தம்பி நீங்களும் பாரியும் தமிழர் வாழ்வில் வெற்றிடத்தை நிரப்பும் சக்தி சிறு வயதில் மிகுந்த ஞானம் வாழ்க
@AK-ko3wn3 жыл бұрын
Pari?
@VisitBeforeHumanPollute2 жыл бұрын
எதிர்காலத்தில் இவர் பாரியின் பயனை மடைமாற்றவே கொண்டுவரப்பட்டுள்ளார் என நினைக்கிறேன்! இவர் பெயர், இவரின் குடிப்பெயர் என்ன? எவனா இருந்தால் என்ன நல்லவனாக இருந்தால் போதும் என்ற மனபாங்கு தான் நம் இன்று இருக்கும் கீழ் நிலைமைக்கு காரணம் 💯
@sridharappu72572 жыл бұрын
Pari salan oru mental 🤦♂️🤷♂️
@vijaykumar-ff2bz2 жыл бұрын
@@sridharappu7257 yen
@thennavan72 жыл бұрын
@@VisitBeforeHumanPollute இவர் பெயர், இவரின் குடிப்பெயர் என்ன? kzbin.info/www/bejne/pZXZiaprmLOij5I
@Mohanraj-gh1jf3 жыл бұрын
தமிழ், உலக மொழிகளில் ஆராய்ச்சியாளர் என்றே உங்களை நினைத்தேன். இவ்வளவு இனிய அறிவியல் பூர்வமாக ஆராய்பவர் என்று அறிந்து மிகவும் மகிழ்ந்து பாராட்டு கிறேன். ஸ்டிரிங் தியரி பற்றி யும் கூறுங்கள்.
@alfredgnanarokiam4443 жыл бұрын
அருமையான் விளக்கம் ஐயா. இதை நான் ஆங்கிலத்தில் படித்தப் பொழுது எனக்கு விளங்கவில்லை. தமிழில் மிகச் சிறப்பாக விளக்கியதற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.
@sathiyanandamc9862 жыл бұрын
தோழர் அவர்களே உங்களிடம் நிறை கற்றுக்கொள்ள இருக்கிறது. நீங்கள் தமிழில் பேசுவது மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@rajarajan043 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம், பல விளக்கங்களை படித்தும் விளங்காக பல அறிவியல் கூறுகள் தெளிவாக புரிந்தது. நன்றி.
@sviswanathan29253 жыл бұрын
அற்புதமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது இந்தப் பதிவு ..... நன்றி சகோதரரே.....🙏
@ganesamoorthi5843 Жыл бұрын
உங்கள் ஆய்வு ஆழ்ந்த அறிவின் செறிவு..... தமிழ் வரலாறு அறிவியல் இன்னும் நிறைய துறை சார்ந்த ஆய்வுகளை நீங்கள் பதிவேற்ற வேண்டும் நன்றி
@analaram34182 жыл бұрын
ஐயா உங்கள் பல காணொளிகளை கேட்டு வருகிறேன்.நான் ஒரு ஆசிரியை.உங்கள் வரலாற்று அறிவின் முன் ஒரு சிறிய மாணவி.மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.🙏🙏🙏
@francisselvam53182 жыл бұрын
Yes really...
@swingswag61482 жыл бұрын
கஷ்டம் டா டேய் கோமாளி கூட்டங்களே
@rajag98602 жыл бұрын
mana padam pandra kalvi corporate uruvaakanathu.guru kalvi na enna nu theriyuma.
@gayathrivarshan2883 жыл бұрын
Need more videos like this to understand science.
@tamilmanis86583 жыл бұрын
இப்போதுதான் இந்த காணொளியை பார்த்தேன்.அற்புதம்.. இந்தமாதிரியான இந்தியா- ஐரோப்பியா கண்டுபிடிப்புகள் பற்றிய உண்மையை மீண்டும் பல காணொளி வழங்குகள் மன்னன். நன்றி
@nagappanmurugaian58352 жыл бұрын
அருமையான விளக்கம் சிறந்த ஆய்வு சிந்தனை தொடரட்டும் உங்கள் பெருகட்டும் பகுத்தறிவு வளரட்டும் ஆராய்ச்சி கூர்மை
@yashrafbasha83 жыл бұрын
Good explanation... சிறப்பு...
@gamerdoc7605 Жыл бұрын
இப்படி தமிழில் படித்திருத்தல் பள்ளியில் பாடம் புரிந்திருக்குமோ? ஆங்கிலத்தில் ஒன்றுமே புரியாமல் மனப்பாடம் செய்தேன் 😅 தாய் மொழி கல்வியின் முக்கியத்துவம் இப்போதுதான் புரிகிறது....
@sullerumbu46413 жыл бұрын
தமிழரின் பொக்கிஷங்களில் ஒன்று நம் மன்னர் மன்னன் அண்ணன்
@ராசுஹரி3 жыл бұрын
நீங்கள் இன்னும் நிறைய நம் மக்களுக்கு சொல்லவேண்டும். மிக சிறப்பான பதிவு
@raakeshnprakash3 жыл бұрын
Excellent review. Hats off Mannar Mannan!
@anushaelamurugu68103 жыл бұрын
Boss Thanjavur thalaiatti bommai.. Centre of gravity theory based on thanjavur peruvudaiyar kovil.. These are all before 1000years we all know that.. So gravity or newtons law of gravity as you day is rethinkable.. "Gnyanalathil maana perithu" Thirukkural.. Idhil Gnyaalam enbadhu vurulai thongikkondiruppadhai 2000 years before sollitaru..
@kanagarajkanagaraj98453 жыл бұрын
லிங்கத்தின் வடிவமும் ஓம் என்ற ஒளியின் விளக்கமும் தமிழ் மரபில் முன்னமே உள்ளது
@athipaathi84852 жыл бұрын
நீங்கள் இயற்பியல் தெரிந்தவர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. இது வரை நான் எந்த ஆசிரியரையும் ஆராய்சியாளரையும் தெரிந்து கொள்ள விரும்பியதே இல்லை..
@natarajanbalakrishnan10863 жыл бұрын
நியூட்டனுக்கு முன்பும் புவியீர்ப்பு விசை என்பது இருந்தது தமிழ் அறிஞர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதை கூறிவிட்டார்கள் நியூட்டன் ஏதோ புதியதாக கண்டு பிடித்து விட்டது போல பெயர் வாங்கிக் கொண்டார்
@ழ்த3 жыл бұрын
யார் அவர்?
@sureshcute34323 жыл бұрын
@@ழ்த சித்தர்கள்
@kuttychutty29173 жыл бұрын
Ama phone tv car ellam sitharkal kandupiduchathu
@natarajanbalakrishnan10863 жыл бұрын
விஷயங்களை தானே பகிர்ந்து கொள்கிறோம் இதில் எதற்கு போட்டி உண்மைத் தன்மையை விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ந்து அறிவோம் இரண்டாம் தமிழ் சங்க காலத்திலேயே கோள்களின் ஞானம் அறியப்பட்டது
@sureshcute34323 жыл бұрын
@@kuttychutty2917 அது எல்லாம் தேவ நாகரி
@johnfranco40233 жыл бұрын
Good explanation and comparison about the concepts.
@vijayakumarnatarajan32893 жыл бұрын
ALWAYS GIVING NICE CONTENT, WITH CLEAR EXPLANATION
@vanithasellamuthu872 жыл бұрын
Excellent excellent Mannar Mannan sir
@RA-wn4ei2 жыл бұрын
👏👏👏👏👏👌👌👍👍👍👍Anna talk more on this topic . Please Teach many things like this .
@muralib18577 ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT UNIVERSE.
@somasundaram5552 жыл бұрын
Evlo periya visayatha satharanama solitinga... You are great
@camilusfernando173 жыл бұрын
மிகவும் அருமை
@senthamizhselvan85533 жыл бұрын
எந்த ஒரு கடினமான விஷயத்தையும் தாய் மொழியில் கர்கும்பொழுது அதன் ஆழமான அர்த்தம் விளங்கும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்று. இந்த அறிவு ஒளியை தந்தமைக்கு நன்றி🙏
@analaram34182 жыл бұрын
உண்மை நானும் கற்கின்றேன்
@ganeshnarayanaswamy7683 жыл бұрын
சரளமான நடை.. வாழ்த்துகள் நண்பரே..!
@human.anytime2 жыл бұрын
சில கேள்விகள்...1. அண்டம் மற்றும் பேரண்டம் என்கிற வார்த்தைகள் எப்பொழுது உபயோகத்தில் வந்தது 2. பெரு வெடிப்பு எங்கே நிகழ்ந்தது? சுத்த வெளியிலா? 3. சுத்த வெளியும் அண்டமும் ஒன்றா? அதைத்தான் நிரந்தரம் என்று சொல்கிறீர்களா? 4. பெரு வெடிப்பு எதனால் ஏற்பட்டது?
@ponnoliyanchelliah8852 жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம்
@sathya75833 жыл бұрын
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பு அரும் தன்மை வளப் பெருங் காட்சி ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின் நூற்று ஒரு கோடியின் மேல்பட விரிந்தன
@@mano23421 எல்லாத்தையும் கண்டறியவில்லைங்க அண்ணா. ஆனால், தமிழர்களின்(ஆதி) அறிவியலை விளக்க இன்றைய நவீன அறிவியலும் தினறுகின்றதுங்க.
@sureshcute34323 жыл бұрын
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தாருக்கும் துய்த்தல் அரிது
@sekarb46557 ай бұрын
வனக்கம் ஐயா இந்த பாடலை இயற்றியவர் யார் என்று கூறுங்கள்
@hedimariyappan23942 жыл бұрын
Super brother, very useful science class. U might aware of ego politics in the world in all field.
@vskarthikmanikandan2 ай бұрын
ஆனை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, கேடு வரும் பின்னே, மதி கேட்டு வரும் முன்னே. doppler effect dopplerku munnadiye en mozhi sollumda madaya veru evan mozhi sollum…..
@usharaniusharani93873 жыл бұрын
தமிழன் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமிக்கு ஈர்ப்பு விசை உண்டு என்பதை கண்டுபிடித்தவன்
@mosesmoses9552 жыл бұрын
Neenga ipdi sollite irunga😐
@gokul65822 жыл бұрын
There is no such thing as gravity. Gravity is just an illusion. The space time fabric is bending under the weight of the planet.
@mariapaulraj70582 жыл бұрын
யப்பா formula இல்லாம கண்டு புடிச்சோம் நண்டு பிடிச்சோம்னு பீத்துறதுல என்ன மசுற சொல்ல வர்றோம்
@itkumarjp2 жыл бұрын
என்னடா ஒரே ஓலா இருக்கு
@MotilalJ Жыл бұрын
தமிழன் கண்டு பிடித்த விவரம் உள்ள நூலின் பெயர் அது எங்கு கிடைக்கும் என கூறினால் வாங்கி படிக்க உதவும்.
@என்னமோபோங்கடா3 жыл бұрын
அண்டம் விரிவடை கிறது என்றால் அது விரிவடைவதற்கு தேவையான இடைவெளி எங்கு இருக்கிறது? அந்த இடைவெளியையும் சேர்த்து தானே நாம் அண்டம் என்கிறோம்?
@thipusulthan48782 жыл бұрын
Scientist naainga andathayum pirichi kadha solirkanuga it means observable universe and dark area nu two sides irku so namma andam andha space ah occupied aite irukumnu nalla kambi ketra oolu kadha solvanuga
@sivadestructor3687 Жыл бұрын
Adhe kelvi dhan enakum..unga thoughts enna
@vijaydurai82903 жыл бұрын
அருமை
@muthukumar-de9yp3 жыл бұрын
'அண்ட பகுதியின் உண்டை பிறக்கம் ' திருவாசகத்தில் மணிகவாசக பெருமான் அன்றே கூறியுள்ளார். அண்டம் விரிந்து கொண்டே செல்கிறதென்று.
@randomfactsbyhari47203 жыл бұрын
Explanation is very good... Could you pls add pictures related to what you speak which help us to understand more effectively... Also kids can also enjoy...
@vijaykumar-bb9wk3 жыл бұрын
தமிழ் சோதிடம் இதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கணித பஞ்சாங்கம்
@ஆப்பிள்டிவி2 жыл бұрын
வாக்கியம்
@vijaykumar-bb9wk2 жыл бұрын
தமிழர்களும் திருக்கணித திலிருந்து திருடி சிறிய மாற்றங்களை செய்து வாக்கிய பஞ்சாங்கம் என்று ஒன்றை உருவாக்கினார்கள் சமஸ்கிருத காரர்கள் அதில் நிறைய தவறுகள் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது எப்படி திருவில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று வள்ளியை வில்லியாக மாற்றினார்கள் அதே கதைதான் இதுவும்
@mathivanansabapathi782122 күн бұрын
சும்மா அடிச்சுவிடுங்க.இதுலயே அடிச்சுகறானுக வாக்கியம் திருகணிதம் என்று .கிரேக்கர் கொண்டுவந்தது ஜோசியம் .என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் ஹோரா ( ஓரை) என்ற சொல்லே கிரேக்கம் என்பது அவர்கள் முடிவு..
@gurua2863 жыл бұрын
அண்ணா பெருவெடிப்பு கொள்கைக்கு ஆதாரமா இருந்த அந்த முதற்புள்ளி எப்படி உருவானது.புத்தகத்தில் கருப்புஆற்றல்னு போட்ருக்காங்க.கருப்பு ஆற்றல் பத்தி சொல்லுங்க.
@arokiyaraj1333 жыл бұрын
Very informative...
@latharajendran12532 жыл бұрын
You are a great scholar in all the field. Great sir.
@mkrajagopal22493 жыл бұрын
Thank you very much 👍 😊
@vsmohankumar49986 ай бұрын
அருமை, மகிழ்ச்சி, தொடர்க.
@murugesanvetri29616 ай бұрын
கடவுள் இருப்பது உண்மை என்றால் ஏன் ரகசியமாக இருக்க வேண்டும்
@alawdeenpsalrakka3708Ай бұрын
Namakku avanai parkka thahudhe ellai
@TamilArasan-qr6vk2 жыл бұрын
அறிவாளிகள் உங்கள் வடிவத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க தாங்கள்.
@swarnalatha27462 жыл бұрын
Thanks Mannar Manna ....Super exclamatory, brilliant 👏 Your explanation is highly Scientific & useful 👍 for people who seek interest in random knowledge....God bless you 🙏 you are our noble asset,, Take care of your family and your health...... God bless,, You need protection ...Motherly..
@swarnalatha27462 жыл бұрын
The best wishes for your great services
@mrindicator3 жыл бұрын
00:30 வாணியல் மட்டுமல்ல, இன்று உலக அளவில் மருத்துவத்திலும் அப்படித்தான் இருக்கிறார்கள்.
@karthikduraip11472 жыл бұрын
Excellent explanation!
@ManojKumar-fg1du3 жыл бұрын
Veara level bro keep on posting
@kbaswaraj76982 жыл бұрын
Very good explanation
@ழ்த3 жыл бұрын
Super part of education unit keep rocking nakkeran
@sinthanai28742 жыл бұрын
Good teacher. We do not have teachers like u.
@ganesanaarumugam83797 ай бұрын
பல வரலாற்று ஆய்வு புத்தகங்களை படிக்க தூண்டும் உங்களுக்கு நன்றி
@specificman71132 жыл бұрын
Excellent 👏👏👏👏👏👏👏👏👏👏
@cocreatoris3 жыл бұрын
Super and well said
@muthukumaransethuraman76383 жыл бұрын
சுருங்கிக் கொண்டே போகிறதா இல்லை விரிவாக்கம் செய்ய போகிறான் என்று தெரிந்து கொள்ள நீங்கள் கேழ்வரகு மாவை தண்ணீரில் கொதிக்கவிட்டு பாருங்கள் அதை தண்ணீர் ஊற்றி பாருங்கள் அது எத்தனை பெரிதாக விரிவாக்கம் அடைகிறதோ அதேபோல்தான் அண்டத்தின் மன்றத்தின் நிலைபாடும் அதே இருக்கும் முயற்சி செய்து பாருங்கள் அது உங்களுக்கு தெரியும்
@happyhappy-uz3mh2 жыл бұрын
superb info... do more videos like this
@annaflyover5837 ай бұрын
i like your examples
@tavan47247 ай бұрын
சிறந்த தலைப்பு, சிறப்பான விளக்கம் ✨👍
@arunaramboo44217 ай бұрын
மிகச்சிறப்பான விளக்கம் தம்பி 👌❤
@sangeethachellappan79352 жыл бұрын
Superb explanation....keep it up
@beunique71073 жыл бұрын
Awesome explanation... 👏👏👏👏👏
@nithig602 жыл бұрын
Great thanks
@sundermithraa10252 жыл бұрын
Very good Good anslysis
@greenfocus75523 жыл бұрын
சிவவாக்கிய சித்தர் பாடலில் இதனை ஒத்த ஒரு விளக்கம் உள்ளது. ஐரோப்பியர்களின் சிந்தனை முறை முழுமையானதல்ல. பைபிள், அதன் தொடர்ச்சியான கோட்பாட்டு அடிப்படையிலேயே அனைத்தையும் பார்ப்பவர்கள். Theory, thesis, postulate, laws என்று எல்லாமே பைபிளை மூலமாக கொண்ட வார்த்தைகளைத் தான் அனைத்து பெளதிக நூல்களிலும் பார்க்க முடியும். நாம் நமது வேரிலிருந்து சித்தர்கள் வழி மெய்யியலை வளர்த்தெடுக்க வேண்டும்.
@anbalagapandians12007 ай бұрын
அருமையான தகவல்பதிவு
@saikumarangp92492 жыл бұрын
Very good
@subramanian43213 жыл бұрын
அண்ட வெடிப்பு ஏற்பட்டு கிரகங்கள் தோன்றுவதற்கு முன்னுதாரணம் பெண்மை கர்ப்பம் தரித்து குழந்தை பிறப்பு நடைபெறுவதை மனதில் வைத்தேயாகும்!
@rmarimuthu88413 жыл бұрын
என்னோட சிந்தனையும் அதுவே. அண்டத்தில் உள்ளது. உன் பிண்டத்தில் உள்ளது.
@dylandylanmorgan26423 жыл бұрын
Avaloo periya andhathula , koodana Kodi uyrinam irrukku irrukkalam 😀 alien Koda irrukku , big bang Oru theory avaluthan , that's y I'll appreciate allah and our forefathers
@adithyavarma42496 ай бұрын
@@dylandylanmorgan2642 Remember Alien Also Theory
@தமிழ்பார்வை-ல9ர7 ай бұрын
மன்னர் மன்னன் அவர்களின் வரலாறு மற்றும் பிற துறைகளிலும் ஆழமான புரிதல் இருக்கிறது.❤🎉😊 பாராட்டுகள் ❤. உங்கள் சேவை நாட்டுக்கு தேவை🎉😊
@antonyjosephkennedy7655 Жыл бұрын
அறிவியல் ஆர்வமூட்டும் பதிவு நன்றி
@mithrasaral43792 жыл бұрын
Excellent bro,
@consolidate_to_conquer98972 жыл бұрын
Thank you sir
@indianstemstudent19013 жыл бұрын
Nice presentation
@sidka7153 Жыл бұрын
ICE வண்டி உதாரணம், எவரும் புரிந்துகொள்ளகூடிவிதத்தில் விளக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி
@nithyakalyani22513 жыл бұрын
Super Mannanji ...clear information..
@trytobesmart3 жыл бұрын
Nice effort
@ananthakrishnan19557 ай бұрын
கடினமான விதிகளை எளிமையாக விளக்கினீர்கள் நன்றி
@maduraiveeran84813 жыл бұрын
சூப்பர்.....
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋
@davidrajkumar6672 Жыл бұрын
Good speech keep it up 👏
@Sundar_f193 жыл бұрын
அருமை தம்பி. உங்கள் தமிழ் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது. இதுக்காக subscribe பன்றேன். நீங்க ஏன் தனியா ஒரு சேனல் ஆரம்பிக்க கூடாது?
@VickyVicky-xz4mk3 жыл бұрын
அருமை நண்பா
@gopalsamy19503 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கா பல்லாண்டு பல்லாண்டு காலமாக நன்றி
@saravanankirubakaran9522 Жыл бұрын
Nice speech 🎉 anna
@user-tn5oe1ck6e Жыл бұрын
15:19 😮😮😮
@balachandarkannaian9903 жыл бұрын
Arumai bro
@galvinsmom7549 Жыл бұрын
Thambi , I bow my head. I want to say , in those days we were able to find and solve many equations and theories , which are impossible now. In my view, some strong force should be the basis of their understandings
@jayabalamurugan9743 жыл бұрын
கையளவே பிரபஞ்சம் அறியப்பட்டுள்ளது. நல்ல விளக்கம்.நன்றி உமக்கு.(contraction,expansion,inflation,cosmological constant, Doppler effect,red shift, blue shift,sound and light waves,--------------------------------)
@kanagarajkanagaraj98453 жыл бұрын
தமிழ் மரபில் லிங்க வடிவம் ஓம் என்ற சொல்லுக்கும் நீங்கள் கூறும் விளக்கம் பொருந்தும்
@akrealestatecoimbatore2 жыл бұрын
Super bro
@senthilkumar-rp9hx6 ай бұрын
திரு .மன்னர்மன்னன் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய நம் சொத்து ....❤
@Cnk20242 жыл бұрын
மிக மிக #எளிமையான #தெளிவான #விளக்கங்கள்.. #அருமை 💙❤️ #மன்னர்மன்னன்
@thanu-go1ts2 жыл бұрын
Great mannar mannan
@rajendranrajendran18972 жыл бұрын
எளிதில் விளங்கிக்கொள்ளும் வகையில் விளக்குகிறீர் நன்றி
@ramkumarr37792 жыл бұрын
GREAT 🙏🙏
@anbalagapandians12007 ай бұрын
பாராட்டுக்கள்மன்னர்மன்னனுக்கு
@sivanewinterjourny48443 жыл бұрын
You are very good data collector. I support redshirt rule.
@amolikaproducts68197 ай бұрын
V.scientific and logical
@narendianganesh7 ай бұрын
Yov mannar manna we have respect for your research in Tamil history, just focus on your field