அன்பான அறிவான நாடக கலைங்கருக்கு நல் வணக்கம் இந்த நாடகத்தினை கண்டேன் இன்னாலில் மிக அருமை நல்லொலுக்கத்துடன் ஆரம்பம் ஆன நிலையைக் கண்டேன் எனக்கு பிடித்தது நாரதர் வேசமும் கவியாக வரும் அம்மையாரின் கவண ஈர்ப்பு பேச்சு வார்த்தையுமே நன்றாக அமைய பெற்றிருந்தது மேலும் உச்சரிக்கும் விதங்களுமே சிறப்பினை தந்தது கொண்டது அது மட்டுமா எதிர் பார்க்கும் கொச்சை இன்றியே அமைய பெறுகிண்றது நல்ல தொரு ஞாபக சக்தியாகவும் அமைய பபடுகின்றது மெம் மேலும்மாக கேட்டுகொண்டே இருக்க வேண்டும் போல உருவாக்கமும் இருக்கிண்றது பலருக்கு நண்மை பயக்க அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு எங்களின் ஆசீர்வாத நல் வாழ்த்துகளே. கூறுவதில் தவறு இருக்குமாயின் அதற்க்காகவும் வருத்தமதை தெறிய படுத்துகிண்றோம் உறவுகளே நன்றி வணக்கம் பல கடின உழைப்பாளிகளே வாழ்க வளமுடனும் நலமுடனுமே இறை அருளாள் என்றென்றும் எனகூறிடும் நல் உள்ளங்களே. சு குணசேகரன் தேனி மாவட்டம் அரண்மனை புதூர். கைபேசி 9688196398.😊
@MurugesanM-o8c27 күн бұрын
❤
@ganeshkumaran988817 күн бұрын
🎉🎉🎉
@samysamy84314 ай бұрын
நாரதர் வள்ளி இருவருடைய வாதத்தையும் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன் உங்கள் இருவரையும் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் உங்களது மக்கள் பணி நல்லதொரு ஒழுக்கம் மேலும் மேலும் உங்களது பணி சிறக்க இறைவனை வேண்டுகின்றேன் மதுவுக்கு எதிராக ஒரு சில நிமிடங்கள் பேசினால் நன்றாக இருக்கும் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் வாழ்த்துக்கள் என் உடன்பிறந்த சகோதர சகோதரிகளே