Na elam periya aal apdi thachuruven ipdi thachuruven entha mistake um varathunu peela vidravanga mathiyila ivlo varusha experience irundhalum mistake vara vaaipu iruku, ama intha Mari mistake vandhurukunu nermaiya sonningala athan periya vishayama therinjathu Anna ungakitta. Keep rocking anna.
@raziyabegum742 жыл бұрын
அண்ணா தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி
@K.brindhaselvanKomagaselvan4 ай бұрын
Your videos are really super ❤ very useful anna 🎉
@DhansiGm Жыл бұрын
Anna nanum unga video daily papen .romba nalla sollithatinga.nanum ungala pathuthan thaikkiren . thaink you anna
@Mithran-pe7mx2 ай бұрын
Bro virudhunagar la yenga iruku
@SelvanBaby-xv1kv11 ай бұрын
supper anna. நானும் உங்கள் தையல் பயிற்சி பார்க்கிறேன்.ஒரு blouse தைத்துக் கொண்டு இருக்கிறேன். S. Babi. (Sri lanka )
@velmuruganvelmurugan31322 жыл бұрын
அண்ணே வணக்கம் கடைசியா Cross க்கு சொன்ன tips Super அண்ணே🙏🙏
@theresedavid85933 ай бұрын
Hi! I’m from France, your blouse. Cutting and stiching so perfect and beautiful thank you for the video. I sew my blouse according to your method it looks amazing thanks again . I wish you all the success and goals you could achieve in your lifetime.
@lathikanagarajan78962 жыл бұрын
Back le dart pidicha tham blouse paka nalla irukum illatti ennmo mottaya irkra mathi irukum...mattpadi unga method perfect bro
@sumathij4246 Жыл бұрын
41inch size blouse cutting podenga bro please 🙏
@p.navaneethaa27162 жыл бұрын
நன்றி அண்ணா இனிமேல் தா நான் தைத்து பார்க்க போரேன் உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்பரம் தா ஆர்வம் வருகிரது
@Rainbowlotus_vibes Жыл бұрын
Hi bro, I'm from Malaysia. I always follow your swing tips. Thank you so much your tips 👍
@keerthipragash13006 ай бұрын
Thanks anna theliva pureuthu super god bless you anna
@sudharshan87282 жыл бұрын
வணக்கம் அண்ணா டைலர் ப்ரோ அண்ணா வீடியோ சூப்பரா இருந்தது அண்ணா நல்லா புரியிற மாதிரி இருந்தது அண்ணா எங்களுக்கு தெரிஞ்சிருந்தா ரவுண்டு பேக் இறக்கம் வச்சிருக்கீங்கன்னு சொன்னிங்களே அதெல்லாம் நாங்க பாத்து தெரிஞ்சுக்கங்க இறந்ததுக்கு நான் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது கண்டிப்பா கிளாஸ் அட்டென்ட் பண்ணுங்க அட்டென்ட் பண்ணி இன்னும் நல்லா தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ அண்ணா 🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐🌺🌺
@ShijiRajesh-z9v27 күн бұрын
Nalla sollitharinka anna parthe blouse stitching panniten
@stellamary3402 жыл бұрын
I will surely try in this method. Thanks bro. God bless you. 🙏🙏
@sundarrajs83012 жыл бұрын
சூப்பர்.சூப்பர்👌👌🤗💐
@suchitraganesan95022 жыл бұрын
So sweet of u sir. How honest u r.mistake agree panradhu only legend.👏👏. God bless u sir
@rajeswarim3044 Жыл бұрын
God bless u my son. Iam always watching your classes.
@bhuvanamurugan78765 ай бұрын
Anna thank you neenga sonna madhiri stitch panna perfect ha iruku avungaluku But cup shape mattum crt ha illanu sonnaga otherwise super ha iruku
@prathikshapraba4 ай бұрын
அருமை நீங்கள் ஒருதையல் வாத்தியார்
@abiramir84642 жыл бұрын
Thankyou bro God bless you
@sadhaharini66162 жыл бұрын
அண்ணா சூப்பர் 👌🙏👌
@cookwithsmile73222 жыл бұрын
Im from Malaysia Anna.. terike vidungge super 😍😍😍🌹
@SenthilSenthil-mp8jj2 жыл бұрын
வணக்கம் அண்ணா தெளிவான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் வளர்க உங்கள் பணி நன்றி நன்றி
@kamalineves93782 жыл бұрын
My dear brother super excited
@ramamoorthyr22012 жыл бұрын
Hi sir சிறப்பான படைப்பு. அடுத்த முறை காண்பிக்கும் போது கீழ் கண்ட points களை யும் தெளிவு படுத்தினால் இன்னும் தெளிவாக இருக்கும். 1. அக்குள் வெட்டும் போது 1.25 வைக்கிறீர்கள். கூட குறைய யாருக்கு வைக்க வேண்டிவரும் 2.center cup dot 1,1.25,1.5 etc என எதைக்கொண்டு தீரிமாணிப்பது என அடுத்து கட்டிங் போது இதையும் சொல்லி கொடுத்தால் மிக சிறப்பாக இருக்கும். செய்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்
@buvi866710 ай бұрын
Same doubt
@Stjanimefun15179 ай бұрын
Size Kuda Kuda akkul size kudum Second point ungaluku cup ewalawku shape a wenumo appo 1 inch weikkalam normal a venumda 2 inch weikalam
@jaiseelan2599 Жыл бұрын
Brother unga elimayana vilakkathaala theliva solli tharinga ungalukku en manamaarntha nanri and vaalthukkal... en mechin blouse madichi thaikkura thuniya kooda thaikkum bothu nool cut aagiduthu. Ganamaana thuni thaikkumbothu nool cut aagama irukka enna pannanum please sollunga
@kishore67242 жыл бұрын
Very good anna
@jeromedaniel29292 жыл бұрын
Neenga God kodutha gift bro
@jassysajil94382 жыл бұрын
Your great brother 🙏 Nan vanth Malayalam enak Tamil vanth koncham than theriyum. Analum Nan unga video ellamme pathiduve
@newhollandswaraj57922 жыл бұрын
Thanks anna enakku Rompa nalla purinthathu ❤️
@amudhapalanivelu9772 Жыл бұрын
Very happy brother.
@indrat2292 жыл бұрын
சூப்பர் தம்பி...
@maheshwarim8407 Жыл бұрын
Niraya Peru therinja kooda sollu tharamatanga neenga theliva solli tharinga neengathan unmaiyana tailaring class nadatha thaguthiyanavar god blus you bro
@seagarkavithaseager31492 жыл бұрын
நன்றி bro ஒவ்வொரு பதிவிலும் புது புது யூகங்களை கற்று கொள்கிறேன் தங்களின் நேரடி வகுப்பில் கலந்துகொள்ள ஆசை எந்த ஊர் மற்றும் எவ்வளவு கட்டணம் என்பதை தயவு செய்து தெரிவிக்கவும்
@devadhanammac2084 Жыл бұрын
Thambi supar chenni
@latchu63352 жыл бұрын
Today vunga shart super anna
@SathishKumar-tr4pu2 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்
@suguk23832 жыл бұрын
அண்ணா ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஒவ்வொரு பதிவிலும் புதிதாக கற்றுக் கொள்ளும் வகையில் எதாவது ஒரு நுணுக்கம் இருக்கிறது.அதனால் ஒவ்வொரு பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
@vanithavanitha1482 Жыл бұрын
7
@chandrasekara105 Жыл бұрын
Anna iniku tha vonga video va paatheh thelivaa puriyiraa maari solli kodukuringaa vonga vedio va paathadhuku apro tha machine vaangi thaikireh porumayaa solli kodukiringaa romba romba thanks Annaa
@meenaraja16342 жыл бұрын
Super sister congratulations Anna super Anna
@PalaniSamy-ll5se10 ай бұрын
Anna Unga video super
@abipragya6362 жыл бұрын
Unga video paaththuthaan thaikka kaththukitten veliyavum thachu kudukkiren thanks anna
@sivaprakasam2114 Жыл бұрын
Super good
@arunachalamarun423610 ай бұрын
Romba nandri anna
@umapaneer1608 Жыл бұрын
Super son
@gokilagokilamani75652 жыл бұрын
தெளிவானவிளக்கம்நன்றிஅண்ணா
@sanjayrevathisanjayrevathi77652 жыл бұрын
Super Thampi
@sueratha81563 ай бұрын
Hi very nice
@subauma54766 ай бұрын
நன்றி நான வகுப்பு போறேன் ஆனால் மிகவும் சிரமாக உள்ளது
@gomathim96662 жыл бұрын
அருமை
@Queen_Riz_Vibez Жыл бұрын
Virudhunagar la enga bro.... Nanum vnr thaan...❤
@ameenaghulam88972 жыл бұрын
Thanks for ur wonderful job.
@VeetuRaniVlogs3 ай бұрын
Bro arm coal alavu 13 half la irundu 7 half inches alavu vaikiradu enna deta il solunga brother unga method romba nalla irukudu
@RaviRatha-v8r11 ай бұрын
Super
@deepasteatimevlog80942 жыл бұрын
Wonderful
@dipti25492 жыл бұрын
Super naa. Neenga thaanganna National blouse stitching super master.🙂.Neenga solra maari oru blouse naan stitch pannen. Perfect aa irunthich anna.
@umapaneer160810 ай бұрын
Super son tq
@maduraambigaimaduraa27165 ай бұрын
அண்ணா அந்த ஆம்கேல் அல்லது மட்டும் ஒவ்வொரு தடவையும் ஒரு மாதிரி சொல்றிங்க அந்த அளவுதான் புரியமாட்டங்குது அந்த ஆம்கோல் அலவு எப்படி எடுக்குறதுனு சொல்லுகளேன்.
@sasikalakala78962 жыл бұрын
Thanks anna thank you so much anna
@sakilam84012 жыл бұрын
Thank you anna super super
@atozchannel57952 ай бұрын
Lining cloth ethana point usepanneenga
@chithrak1846Ай бұрын
வணக்கம் அண்ணா நீங்க சொல்லி குடுக்குறதுக்கு நல்லா இருக்கு👌🏻🤩 ஒரு சந்தேகம் அண்ணா ஆம்போல் அளவு எப்படி 7.00 வந்துச்சு அது சரியா புரில அண்ணா 🤔சொல்லி குடுங்கன்னா please 🙏🏻😒
@karthiveera64782 жыл бұрын
Anna virudhunagar la eanga anna
@NM-nh3wd2 жыл бұрын
Very nice 👌👌
@shivayam19602 жыл бұрын
Supper bro
@DMeena-qs7ly Жыл бұрын
Hi anna 15inch blouse height veguringa 14inch front cross vekiringa apo belt piece vekumbothu center 1inch thana iruku apo belt chinatha irukumla
@simba_covai892 жыл бұрын
அண்ணா ஆர்ம் ஹோல் அளவு 7 1/2 சொல்றிங்க ஆன எப்படி அளவு எடுகறதுனு சொல்லல....
@buvi866710 ай бұрын
Solluga anna
@rajaniskitchen3442 жыл бұрын
good sharing
@karthikagnanasekaran18462 жыл бұрын
Anna nan than 1 like
@Penguin__000006 ай бұрын
Unga cutting paakkum pothe azhaka erukku blouse
@deepikaponnusamy12932 жыл бұрын
Anna please enaku blouse kai join pandrathu straight stiching epdi nu soli oru video podunga Anna please romba use full ahh irukum
@shafiamaideen43072 жыл бұрын
Bro please oru request armkol 7.30 yaipdi yadukureganu koinjam clear soiluga please yanku theriyala anna help painuga
@newthinking33104 ай бұрын
Kai sutralavulu kuda 1.5 inch extra add panikanum
@judyfdo16952 жыл бұрын
நிறையசந்தேகம்தீர்த்துவைத்துள்ளீர்கள் நன்றி
@vijayasanthivembaiyan84202 жыл бұрын
Super anna
@komathivimal59502 жыл бұрын
Front side cross ku extra cloth vida vendama anna
@chithrasuresh49382 ай бұрын
Anna peten vechi stching panna sollikuduga anna
@yoogamalarsanthiralingam371911 ай бұрын
தம்பி மிக்கா நன்றி. ❤
@thambirajkamalesh87812 жыл бұрын
நானும் உங்கள பாத்து தான் தைக்குறேன் நன்றி அண்ணா
@madhubalam34396 ай бұрын
Anna neenga virudhunagar thana nanum vnr thaan. Vnr la enga irukinga
@sairathika15312 жыл бұрын
Anna scissor sound athekama iruku crt pannikonga head set potrapa sound athegama varuthu
@jayshree83442 жыл бұрын
Yes. Nanum earphone use pandra naale scissor sattam irritation irukke.
@JayaMani-s3l3 ай бұрын
இதெல்லாம் ஓரு குத்தமா சொல்றிங்க இந்த அளவுக்கு நமக்கு சொல்லி தருவதே அதிகம் இதனால் எத்தனை பேர் பயன் பெறுகிறார்கள் என்று தெரியுமா sis
@lalithasekar113 Жыл бұрын
கை சுற்றளவு வச்சு 1 1/2 inch கூட்டுனா ஹார்மகுள் அளவு mark பண்ணனுமா அண்ணா ....all size blouse kum
@K.brindhaselvanKomagaselvan4 ай бұрын
Hi Anna I am from kgf
@murugavel56782 жыл бұрын
வணக்கம் அண்ணா
@jamunas99732 жыл бұрын
Hi Anna thank you for useful videos .oru doubt konjaper belt cut pannama madichu thaikuranga apdi pannnalama anna
@kasthuritrishana2 жыл бұрын
anna 🙏☺️☺️ thanks so much
@gopikagopika93312 жыл бұрын
Thank anna
@shanthavaradan3262 жыл бұрын
Front stright peace podathe kurukala pottinga nalla varuma please answer me
@leenadevi77708 ай бұрын
Anna neenga viruthunagar a....
@nitheeshrb25302 жыл бұрын
Anna super very nice teaching
@nagalathabalakrishnan26882 жыл бұрын
அண்ணா one day fees எவளோ அண்ணா
@sureshmalliga82132 жыл бұрын
நன்றி அண்ணா
@alidaslimaraicar8655 Жыл бұрын
Ready measurement eruthu extra 2inch kooda eduthuku edukkanum? Thirumba stitching ku extra 2inch edukkanuma?yen sir
Anna front neck la mela irunthu measure pandringa .....athavathu shoulder attachment pandra thunium serththu 6" mark pandringa... shoulder attachment panna piragu athu 5.5" aaga maaridathaa??
@paramess57072 жыл бұрын
Same doubt
@umadevi16632 жыл бұрын
👌👌Anna👌👌. Anna private 5 blouse illa 10 blouse kudutha ellathaum ore nerayhil neega cut panuvigala? Athuku pant cloth cut panra sicorrors vangalama pla Anna konjam solluga pls kandipa solluga
@asodhaikali1956 Жыл бұрын
Anna arm hole 7.5 epadi vachi ga apadi entha alavum edugala anna
@narenkarthic79592 жыл бұрын
Sontha uurr virudhunagar ah
@naveganeshnaveganesh35542 жыл бұрын
சகோ விருதுநகரில் எந்த ஏரியா என்று சொல்லுங்கள் நான் அருப்புக்கோட்டை
@maheswarimahes23322 жыл бұрын
Video 👌oru murey blouse body,arm joints inner side theerepee kameeinga sir, ths