வாழ்க வளமுடன்.. அண்ணா 1 வருட தென்னை வாங்கி நடவு செய்யலாமா 2.5 வருடத்தில் காப்பு வரும் ரகம் சொல்லுங்கள் அண்ணா
@Kmsfarm50k20 күн бұрын
மகிழ்ச்சி தம்பி தென்னம்பிள்ளை தை மாதம் போடலாம் ஒரு வருட தென்னம்பிள்ளை போடுவதை விட காக்கா மூக்கு தென்னம்பிள்ளை போடுவது சிறந்தது நெட்டை குட்டை பேராவூரணியில் நாங்கள் வாங்கி வந்து போட்டோம் கஜா புயல் அடித்த பொழுது மூன்று வருடங்களில் காய்ப்புக்கு வந்து விட்டது ஐந்து வருடங்களில் தேங்காய் வெட்டலாம் எல்லா மரங்களிலும் அந்த மாதிரி பார்த்துக் கொள்ளவும் தம்பி
@natrajramachandran831620 күн бұрын
நாத்து பாவும் முறை பற்றிய video போடுங்கள்
@Kmsfarm50k20 күн бұрын
வீடியோ நமது சேனலில் உள்ளது பார்க்கவும் மறுபடியும் ஒன்று போடுகிறோம்
@prabhuastro131120 күн бұрын
Kalai kolli adiththu ethunai nal kalithu thaneer kattanum Anna ?
@Kmsfarm50k20 күн бұрын
களைக்கொல்லி அடித்து அடுத்த நாளே தண்ணீர் கட்டலாம் தம்பி பெயர் அடிக்கும் பொழுது ஒதுங்காமல் நடிக்க வேண்டும் அடித்த இடத்திலேயே அடிக்க கூடாது
@vadivasalbabu18 күн бұрын
விதைப்பு முறையில் வேம் மற்றும் ராலி கோல்ட் போடலாமா
@Kmsfarm50k17 күн бұрын
யூரியா பொட்டாஷ் பயன்படுத்தலாம் நெல் நுண்ணூட்டம் போடலாம் வேம் விலை அதிகம்தான்
@SivaKumar-xc4bm21 күн бұрын
Zing sulphate சேர்த்து யூரியா கலந்து அடிக்கலாமா
@Kmsfarm50k21 күн бұрын
செய்யக்கூடாது மணலில் கலந்து தான் போட வேண்டும்
@sameer1995-c2x20 күн бұрын
bbt ipo enna rate anna
@Kmsfarm50k20 күн бұрын
தம்பி மார்கழி தை மாதம் தான் அறுவடை வரும் அப்பொழுதுதான் சரியான விலை தெரியும் அறுவடைவரும் பொழுது சொல்கிறோம்