நாராயண நாராயண | இராமானுசன் - Ramanujan Tamil Devotional 4k Song | Suhasini

  Рет қаралды 32,639

Tamil Movieplex

Tamil Movieplex

Күн бұрын

Пікірлер: 40
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல். கண்களில் தானாகவே நீர் பெருக்கெடுத்து வருகிறது. இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் அவர்களின் அற்புதமான படைப்பு. திருமதி வாணி ஜெயராம் மற்றும் திரு. கார்த்திக் சுரேஷ் அவர்களின் தெய்வீக குரலில் பெருமாளே மயங்கி விடுவார். ஆயிரத்தில் ஒரு பாடல். வாழ்க.
@TheRamesh
@TheRamesh 11 ай бұрын
இசை ரமேஷ் விநாயகம்.
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 10 ай бұрын
Sorry
@bharathi1171
@bharathi1171 Жыл бұрын
That kid voice is amazing some magic is there ...I am hearing this song for this kid voice
@jeyalakshmisubramanian6447
@jeyalakshmisubramanian6447 Жыл бұрын
Vani amma voice...... The great soul...... No words.
@santhamugundan
@santhamugundan Жыл бұрын
First time i listened. I waz in tears for 24 hours. I listened hundred times and learnt it to sing. ..vani amma. Epitime of devotion ,sincerity snd humble soul. Great 👍
@achuthanms9807
@achuthanms9807 Жыл бұрын
அற்புதமான பாடல்...! வரிகள் மிகவும் அருமையாக உள்ளன... !பாடல் வரிகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும்...! நன்றி ஐயா!!!!
@swarnapriyabalasubramanian4519
@swarnapriyabalasubramanian4519 Жыл бұрын
goosebumps music ramesh vinayagam sir...
@sathyanarayanan6260
@sathyanarayanan6260 Жыл бұрын
Beautiful song. Ethanai Peru indha paadalai kannerodu paarukkirar
@thangamariappanyadav
@thangamariappanyadav 2 жыл бұрын
🙏 😍 EDUKONDALAVADA VENKATERAMANA GOVINDHA GOVINDHA ❤️ 🙏
@sangeethanarayananmusic
@sangeethanarayananmusic Жыл бұрын
Beautiful composition! Really too underrated song and film! Should be listened to by millions! 😊🙏
@anuradharajagopal3591
@anuradharajagopal3591 Ай бұрын
Beautiful song ❤❤❤👍👍👍🎉🎉🎉🎉🎉
@pvcmnr8720
@pvcmnr8720 Жыл бұрын
underrated song,
@anantharamann661
@anantharamann661 Жыл бұрын
Om Namo Narayana
@MrSvraman471
@MrSvraman471 Жыл бұрын
Please note the excellent blend of western music. He is a genius
@lakhsramki768
@lakhsramki768 Жыл бұрын
Excellent song. Divine and melodious🙏
@dharmasolai
@dharmasolai Жыл бұрын
அருமை
@cwsfreereport591
@cwsfreereport591 Жыл бұрын
ஹரே கோபாலா... முகுந்தா... ஹரே கோவிந்தா ... ஓராயிரம் ஈராயிரம் மூவாயிரம் நாமம், என நாலாயிரம் நூலாயிரம் நாவாரவே பேசும், அவை ஆராமுதன் தீராமுதம் ஏரார் புகழ் கூறும், தினம் ஆராதனை யார் செய்யினும் தீராவினை தீரும். ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண சிறு விரல்தனில் மாமலை தனை ஏந்திய திருமாலவன் ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண அருள் அமுதினை மாமழையென பெய்திடும் பெருமாளவன் ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண மறையினில் மறைவாக இருந்திடும் பெருமானே ஒரு தாயிடம் சிறு வாய் வழி ஜகம் காட்டிய ஜகன்நாயகன் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண பாண்டவர்கென துரியோதனன் சபையேறிய ஒரு தூதுவன் உனை விட ஒரு உயிர் தோழமை உலகேழிலும் ஏது ; பார்த்தனுக்கென குருக்ஷேத்திரம் எனும் பூமியில் ஒரு கீதையை உதவியதென்ன அவன் பூமனம் அலை பாய்ந்திடும் போது பாஞ்சாலியின்...... பாஞ்சாலியின் குரல் கேட்டதும் பூஞ்சேலைகள் கொடுத்தாயடா அடடா அவள் மானம் அவமானம் அடையாமல் இடைசேர உடை தந்தாயே க்ருஷ்ணா முகுந்தா நடு இரவினில் தேவகி மடி தோன்றிய மதுசூதன ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண ஏழுலகமும் ஒரு பூஜ்ஜியம் அதில் யாவிலும் உந்தன் ராஜ்ஜியம் நடை பெறுகையில் ஒரு நேர்த்தியும் உந்தன் கீர்த்தியும் பார்த்தேன் நீயின்றி இங்கு எது ஆரம்பம் எது ஆனந்தம் எது சாஸ்வதம் எனக்குள் தினம் பதில் வேண்டிட பல கேள்விகள் கேட்டேன் உன் லீலைகள்..... உன் லீலைகள் அறியாததா, விளையாடல்கள் புரியாததா உனைதான் உனை அன்றி எனக்கேது அருள் செய்வாய் அதற்கிங்கோர் கணக்கேது என் குரு மாமணியே பரவெளியினில் ஆயிரம் புதிர் காட்டிடும் பரந்தாமனே ஹரி நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண படம்: ராமானுஜன் பாடியவர்கள்: வாணி ஜெயராம் , கார்த்திக் சுரேஷ் இசை: ரமேஷ் வினாயகம் கவிஞர் : வாலி
@priyavisweswaran5573
@priyavisweswaran5573 Жыл бұрын
Thank you for sharing ~
@Ciddarth.S
@Ciddarth.S Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@santhamugundan
@santhamugundan 7 ай бұрын
First 24 hours. Tears. Uncontrollable
@vanajasakthivel5924
@vanajasakthivel5924 5 ай бұрын
Super song ❤
@karthishiva3117
@karthishiva3117 Жыл бұрын
SriMan Narayana potri🙏🙏🙏
@rekharamesh5361
@rekharamesh5361 Жыл бұрын
Jai srimannarayana🙏
@TheRangappan
@TheRangappan Жыл бұрын
அமரத்துவம் வாணி ஜெயராம் பாயிரம்
@MrSvraman471
@MrSvraman471 Жыл бұрын
Ulagam maranthu pochu.
@SumathiSumathi-mc3pm
@SumathiSumathi-mc3pm Жыл бұрын
🙏🙏🙏🙏
@srikrishnan1
@srikrishnan1 Жыл бұрын
Jai ho Kamal sir Ekalaivan
@radhikabalaji2424
@radhikabalaji2424 Жыл бұрын
Eano suhasini yai entha caracter la erga en manam marukkirathu
@bhavanimohanram7743
@bhavanimohanram7743 7 ай бұрын
Same feeling
@mrudulakurapati7446
@mrudulakurapati7446 Күн бұрын
Please give us english lyrics
@renukadesabattula2321
@renukadesabattula2321 5 ай бұрын
🙏🙏🙏👌🙏🙏🌹
@seemaparmar6719
@seemaparmar6719 Жыл бұрын
Brilliant bhagwan ke gane mai naza hi alag hai or jab mahan ganitagya Ramanujan pas mai ho to kya chaiye
@santhamugundan
@santhamugundan Жыл бұрын
Vali last song
@thangamgannesh3077
@thangamgannesh3077 7 ай бұрын
Valli aiyavin varigalil Vani ammavin kuzhalosaiyil manum kasinthu vidugirathu
@Niharika-rg7gu
@Niharika-rg7gu Жыл бұрын
सामवेद---- kzbin.info/aero/PLI169rjkdW-FEGuZD4SWL4gcDD26chqwm&feature=shared यजुर्वेद--- kzbin.info/aero/PLI169rjkdW-HtpIjpCTbDHsl7ywD9EawO&feature=shared गर्ग संहिता--- kzbin.info/aero/PLI169rjkdW-EW0I4ebSZQbnjN1DO2GxG8&feature=shared
@rajaachander9083
@rajaachander9083 8 ай бұрын
Someone translate the boys lyrics for the world please
@vijayram7888
@vijayram7888 6 ай бұрын
From 3.27 Boy's voice All the seven worlds are equals to Zero and it is all in your governance. I saw a order and your excellence in these all seven worlds. Nothing starts without you, Noting is bliss, nothing is permanent without you... I asked many questions myself every day to get the answers. is it your play? is it your drama? Only you can answer, and you are only my guidance... O My Lord, please show your limitless grace on me... O Paranthama, you are showing thousands of puzzles in the universe... Hari Narayana, Narayana, Narayana....😊🙏
@somasundaram9913
@somasundaram9913 8 ай бұрын
G9p0
@devikadevi1746
@devikadevi1746 Жыл бұрын
🙏🙏🙏
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
#Sriman_Narayana | Devotional 4K Video Song | Feat. Nithyasree Mahadevan
8:06
Incredible Mission
Рет қаралды 37 МЛН
கண்ணாரக் கண்டு Kannara Kandu - Ramanuja
5:10
Nila Kaikiradhu Video Songs # Indira # Tamil Songs # A.R.Rahman Tamil Hit Songs
5:29
Movie World Tamil Film Songs
Рет қаралды 2,6 МЛН
Janani Janani HD Song
6:21
RajVideoVision
Рет қаралды 7 МЛН
Muthai tharu - Thiruppugazh
4:09
Jaiganesh
Рет қаралды 9 МЛН
Making of Unnai Kaanadhu Naan - Vishwaroopam
5:36
Sony Music South
Рет қаралды 8 МЛН