அக்கா ரொம்ப சூப்பரா ன வீடியோ அக்கா. கலெக்ஷன் எல்லாம் நல்லா இருக்கு.இருந்தாலும் கடைக்காரர் சேலையை காண்பிக்கும் போது கையில வாங்கி நல்லா எங்கள் எல்லாருக்கும் காமிங்க. அதோட விலை என்னன்னு கேட்டு சொல்லுங்க. அதுக்கு பிறகுநீங்க உங்க கமெண்ட்ஸ் நிறைய சொல்லுங்க. சேலை டிசைன், விலைக்கு முக்கியத்துவம் குடுங்க. இல்லேன்னா உங்க வீடியோ பிரயோஜனம் இல்லாம போயிடும். தேங்க்ஸ்க்கா.