நேரடியாக விபத்தை பார்த்தோம்-எப்படி ஓட்டுறாங்க பாருங்க? Ladakh Trip in maruti800

  Рет қаралды 117,755

Tirupur Mohan

Tirupur Mohan

Күн бұрын

Пікірлер: 141
@selvarajannarayanasa
@selvarajannarayanasa Жыл бұрын
I became a huge fan of this channel after watching these Ladakh series. Hat's off Mr.Mohan and family. I love the kongu slang. Lot of love from your big brother Canada.
@muthuvadivu8795
@muthuvadivu8795 2 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்.நாம் தான் கவனமாக மித வேகத்தில் செல்ல வேண்டும்.இன்றைய சூழ்நிலையில் வண்டி வாகனங்கள் அளவுக்கு அதிகமாக அதிகரித்து விட்டது
@senthil8946
@senthil8946 2 жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏 அண்ணா இதுவரை லடாக் சென்றவர்கள் பெரும்பாலும் highways ல தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் மட்டும் தான் அங்குள்ள கிராமங்களையும் காண்பித்துள்ளீர்கள். அண்ணா பார்பதற்கு நன்றாக இருந்தாலும் , நீங்கள் highway ல செல்வதே சிறப்பு.காரணம் பெரும்பாலான road குண்டும் குழியுமாக இருக்கும் . இதற்கு நம்ம ஊர் சிறப்பானது. அண்ணா மெதுவாக சென்றாலும் பரவாயில்லை. பாதுகாப்பாக செல்லுங்கள். அண்ணா ஒரு வேண்டுகோள், அண்ணா வண்டி பகல்நேரத்தில் ஓட்டும்போது கூலிங் கிளாஸ் போட்டுகொண்டீர்கள் என்றால் கண்ணுக்கு சோர்வு தராமல் தூக்கம் வராமல் வண்டி ஓட்டலாம். அண்ணா நன்றீங்க 🙏
@kesavan295
@kesavan295 2 жыл бұрын
கூகுள் மேப்பில் பிரெண்ட்லியாக பயன்படுத்த கொஞ்சம் ஜூம் பண்ணி ரோடு தெளிவாக உள்ளதா என்பதை கவனமாக பார்க்கலாம். பாதை மோசமாக இருந்தாலும் வடக்கன்களோட கலாச்சாரத்தை உணர முடிந்தது அதுவும் உங்களோட தோரணைல ரொம்ப அருமை . வாழ்த்துகள்
@sathyasride2544
@sathyasride2544 2 жыл бұрын
அண்ணா செம்ம village... Nice peoples... Good experience எங்களுக்கு இந்த village காமிச்சதுக்கு...
@lakshminarashiman8035
@lakshminarashiman8035 2 жыл бұрын
Ungaloda sernthu nangalum payanikkirom.arumaiyana pathivugal
@tn39rider73
@tn39rider73 2 жыл бұрын
அண்ணா , உங்களது பயணத்தின் உரையாடல் மிகவும் இயல்பாக உள்ளது, I like that speech
@muhammadghafoor113
@muhammadghafoor113 2 жыл бұрын
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு அந்த விபத்து சம்பவம்🤲🙏 அதிகப்படியான சாலை விபத்துக்கள் கவனக்குறைவாலும் அளவுக்கு அதிகமாக வேகத்தில் வாகனங்கள் ஓட்டுவதாலும்தான் ஏற்படுகிறது. மித வேகம் மிக நன்று என்றுதான் சொல்லியிருக்கே தவிர அதி வேகம் மிக நன்று என எங்கும் சொல்லப்படவில்லை. நம்ம டான் அண்ணா அடிக்கடி அவர் சொல்லுவாரு "நம்ம தலையில என்ன எழுதி இருக்கோ அதுதானுங்க TMFனு. அது உண்மைதான். இருந்தாலும் என் மனசுல படுற ஒரு சொந்த கருத்தை இங்க பதிவு பன்னுகிறேன்🙏 நம்ம வீட்ல இருக்க உறவுகளான அப்பா...அம்மா...மனைவி..குழந்தைங்க... பெரியவங்கனு யாராச்சும் ஒருத்தர் நாம வெளிய கிளம்பும்போது? வாசல்கிட்ட நின்னுட்டு நம்மள பார்த்து............. "பார்த்து பத்திரமா போயிட்டுவாப்பா வளைவுல திரும்புறப்ப பார்த்து திரும்புப்பா நாய் அது இதுனு எதுவும் குறுக்க வரும்.... வர்றவனுங்க காட்டுமிராண்டித்தனமா வருவானுங்க நீதான்ப்பா பார்த்து கவனமா பத்திரமா போயிட்டு பத்திரமா வரனும் வாப்பானு சொல்லுவாங்க இல்லையா? அந்த வார்த்தையில இருக்குற உணர்வை நானோ? இந்த கமெண்ட் படிக்கிற நம்ம TMF நீங்களோ மட்டும் இல்ல. நம்ம நாட்டுல பிறந்த காரோ பைக்கோ வாகனங்கள் வச்சு இருக்குற ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் தங்களோட வாகனத்தை START பன்றதுக்கு முன்னாடி....? ரோட்ல போற வர்ற எல்லாருக்குமே குடும்பம் குழந்தைகள் இருக்கத்தானே செய்யும்? இதே வார்த்தைகளைத்தானே சாலையில் போகிற வருகிற எல்லாரு வீட்லையும் அவங்கவங்க குடும்பத்தினர் சொல்லி அனுப்புவாங்கனு ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் மனதில் புரிந்துகொண்டாலே சாலையில் எந்த விபத்தும் நிகழாது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவு செஞ்சு TMF நீங்க காரோ பைக்கோ எந்த வாகனமா இருந்தாலும் சரி அதிவேகமாக ஓட்டாதீங்க😔🙏 எத்தனை ஆயிரம் ஆயிரம் கோடி கொட்டிக் கொடுத்தாலும் இழந்தால் திரும்ப பெற முடியாதது மனித வாழ்வில் இரண்டே இரண்டுதான். ஒன்று மானம் மரியாதை🙏 மற்றொன்று உயிர்🙏 அந்த உயிரை மதிப்போம்🙏 சாலை விதிகள் கடைபிடிப்போம்🙏 மித வேகத்தில் வாகனங்கள் இயக்குவோம்🙏 அண்ணா பார்த்து கவனமா வண்டி ஓட்டுங்க🤲🙏 லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤💐💐💐❤❤❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் TMF ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@vijay1111kumar
@vijay1111kumar 3 ай бұрын
செம வீடியோஸ் சார்.... ஆனா மாருதி 800 அ ஏன் Choose பன்னிங்கனு புரியல
@thanjaieesan291
@thanjaieesan291 2 жыл бұрын
தொடரட்டும் 💐💐💐நல்வாழ்த்துகள்
@jayakrishnan7775
@jayakrishnan7775 2 жыл бұрын
தள்ளிப்போகாதே... தள்ளிப்போக... சொல்லாதே 😅😅aym movie scene mathriyey irukku 😂😉
@syedibrahim-mv9qj
@syedibrahim-mv9qj 2 жыл бұрын
வேறு மாநிலங்களுக்கு போகுப்போதுதான் தமிழ்நாடு அருமை தெரியும்😀
@venkateshsneha3586
@venkateshsneha3586 2 жыл бұрын
உங்கள் பயணம் இனியதாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா...வாழ்க வளமுடன்.ஹாய் சொல்லுங்க அண்ணா...
@sankarnarayanan7320
@sankarnarayanan7320 2 жыл бұрын
அண்ணா நான் திருப்பூர் நம்ம தமிழ் நாட்டிலும் இந்த மாடு பிரச்சனை இருக்கு எங்க என்றால் பட்டுகோட்டை to ராமேஸ்வரம் செல்லும் வழியில் ஆடு மாடு அளவுக்கு ஆதிக்கம் செல்லும் வழியில் ஏகபட்ட கிராமம் இருக்கு அவர் வீட்டில் வளர்க்கும் மாடுகள்+ஆடுகள் ஒன்னுகூட வீட்டில் இருக்காது எல்லாமே ரோட்டில்தான் இருக்கும்
@AnGcruz2024
@AnGcruz2024 2 жыл бұрын
Yes correct bro
@123prakash9
@123prakash9 2 жыл бұрын
நீங்கள் போகும் இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் பார்க்காத எருமைகள் மாடுகள் தார் ரோடு டீக்கடை தாபா போன்ற அரிய காட்சிகளை பார்த்து வியந்து விட்டோம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் இன்னும் புலியை மரம் தென்னை மரம் வேப்பமரம் போன்றவைகளை காண்பித்து எங்களை உற்சாகப்படுத்துக நன்றி வணக்கம்
@princechelladurai
@princechelladurai 2 жыл бұрын
Off-road experience super uncle 🥰😘🤪
@49deena
@49deena 2 жыл бұрын
DON daddy go safe and come.. all best to you and family 👪 ❤️ 💙
@mageshjayaraman1873
@mageshjayaraman1873 2 жыл бұрын
Through this video I am also seeing many places. 👍
@MohaKrishmaddy
@MohaKrishmaddy 2 жыл бұрын
Mohan anna , please be careful , dont take Google map routes, Better ask the local auto or taxi drivers .. take care of your family and Enjoy 💛❣
@puremyheart9595
@puremyheart9595 2 жыл бұрын
அன்பு உள்ளத்திற்கு வணக்கம்🙏💜
@AnandKumar-hy8yp
@AnandKumar-hy8yp 2 жыл бұрын
அண்ணா நானும் பல்லடம் தான் நீங்க பாத்து பத்திரமா போயிட்டு வாங்க அண்ணா எதைப் பத்தியும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் ஆண்டவன் செயல்
@baburanganathan2729
@baburanganathan2729 2 жыл бұрын
Anga maadu Ella common divider Mele mejunirukum morning Paal karaikum aprom meyum evening paal karaika veetuku poidum careful a vandi otunga antha route la sir
@spsiva4216
@spsiva4216 2 жыл бұрын
Tamilnadu to Delhi regular route nanga pora route Tha patthu safety poitu vanga sir
@pasherasher
@pasherasher 2 жыл бұрын
Anna return varumbodhu Maruti Suzuki plant la poi oru courtesy and 25 years of your M800 roll-out thanks video muudinja pannunga anna.
@sleelakrishnan
@sleelakrishnan 2 жыл бұрын
keeping left was much more safest on highway driving 💟☮️
@naveenraaj8226
@naveenraaj8226 2 жыл бұрын
Vanakam Anna. Ungal ladakh trip videos continuous ah pathutu eruken. Arumai na. Entha episode la Akka va kindal panrathu namma oor style la comedy ah erukunga Anna. Entha video pakum pothu driving Full effort neenga than edukareenga na. Take care na. Adutha video ku I am waiting na... Have a safe trip na.....👍👍👍😊😊
@hardnfree
@hardnfree 2 жыл бұрын
While you return you feel very very happy, and more happy as you get close to tamil Nadu
@dharvikuvi1281
@dharvikuvi1281 2 жыл бұрын
கடைசியில பாகுபலிய விட பெரிய சஸ்பென்ஸ் வச்சிட்டிங்களேனே...😲
@maddyazar2919
@maddyazar2919 2 жыл бұрын
கவனமாக செல்லவும்.. அண்ணா...
@Sathyan1313
@Sathyan1313 2 жыл бұрын
அண்ணா கூகுள் பல நேரங்களில் ஏமாத்திடுது சந்தேகமாயிருந்தா விசாரிச்சிட்டு போங்க.. வாழ்த்துக்கள் அண்ணா...
@gokulkalimuthu5684
@gokulkalimuthu5684 2 жыл бұрын
Be safe Appa 🙏 TMF 😍✨🖤
@urroshankumar
@urroshankumar 2 жыл бұрын
Anna yamuna expressway try pannunga
@Dhayal4883
@Dhayal4883 2 жыл бұрын
கவனமாக செல்லுங்கள் ஸ்ரீ
@gokuljee8439
@gokuljee8439 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா TMF
@prakashselvalakshmi9421
@prakashselvalakshmi9421 2 жыл бұрын
All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 👌 💯
@BaluBalu-om7ru
@BaluBalu-om7ru 2 жыл бұрын
இன்றைக்கு வியாழக்கிழமை.
@friendly-jayaram
@friendly-jayaram 2 жыл бұрын
Correct 💯
@venkatesans7796
@venkatesans7796 2 жыл бұрын
Very nice bro take care
@ramlingammangran1643
@ramlingammangran1643 Жыл бұрын
Safe drive 🚗 sir 🙏
@dmicheal254
@dmicheal254 2 жыл бұрын
Unga rendu Peru comedy Semma ,
@hussainj4811
@hussainj4811 2 жыл бұрын
எங்கண்ணா லடாக் போறீங்களா இல்ல உசிலம்பட்டி போறீங்களா
@baladomidpm
@baladomidpm 2 жыл бұрын
Anna antha Flag Perusu change pannuga nalla erukum
@thillaieswaran6099
@thillaieswaran6099 2 жыл бұрын
Antha Jankiri booonthi super anna
@thiruarangan
@thiruarangan 2 жыл бұрын
குட்டி டாண் என்னங்க வீடியோவுல வரவே மாட்டாங்கறாரு..
@vivekak1790
@vivekak1790 2 жыл бұрын
4.11.22.Good morning Anna.
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 2 жыл бұрын
Sir,Happy journey,Be safe driving,best wishes 🎉🎉🎉🎉
@VK-yk9pf
@VK-yk9pf 2 жыл бұрын
Sir plz do check with local people for the best routes as Google maps might leave in bad interior roads
@sathishd8453
@sathishd8453 2 жыл бұрын
Apo Delivery vera level la irukku
@murugasaravanan1205
@murugasaravanan1205 2 жыл бұрын
அண்ணா வாழ்க வளமுடன்🙏🙏🙏
@Senthil37785
@Senthil37785 2 жыл бұрын
Don Happy journey TMF
@dheivanimuthuswamy5424
@dheivanimuthuswamy5424 2 жыл бұрын
தம்பி நீங்க நீண்ட ஆயுளடன் இருக்க வேண்டும் அனால் நீங்கள் ஒரு புல் செக்கப் பண்ணுங்க தம்பி பிலீஸ்
@lakshminarashiman8035
@lakshminarashiman8035 2 жыл бұрын
God bless you & your s family
@sathiskumar1788
@sathiskumar1788 2 жыл бұрын
நீங்க பத்திரமா போயிட்டு வாங்க அண்ணா
@s.ganesan340
@s.ganesan340 2 жыл бұрын
அண்ணே உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி சாப்பாடு மூக்கியம்
@velusamym7669
@velusamym7669 2 жыл бұрын
Safe journey anna 🙏
@mailife3871
@mailife3871 2 жыл бұрын
Hai sir happy journey
@Ragul-oh3uc
@Ragul-oh3uc 2 жыл бұрын
Anna North la traffic na opposite Aariruvaga Most of the lorry are timing load vehicle
@vinoth.t2726
@vinoth.t2726 2 жыл бұрын
Thagachi super enaku kalyanam pani vainga thata
@venkatrajravindran8697
@venkatrajravindran8697 2 жыл бұрын
Thambi pls include hotel tariff , food price and hotel room video in one single video. Telling to see that in TM vlog is not correct. One video should include all aspects and that will make it interesting. Also missing is how is the climate like , fuel prices in different places, toll paid on the way. And in TM vlog is there. There is no channel called TM blogs. It is all just. a suggestion. I basically don't see two channels of same person for same content .
@sadeeshjohn896
@sadeeshjohn896 2 жыл бұрын
We are living in heaven, for sure!
@syedakkim2717
@syedakkim2717 2 жыл бұрын
👍
@dharmalingammp1462
@dharmalingammp1462 2 жыл бұрын
Anna very careful driving
@asvanthbharathi
@asvanthbharathi 2 жыл бұрын
வாழ்க வளமுடன்💐
@arunj5079
@arunj5079 2 жыл бұрын
i am your big fan sir
@KM-no3vw
@KM-no3vw 2 жыл бұрын
Anna safe drive....
@anirudhm7977
@anirudhm7977 2 жыл бұрын
Brother Ladakh ly Pani jastiya erukku dress plan pannikonga
@kavi1190
@kavi1190 2 жыл бұрын
அண்ணா நீங்கள் ஏன் எதிர் திசையில்(wrong side ) செல்கிறீர்கள் video விற்காக விபரீதம் வேண்டாம் அண்ணா மிகுந்த கவனத்துடன் செல்லுங்கள் சீரான வேகம் சிறப்பான பயணம். தொடந்து பயணம் செய்வதால் கலைப்பு ஏற்பட்டால் ஒரு நாள் ஓய்வெடுத்து கூட செல்லலாம் தயவு செய்து ஒட்டிவிடலாம் என்று செல்லாதீர்கள்
@gautam653
@gautam653 2 жыл бұрын
Bro, tea adhigama eduthukreenga both you and akka. Might not be good for health in long term. Consider taking Green Tea instead. Take care of your health pls.
@sundar331
@sundar331 2 жыл бұрын
அங்கே இருக்கும் மக்களிடம் பேசுங்க.. அங்குள்ள பாரம்பரிய தெரிந்து வாருங்கள்
@KarthiKarthi-cn6vy
@KarthiKarthi-cn6vy 2 жыл бұрын
மாலைவணக்கம்
@SharkFishSF
@SharkFishSF 2 жыл бұрын
சார் தமிழ்நாட்டிலும் அப்படி தான் செல்வார்கள், ஒரு பக்கம் traffic அதிகமாக இருந்தால் அப்படி தான் ஆகும். நீங்கள் 4-5 மணி நேரம் அதே போல் இருப்பீர்களா?
@mutharasurenganathan2180
@mutharasurenganathan2180 2 жыл бұрын
செருப்பு வாங்கிட்டீங்களா ? ஆக்ரா செருப்புக்கு ஃபேமஸ்.
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 2 жыл бұрын
Super Sir
@kannan2035
@kannan2035 2 жыл бұрын
இனிப்பு பார்த்தா எங்க டான் குழந்தையை மாதிரி மாறி விடுகிறார் டான் என்ன இது
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 2 жыл бұрын
Be safe ride Be positive vibe 😍
@rakelphotography3013
@rakelphotography3013 2 жыл бұрын
ஹலோ சார் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா சார் சின்ன ரிக்வெஸ்ட் வீடியோவை இரண்டு சேனல் போடும்போது ஒரு கொலப்படியா இருக்குது ஏதாவது ஒரு சேனல் போடுங்க
@kishorer2056
@kishorer2056 2 жыл бұрын
Brother today Friday,,,, not a Saturday
@easwaransubramaniyan593
@easwaransubramaniyan593 2 жыл бұрын
Take care
@sanjayvasanth4076
@sanjayvasanth4076 2 жыл бұрын
14:47
@sasikumar-mh1wg
@sasikumar-mh1wg 2 жыл бұрын
Today Thursday bro...
@gnanasekara.p.k.6440
@gnanasekara.p.k.6440 2 жыл бұрын
Anne auto cross pannumbodhu azhaga irukudhunu edhai sonneenga?😜
@shafa_4433
@shafa_4433 2 жыл бұрын
Anna 2008 maruti 800 kilometer 1.40lakh odeerukku enna velaikku vankalam?
@ibrahimhrm688
@ibrahimhrm688 2 жыл бұрын
Pls update u got main road or not.
@potatobonda
@potatobonda 2 жыл бұрын
Mr Mohan, the region of Gwalior, Agra, Mathura, are called VRAJ or BRAJ in the local language called VRAJ BHASHA. Lord Krishna was a cowherd and people in this region attach great importance to cows. The cows are allowed unrestricted space everywhere. Krishna spoke VRAJ BHASHA.
@sleelakrishnan
@sleelakrishnan 2 жыл бұрын
Honda City ZX CVT Hyundai Tucson HTRAC Skoda Superb Laurin & Klement Jeep Compass Trailhawk Kia Carnival Limousine Plus 7 Seater Toyota Fortuner Gazoo Racing Sport Jeep Wrangler Rubicon The Best Buy Options 😌
@ramlingammangran1643
@ramlingammangran1643 Жыл бұрын
Safe sir 🙏
@easwaransubramaniyan593
@easwaransubramaniyan593 2 жыл бұрын
Good evening
@muralishankar1587
@muralishankar1587 2 жыл бұрын
Chandigarh mudila, then kundigarla stop podu, tea podu
@ajithkannan4818
@ajithkannan4818 2 жыл бұрын
Drive safe Wear seatbelt Be safe journey 👍👍👍
@mohamedmahaboob50
@mohamedmahaboob50 2 жыл бұрын
The only rule is that..there are no rules - Vadakans. Safe journey ...
@sureshdsureshd9317
@sureshdsureshd9317 2 жыл бұрын
நேரம் ஆக ஆக உங்க மூஞ்சி ரணாகொடூரமா மாறிக்கிட்டு இருக்கு... 😁
@saravanank6412
@saravanank6412 2 жыл бұрын
Anna angea 🐄🐮 kollakudathu athan appadiyae vitruvanga
@All_rounderTN
@All_rounderTN 2 жыл бұрын
Anna google vendam na, double check pannikinga.
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 2 жыл бұрын
கவனமாக செல்லுங்கள் சகோ
@generalvlog7594
@generalvlog7594 2 жыл бұрын
Light price sollave illa
@jothiprakashpalanisamy1558
@jothiprakashpalanisamy1558 2 жыл бұрын
DMF Don safe journey
@lakshamrl2806
@lakshamrl2806 2 жыл бұрын
வணக்கம் டான் அண்ணா
@sleelakrishnan
@sleelakrishnan 2 жыл бұрын
Semmeh Comedy Mammeh 🤣😂😀
@sathishnallasamy62
@sathishnallasamy62 2 жыл бұрын
Hi Mohan, karumalai TN 24 channel owner has good knowledge on North road, he basically drives goods vehicle to North frequently, so while return check with him, he will suggest better route.
@bhuvanesht1703
@bhuvanesht1703 2 жыл бұрын
he already reached ladhakh yesterday
@AnandKumar-hy8yp
@AnandKumar-hy8yp 2 жыл бұрын
எங்க அக்காவ பாத்து நீ எப்படி சொந்தக்காரங்க சொல்றீங்கன்னா எங்க அக்கா ரொம்ப பிரெண்ட்
@sleelakrishnan
@sleelakrishnan 2 жыл бұрын
Genesis G90 also GV90 😘
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 29 МЛН
PIZZA or CHICKEN // Left or Right Challenge
00:18
Hungry FAM
Рет қаралды 13 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 29 МЛН