இதுவரை பார்த்திராத ஒன்று இந்த நீர்மூழ்கி கப்பல் இதை வீடியோ காட்சிகள் எடுத்து பார்வையாளர்கள்க்கு பொட்டதர்க்கு நன்றி வாழ்த்துக்கள்
@karunanidhi97959 ай бұрын
❤❤❤ நீர்மூழ்கி கப்பல் வீடியோ எடுத்துக்காட்டிய அதற்கு மிக நன்றாக இருக்கிறது 💯⭐🌟🌟
@venkateshvenkatesan47909 ай бұрын
❤😢😮😅😅😊🎉
@Aasaithambie-e3d6 ай бұрын
சார், இந்த வீடியோ மிகவும் அருமை. நீங்கள் சொல்வது போல எல்லா ஒயர்களும் கச்சா முச்சா வாக தான் இருக்கிறது. நம்ம வீரர்கள் எந்த அளவுக்கு தங்கள் உயிரை பணயம் வைத்து இருப்பார்கள். அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@vigneshmariyappan37559 ай бұрын
நன்றி கப்பல் பெரியது பார்த்ததில்லை❤❤❤❤❤கப்பல் வீரர்களுக்கு நன்றி உணர்வுப்பூர்வமாரி நன்றி வீரர்களுக்கு❤❤❤
@namagiriponni83759 ай бұрын
அப்பா......மனிதனின் மூளை கோடி...கோடி...கம்யூட்டருக்கு சமம்.த க்ரேட் ஸல்யூட் டு யூ ஆல்.வாழ்க!பாரதம்!ஜெய் ஹின்ந்...வணக்கம்.நன்றி.
@ganeshashanmugammurugesan60099 ай бұрын
ஒவ்வொரு இந்திய இராணுவ வீரர்களுக்கு கிரேட் சல்யூட்.தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
@raghulplastic99909 ай бұрын
ஒரிசா பாரதிப்பில் சரக்க போக்குவரத்து கப்பலை பார்த்து உள்ளேன் நீர் முழ்கி கப்பலை பார்த்த பெருமை உங்களையே சாரும் வாழ்த்துக்கள்
@pandikani97709 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி உண்மையிலேயே யோசிகமுடியல எவ்லொ வேலைபாடுகள்.பதிவைபார்த்தவுடன் நேரிபார்கனும் என்று ஆர்வத்தைதூன்டுகிரது.மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ராஜா 👌🏼👍🏼💐🇮🇳
@hariharasudhanj39229 ай бұрын
இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினம் கடல் கரை அல்லது கடற்கரை யில் பகுதியில் பார்க்கத்துள்ள மீயூசியத்தில் நீர்மூழ்கிக் கப்பல் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா 😊😊😊நீர்மூழ்கிக் கப்பல் பார்க்கவே அற்புதமா ஆச்சிரியமா இருக்கு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா ❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌🔥🔥🔥👍👍👍🙏🙏🙏
@mohanavelus81499 ай бұрын
நாங்களும் உங்களுடன் பயணித்தது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வு மேலும் மேலும் உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள். தஞ்சையில் இருந்து துறைமுகம் பாலாஜி
@ganeshpalani92479 ай бұрын
உங்களால் நான் பார்த்துது சூப்பர் நன்றி bro
@jb196799 ай бұрын
❤❤ அருமையான அற்புதமான காணொளி வெகு பிரம்மாண்டமான நீர்மூழ்கிக் கப்பல் பார்க்க பார்க்க அற்புதமாக இருக்கிறது நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே 🌺🌺🍈🍈🌳🌳🙏🏼🙏🏼
@madhanj32459 ай бұрын
You also true soldier, because you revealed our soldiers prb,tx bro
@s.kannankannan54774 ай бұрын
👍செம பிரதர் 👍👍👍💕🌷🌹🌷🌷🌷வாழ்த்துக்கள் நான் பாக்கல நன்றி ❤️❤️❤️
@tn34tiruchengode359 ай бұрын
அருமை சகோ ஒருமுறை திருச்செங்கோட்டிற்கு வாருங்கள் சகோ அங்கே பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. நீங்கள் ஒருமுறை வந்துள்ளீர்கள் ஆனால் மலையை மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிட்டீர்கள். இன்னும் மலையிலேயே பார்ப்பதற்கு நிறைய உள்ளது. மீண்டும் வாருங்கள் வருவதற்கு முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு முழுவதுமாக சுற்றி காட்டுகிறேன்....
@nationalelectronicssrilanka9 ай бұрын
அருமை சகோ ஒருமுறை திருச்செங்கோட்டிற்கு வாருங்கள் சகோ அங்கே பார்க்க வேண்டியது நிறைய உள்ளது. நீங்கள் ஒருமுறை வந்துள்ளீர்கள் ஆனால் மலையை மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிட்டீர்கள். இன்னும் மலையிலேயே பார்ப்பதற்கு நிறைய உள்ளது. மீண்டும் வாருங்கள் வருவதற்கு முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். உங்களுக்கு முழுவதுமாக சுற்றி காட்டுகிறேன்....அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி உண்மையிலேயே யோசிகமுடியல எவ்லொ வேலைபாடுகள்.பதிவைபார்த்தவுடன் நேரிபார்கனும் என்று ஆர்வத்தைதூன்டுகிரது.மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ராஜா
@BalanV-u3x9 ай бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் காணொளி 👍வாழ்த்துக்கள் சகோ 💐💐💐
@PrabakaranPraba-jp5eg9 ай бұрын
அருமையான விடியோ அண்ணா volume கொஞ்சம் கம்மியா இருக்குங்க மத்தபடி விடியோ அருமை❤❤❤❤
@mullaid19449 ай бұрын
நம்முடைய இந்திய தேசப்பற்று கொண்டவர்கள் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@vetrivel71229 ай бұрын
Super bro tq. வாழ்த்துக்கள் உங்களுக்கு இப்படி ஒரு அழகான அதிலும் நாட்டிற்கு அர்பணிப்பு செய்த அதனுடைய பெருமைகளுக்கும்.
@manickasamykdm44819 ай бұрын
சென்னை மெரினாவில் இது போன்ற பொக்கிஷங்களை வைத்தால் தறுதலைகளின் இடுகாடுகளை மக்கள் யாரும் பார்க்கமாட்டார்கள் என்ற அச்சம்தான் . தமிழகத்தில் நல்ல ஆட்சி ஒன்று அமையும்போது தறுதலைகளின் இடுகாடுகளை இடித்து அப்புறப்படுத்தி விட்டு இதுபோன்ற நாட்டுக்கு தேவையான விஷயங்களை நிலை நிறுத்தவேண்டும்
@selvam17959 ай бұрын
அருமையான நல்ல பதிவு அற்புதமான விடியோ பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
@DuraiPalam7 ай бұрын
இந்திய நாட்டின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைகிறோம் ஜெய்ஹிந்த்
Super brother.Andra government maitains used submarine great.
@sasmeena17339 ай бұрын
Super and raanuva veerarhalukku salute.
@suguna24289 ай бұрын
மிக அருமையான பதிவு சகோ🙏
@aravintharavinth64389 ай бұрын
நீர்மூழ்கி கப்பலை காட்டியதற்க்கு மிக்கநன்றி
@manjula93789 ай бұрын
சூப்பர் சூப்பர் சார்.
@muktharahamed99619 ай бұрын
Super bro , very good explanation of submarine, thamil you tuber , thanks 👍
@rameshkutty39099 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி சகோ💐🎇
@p.anshika53628 ай бұрын
And also neenga submarine a direct a paathutu, andha movie pathingana, super experience kidaikum.
@muruganbarurmuruganbarur71149 ай бұрын
Excellent and very usefull video...
@mariyaprakashamamburose18069 ай бұрын
I feel proud to say that I am a Ex submariner. I have worked on board submarine for 16 years. Now I retired from Indian Navy.
@mysutrula9 ай бұрын
🙏❤️
@RajMohanTC7 ай бұрын
Foxtrot?
@sekarsekarrav37859 ай бұрын
அருமையான வீடியோ காட்சிகள் நன்றி வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@alexanderjoseph7219 ай бұрын
Very nice to see thanks for your efort given a rare video i enjoyed again thanking you given us too see ❤😊
@DiwanMaideen-ci5joАй бұрын
Respected bro sub marine same like blue colour shark 🦈 and architecture is very great and thanks to my travelling media vison ok go ahead
@veerapathiran52523 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@k.mohammadrafeeq47629 ай бұрын
Thanks for showing this interesting and informative video. Awaiting your next video.👍👌
@DhanaLakshmi-nr7eb9 ай бұрын
Super video All is well Good luck brother
@anandagopalakrishnanp4979 ай бұрын
Excellent video sir...!!
@arunprathap73629 ай бұрын
Supper bro good luck ❤❤❤
@ranjithm17659 ай бұрын
சூப்பர் அண்ணா
@KoodalingamKannan9 ай бұрын
நன்றி தம்பி
@PrabhuKumar-dt5bu4 күн бұрын
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
@VenkateswaranR-x1f9 ай бұрын
Allready seen in ship Vizag 2004 👃
@வெளியூர்வாழ்_மதுரைக்காரன்9 ай бұрын
Bro, palaya mathiri niraya old temples in Tamil Nadu trip podunga.. Ipolam konjam tourist place niraya poda start panitinga..
@skumarskumar27359 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@p.anshika53628 ай бұрын
Very nice submarine.. Bro actually Ghazi nu oru movie, Amazon prime la iruku. That movie fully took in the submarine. When you have time, you watch that movie. Wonderful movie. Tamil movie only.
@mysutrula8 ай бұрын
👍✌️
@SureshkumarSuresh-wh9zv9 ай бұрын
Super super
@SubRayan-zq3nw7 ай бұрын
Hair couple super Raja Rani Tamil Nadu Vellore mavattam
@dillibabuk55816 ай бұрын
SuperArumaiyanaPathivu❤👏👏👏
@shunmugomv63479 ай бұрын
குட் குட் குட் குட் குட் குட் குட் குட் குட்
@shajahans2358 ай бұрын
Super bro video ❤️❤️❤️💐💐💐
@viswanathank.viswanathan31666 ай бұрын
Our honorable soldiers are brave and sacrificing gods. Translate to tamil
@YuvankumarYuvankumar-d9n7 ай бұрын
I hate my training time but ❤❤❤ i love it .. ethula erukathu oru botha
@mysutrula7 ай бұрын
🙏👍
@rakhir19419 ай бұрын
I request you to make a VIdeo on NAmakal NArasimhar Temple
We see your KZbin our eyes with view point sub marine is very great and thanks to my travels media vison ok go ahead
@Vemulanarendra-z1t9 ай бұрын
நாங்க 10 வருஷம் அந்த நீர் மோர் கப்பல்ல வேலை செஞ்சான் 2004-ல் இருந்து 2014 வருடம் எல்என்டி லே வேலை செஞ்சா அந்த அருமை அப்பா தெரியல இப்போ எங்களுக்கு தெரியுது
@Annapurni-c6e8 ай бұрын
❤🎉
@stephens53287 ай бұрын
ஜெய் ஹிந்த் பாரத் மாதாகிஜெய் வாழ்த்துக்கள் அண்ணா
@anbarasu109 ай бұрын
Chandrababu the visionary leader might be behind this museum
@JaisriRam-d3x9 ай бұрын
Nice video ji
@dhuriyakuttidhuriyakutti66759 ай бұрын
Superb
@SNSS-pg7bs9 ай бұрын
Anna madhya Pradesh la ASIRGARH FORT poi video podunga anna😊
@balas6239 ай бұрын
Super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹👌👌👌👌👌👌👌👌👌
@ramalingams40559 ай бұрын
super!
@ShrrinivasanChinu9 ай бұрын
Marina beach sudugadu comedy❤
@satheesha.k.s1318 ай бұрын
ஆச்சரியமா இருக்கிறது
@shahulhameedchotajhon23959 ай бұрын
Arumai proo
@Sivabalasingamnagaratnam-m5n9 ай бұрын
இது தொழில்நுட்பத்தில் செய்து கொண்ட நீர் மூழ்கிக் கப்பல். அதனால் தொழில்நுட்பம் இல்லாமல் செய்தது எங்களுடைய. விடுதலைப் புலிகள்.
@kamalamirthalingam37158 ай бұрын
Super bro from Australia Jaffna Tamil 🇨🇰👍
@muthuselvanmuthu78029 ай бұрын
SUPER BRO ❤
@WonderTrips239 ай бұрын
Excellent bro
@KandasamySamy-i7u9 ай бұрын
Thank you sir 🙏
@தமிழ்புரட்சி-ன6ழ9 ай бұрын
Singam 3 padauthula varum
@greentatwa99519 ай бұрын
Super❤
@KarthiRukmangadan9 ай бұрын
உள்ளே போனதும் தலை சுற்றினால், மாலுமிகள் எப்படி உள்ளே இருப்பார்கள்.
@NKulasekaram-nq5ds9 ай бұрын
இவ்வளவு விஷயங்களை எப்படி ஞாபகத்தில் வைச் சு இயக்குறாங்க. வியப்பா இருக்கு😮 மூன்று இஞ்சி னும் ஒரே நேரத்தில் சேர்ந்துஇயங்குமா இல்ல ஒன்றுபிழைத்தால் மற்றைய இஞ்சின் இயக் கப்படுமா...?
@mysutrula9 ай бұрын
இரண்டு என்ஜின் இயக்கத்தில் இருக்கும் ஒரு என்ஜின் அவசர பாதுகாப்பிற்கு
@RajMohanTC7 ай бұрын
All three engines will be operated on surface. When at periscope depth (9 m ) only wing side engines can be operated. When dived the submarine will be propelled by motors.
@samarajug22852 ай бұрын
வார்த்தைக்கு வார்த்தை தியாகம்னு கூறுகின்றீர் ஆனால் இராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் என்ன மரியாதை கிடைக்கின்றது?
@JoyJoy-iw5qk5 ай бұрын
Isreal ship ku than vala athigam use agum
@vetrivelmuruganv39539 ай бұрын
Wonderful video
@balasubramanianr22384 ай бұрын
Vizag where we need to stay any best loadge for family
@Wonder-rx9us9 ай бұрын
Sema
@satheesha.k.s1318 ай бұрын
விசாகப்பட்டினம் போய் பாக்குறத பத்து நிமிடத்துல முடிச்சிட்டிய டா ❤