பேராசிரியர் ஐயா அவர்கள் சொல்லும் தகவல்கள் நம்மை தமிழனை விழிப்புணர்வு பெறச்செய்கிறது...தொடரட்டுமய்யா உங்கள் பணி...!🙏🙏🙏
@parthiravana18253 жыл бұрын
பண்டைய தமிழர் நாகரிகம் மீண்டும் தோன்றும்
@christopherdavid99623 жыл бұрын
நாம் தமிழர்,பண்டைய தமிழர் நாகரிகம் தலை நிமிர்ந்து சொல்லுவோம் நாம் தமிழர்
@yuvraajsimmha Жыл бұрын
ஐயா திரு.தெய்வநாயகம் கள்ளர் இனத்தை சார்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.
@பேரன்பு-ன4ந3 жыл бұрын
வரலாற்றுப் பேருண்மையை மீண்டும் பதிவேற்றியதற்கு நன்றி
@rajakanaga5433 Жыл бұрын
ஐயா சொல்கின்ற அனைத்து செய்திகளையும் கேட்க கேட்க கண்ணீர் துளிகள்தான் வருகின்றது😢😢😢🙏🙏🙏
@malarvizhi8646 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நம் தஞ்சாவூர் பற்றி அறிய முடிகிறது
@kaythanyavenkatesh22253 жыл бұрын
முனைவர் ஐயாவுக்கும், தம்பி ராஜவேலு க்கும் மிக்க நன்றி.
@DhuraisamyDhuraisamy-jk4np Жыл бұрын
அருமைஐயா.உங்களால்நம்வரலாறுதெரிகிறது
@m.palanisamy93143 жыл бұрын
அருமை ஜாயா நன்றி ஜயா உங்கள் கோரிக்கை நிரவேறும் தமிழ்நாட்டு மக்கள் நினைத்தாள் நல்லகட்சிக்கு ஒட்டு போடனும் சுயநலம் மரந்து நாம்தமிழர்
@gideonraj14733 жыл бұрын
தமிழர்களின் வாழ்க்கை முறை யையும் மண் வளம் பற்றியும் சிறப்பாக் எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி.
@paranivasagamthiyagu31573 жыл бұрын
ஐயா நீங்கள் நீண்ட நாட்கள்வாழவேண்டும் நான் ஒரு ஈழத்தமிழன் நான் நீங்கள் சொல்லும் கோரைகளை நெல் வயல்களில் புடுங்கி எறிந்து இருக்கிறேன் அதன் பெறுமை இப்பதான் தெரிகிறது
@manivannanthangavelu49193 жыл бұрын
தஞ்சாவூர் வரலாற்று சிறப்பு விளகத்திற்க்கு 🙏🙏🙏நன்றி🙏🙏🙏
@shanthiuma95943 жыл бұрын
நாம் தமிழர் ஒற்றுமை வெல்லும் 🙏🙏
@savirimuthumariyana43323 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா நிறைந்த வரலாற்று உண்மைகள் தம்பி இராச வேல் நன்றிகள் கோடி கோடி
@amuthamurugesan72863 жыл бұрын
மிக மிக அரிய தகவல்கள் அருமையான பதிவு நன்றி அய்யா தம்பி இது போன்று நிறைய காணொலி பதிவிடுங்கள்
@vijayarengansethuraman1551 Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@Palanisubbs4 ай бұрын
இரண்டு jambvan' s meet வெல்க வாழ்த்துகிறேன்
@mathikumar4912 жыл бұрын
நன்றி ஐயா
@பச்சைமட்டை-ச9ன3 жыл бұрын
மிக சிறப்பு அய்யா .தெளிவான முறையில் பேசுனீங்க நன்றி
@ramachandranb40063 жыл бұрын
நன்றி அய்யா...
@kumarmani53313 жыл бұрын
👏👏
@rajeswarimeganathan38613 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றிகள்
@பச்சைமட்டை-ச9ன3 жыл бұрын
அன்புத்தம்பி ராஜவேல் நாகராஜன் அவர்கள் நீங்களாவது தம்பி ஏதாவது செய்யுங்களே .அய்யா சொல்லும்போது மணம் வேதனையடைகிறது தம்பி தமிழர்களின் வரலாற்றுச்சின்னம் அனைத்தும் பாதுகாக்காமல் இப்படி அழிந்து கொண்டு இருக்கிறதே என்று நினைக்கும்போது .அய்யா சொல்வதுபோல் WHC க்கு யுனெஸ்கோ நிறுவனத்திற்றக்கு எடுத்துச்செல்லுங்களே தம்பி அய்யா அவர்கள் மிகப்பெரிய அறிவாளியாக இருக்கிறரர் அவரை நாம் போற்றி பாதுகாக்கவேண்டும்.நன்றி
@தமிழன்ராஜ்குமார்-ள5ம3 жыл бұрын
நீர் மேலாண்மையை உலகிற்கு அறிமுகம் செய்தது தமிழினம் அதில் தேவேந்திரகுலவேளாளர் குடி என்பதை எந்த ஆய்வாளர்களாலும் மறுக்க முடியாது
@elangovanarumugam76103 жыл бұрын
நன்றி
@SathishSathish-yv8qh3 жыл бұрын
நாம் தமிழர் திருப்பூர் 🔥🔥🔥
@gunasekar97482 жыл бұрын
நம் நிலம் காப்போம்
@sivakumarsiva34675 ай бұрын
இதை கேட்க மனது வளிக்கிரது
@69Koshi2 жыл бұрын
Very blessed...I am....
@பேரன்பு-ன4ந3 жыл бұрын
அண்ணா தஞ்சை கோட்டை சுவரின் தற்போதைய நிலை என்ன அதை காக்க இன்னும் பல விழிப்புணர்வு காணொளி வெளியிட வேண்டும் அண்ணா
@savirimuthumariyana43323 жыл бұрын
உயிர் போல நம் மண்ணும் மக்களும் வளங்களும் முன்னோர் விட்டுச்சென்ற அனைத்தும் பாதுகாக்கணும் தம்பி நாம் வாழ்ந்து கொண்டு நம்மண்ணை மக்களை விழிப்புடன் பாதுகாக்கணும்
@kris86spicy Жыл бұрын
Superb interview sir🎉
@balaa95343 жыл бұрын
ஆரம்பம் சூப்பர்
@IrudayarajG-m5k8 күн бұрын
தஞ்சை கோயிலின் கோட்டைப்பகுதியை மக்கள் பார்வையிட அனுமதிப்பதில்லை ஏனென்று தெரியவில்லை.
@sbalabala49383 жыл бұрын
தெய்வநாயகம். பாரி சாலன் போன்றோர் அடிக்கடி காணொளி பதிவிடுங்கள்.
@aravindjayaraman78902 жыл бұрын
Why Parisalan 😂😂😂why do you compare with deivanayagam Sir. Please don’t do this.
@aravanghoby73542 жыл бұрын
Yaru sir parisalan. . . Malayum man medum eppadi sir equal agum 🤦♂️
@SathishSathish-nv4yr Жыл бұрын
Pari salan 420
@ragupathynadason66353 жыл бұрын
Thank you sir very well experienced 👍 🙏
@ushausha85402 жыл бұрын
Thanks a lot sir. Surely we will try to get back our identity.
@muralijoseph48013 жыл бұрын
Thanks for all your information...
@ananthanbalajiananthan102 жыл бұрын
கீழவாசல் வழியாக உள்ளே வருவதற்கு கீழ அலங்கத்தில் இருந்த கோட்டை கதவுகளை அழித்து விட்டனர்!!!
@Soozhal5353 жыл бұрын
திராவிட திருடர்களால் சிதையும் பொக்கிஷம்....
@muralijoseph48013 жыл бұрын
Brother you have gone thru alot for our TAMIL.. I follow from the beginning NAAM TAMILAR ..i am a singapore Tamilan I love all the info. Thanks brother.
@SenthilKumar-hb1gj2 жыл бұрын
Great ayya
@subramaniyamshankaran7702 жыл бұрын
The anguish and frustration of the learned professor is understandable. I share his concerns. There is a department of archeology. There is also one for Tamil culture. They do nothing Professor,a is a voice in the wilderness. Nobody listens. There is no redemption or salvation in sight. Tamil pride has reached its nadir.
@thanakarru252 жыл бұрын
They only will talk about politic to gain fame power and 💰, they only will complain and judge about poniyan selvan but none bothers about Tanjai periya kuil at all even the producer who made money of poniyan selvan didn't have a inch of courtesy to take plight of this temple since many morons using this premises for their own purpose,what TN government is doing nothing now only flaging up for tamil language what the....
@thilagavathithilaga59983 жыл бұрын
நாம் தமிழர் கட்சி 🌱💪
@vasanthisenthilkumar482 жыл бұрын
காலி பண்ணாதவன் கட்சிகாரனாய்தான் இழுப்பான்
@arulmp32583 жыл бұрын
❤️❤️❤️
@pamayoga44303 жыл бұрын
👌👌👍👍👍👍💪💪💪💪💪💪💪💪💪
@rajasekar4552 жыл бұрын
😭😭😭😭😭 o my Tanjore.
@thillaisiva3742 жыл бұрын
🙏🙏🙏👍👍🔥🔥🔥
@mr.maddys62723 жыл бұрын
சவுக்குக்கு சவுக்கு அழகுடாதம்பிகளா
@premraj28963 жыл бұрын
The tradgedy is we thamizls have trusted and believed these fake dravida stock culture parties...these acts should be stopped immediately ,and declare our heritage as our thamizls treasure... We thamizls should at least now wake up and elect a govt which treasures our ancestors ...
@kris86spicy Жыл бұрын
Antha akazhi, suvar video share pannunka sir
@muthukumarmuthu8922 Жыл бұрын
வேல்
@ramachandranv77725 ай бұрын
மூத்த மன்னர் மரபு வழி வம்சம் எது விளக்கம் தயவு செய்து தெரிவிக்கவும்
@042925283 жыл бұрын
தஞ்சையைப் பற்றியும், சோழர் பெருமையைப் பற்றியும், பெரிய கோவில் பற்றியும் பதிவு வெளியிட்டமைக்கு நன்றி. ஆனால் பெரும்பாலும் தமிழ் தேசியம் பேசும் ஊடகங்கள் சோழ மன்னர்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றீர்கள், பாண்டிய மன்னர்கள் சேர மன்னர்களைப் பற்றி, சங்க காலம் பற்றி பேசுவதில்லையே ஏன்?
@saravanansivam80572 жыл бұрын
இதுபோல் பாண்டிய மன்னர்களின் தரவுகள் இல்லை
@Selvakumar-gn3lz2 жыл бұрын
திராவிடர்களின் ஆட்சி
@SathishSathish-nv4yr Жыл бұрын
Thiruutu uruttu thiravidam
@makkalpaarvai-q4f3 жыл бұрын
Too much of advertisements nowadays.. U r using this channel mostly for income so what is the main cause of this channel..? Income or Political service..?
@thilagavathithilaga59983 жыл бұрын
தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் 💪🌱 இதில் ஒன்றும் தவறு இல்லை 🙏 .
@thilagavathithilaga59983 жыл бұрын
நாம் தமிழர் கட்சியிக்கு ராஜவேல் நாகராஜன் அவர்களின் சேவை அளப்பெரியது. தேவையில்லாமல் அவரின் முயர்ச்சியையும் சேவையையும் கொச்சைப்படுத்துவது போல பேச வேண்டாம்
@makkalpaarvai-q4f3 жыл бұрын
Oh now suggesting a normal opinion against a NTK supporter is also not allowed it seams..