Om saravana bava om saravana bava om Saravana bava om saravana bava om saravana bava om
@MeenakshiSundari-q6f5 күн бұрын
முரு கையா நேர்மறையான சிந்தனையை என் சிந்தையில் உதிக்க செய் எனக்கு எப்போ என்ன வேண்டும் என உனக்கு தெரியும் ஒவ்வொரு முறையும் நான் தப்பாகவே வேண்டுகிறேன் எனக்கு தேவை ஆனதை நீயே செய் முருகா உன்னை விட என் நலனில் யாருக்கு அக்கறை இருக்க முடியும் எனக்கு எல்லாம் நீயே கந்தனே காப்பு 🌺🙏🦚🐓