நீரிழிவு மருத்துவத்தின் மன்னர் DIABETES SPECIALITIES CENTER Dr.V. மோகன் | பேசும் தலைமை

  Рет қаралды 623,421

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 355
@mariatheresa6298
@mariatheresa6298 4 ай бұрын
கடவுள் நேரில் வருவதில்லை.உங்கள்மூலம் வந்துவிட்டார் ஐயா.வாழ்க நூறாண்டு.
@A.Sha313
@A.Sha313 Ай бұрын
A great doctor family with high morals.🎉🎉🎉
@freestockfootagenocopyrigh3871
@freestockfootagenocopyrigh3871 3 жыл бұрын
My grandfather's age 80 above,he had no diabetes,but my father age 50 ,he had diabetes.the answer is simple,my father went to hospital and checked ,he has sugar or not.but my grand father not went to hospital for check up.we all fall in trap of some one.
@KKKalaKitchen
@KKKalaKitchen 4 жыл бұрын
This interview not helpful for diabetic patient. He was making all patient to come to clinic. Not giving any tips to patient to improve diabetic weather we can eat fruit or not. Useless interview.
@sudharsans.p.m580
@sudharsans.p.m580 4 жыл бұрын
Unmaithan ivanuga fraud
@gajendrankaruthiah6975
@gajendrankaruthiah6975 3 жыл бұрын
அடிக்கடி டாக்டரை பார்க்கனும், சர்க்கரை சோதனை பண்ணனும் அனைத்து உள்ளுருப்புகளை அடிக்கடி சோதிக்கனும் என்று சொல்லும் போதே மக்களுக்கு பெரும் பயம் தான் வரும்.
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
44 கிளை மருத்துவ மனைகள் இருக்கிறது என்றால் இவர் மிகவும் பயங்கரமாக பணம் வசூல் செய்வாரோ
@namakkalsknurserygarden9576
@namakkalsknurserygarden9576 2 жыл бұрын
பணம் இல்லை என்ரால் இவர் பாப்பாரா
@kalasrikumar8331
@kalasrikumar8331 14 күн бұрын
Because of the winter weather we use the car for every needs in abroad … in India, srilanka most of the people they walk and ride the bicycles. Naturally In Asia countries exercises I the daily life . But in abroad we need vehicle for everything… We pay to the community centers and do yoga .. some people they are lazy to go and do .🙏
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 2 жыл бұрын
நிறைய வெள்ளைக்காரர்கள் கமெண்ட் போட்டுள்ளார்கள்
@pooaaiilayarasan7683
@pooaaiilayarasan7683 4 жыл бұрын
சிறப்பு தோழர்
@raviyogarajah110
@raviyogarajah110 8 ай бұрын
நல்ல சேவை. நடத்துனர் தமிழ் அழகு வாழ்க
@TimePass-dz5fp
@TimePass-dz5fp 4 жыл бұрын
Healar bhaskar solratha poy kelunga da ....ivanungalam corporate kandara olinga ....
@anbuarvnd3690
@anbuarvnd3690 3 жыл бұрын
சிலந்தி வலைஞர்கள் சர்க்கரை பூச்சிகள் ஜாக்கிரதை 👺
@lakshmia3215
@lakshmia3215 Жыл бұрын
70 அல்லது 80 பிராஞ்சஸ் எதிர்காலத்தில் வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்பதிலிருந்தே தெரிகிறது நாட்டில் சர்க்கரை நோய் பெரிதாகும் ஆனால் இந்த மருத்துவர்களால் என்ன உதவ முடியும் இவர்கள் குடும்பம் மிக பெரிய பணக்காரர்கள் ஆவார்கள்
@kaliraj4128
@kaliraj4128 4 жыл бұрын
டாக்டர் சார் நீங்க படிச்சது பொது சேவை செய்வதற்காக தான் பொதுமக்களுடைய பணத்தை வசூல் செய்து 45 ஆஸ்பத்திரி கட்டுவதற்காக அல்ல என்பதை யோசனை செய்யுங்கள்
@selvikrishnan8325
@selvikrishnan8325 3 жыл бұрын
Thanks dr.உங்களது பேட்டியின் மூலம் எனக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது
@csekariyer9918
@csekariyer9918 5 жыл бұрын
sir, your fees very heavy,so all people's did not take your hospital treatment
@arulzelian336
@arulzelian336 4 жыл бұрын
பணம் சுலபமாய் சம்பாரிக்கே தானே ,இந்த specialist என்ற பட்டம் !!!இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த அப்பாவி மக்கள் பணத்தை மாத்திரை என்ற பேரில் கரைப்பாங்களோ !போங்கடா !!!
@shanmugampn4571
@shanmugampn4571 2 жыл бұрын
How to make millions out of poor diabetes patients would be better?
@paulgnanaraj5963
@paulgnanaraj5963 3 жыл бұрын
சோசியல் மீடியா,யூடியுப் பில் பலரும் தங்கள் சொந்த கருத்துக்களை வெளியிடுவதைதவிர்க்கவேண்டும்.மருத்துவர்க ளின்அறிவுரைகளைமட்டுமேபின்பற்றுவதுநலம்
@miyaanchingchuchi5175
@miyaanchingchuchi5175 5 жыл бұрын
இந்த நீரிழிவு நோய் மன்னர் சாதிக்காததை சம விகித உணவு முறை பேலியோ கீடோ போன்றவை சாதித்துவிட்டது என்பதுதான் உண்மை.
@Boopathydubai
@Boopathydubai 5 жыл бұрын
Yes, I am following last three years paleo diet without taking any medicine for sugar control
@muralinarayanaswamy3325
@muralinarayanaswamy3325 5 жыл бұрын
உண்மை நான் பேலியோவில் ஆரோக்கியமான முறையில் 20 கிலோ குறைத்து சர்க்கரை ரத்த அழுத்தம் நார்மலுக்கு வந்து விட்டது மாத்திரை இல்லாமல்
@rajeshs8237
@rajeshs8237 5 жыл бұрын
@@muralinarayanaswamy3325 பேலியோ டயட் பற்றி சுருக்கமாக சொல்லுங்க ப்ளீஸ்
@muralinarayanaswamy3325
@muralinarayanaswamy3325 5 жыл бұрын
@@rajeshs8237 பேலியோ டயட் என்பது குறை மாவு நிறை கொழுப்பு மாவுச்சத்தினால் உடலில் பல கோளாறுகள் நிகழ்கின்றது உடலின் எரிசக்தியை கொழுப்பு நிலைக்கு மாற்றும் போது ஏற்கனவே உள்ள கொழுப்பும் நாம் சாப்பிடும் கொழுப்பும் எரிக்கப்படுகிறது பல வியாதிகள் குணமாகிறது
@rajeshs8237
@rajeshs8237 5 жыл бұрын
@@muralinarayanaswamy3325சார் அதாவது எந்த மாதிரயான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் விளக்கமாக சொல்லுங்களேன் ப்ளீஸ்.நிறை கொழுப்பு குறை மாவுச்சத்து னு சொல்றீங்க . அது எந்த உணவில் அதிகமாக உள்ளது
@rajanayagamthevan654
@rajanayagamthevan654 2 жыл бұрын
ஒரே ஒரு சக்கரை நோயாளயைக் கூட. குணபப்படுத்த முடியவே முடியாத மருத்துவர் எப்பபடி மன்னரானார்? நோயாளி சாகும்வரைமருந்து எழுதி கொடுப்பவர் எல்லாம் மன்னரா? இதெல்லாம் ஒரு பொழப்பா?
@smarul2011
@smarul2011 5 жыл бұрын
Super comedy
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 2 ай бұрын
Vadachennai Bhelanbu
@kumart7456
@kumart7456 Жыл бұрын
Neenga supper thirutanunga chiththavula 100 valiyiruku neengalum unna hospitalum tesht etukura solli varusam 100000 sappiduvinga appura hospital yethavathu bhayamuruththi admission pottu evvalayu karakka mudiyumo karanthiduvinga entha hospitala 100 parsant sugara kunappaduththiyatha sarithithiram unda sollunnga🤣🤣🤣🤣
@Sasireka-y9v
@Sasireka-y9v Ай бұрын
Super
@manoramahiteshi9402
@manoramahiteshi9402 4 ай бұрын
I am a pateient of Mohans Dieabetic centre in%Gopalapuram Chennai unfortunately so far I have had the chance to meet DR Mohan.Dr Babu takes care of me .I have seen DR Mohan on the video I wonder if DrBabu understands my total problem hope some day I will have the good fortune of being personalised be advised by DR Mohan E
@kannanpandurangan7579
@kannanpandurangan7579 4 жыл бұрын
If he is a specialist doctor and cures diabetes then how a single room became a corporate chain having more than 45 hospital.
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 Жыл бұрын
If we have more money, We can avoid as much as possible diseases. Restriction will come automatically.But, I have no money.
@manoharansivagnanam4439
@manoharansivagnanam4439 3 жыл бұрын
செத்து செத்து பிழைக்கிறதுக்கு நல்ல விளக்கம் தர்ராரு.
@RajaRaja-zd7ln
@RajaRaja-zd7ln Жыл бұрын
Kalla kattum vazhigal ayiram
@affcotdever5632
@affcotdever5632 3 жыл бұрын
Please listen to what Dr. Jason Fung and Dr. Sten Ekberg say, regarding insulin resistance and diabetes. I listened to their advice and reduced my weight from 82 kg to 65 and benefited with all round health benefits. Intermittent fasting is the key to good health.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 жыл бұрын
brilliant advice, thanks.
@solpalanpalani7206
@solpalanpalani7206 2 жыл бұрын
You may be right, but only if you are obese. But I have also read that, after a period of time , diabetes returned in some of these cases who were following these treatments.
@manoramahiteshi9402
@manoramahiteshi9402 4 ай бұрын
I am a patient of Dr Mohans Dieabetic center Gopalapuram Chennai but I have never ever met Dr Mohan. Only subordinates are treating me. Hope some day I will have the good fortune of being personally treating by DR Mohan Perhaps he is on some world tour Hope one day I would meet DR Mohan
@குருநாதன்பாலசுப்பிரமணியம்
@குருநாதன்பாலசுப்பிரமணியம் 3 жыл бұрын
எளிமையாகவும்,எதார்த்தமாகவும் ,நகைச்சுவையாகவும்,நம்பிக்கையாகும்,உண்மையாகவும் பேசுகிறார் இருவருக்கும் எமது அன்பும்,நன்றியும்....
@akashsinna8422
@akashsinna8422 3 жыл бұрын
00⁰⁰0
@athireadyfoods4333
@athireadyfoods4333 4 ай бұрын
3,500 ரூபாய் இருந்தால் மட்டுமே ஆரம்பகட்ட டெஸ்ட்
@kanagas2043
@kanagas2043 2 ай бұрын
​@@athireadyfoods4333%vrgoo . ". ..
@Kairiya-mi4qp
@Kairiya-mi4qp Ай бұрын
​@@athireadyfoods4333i mk up hub❤❤❤❤
@mohandosssundaram2366
@mohandosssundaram2366 3 ай бұрын
I know dr.mohan very well What a dedicated doctor i am taking treatment sorry i am under his care.dr.poongothai and team with him giving excellent treatment they are all without money mind.he took under his special care scheme.kudos to each and every one who r all responsible for this elevation
@ajayapal5477
@ajayapal5477 3 жыл бұрын
Money minded mafia
@spushpanathan8179
@spushpanathan8179 3 жыл бұрын
Your a sugarpation
@ramanisethumadavan5479
@ramanisethumadavan5479 2 жыл бұрын
Thanks dr Sudaker vellore. Low suger problem. My wife parvathi. Now only went to vellore. Completely cured. The lab results correct. Dr fixed monitor for studying 15 days 24 hrs suger level. This is used now in USA. Only. My children in USA wonder that this facility come to India. Before talking treatment in some other hospital. Not to mention. Hospital name. At a glance dr. Sudager told high dose of insulin and tab. Now taking treatment she is healthy. Taking care of 3 and 10 yrs kid.. Very very healthy. At age of 73..Request dr Mohan to publicity all over india
@yohancreations7894
@yohancreations7894 3 жыл бұрын
Yearly 4times check pannalam. But one visit ku neega ella test um pathitu 15000 to 20000rs bill tharingale. Corporate mathiri thann unga branches la treat pandranga.
@parthasarathiperambalur4349
@parthasarathiperambalur4349 5 жыл бұрын
சக்கரை ஒரு டைம்வந்தா ஏன் மாத்திரை சாகும்வரை எடுக்கனும் .வியாதி குனபடுத்த முடியாத
@miyaanchingchuchi5175
@miyaanchingchuchi5175 5 жыл бұрын
நிச்சயம் குணப்படுத்த முடியும். பேலியோ கீடோ சமாவிகித உணவு முறை வழியாக
@anandarumugam9546
@anandarumugam9546 5 жыл бұрын
parthasarathi perambalur Mutiyathaa
@rajeshs8237
@rajeshs8237 5 жыл бұрын
@@miyaanchingchuchi5175 பேலியோ டயட் முறையை பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்
@rathinamc1202
@rathinamc1202 5 жыл бұрын
Rajesh S yy
@user-bj4ke6iy9b
@user-bj4ke6iy9b 5 жыл бұрын
Can be easily controlled by diet. Pls check Jason fung's, Vijayaraghavan & Healer Bhaskar's videos in KZbin. They help to control without any medications.
@palanichamysamy3612
@palanichamysamy3612 2 ай бұрын
நீரிழிவு மூலமாக வசூல் மன்னன்
@stpassion3320
@stpassion3320 5 жыл бұрын
How many of you have been cured?
@saroo529
@saroo529 3 жыл бұрын
வருஷத்துக்கு மூணு முறை ஹாஸ்பிடலுக்கு மொழிவைக்க சொல்கிறார்
@SenthilKumar-uz9uu
@SenthilKumar-uz9uu 2 жыл бұрын
இவன் தான் தமிழ்நாட்டின் பெரிய பணக்கான்
@solpalanpalani7206
@solpalanpalani7206 2 жыл бұрын
How can the charges for a single visit be Rs 150,000 to 200,000 ? Can people in India afford?
@shibasangeetham
@shibasangeetham 4 жыл бұрын
Patient will be kept as patient always ..is the basic treatment....but now time changed.many came to know ..good awareness created by many other doctors and the view is changed now
@ramamoorthyr981
@ramamoorthyr981 3 жыл бұрын
January h
@narayananramaswamy8413
@narayananramaswamy8413 Жыл бұрын
Myself being a diabetic patient from the age of 51 I have some knowledge on diabetic as adisease. On this basis I consider the advices given by the doctor in this interview are un imaginably worth millions of dollars. My only request to fellow countrymen is pls follow one half of your meals be50 percent vegetables and balance 50 be of rice unpolshed and fruits etc.
@rajeshkannan7541
@rajeshkannan7541 4 жыл бұрын
Sariyana vilakkameye kudikkala intha doctorukku vilambaram than thevaipaduthu
@velammal4492
@velammal4492 Жыл бұрын
அ,super..sir...I want.yourappoinment...whenDateplease..sir
@kok7129
@kok7129 4 жыл бұрын
Oh my god.. பேசும் தலைமை la na hate pandra first video. Itha paththu na வெக்க paduren... Evlo branch open pananganu பெருமையா pesuraku இவங்க என்ன traditional food restaurant ah open பண்ணிருக்காங்க.. வந்து utkanthathula இருந்து ivaroda வளர்ச்சியை pathithan பெருமையா பேசுறாரு. Deases a kuraikurathu நம்ம kailathan iruku. நல்ல rice கண்டு பிடித்து athukum இவங்க pattent வாங்கி high price ku rich people ku மட்டும் குடுப்பாங்க.
@ashaayurnaadi
@ashaayurnaadi 5 ай бұрын
S S ur father is great u also get this kind of luck and oppournity .sir.great . Success❤
@alijinna3739
@alijinna3739 4 жыл бұрын
Only make money
@mr.bharath553
@mr.bharath553 4 жыл бұрын
மன்னர் நீரழிவு நோயை குணபடுத்தாதவர் மாறாக நன்றாக கல்லா கட்டியவர்.
@rdharmaraj4869
@rdharmaraj4869 2 жыл бұрын
நீங்கள் அவரிடம் சிகிச்சை எடுத்திருக்கிறீர்களா?
@malee0272
@malee0272 Жыл бұрын
È
@DeepakRaj-qy4te
@DeepakRaj-qy4te 3 жыл бұрын
How to increase income bydoing research on diabetes not on complete control of sugar increase branches
@sarojabharathy9198
@sarojabharathy9198 Жыл бұрын
I want to know whether the rural people or urban people affected by diabetes
@vetrivictory4751
@vetrivictory4751 2 жыл бұрын
Do you tell me Dr.Mohan's clinic is in Tiruppur or Coimbatore please?
@yoganathanbalachandran9663
@yoganathanbalachandran9663 2 жыл бұрын
Specialities hospitals are not affordable to all the people. TN govt has to care for the people rather than caring for themselves. Apolo & Kaveri are affordable only to JJ & Katumaram!! Stalin says 'Yen tandai kaverikkaga poradhi kaveri hospital lil uyirthurandar!!!!'
@arunachalamsubramaniam5487
@arunachalamsubramaniam5487 4 жыл бұрын
Mv diabetis wonderful organisation. Dr mohan a nice and lovable personality with a human touch. As everything gets saturated, mv diabetis reached a limit. Some of the fellow doctors are quite rude and out of realities. Also the cost of treatment has sky rocketed. The hospital has all the latest equipments. God bless Dr Mohan. Myself and my late wife are beneficiaries of his extraordinary knowledge when he had a clinic in Royapettah High Road. What I appreciate is his devotion to puttaparthi sai baba. Modern doctors are seldom any devotee and they see no need of god. But Dr mohan is great. God bless him.
@rakala500
@rakala500 4 жыл бұрын
Ithumaatiri vidiyoparkavendam. Comment matumpaartaalpodhum
@treatfilms
@treatfilms 4 жыл бұрын
மாவுச்சத்தை ( அரிசி, கோதுமை, மைதா, நேரடியான சர்க்கரை) முழுவதும் நிறுத்துங்கள்.. Sugar full controled.. It's My experience..
@suganthinicesuganthi8356
@suganthinicesuganthi8356 3 жыл бұрын
Thank you.
@Dharmika999
@Dharmika999 2 жыл бұрын
Vera enna na sapdaradhu
@Tamil69973
@Tamil69973 Жыл бұрын
வேறு என்ன சாப்பிடலாம்
@starshajahan1992
@starshajahan1992 4 ай бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@k.m.raguramanraman123
@k.m.raguramanraman123 4 жыл бұрын
Sir, 40 years anubavam irukku, Periya saathanai yellam panneenga, athigamaana kandupidippu, awards, yellam sari, panam illaatha manithanukku, unga kita treatment Panna mudiyuma, nature treatment sidha omiyopathi ippadi pala vazhi irukku ithula sari Panna mudiyuma, makkalukku neenga solli irukkalam
@pathumamanyvelautham778
@pathumamanyvelautham778 2 жыл бұрын
Hi pop
@ou8xa1vkk64
@ou8xa1vkk64 4 жыл бұрын
ha ha ,,, funny,,,,,, fraud
@sandosh1684
@sandosh1684 4 жыл бұрын
why ur saying so>?wud like to hear ur reasons
@kok7129
@kok7129 4 жыл бұрын
@@sandosh1684 he continuously speaking abt no. Of branches he opening. N abt the papers he published. . Not about how many patients he cured completely.
@sakkthyyayuugam4287
@sakkthyyayuugam4287 4 жыл бұрын
நீரிழிவு அல்லது நீரழிவு இதை சரியாகச் சொன்னால் தான் அதை பற்றி பேசுவதற்கு பிரயோஜனம் இருக்கும்.
@christalsutha9248
@christalsutha9248 Жыл бұрын
Doctor V Mohan Sir வணக்கம். உங்களுக்கு சென்னையில் எங்கு மருத்துவமனை உள்ளது. Adress வேண்டும். நீங்கள் எழுதிய சுகர் பற்றிய தமிழ் மொழி புத்தகம் வேண்டும். Please எங்கு வாங்குவது. புத்தகம் வாங்க வழி சொல்லுங்கள். நன்றி Doctor V. Mohan அவர்களுக்கு. 🙏🙏🙏 please reply Doctor V. Mohan Sir. I am in pallavarsm, Chennai. Thank you Doctor V. Mohan Sir
@satishcreatechannelskumar2791
@satishcreatechannelskumar2791 3 жыл бұрын
sir Diabetic neuropathy patientiku disability certificate kidaikuma
@vetrivictory4751
@vetrivictory4751 2 жыл бұрын
Though Research and Development is general to every field Dr.Mohan's research is not such category but his mode of research is a humanitarian
@sethunathan123
@sethunathan123 3 жыл бұрын
எல்லா விளம்பரம்
@dwarakhnathan3859
@dwarakhnathan3859 3 жыл бұрын
Dr 1st of all my hats off to yr research services.Then I admire so much of your litrary style of English flow while converse in both accents and its colloquial manner. (excuse my poor English Dr.) 2. Can gene mutation theory will not b helpful in eliminating diabetics.Lack of medcl knowldge makes this query.
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 3 жыл бұрын
🙏🙏🙏🙏💕💕💕💕
@ramyaamidas7549
@ramyaamidas7549 3 жыл бұрын
He didn't talk about the causes of diabetic, only saying about his achievement and clinic improvement
@maheshera
@maheshera 4 жыл бұрын
Very Greedy Doctor
@pranavivk853
@pranavivk853 8 ай бұрын
Thankyoudrmohansir
@poel7473
@poel7473 4 жыл бұрын
Insulin ராஜா
@sunshine6555
@sunshine6555 3 жыл бұрын
Don't say help. I want to business in diabetes
@peterchandigarh3093
@peterchandigarh3093 Жыл бұрын
Wonderful Doctors may your service benefit to more people
@sunshine6555
@sunshine6555 3 жыл бұрын
Don't help I want to business in diabetes
@KavithaDhakshnamoorthy
@KavithaDhakshnamoorthy 7 ай бұрын
Thanks you so much sir
@anithaprabhu329
@anithaprabhu329 2 жыл бұрын
Ennathai pessi ethanai perai kappathininga savama?
@poel7473
@poel7473 4 жыл бұрын
Metformin மன்னர்,
@sivanesaselvanarumugam3669
@sivanesaselvanarumugam3669 2 жыл бұрын
Great personality and a very useful discussion Congratulations
@bcsubramanian3423
@bcsubramanian3423 5 жыл бұрын
Somehow Don't like. My MoM was forced to admit. Which was not necessary. I don't know what is this? Why so much advertisement.
@pathankuttyp2131
@pathankuttyp2131 4 жыл бұрын
Good very good om santhi om bappdatha om santhi om swagatham sathyam shivam sundaram swagatham Krishna swagatham
@sunshine6555
@sunshine6555 3 жыл бұрын
Follow healer basker for o money
@greenfocus7552
@greenfocus7552 4 жыл бұрын
Study, research and diagnostics enra alavil allopathic is acceptable. Therapy and cure enru paarthaal allopathy thevai illai. Yoga is universal and fine that the docter approves of it and by extension siddha, naturopathy too are great sciences
@chitras472
@chitras472 4 жыл бұрын
Thank you
@rajinarayanan6396
@rajinarayanan6396 2 жыл бұрын
Dr very clear explanation.
@pulachulaki
@pulachulaki 4 жыл бұрын
Suggest you do a program with this guy and Dr. B M Hegde. Would love to see their comments..
@karthikrajendran1391
@karthikrajendran1391 4 жыл бұрын
Semaya irukkum. Dr.B.M.Hegde is best human being
@miyaanchingchuchi5175
@miyaanchingchuchi5175 5 жыл бұрын
சரிவிகித உணவு. மிக குறைந்த மாவுப்பொருள்கள் மற்றும் நிறைவான புரதம் கொழுப்பு உணவு முறைப்பற்றி மருத்துவர் பி ஆர் ஜெ கண்ணன் விளக்குகிறார். சர்க்கரை நோயில் இருந்து முற்றிலும் விடுபட டாக்டர் அருண்குமார் சேவை புரிகிறார். மற்றும் பேலியோ கீடோ போன்ற அருமையான உணவு முறைகள் உள்ளன.
@manoharant5689
@manoharant5689 5 жыл бұрын
எம
@boopathyraj5742
@boopathyraj5742 4 жыл бұрын
அருண்குமார் டாக்டர் எங்கே இருக்கிறார்
@soundaramkrishnan8808
@soundaramkrishnan8808 3 жыл бұрын
@@manoharant5689 hu
@shivashankar3736
@shivashankar3736 2 жыл бұрын
Super sir perfect way of explanation GOD BLESS YOU SIR❤️❤️❤️
@perasankarsankarthalladuso828
@perasankarsankarthalladuso828 2 жыл бұрын
அருமை யான பதிவு. மோகன் மருத்துவ மனை ஒரளவு பணவசதி உள்ளவர்கள் தான் வைத்தியம் பார்க்கமுடியும். என்னைப்போன்றவர்களுக்கு கட்டுப்படி ஆகாது என்பது என் தாழ்மையான கருத்து
@rajkumart6953
@rajkumart6953 8 ай бұрын
@vanivani9697
@vanivani9697 3 жыл бұрын
alagai soldreenga dr...migavum yelimai and arumai🙏🙏🙏🙏🙏🙏🙏
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer super
@sivashankar2347
@sivashankar2347 3 жыл бұрын
Super Sir, For Diabetic treatment, Dr. Mohan's is the best
@drselva7838
@drselva7838 5 жыл бұрын
Commercial content
@revasgs6038
@revasgs6038 4 жыл бұрын
Nothing new, nothing interesting.
@ramansubbaiah5825
@ramansubbaiah5825 3 жыл бұрын
Thank you doctor.very good information
@jayavelanjagan6256
@jayavelanjagan6256 4 жыл бұрын
Excellent
@dr.malligakannan1584
@dr.malligakannan1584 2 жыл бұрын
Excellent sr💯🙏🙏🙏🙏
@malarkodichezhiyan6072
@malarkodichezhiyan6072 3 жыл бұрын
000
@jiffrymohammed7271
@jiffrymohammed7271 2 жыл бұрын
Good explanation
@rajukep6599
@rajukep6599 3 жыл бұрын
Is not tc it's bc Roy
@k.m.raguramanraman123
@k.m.raguramanraman123 4 жыл бұрын
Sir, pengalukku mensus period kaalathula, condom use panni kanavan manaivi, sex pannanum, saagum varai, sugar varaathu, weight, knee pain, long life irukka mudiyum, ithu unmai, ithu varaikkum, yentha doctorum sollala, intha maathiri niraya unmai maraichi, yemaathureenga
@jayalakshmi2959
@jayalakshmi2959 3 жыл бұрын
Sir realy
@smichaelnicholas
@smichaelnicholas 4 жыл бұрын
He is not trustworthy
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,4 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 34 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН