir
@kamults713410 ай бұрын
Iam dhanushu rasi poradam nachakaram mithunam lagnam my business in future i am civil engineer i am working promoters
@sugunanaidu35922 ай бұрын
Sir if giving as money for annathanam ( to a siddha temple) is it affect us? Pls kindly wish to know the details Sir regarding the karma. Thank you 🙏