Musical thapala vathiyar rajasekar Anna super duper 👌👌🙏🙏🙏
@eliyasabraham94808 ай бұрын
எத்தனை முறைகேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வாழ்த்துகள்
@murugesanshanmugam6632 жыл бұрын
ஆஹா! என்ன அற்புதமான கலைஞன் ஜெயரவிச்சந்திரன் அவர்கள். இந்தக் கலைஞனைத் தந்த இறைவனுக்கு நன்றி!
@RajKumar-rx6ls2 жыл бұрын
இறைவனுக்கு நன்றி
@subbiahsolaimuthu2041Ай бұрын
முத்தபபாவையும் உங்களையும் மறக்கமுடியாது
@vertiyuvan787310 ай бұрын
Anna.ungalukku..nagar..yarum.illai.super.🎉🎉❤❤🎉🎉❤❤
@SebastianSamyАй бұрын
Arumai Appa nadaha rachikai
@sapari22malairasu492 жыл бұрын
அண்ணன் ஜெயரவிச்சந்திரன் நிகழ்ச்சி சூப்பர் அருமை மனதை கொள்ளை அடித்தது வாழ்க நலமுடன் வளமுடன்
@pavalavannikrishnanmkm67573 жыл бұрын
மதுரைசங்கத்தின் செல்லப்பிள்ளை ஐயா ரவிசந்திரன் இவரின் பாடல்கள் எல்லாமே அருமையாக இருக்கும்...
@வள்ளாலகீதங்கள்2 жыл бұрын
கலை தெய்வமே நீங்கள் பல்லாயிரத்தாண்டுகள் பல கோடி நூறாண்டு காலம் வாழ வேண்டும் ஐயா 😘😘😘
@RajKumar-rx6ls2 жыл бұрын
கடவுள் நிறைவேற்றுவார்.
@ilaiyarajad22369 ай бұрын
ஆக சிறந்த கலைநாடக கலைதான் நடிகர்கள் உலகம் அழி யும்வரை உங்கள் குரல் அழியாது👍🙏👍👍
@k.f.thilipk.f.thilipan5206 Жыл бұрын
💕💐💐💐அருமை ஐயா அற்புதமான பாடல்கள் 💐💐💐💕
@ilaiyarajad2236 Жыл бұрын
சிறப்பு அண்னா உங்கள் கலை, வாழ்க🙏🙏🙏
@mathikalimuthu24033 жыл бұрын
சில வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த போது இருந்த கம்பீரமான குரல். வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டு
@k.dharmaduraipudukkottai68063 жыл бұрын
அருமை அப்பா பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@kumaresanesan49822 жыл бұрын
தங்கள் பாடல்கள் அருமை
@kajamugan81052 жыл бұрын
solla varthai ellai excellend drama jayachandran iyaa and music mig set all in very nice valthukkal
@Devathaipappateam2 жыл бұрын
இந்த மனிதன் நடிப்பை முதன் முதலாக 13/07/2022 அன்று திருவாடானை பகுதியில் தான் பார்த்தேன்.....எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு மறு பிறப்பு கொடுத்து உள்ளமைக்கு நன்றி
@RajKumar-rx6ls2 жыл бұрын
ஜெயரவிச்சந்திரன் அண்ணா, இனிமேல் எங்கு நிகழ்ச்சிக்கு செல்கிறார் என்று தெரிந்தால் பதிவிடுங்கள் நண்பா.
@RajKumar-rx6ls2 жыл бұрын
நண்பா! அண்ணன் ஜெயரவிச்சந்திரன் அவர்கள் முன்பு போல் இருக்கிறாரா எப்படி இருக்கிறார். அவர்களின் உடல் நிலை தற்போது எப்படி உள்ளது. தாங்கள் நேரில் பார்த்திருப்பதால் கேட்கிறேன் நண்பா.
@Senthihari3 жыл бұрын
இசை கலைஞர்கள் அருமை ராஜசேகர் அண்ணன் மோகன்தாஜ் அண்ணன் மற்றும் ஆல்ரவுன்டர் &தாளம் அண்ணணுக்கும் ஒலிபெருக்கி 👌👌👍 ஜெயரவிசந்திரன் ஐயா அவர்களின் கான குரலில் ஒரு மணி நேரம் ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்த இமயமே வணங்கி வாழ்த்துக்கள் ஐயா
@Senthihari3 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை கானெலி மூலம் ரசிகர்களுக்கு கானசெய்த இசைபுயல் வெங்கடேஷ்வரன் அண்ணனுக்கும் வாழ்த்துக்கள்
@ilamparithiramachan9839 Жыл бұрын
அற்புதமான குரல்வளம்... 👌👌👌
@subramanniyan83517 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏அப்பா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@kalaiarasan98702 жыл бұрын
தங்களது குரலை கேட்டு திகைத்துபோனேன்
@ananth28922 жыл бұрын
என் அபிமானா நாரதர் ஜெயரவிசந்திரன்
@pulavarkavitha44832 жыл бұрын
கலை வாழ்க! இந்த கலைங்கன் பல்லாண்டுகாலம் வாழ்க!!!
@sapari22malairasu49 Жыл бұрын
சூப்பர் ஜெயம் ரவி அவர்களுக்கு தாஞ்சூர் இசை பெரியவர்கள் சார்பாக
@kanesakalaikoodamkanesakal6193 Жыл бұрын
பாடல் இசைக்கலைஞர் உள்பட அனைவரும் சிறப்பு
@thomasdass5771 Жыл бұрын
🎉சூப்பர் ஆர்மோனிஸ்ட்
@skannan16713 жыл бұрын
மோகன்தாஸ் மற்றும் இசை கலைஞர்கள் இசை முழக்கம் கொடுத்துள்ளார்கள். மிகவும் அருமை திரு.jayaravichandran. நன்றி ஐயா.
@ananth28922 жыл бұрын
வாழ்த்துகள் ஜெயரவிசந்திரன்
@ananth28922 жыл бұрын
இனிய பயணம் தொடரட்டும்!
@hariharanastrologyАй бұрын
Supar
@திருக்கோனார்3 жыл бұрын
மீண்டு மீண்டும் மீண்டும் வந்துஇருக்கீங்க மிகவும் சந்தோசமாக உள்ளது
@ganesana-mk1vo Жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் தோழரே
@ramusellakannu42722 жыл бұрын
அருமை அப்பா 🙏🏼🙏🏼🙏🏼👌👌👌 பல்லாண்டு வாழ வேண்டும் ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
@subramanniyan83517 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க பால்லான்னடு
@c.mathewpaul9443 жыл бұрын
அருமை சகோ அருமை அருமை வாழ்க
@sm3895 Жыл бұрын
இந்த தமிழ்நாட்டின் உயிர் நாடியான நாடகக்கலையை காப்பாற்றி வரும் உங்களின் பாதங்களைப் பணிகிறேன்.
@kannanr.kannan6669Ай бұрын
மகிழ்ச்சி
@dhanarajap10656 ай бұрын
இது தமிழுக்கு செய்யும் தொண்டு . .வயதோ பாதி கிணறு .50+ . . நூற்றாண்டு காண வாழ்த்துக்கள்காண Sir . .வாழ்த்துக்கள் !! வாழ்க வாழ்க பால்லான்னடு
@muthuvairavanmuthuvairavan15783 жыл бұрын
நாங்கள் மதுரையில் ஒரே தெருவில் வசித்துள்ளோம் சிறுவயதில் எனக்கு அவர் பரிச்சயம் ஐயா.🙏
@RajKumar-rx6ls2 жыл бұрын
அப்படியா!
@muraligood37053 жыл бұрын
Arumai Nadagam ❤️, Arumai Esaikulu, Audio 👍👍👍
@ganapathi6145 Жыл бұрын
அருமையான குரல் வாழ்த்துக்கள்
@malairajm79933 жыл бұрын
Nadaga kalaignargalai potru om valga nadagakalai
@ananth28922 жыл бұрын
வாழ்க வளமுடன்
@lakshmanan792010 ай бұрын
அருமை ஐய்யா
@sonaim3953 жыл бұрын
அருமை அப்பா
@ananth28922 жыл бұрын
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
@ramasubramanianramasubra-fl5xg Жыл бұрын
அருமை அருமை அருமை அட்டகாசமான உங்களது பாடல்களின் ரசிகர்களில் ஒருவன் நான். அதே நேரம் உங்களுக்காகவே இந்த நாடகத்தை நடத்துபவர் கூறிய. "தெய்வம் இருப்பது எங்கே " விருப்ப பாடலை பாட மறந்து விட்டீர்கள். பரவாயில்லை நீடூழி வாழ்க.
@madasamymuniyasamy28043 жыл бұрын
AYYA ENNA VOICE SUPER......
@PrakashPrakash-sv5yk7 ай бұрын
SUPER 👍 EXALLANT ANNAA
@SwaminathanNagappan-l5k6 ай бұрын
Very good Naradhar
@m.muthuraman74033 жыл бұрын
இசை அருமை.
@ananth28922 жыл бұрын
நல்லகருத்து விளக்கம்
@baranikandh7349 Жыл бұрын
🎉❤❤❤arumai
@balakrishnanramasubbu37695 ай бұрын
அய்யா அவர்களின் முகவரி கிடைக்குமா
@TamilArasan-nr2xb3 жыл бұрын
Super naarathar
@chandrasekara55163 жыл бұрын
அருமை அற்புதமான பதிவு அனைத்தும் பதிவிடவும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@gandhumuthumuthu37452 жыл бұрын
ஜெய ரவிச்சந்திரன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕 இதன் முழு தொகுப்பையும் ஒரே தொகுப்பாக வெளியிடவும் நன்றி🙏💕🙏💕🙏💕
@rasurrbrothers95105 күн бұрын
Nice
@rajakumariammu19313 жыл бұрын
Super super appa
@arumugam-df8ls9 ай бұрын
Super super very super
@MrPulavar Жыл бұрын
Super❤❤
@balavinoja32693 жыл бұрын
அருமை
@balasubramanian62923 жыл бұрын
நான் பெரிதும் நேசிக்கும் நாரதர் ஜெயரவிச்சந்திரன் அவர்கள்,இது உடல்நலம் தேறிய பின் வந்த நாடகமா?